மணப்பாறை மாடு கட்டி பாடலுக்கு புழுதி கிளம்ப டான்ஸ் ஆடிய கூட்டம் | Isha Adiyogi | Maha Shivaratri

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்பு | Isha Yoga - Adiyogi | Maha Shivaratri 2024
    Times Now Seithi - Tamil News
    #TimesNowSeithi | #MahaShivaratri | #Isha | #Adiyogi
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    Times Now Seithi is the Tamil News CZcams Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
    So Keep Supporting and don't forget to Subscribe to us.
    உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
    -----------------------------------------------------------------------------------------------------------------------

Komentáře • 164

  • @govindarajgovindaraj9681
    @govindarajgovindaraj9681 Před 3 měsíci +14

    இந்தப் பாடலை தெருவோரம் பாடியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் பல மனிதருக்கு ஆறுதலாக இருந்திருக்கும்
    சிவன் முன் பாடியதை கண்டிக்கிறோம்

    • @user-mm2cx1on6w
      @user-mm2cx1on6w Před měsícem +1

      நானும் தெருவோரம் பாட்டு பாட தான் போறேன்😂

  • @perumalnadar8321
    @perumalnadar8321 Před měsícem +1

    சூப்பர் பாடல் ❤. சூப்பர் ஆடல்❤❤

  • @thambiyah9201
    @thambiyah9201 Před 5 měsíci +23

    இது ஒரு விவசாயம் தொடர்பான கிராமிய பாடல்.
    ஆன்மிகத்தை
    கெடுக்கும் ஒரு தாடி வாலாவின்
    கையில். பெரும் துயரம். 😔

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 Před 5 měsíci +2

    Most wonderful and I thank you all for excellent performances!...

  • @sreeramchandarastro8674
    @sreeramchandarastro8674 Před 5 měsíci +37

    இந்த மாதிரி நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தால், சிறந்த ஆன்மிக வாதிகள் கூட நாத்திகர்கள் ஆகி விடுவார்கள்.

    • @vellingirivisalatshi6599
      @vellingirivisalatshi6599 Před 5 měsíci +3

      இந்த மாதிரி நிறைய நிகழ்ச்சிதான்எங்களுக்குபிடிக்கும்

    • @pauljeyaraj3853
      @pauljeyaraj3853 Před 4 měsíci +1

      மிகவும் சரியான கருத்து வரவேற்கின்றேன்

  • @lovelyabi9165
    @lovelyabi9165 Před 5 měsíci +15

    நெற்றி கண் திறந்து வைக்கப்பட முற்காலத்தில் சிவராத்திரி கொண்டாடினார்கள்😢

  • @hamadehas2039
    @hamadehas2039 Před 6 dny

    Ka. Mu . Sharif Aluthiya Pattu Super

  • @perumalnadar8321
    @perumalnadar8321 Před 2 měsíci +1

    சூப்பர் ❤

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 Před 5 měsíci +14

    பாட்டு நல்ல இருக்கு.மீயூசிக் கோவிந்தா.
    டான்ஸ் வாந்தி.

  • @gomathysailapathi8537
    @gomathysailapathi8537 Před 5 měsíci +27

    சிவராத்திரிக்கு உகந்த பாடல். திரு. மகாலிங்கம் சிறந்த பாடகர். ஆனால் சிவராத்திரி அன்று பாட வேண்டிய பாடலா என்று எண்ணிப் பாருங்கள்.

    • @ramarajgovindan2474
      @ramarajgovindan2474 Před 4 měsíci +1

      Appasamana padal illaiye. Makkal thoonga koodathu enbatharkaga padiya pattaga irukkalam. Karuthulla padal thane.

    • @user-ng4vr1gn7i
      @user-ng4vr1gn7i Před 4 měsíci

      So what

  • @chidambarams4227
    @chidambarams4227 Před 2 měsíci +1

    Original song is always the best

  • @arumugams887
    @arumugams887 Před 5 měsíci +16

    ஆடலும் பாடலும் அற்புதம் 👌👍

  • @user-vl5bl6lk7b
    @user-vl5bl6lk7b Před měsícem

    வழி தவறிய பக்தி இந்த மாதிரி தரம் தாழ்த்த தான் முடியாது, சிறந்த ஆன்மிகம் ஆறுதலாக சிறப்பாக இருந்திருக்கும்

  • @user-in5zw2zy3t
    @user-in5zw2zy3t Před měsícem

    Superrrrrrrrrrrrrrrr

  • @venkatachalamlic3341
    @venkatachalamlic3341 Před 5 měsíci +3

    மிக அருமை

  • @user-iw5nf4ny4y
    @user-iw5nf4ny4y Před měsícem

    Mahalingam super 💕💕💕👍

  • @ramasamythangarajan8623

    இந்தப் பாடல் ஆடக்கூடிய பாடல் அல்ல.
    கேட்டு மகிழத்தக்க பாடல்.
    இதில் ஆட்டம் பொந்தாதது.

