Sirappu Pattimandram - Full Show | Part - 1 | Pongal Special | Solomon Pappaiah & Team | Sun TV

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2021
  • Watch the fun-filled Sirappu Pattimandram (Part 1) by Solomon Pappaiah & team which specially aired as #Pongal Special on your Sun TV.
    #Sivakumar #PattimandramRaja #Pattimandram #SirappuPattimandram #PongalSpecial #SunTV #Solomon #PattimandramDeivanai #BharathiBaskar
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV CZcams channel - bit.ly/suntvsubscribe
    ---------------------------------------------------------
    Watch more:
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    Kids' Shows on Chutti TV - bit.ly/2YwmNKd
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
    ---------------------------------------------------------
    SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    ---------------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
    #SunTVPromos #TamilSerials
    ---------------------------------------------------------
  • Zábava

Komentáře • 83

  • @mkngani4718
    @mkngani4718 Před 2 lety +3

    தமிழ் திருநாள் உழவன் திருநாளை விவசாயிகள் அன்றையவர்கள்

  • @murugesanm5176
    @murugesanm5176 Před 3 lety +11

    Sun Tv la this program only one good....

  • @sahazzsahazz3796
    @sahazzsahazz3796 Před 3 lety +2

    Arumaiya karuthukal.... 👍👍👌👌👌👌👌

  • @kch9321
    @kch9321 Před 2 lety +1

    சூப்பர்

  • @mohanpalani448
    @mohanpalani448 Před 2 lety +11

    2022 காண பட்டிமன்றத்தில் பட்டிமன்றத்தை போடுங்க

  • @user-mz1no1lu2i
    @user-mz1no1lu2i Před 3 lety +14

    பட்டிமன்றம் என்றாலே சன் Tv தான் சிறப்பு.,ஆனால் ரசிகர்களை காக்க வைப்பது அழகல்ல.,இதற்க்கு மேல் ஒரு படியாக முழுவதும் UPTATE செய்யாமல் பகுதிகளாக வெளிவருவது ஏமாற்றும் செயல்.,மற்ற Tv காரர்கள் நிகழ்ச்சி முடிந்தவுடன் உடனே பதிவேற்றம் செய்வதை பார்த்தாவது திருந்த வேண்டும் சன் டிவி..

  • @a.ranjithranjitha5552
    @a.ranjithranjitha5552 Před 2 lety +2

    பெண்கள் வாழ்க்கை எவ்வளவு போரட்டம் என்ற அடுத்த தலைப்பு தயவுசெய்து ஏற்றுக் கொள்ள வேண்டும்

  • @k.ravisanakarsankar1088
    @k.ravisanakarsankar1088 Před 3 lety +2

    Superb😃😃😃

  • @kannankannan6618
    @kannankannan6618 Před 3 lety +58

    ஐயா சாலமன் பாப்பையா அவர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கியதற்கு கோடான கோடி நன்றிகள்

  • @saisarasu5811
    @saisarasu5811 Před 3 lety +6

    21.11- 26.43
    DEIVANAI SPEECH NICE AMD GREAT

  • @jahirhussainhussain5033
    @jahirhussainhussain5033 Před 2 lety +2

    அவ்வளவு சிறப்பா இல்லை எதுவும் புதுமையானதாக பேசவில்லை பழைய வேகமும் போச்சாற்றலும் குறைவாக தான் தோன்றுகிறது...

    • @p.c.vasanthkumar8037
      @p.c.vasanthkumar8037 Před 2 lety

      Yes. Enakum apdi dan irundadu. But deivanai alagana tamil pechu, unmailaye romba manasuku niraiva irundathu.. alagana tamil pechu.

  • @shanthi6664
    @shanthi6664 Před 3 lety +3

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @manganij6168
    @manganij6168 Před 2 lety +1

    Waiting for part2

  • @shalinis1285
    @shalinis1285 Před 3 lety +2

    Super

  • @balaravindran958
    @balaravindran958 Před 3 lety +8

    சிறப்புப் பட்டிமன்றம்- சிறப்பு..அருமை..இனிமை..

