20 வருடங்களாக தூய சிறுவிடைகளை வளர்த்து வரும் விவசாயி | Pure Siruvidai

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • தூய சிறுவிடை கோழிகளை 20 வருடங்களுக்கு மேலாக வளர்ந்துவரும் திரு. பிரதாப்.
    Vellachi integrated farm youtube channel
    / @vellachiintegratedfar...
    அ. வினோத் 8012433503
    Farm: Vellachi Integrated Farm
    Place: Vembi, Arcot Taluk, Vellore District, Tamil Nadu.
    ஒரு ஏக்கரில் மாதம் 80,000 சாதித்த பட்டதாரி
    • நாட்டு கோழி வளர்ப்பில்...
    பெருவிடை கோழிகளை வளர்த்து வரும் ஆசிரியர்
    • பெருவிடை கோழிகளை வளர்த...
    5 தாய்க்கோழிகளை வைத்து ஆரம்பித்த பண்ணை
    • 5 தாய்க்கோழிகளை வைத்து...
    கோழிகளுக்கு நோய் வருவதில்லை | புறக்கடை கோழி வளர்ப்பு • கோழிகளுக்கு நோய் வருவத...
    #நாட்டுக்கோழி,
    #BreedersMeet

Komentáře • 85

  • @vellachiintegratedfarm5466
    @vellachiintegratedfarm5466 Před 4 lety +14

    @ Breeders Meet CZcams Channel, நண்பருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்கள் உடைய நேரத்தை எங்கள் பண்ணையின் அறிமுகம் மற்றும் முன்னேற்ற பாதையில் செல்ல பயன்படுத்தினார். மேலு‌ம் அவருடைய அனுபவத்தையும் எங்களிடம் பகிர்ந்து கொண்டார் என்பதர்க்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
    இப்படிக்கு,
    அ. பிரதாப்
    Vellachi Integrated Farm
    Vembi

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety +1

      உங்களுடைய ஆர்வம் மற்றும் உழைப்பு கண்டிப்பாக மேன்மேலும் வளர வழிவகுக்கும். வாழ்த்துக்கள். நன்றி 🙏

    • @sasishantha1207
      @sasishantha1207 Před 4 lety

      Kkppppp788

    • @rajeshreddy3296
      @rajeshreddy3296 Před 3 lety

      Please share vellachi integrated farm contact no

  • @senraj2666
    @senraj2666 Před 4 lety +3

    Bro the dog is giving good exercise to the chickens 🐓

  • @villageviyapari5741
    @villageviyapari5741 Před 3 lety +3

    என்னிடம் 11 வருடமாக ஒரு தாய் கோழி உள்ளது எந்த மருந்து குடுக்க வில்லை

  • @raviramdoss7415
    @raviramdoss7415 Před 3 lety +1

    தடுப்புதேவைஇல்லைஇயற்கமருந்துபயன்படுத்தினால்அனைத்துநோய்குனமாகுதுஅனுபவத்திசொல்காரேன்லஸோடாமருந்துபோட்டால எப்படிஇயற்கைமுறையாகும்

  • @mohammediqbalvellore2443
    @mohammediqbalvellore2443 Před 4 lety +1

    Naanum vellore disrict... Pallikonda ❤😍

    • @parthiban516
      @parthiban516 Před 4 lety +1

      நான் பேர்னாம்பட் ஜி

  • @akcutz2518
    @akcutz2518 Před 4 lety +1

    Koli kunjukaluku ammai nooi varuvaatharuku munnadi ethavathu marunthu irukangala..i mean like precaution...

  • @nimmagaddasambasivarao3451

    Is it possible to get the same intelugu

  • @tvfarming1410
    @tvfarming1410 Před 4 lety +3

    Company தீவனம் போட்டா அது தூய நாட்டுக்கோழி இல்லைனு சொல்றாரு.... அப்புறம் எதுக்கு புரோ தடுப்பு மருந்து மட்டும் கொடுக்கிறிங்க???? உங்க கான்செப்ட் புரியல 🙄🙄🙄

    • @naveenpriyan260
      @naveenpriyan260 Před 3 lety +2

      குழந்தைக்கு எதுக்கு தடுபூசி போடுறிங்க

    • @baijatomtom8865
      @baijatomtom8865 Před 3 lety

      😘🙂🤐🤐

  • @farmstead6671
    @farmstead6671 Před 4 lety +3

    தமிழகத்தில் சிறுவிடை கோழி இறைச்சியின் விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது?

  • @kbenjaminmark
    @kbenjaminmark Před 3 lety +1

    Can anyone please share video in explaining how to identify the different breed. Many are cheating or ignorantly selling without much info. One of a vet sold me siruvadai and certifies, but in local they call it bonda, and they claimed as other as siruvadai. Not sure. Need help with different breed and it's image and how to identify. Thanks.

  • @veluvelu.m8043
    @veluvelu.m8043 Před 4 lety +2

    விற்பண்ணை எப்படி இருக்கு ஐடியா சொல்லுக அண்ணா

  • @jeevaananth2035
    @jeevaananth2035 Před 4 lety +1

    Bro 40 days chick ku rdvk podlama

  • @mohamedanees4841
    @mohamedanees4841 Před 4 lety +1

    Anna nan anees ninkal sollum India median Sri Lanka vol ullatha

  • @DrDKR_Farms
    @DrDKR_Farms Před 4 lety +5

    Worst dog award goes toooo

  • @58sibichakravarthy80
    @58sibichakravarthy80 Před 2 lety

    That dog is disturbing the chickens🤬

  • @shivanandha5045
    @shivanandha5045 Před 4 lety +2

    Bro kalavai vembi a

  • @ramsankar908
    @ramsankar908 Před 4 lety +5

    எங்கு கிடைக்கும் ஜோடி எவ்வளவு ,?

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Před 3 lety +1

    Insufficient inf .

  • @sundaramoorthym5662
    @sundaramoorthym5662 Před 4 lety

    Hi

  • @VinothKumar-zz8wo
    @VinothKumar-zz8wo Před 4 lety +1

    Coimbatore la video eadka bro

  • @sivakumarvelayudham7371

    sir , its not about videos you post , find good breeders who is interested to share good information about his experience . interviews should make viewers enthusiasm in knowing about poultry , .i dont learn anything useful from this person . .

  • @balakrishnansakthivel6689

    சிறுவிடைக்கோழிக்குஞ்சு விலை என்ன?

  • @rajendran906
    @rajendran906 Před 3 lety

    கோழிகளை காட்டுங்கப்பா

  • @RamnaduGovind
    @RamnaduGovind Před 4 lety +2

    08.45 - 09.10 அங்க என்னபா ... நடக்குது 😃😃

  • @kanchimani6916
    @kanchimani6916 Před 4 lety +2

    Bro unga mobile number

  • @burozkhan5142
    @burozkhan5142 Před 4 lety

    BUROSkAN

  • @starpoint9017
    @starpoint9017 Před 4 lety +3

    ஊசிபோட்டா அது எப்படி தூய நாட்டுகோழி.

    • @NalamPenu
      @NalamPenu Před 4 lety +3

      Sir kozhi valarthu irukengala?

    • @mjshaheed
      @mjshaheed Před 4 lety +9

      உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னா நீங்க ஊசி போட மாட்டிங்களா? போட்டா, நீங்க சுத்தமான தமிழனா இல்லாம போய்டுவீங்களா?