  • @Venkatanarayanasamy
    @Venkatanarayanasamy Před 2 měsíci +2

    விவசாயத்தை இதற்கு மேல் தரம் தாழ்த்த முடியாது.

  • @johneisenhower-ez5hw
    @johneisenhower-ez5hw Před 5 měsíci +26

    வழி தவறிய பக்தி கடேசியில் இப்படி ஆட்டத்தில போய் தான் நிக்கும்.

  • @rajendranrajendran7191
    @rajendranrajendran7191 Před 4 měsíci +6

    காஸ்ட்லி பக்தர்கள் என்ன வேணும்னாலும் செய்யலாம் குடுமி வச்ச வா விரிச்சி விட்டுக்கலாம் அள்ளியும் முடிஞ்சுக்கலாம் ஆடுங்க

  • @lathaa9518
    @lathaa9518 Před 4 měsíci +2

    No money .ampoor . only esha

  • @venkatramanj8978
    @venkatramanj8978 Před 5 měsíci +17

    உயிரோட்டம் உள்ள இந்த பாடலை சக்கையாக்கி பிழிஞ்சுட்டீங்களேப்பா....

  • @vetri5859
    @vetri5859 Před 4 měsíci

    Super ❤❤❤

  • @vmpugazhendhi6362
    @vmpugazhendhi6362 Před 5 měsíci +66

    50 ஆயிரம் தொடங்கி ஆறு லட்ச ரூபா டிக்கெட் வாங்கி வச்சிருக்கோம். இந்த dance கூட ஆடலன்னா எப்படி? என்னவோ போங்க!! சிவராத்திரி எப்பவுமே சின்ராசுக்கு சில்லறை தேத்திக்கிற ராத்திரி தான்... மத்த கதை யெல்லாம் மறந்துடணும்😅😅

    • @AruMugam-oh2bh
      @AruMugam-oh2bh Před 5 měsíci +5

      Sir 100 like. True.

    • @vellingirivisalatshi6599
      @vellingirivisalatshi6599 Před 5 měsíci +14

      நாங்கள் யாரும் டிக்கெட் எடுத்து கொண்டு செல்லவில்லை நீஎல்லாம்புறச்சொல்லிதிரியவேண்டாம்

    • @manoharan2587
      @manoharan2587 Před 5 měsíci +4

      Sathguru சூப்பர் ஜோக்கர்

    • @sennal999
      @sennal999 Před 5 měsíci +1

      ஏன்டா புளுகுற?

    • @abiramibakthavachalu3125
      @abiramibakthavachalu3125 Před 4 měsíci +4

      ஜோக்கர் இல்லப்பா வில்லங்கமான வில்லன்

  • @shyamsundar7432
    @shyamsundar7432 Před 5 měsíci +11

    I am really sorry, this looks more like a Concert with party dance than worshipping the Lord Shiva.

  • @gopiv608
    @gopiv608 Před 5 měsíci +11

    இது எல்லாம் dance. ஆ ஆ ஆ.....

  • @user-xb3qi6zn9x
    @user-xb3qi6zn9x Před 4 měsíci +2

    அருமையான பாடல் 🙏🙏🙏

  • @MohanMohan-xv5li
    @MohanMohan-xv5li Před 5 měsíci

    Elsy mahalingam erukkudiey

  • @victorsamraj3314
    @victorsamraj3314 Před 5 měsíci +6

    அர்த்தமற்ற நிகழ்வுகள்

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 Před 5 měsíci +2

    Thanks

  • @natarajanNatarajan-ml7sh
    @natarajanNatarajan-ml7sh Před 4 měsíci

    🌻💐🥀hai🌹🌷

  • @kugaswiss6763
    @kugaswiss6763 Před 4 měsíci

    🙏🙏🙏

  • @user-cv5wz1jj8v
    @user-cv5wz1jj8v Před 4 měsíci +1

    🌹💋

  • @user-cw6jo9nb6c
    @user-cw6jo9nb6c Před 5 měsíci +3

    Night thoongama iruka adranga. Puff la kudichitu Saturday adumbothu yarum ketkalla