  • @aishwaryaakshaya918
    @aishwaryaakshaya918 Před 3 lety +10

    Kannana kanne promo upload pannunga 🙏

  • @maarthi7230
    @maarthi7230 Před 3 lety +1

    Semma super

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 Před 3 lety +3

    Siva Kumar super speech

  • @ponuthaik3912
    @ponuthaik3912 Před 3 lety +2

    I love the video

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 Před rokem

    ஐயா சாலமன் பாப்பையா, அத்துணை பேருக்கும் என்கிறதே இந்தப்பிள்ளை அது சரியா?அல்லது அத்தனைபேருக்கும் என்பது சரியா?
    தெளியு செல்வீர்களா?

  • @mohamedihshan7321
    @mohamedihshan7321 Před 3 lety +4

    Kanna kanney promo podunga

  • @vaithyanathyanvaithyanathy3873

    சூப்பர் பட்டிமன்றம்

  • @raaghadevathai2105
    @raaghadevathai2105 Před 3 lety +12

    முழு அளவில் பாரம்பரியம் பின்பற்ற வேண்டும் என்றால் ____ ஒரு நூறு - நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு செல்ல வேண்டும் 🌼 இப்போது அது ரொம்ப ரொம்ப கஷ்டம்..... இதில் ஆண் பெண் பேதம் இல்லை 👍 🌺 🌺 இராக தேவதை 🌺 🌺 💞 பிரேமி 💞

  • @samrithavarshini5919
    @samrithavarshini5919 Před 3 lety +2

    Very nice speech. 👍🙏

  • @permalpermal2570
    @permalpermal2570 Před 3 lety +2

    Upload chithi 2 promo

  • @Altaaff123
    @Altaaff123 Před 3 lety +2

    சிறப்பு மிக சிறப்பு!!

  • @dayanand5421
    @dayanand5421 Před 2 lety +1

    Solomon...

  • @rajendranvijayabanu8273
    @rajendranvijayabanu8273 Před 3 lety +11

    Missed Kavitha jawahar in this programme

  • @kumaranravi2129
    @kumaranravi2129 Před 2 lety +2

    Hi

  • @selvakumar9224
    @selvakumar9224 Před 2 lety

    Subet

  • @tech_MO33
    @tech_MO33 Před 2 lety +1

    Hi there k

  • @afrazabdullacr5893
    @afrazabdullacr5893 Před 3 lety +4

    First commercial

  • @sundarmurugappan6508
    @sundarmurugappan6508 Před 9 měsíci

    9ee99999o9wooooooooooooooooooooooo,😊❤❤❤

  • @nethajimurali8492
    @nethajimurali8492 Před 3 lety +8

    Part 2 எப்போ வரும்

  • @banumathi5078
    @banumathi5078 Před rokem

    0
    Good

  • @venkatesanvenkatesan2448

    Don't see. No full

  • @sathishkumar-rs2hu
    @sathishkumar-rs2hu Před 3 lety +4

    Why Raja Keeping his face so angry ...I have seen from last two... maybe fight with barathi Baskar !..

  • @rajalakshmipattabiraman3458

    Yui

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před rokem

    பாரம்பரியத்தை பெரிதும் போற்றுவது பெண்களே.

  • @a.jeevithaalwin.3445
    @a.jeevithaalwin.3445 Před 3 lety +6

    SPEAKERS:
    Bharathi baskar mam
    Raja sir
    Kavitha javahar mam
    Solomon papaiya ayya
    Dr.sivakumar
    Parveen sultana
    Revathi mam
    Seshathri sir
    ×---------------×
    WHO ACCEPTS?
    I'M NOT GETTING A REPLY 😢

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h Před 3 lety +3

    Paapaa....... stop those sounds !!!!!!!!

  • @senthilkumar728
    @senthilkumar728 Před rokem

    I think these are all script..what's ur opininon guys..just want to knw!

