60வருசத்துக்கு முன்பே காதலர் தினத்துக்கு பாட்டு எழுதியவர்..! - Vairamuthu speech | A. Maruthakasi

Sdílet
Vložit
  • čas přidán 12. 02. 2020
  • கவிஞர் அ.மருதகாசி
    நூற்றாண்டு விழாவில்
    கவிப்பேரரசு வைரமுத்து ஆற்றிய உரை
    Vairamuthu speech about A. Maruthakasi
    This video made exclusive for CZcams Viewers by Shruti.TV
    Follow us : shrutiwebtv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Mail id : contact@shruti.tv
    WhatsApp : +91 9444689000
  • Zábava

Komentáře • 17

  • @ramachandran8630
    @ramachandran8630 Před 10 měsíci

    வைரமுத்து.. மருதகாசி பற்றி சிறப்பு பேச்சு

  • @Pghpgh12321
    @Pghpgh12321 Před 4 lety +6

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்
    வேர்வையில் கலந்திருக்கும் உப்பாய்
    காற்றில் கலந்திருக்கும் நீராய்
    கண்களில் கலந்திருக்கும் ஒளியாய்
    என்னுள் கலந்திருக்கிறாள் தமிழ் தாய்

  • @guruprasath5785
    @guruprasath5785 Před 4 lety +4

    Legend of vairamuthu sir god bless you..

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 Před rokem

    கண்ணதானைத்தவிர இந்த
    உலகத்தில் பிறக்கவும் முடியாது இனி
    பிறக்கவும் முடியாத!

  • @rajaiahsavariraj9288
    @rajaiahsavariraj9288 Před 4 lety +2

    Maruthakasi crown of Tamil Annai

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před rokem +1

    ஜயா பரு நெல்லியை ஏழைகளின் ஆப்பிள் என்பார்கள் என்று நினைக்கிறேன் தவறானால் மன்னிக்கவும் என் புதுக்கவியின் ஆசான் தாங்களே பணிகிறேன்

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 2 lety +2

    தமிழ் திரைப்பாடல்களில்
    மருதகாசியின் படைப்பு திறன்
    காதல் வீரம் துயரம் என எல்லா
    துறைகளிலும் ஈடு இணையில்லாது !!
    நினைத்தை முடிப்பவன்
    படத்தில் "கண்ணை நம்பாதே
    உன்னை ஏமாற்றும் "
    என்ற பாடலே பழைய பாடல்களில் 45 மில்லியன்
    சுவைநர்கள் கொண்டுள்ளது
    (முன்னணியில் முதல் இடத்தில்
    உள்ள பழைய திரைப்பாடலாகும்)

  • @user-ho5zn8jx4o
    @user-ho5zn8jx4o Před 2 lety

    அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @bestcollectionmachis6641

    நான் தமிழை நேசிக்கஆரம்பித்திருக்கின்றவன் 🤗🤔

  • @fridaysforfutureworld1700

    தமிழ் தொண்டன் அ. மருதகாசி

  • @balasubramanianvenkatachal8758

    இயல்பாகப் பேசினால் உண்மையாக இருக்குமே.

  • @nagarajanmayandi316
    @nagarajanmayandi316 Před 2 lety

    கவிதை க்கூட்டம் வைரமுத்து ஒரு துளி.....

  • @pachamuthu3973
    @pachamuthu3973 Před 3 lety

    👏👏👏

  • @sounderajankn1361
    @sounderajankn1361 Před 3 lety

    Supersppch super

  • @sounderajankn1361
    @sounderajankn1361 Před 3 lety

    Vairamuthu sir speech

  • @tamilvaananwigneswaran6239

    ௨ன் பாடல்கள் தான் நச்சு விதைகள்

  • @Embroideryable
    @Embroideryable Před 4 lety +4

    தமிழ் கவிஞன் மருதகாசிக்கு நீ வருவது அசிங்கம் நேர்மயின் சிங்கம் மருதகாசி