  • @user-iu6mb6ju2b
    @user-iu6mb6ju2b Před 4 měsíci +1

    Super music 🎵

  • @palanisamy4134
    @palanisamy4134 Před 5 měsíci +8

    எது எப்படியோ எம் தமிழ் சத்தமாக ஒலிப்பது மகிழ்ச்சி

  • @annadurai6891
    @annadurai6891 Před 5 měsíci

    Esha Every year Dec 31St can celebrate
    Shivarathiri only at lord Shiva temple

  • @kesavan2937
    @kesavan2937 Před 3 měsíci

    Eng ooru manappparai ❤🎉

  • @MullaiCanada
    @MullaiCanada Před 5 měsíci +11

    Conclusion....Insulting LORD SHIVA 😳 😢

    • @Irumporai
      @Irumporai Před 5 měsíci +1

      Athi yogi Sivan Night Club

  • @user-nw5ij9rl8n
    @user-nw5ij9rl8n Před 4 měsíci +2

    நான் மணப்பாறை தான்

  • @sivananthansinnathurai8192
    @sivananthansinnathurai8192 Před 5 měsíci +16

    பிழைப்பு வாதிகளின் உழைப்பு இதுதான் .நல்லவற்றை நாறடிக்கும் கூட்டம் .

  • @thirunaavukarasusivaprakas5939

    சூப்பர்!

  • @premiladinesh6959
    @premiladinesh6959 Před 5 měsíci +1

    🎉🎉🎉 super duper

  • @aimsengineer8964
    @aimsengineer8964 Před 5 měsíci +1

    Essa business excellent

  • @kamatchinathan2454
    @kamatchinathan2454 Před 4 měsíci +1

    இசை அடி படு மோசம்.... இதற்கு நையாண்டி மட்டுமே பொருந்தும்......மற்றபடி தொம்முதொம்முனு இந்த அடி கொஞ்சம் கூட பொருந்தவில்லை

  • @SelvaRaj-ih5nx
    @SelvaRaj-ih5nx Před 5 měsíci

    Super song forever

  • @velligiri5552
    @velligiri5552 Před 2 měsíci

    இது சுத்த நாதாரிதனம் பாதைமாறுகிறது ஈஷா,

  • @prof.c.govindasamy4618
    @prof.c.govindasamy4618 Před 4 měsíci +1

    ஆட்டம் போட்ட பின் வீட்டுக்கு சென்றபின் என்ன சாப்பிட போர முட்டாள் கூட்டமே. மலம் சாப்பிடவா?????. இந்த பாடல் எத்தனை அர்த்தம் உள்ள பாடல்.

    • @gnanasekar3214
      @gnanasekar3214 Před 4 měsíci

      இதுவும் ஓர் உடற்ப்பயிற்சி என்று எடுத்துக்கொள்ள வேண்டும் இது அவர்கள் உரிமை இதில் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள் குறைகள் என்றுஎடுத்துக்கொண்டால் உன்னிடம் ஆயிரம் குறை இருக்கும் என்னிடமும் குறை‌இருக்கும்‌எனவே இது அவர்கள் மனம் சார்ந்தது சரியா

  • @velusamyk9984
    @velusamyk9984 Před 3 měsíci

    பாட்டு சூப்பர் ஆனா பாடிய இடம் எல்லாம் தலை எழுத்து 😮

  • @karthickkm5693
    @karthickkm5693 Před 4 měsíci

    Mass mama

  • @user-in5zw2zy3t
    @user-in5zw2zy3t Před měsícem

    Padal nalla than erikku

  • @sivanadimai8378
    @sivanadimai8378 Před 3 měsíci

    en perai manapparI thann..