  • @manomano403
    @manomano403 Před 3 lety +1

    💢💢✅💢💢

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      நாடு நலிவடைந்து, நாடுகள் பொலிவிழந்து.. அரசியல் மெலிந்து.. அறம் தளர்ந்து.. எங்கும்
      வறுமை; இன்னோரன்ன வறுமைக்குள் உலகம்.. தாண்டவம் ஆடுகிறது; ஸ்..வாசக் காற்றுக்கும்.. விலை கொடுக்க வேண்டிய அவலங்கள்.. அவலங்கள், தாண்டினால்.. அச்சுறுத்தல்கள்;
      ..
      இதனிடையேயும், வீடுகள் வெளிச்சமாக இருக்கின்றது.. வில்லங்கங்களாக வருவதையும் வில்லம்புகளாக்கி நெருக்கடிகள் நெருக்கீடுகளைத் தகர்த்து, தாம் தாங்கிநிற்கும் தவவலியால் முறியடித்து, அறத்திற்கும்.. அறவழிச் சிறப்பிற்கும் இலக்கணமாக வீடுகள் இன்னமும் ஆங்காங்கே தேசம் முழுவதும் இருக்கத்தான் செய்கிறது..
      ..
      விட்டில்களாக இருள்தேடும் ஜீவன்கள், ஒளியை எதிர்கொண்டு வெல்வதற்காகக் கங்கணம் கட்டிக் களம் காத்திருக்கும் மனிதங்கள், மாபெரும் சக்தியாகி.. உலகத்தைக் கூறுபோடும் கைங்கரியங்களில் கொஞ்சமும் குறையாமல்.. உலகத்தைப் பலவீனமாக்கும் முனைவுகளில்.. தினம் தினம்.. தினம் தினம் முனைப்பாக முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது..
      ..
      இவைகள்; மடிந்து போகும் என்ற நம்பிக்கை வெளிச்சத்தில்.. வீடுகள் ஒளிச் ச்வாலைகளை வீசிக் கொண்டிருக்க,
      ..
      உலகம்..விட்டில்களை ஏவிக்கொண்டேதான் இருக்கிறது; வெளிச்சத்தை விட்டில்கள் ஓர்போதில்.. வென்றுவிட.. சூனியத்திற்குள் மானுடத்தை ஆளலாமென்னும் கனவோடு காத்து.. பார்க்கலாமா, கொஞ்சம்..
      அடக்கித்தான் வாசிக்கலாமா..
      ..
      12.24
      29.01.2021

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      பொழுது புலர்ந்தது.. நாம் செய்த தவத்தால்.. பத்மஸ்ரீ விருது கிடைத்தது.. ஜெயந்தஸ்ரீ சமர்த்தால்..
      ..
      15.04
      02.02.2021
      ⛳⛳⛳⛳👍⛳⛳⛳⛳⛳

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      மனிதர்கள் தங்கட்காக தாங்கள் உருவாக்கிய ஜனநாயகமும் போதுமான சுபீட்சத்தைத் தரவில்லை.. ஏன்? உலகம் தழுவிய ஒரு பார்வை.. செல்வதற்கு முன்.. சுபீட்சம் என்றால் என்ன? அதை எந்த வரையறைக்குள் நின்று தேடுகிறோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.. சுபீட்சமான பாதுகாப்பான நம்பிக்கை வலுவுறுதியான எதிர்காலம் ஒன்றைத்தானே நாங்கள் ஆரோக்கியம் என்கிறோம்.. அறிவாய அறிவெல்லாம் சேர்ந்தால்.. ஆரோக்கியமான உலகத்தைக் கட்டியெழுப்புதல் கடினமான ஒன்றல்லவே? ஆனாலும் கடினமான ஒன்றாக இருக்கிறதே..
      ஏன்?
      சிந்திக்கலாமே..?
      ..
      💚💛🧡💙👍💚💛🧡💙💜

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd Před 3 lety +3

    Vote for BJP BJP BJP

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 3 lety +1

    Stereotyped

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 Před 3 lety +1

    தமிழ் அறிவும் இல்லை உச்சரிப்பு கவனமும் இல்லை, மூன்றாம் தர பேச்சு, இந்த ஆளுக்கு ஒரு பத்ம விருது, நாடு எங்கே போகிறது, ,

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h Před 3 lety +5

    The stupid fellow speaking first, does he have any idea about women’s’ hard work? Is he married? Poor wife:(.

  • @johendirakandhasamy1356
    @johendirakandhasamy1356 Před 3 lety +5

    அருமை