  • @DhakshinamoorthiA-ki3wm
    @DhakshinamoorthiA-ki3wm Před 4 měsíci

    All the land accepted esha then Neel kaneer vivasayam

  • @at.kannan970
    @at.kannan970 Před 5 měsíci

    சூப்பர் சாங்

  • @user-eu9pc6gl3t
    @user-eu9pc6gl3t Před 5 měsíci

    ❤❤❤❤❤❤❤

  • @saravananmds9213
    @saravananmds9213 Před 5 měsíci +1

    இப்படி தான் சிவனை வழிபட வேண்டுமா

  • @janakiramanmuthukrishnan2573
    @janakiramanmuthukrishnan2573 Před 6 měsíci +6

    கிராமிய இசை

  • @poornimamuthuraman5174
    @poornimamuthuraman5174 Před 4 měsíci

    Only see the happiness dont critisaise other. Life is short . It is no wrong.

  • @user-pg4qe1gu8z
    @user-pg4qe1gu8z Před 5 měsíci

    Ayogal.will.get.conclusin😢

  • @lathaa9518
    @lathaa9518 Před 4 měsíci

    Only u tube

  • @Kumaravel786
    @Kumaravel786 Před 5 měsíci

    Ananda Gosam intha isha maha moosam anmeigam endraperula vesam

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Před 3 měsíci

    நடிகர்திலகத்தின்அருமையானபாடல்எல்லாவற்றிக்கும்பயன்படுகிறதுஇரவி

  • @mahendran5747
    @mahendran5747 Před 3 měsíci

    தவறான இசை அமைத்து பாட்டை கொடுக்காதீர்கள்.

  • @user-nt7fg8tp2w
    @user-nt7fg8tp2w Před 4 měsíci +1

    குத்தாட்ட நவராத்திரி
    கூத்தாட்ட நவராத்திரி

  • @subramaniamA-ns8td
    @subramaniamA-ns8td Před 5 měsíci

    Old is g 3:44 old

  • @kknconstruction8559
    @kknconstruction8559 Před 3 měsíci

    உழைக்கின்றவுங்க மத்தியில் பாடுற பாட்டு ஊரை ஏமாத்துறாவுங்க மத்தியில பாடுவது ரொம்ப அசிங்கமான செயல்

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 Před 5 měsíci

    கிராமிய பாடல்

  • @mathivananr7358
    @mathivananr7358 Před 4 měsíci +1

    பக்தி ஆன்மீகம் னு சொல்லி பணம் பார்க்கும் தாடி, கூடி கும்மாளமிடும் மாடர்ன் லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்ஸ். ஆடி பாட உரிமை இருக்கிறது ஆனால் பக்தி தியானம் ங்ற திறை வேண்டாம். We & Thee are watching you.

  • @user-hs2cc5tk3y
    @user-hs2cc5tk3y Před 4 měsíci

    Vazhi thavariya bakthi badum katchi

  • @immanueldurairaj609
    @immanueldurairaj609 Před 5 měsíci +3

    ஆன்மீக நிகழ்ச்சி நடத்தற மாதிரி தெரியவில்லை,

  • @cjayapal3346
    @cjayapal3346 Před 5 měsíci

    This song good song, but not related to Shiva Rathiri.

  • @abduhameedsyed1580
    @abduhameedsyed1580 Před 4 měsíci

    Music dance sari illa.nalla pattai kolai veri akkittangal.

  • @balakrishnanr1019
    @balakrishnanr1019 Před 5 měsíci +1

    கஞ்சா கலந்த சாப்பாடு தண்ணி நல்லா வேலைய செய்யுது

  • @duraisamy3078
    @duraisamy3078 Před 5 měsíci +1

    ஒன்னுமேபுரியலை

  • @padmanathana9877
    @padmanathana9877 Před 5 měsíci

    Entha pattu yeppavum toppil erukkum sir guramathin seyalgalai anubavithu,sinthithu,seerthukki yeluthiya pattu antha Magan Thiru Pattukottaiyar India porulatharathaiyum ,siru semippaiyum,satharana yeliya makkalukku puriyumbadi giramathu molieleye sir

  • @sampathp5588
    @sampathp5588 Před 3 měsíci

    எப்புட்றா கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமே த்தூ.. இதெல்லாம் ஒரு பொழைபாடா.

  • @rmsivaprakasam993
    @rmsivaprakasam993 Před 3 měsíci

    Padal arumai padiya idam SUDUKADU😮😅😊😢😂

  • @raja29910
    @raja29910 Před 5 měsíci +1

    ஈஷா பயவுள்ள குத்தாட்டம்

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 Před 2 měsíci

    இப்படி ஒரு வாசிப்பு?

  • @banklootful
    @banklootful Před 5 měsíci +2

    இருக்கற விலங்கினங்களை விரட்டிக் கூத்தடிக்கறான்..சாமியாராம்

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Před 2 měsíci

    What has this got to do with Shiva or sivarathri. This is to collect money for Sadguru. It is fun anyway, make hay while sun shines all in the name of god, religion and spirituality

  • @kanthavelkanthavel5695

    பணத்துக்காகஇந்த பாடலை சாகடிக்காதிரி

  • @kannanrajamani6064
    @kannanrajamani6064 Před 4 měsíci +2

    ஏண்டா அருமையான பாட்டை இப்படி கொலை பண்ணுத....ஏதோ நீ எழுதி இசை அமைச்சது போல வேற. பந்தா.....

  • @badrinarayanan8139
    @badrinarayanan8139 Před 5 měsíci +29

    சிவராத்திரி விழாவா? சினிமா கூத்து விழாவா?

  • @user-rf7uc2ww5m
    @user-rf7uc2ww5m Před 2 měsíci

    It's crime patrol

  • @v.mantharachalamvelusamy1005
    @v.mantharachalamvelusamy1005 Před 5 měsíci +4

    வெகு சீக்கிரமா ஜாக்கி அழிவான்

  • @rajappanaickarmanoharan8642
    @rajappanaickarmanoharan8642 Před 4 měsíci

    The Singer need to take a haircut

  • @ramakrishnanmuthu2770
    @ramakrishnanmuthu2770 Před 5 měsíci +1

    Freakouts

  • @k.v.sivakumar5738
    @k.v.sivakumar5738 Před 5 měsíci +1

    அட து தி
    ஒரு நல்ல பாட்டை எங்க போயி
    தூ

  • @ravichandran01
    @ravichandran01 Před 5 měsíci +10

    ஈஷாவேகுத்துஆட்டம்தானடா

  • @gunasekar8592
    @gunasekar8592 Před 4 měsíci

    Not an appropriate song and dance for the Mahashivratri... doesn't suit the sanctity of the function.

  • @abdulrafi5958
    @abdulrafi5958 Před 5 měsíci

    Friends ivanga yeallarum paravasa nilaila adraangapa

  • @nagalingamkannan99
    @nagalingamkannan99 Před 5 měsíci +4

    கழிகால கூத்தாடிகள் வசூல் ராசா

  • @gnanasekara.p.k.6440
    @gnanasekara.p.k.6440 Před 5 měsíci

    Tharudhalai kootam aadudhu

  • @rmsivaprakasam993
    @rmsivaprakasam993 Před 5 měsíci

    Idiyatic placela.inthapatta.?

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 Před 4 měsíci

    This is the Historical Sweet Song by KAVINGAR KANNADASAN. But this Fellow Destroy this Song...

  • @rajagopalkrishnamanaidu6472
    @rajagopalkrishnamanaidu6472 Před 5 měsíci

    Sivarathiri sivanukkaka kadavulai Vananga yerpadu seitha nikalchi photo grapher thedi pidithu oru pennin back side alaka kanbichanga velinatinar kooda neata dressil vanthullanar nam nattu pengal blouse dress ithellam ungal veetil pottutu eppadiyo ponga Annal Sivan engira Mika Sakthi vaintha theivathin sivarathiri enbathu mikavum aacharama anusitikka vendiya oru nikalchi inimel varum sivarathiriyil avasiyam penngal kanniyama dresskalai aninthuvaruvathu kattayamakka vendum nam ninaivukal thooimaiyaka than sivarathiri sivanai mattum vananga vendum kandapadi aadaikal aninthu varakkoodathu theivam veru party veru partikku varuvathu pola varuvathu thavaru aanmeekathai ungal aadaikalal asingappadutha koodathu Aduthaa Murai dress namkalacharathai seeralikkathathaka irukavendum ena vendikkolkiren kulanthaikal mutual periyavarkal varai nam kalacharathai pin patravendum enbathai vendikolkiren pinnal irunthu thittuvathai Vida yosithu parunga sivan mikaperiya sakthi ithu therinthavarkaluku puriyum

  • @SabrahamSabraham-yr9xr
    @SabrahamSabraham-yr9xr Před 5 měsíci +1

    Sivanai kevalapadutha vendaam.

  • @m.jishnukajishnuka59
    @m.jishnukajishnuka59 Před 4 měsíci +1

    😂

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 Před 5 měsíci

    Hospital eppada povinga...poi hospitalaa parungada