திருப்பதி மலை வாழும் வெங்கடேசா... - Tirupati Malai Vaazhum Venkatesa- Devotional

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2011
  • Beautiful devotional song on Lord Venkateshwara of Tirupati composed by Kunnakudi Vaidyanathan and sung by "Isai Mani" Dr Sirkazhi Govindarajan, from Thirumalai Thenkumari.
  • Hudba

Komentáře • 494

  • @tamilselvan9207
    @tamilselvan9207 Před 2 lety +174

    நான் ஒரு
    கத்தோலிக்க
    கிறிஸ்தவன்.
    என்னை
    பரவசப்
    படுத்திய பாடல்
    மதம் தாண்டிய
    இசை.

  • @naresh8760
    @naresh8760 Před 2 lety +72

    திருப்பதி ஒரு முறை சென்று வாருங்கள் வாழ்க்கையில் திருப்பம் வரும்

  • @karunas538
    @karunas538 Před 3 lety +150

    சீர்காழி கோவிந்தராஜன் குரல் இனிமை. பக்தி பரவசம்
    மிக்க பாடல். அருமை !

  • @Nation310
    @Nation310 Před 2 lety +69

    திருப்பதி மலை வாழும் வெங்கடேசா!......
    திருமகள் மனம் நாடும் ஸ்ரீவாச!..
    ஏழுமலை வாசா!...

  • @ganesanm9906
    @ganesanm9906 Před rokem +34

    இந்த பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் கனீர் குரலில் கேட்க்கும் போது என்உடல் மெய் சிலிர்க்கிறது

  • @sakikumarsakikumar3200
    @sakikumarsakikumar3200 Před rokem +14

    இப்படி பாடல்கள் கேட்டால் உங்களுக்கு இனிமை மகிழ்ச்சி இருக்கும் நிங்கள் தான் பாக்கியசாலி திருப்பதி ஏழுமலையான் கோவிந்தா போற்றி

  • @rajendrang2008
    @rajendrang2008 Před 2 lety +56

    மிகவும் பிடிக்கும் மிக மிக அற்புதமான பாடல்

  • @jayanthi.r4289
    @jayanthi.r4289 Před rokem +78

    என் வாழ்க்கையில் என்றும் ஏழுமலையான் துணை இருக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @anandm7264
    @anandm7264 Před 2 lety +81

    இந்த பாடலை கேட்கும் போது ஒரு மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்...

  • @baskarangovindaswamy4919
    @baskarangovindaswamy4919 Před 2 lety +14

    சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்.இன்னும் வாழ வேண்டிய வயது ஐம்பத்தைந்து வயதிலேயே இறைவனடிசேர்ந்து விட்டார்.விதி வலியது..

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 Před rokem +11

    திருப்பதி மலை வாழும் வெங்கடேசா போற்றி🙏

  • @panneerselvam658
    @panneerselvam658 Před rokem +50

    இப்பாடலை கேட்கும் பொழுதெல்லாம் மெய் சிலிர்த்து தெய்வத்தின் சன்னதிக்கே சென்றுவிட்ட உணர்வில் மூழ்கினேன் நன்றி

  • @SelvaRaj-tj7hd
    @SelvaRaj-tj7hd Před 3 lety +175

    பாடல்கள் கேட்டால் திருப்பதி
    பெருமாள் தரிசனம் செய்வது
    போல் உணர்வு மெய்சிலிர்க்கிறது
    கலியுக தெய்வம் சீனிவாச
    பெருமாள் பக்தியுடன்
    கேட்டால் மனக்கவலை நீங்கி
    சகல செல்வங்களும் அருலும்
    கிடைக்கும் நாராயணா
    ஹிஜ்ரி நாராயணா.

  • @balasubramanianmani6125
    @balasubramanianmani6125 Před 3 lety +51

    அருமை அருள் தரும் இறைவன் வணங்கி தாழ் பனிகிறேன் ஸ்ரீநிவா

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya Před 2 lety +35

    அருமை அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏
    ஓம் ச ர வ ண ப வ🔥
    அரோகரா அரோகரா 🔥
    கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக 🔥

    • @MageswarimageMagesmahes
      @MageswarimageMagesmahes Před 10 měsíci +2

      Ithuvaraikum Murugan Pattu illa Balaji song ladu theriyuma Govinda sollu pa thambi

  • @rkmobile32
    @rkmobile32 Před 3 lety +15

    திருப்பதிக்கு சென்று வந்தது போல்உள்ளது

  • @anandm7264
    @anandm7264 Před 2 lety +10

    திருமலைக்கு பொய் வந்ததுபோல் ஒரு மன அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்

  • @sivanparvathi4590
    @sivanparvathi4590 Před 2 lety +9

    ஓம் ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ தேவி பூமாதேவி சமேத ஸ்ரீ அருள்மிகு வரதராஜப் பெருமாள் போற்றி கோவிந்தா கோவிந்தா கோவிந்தா போற்றி

  • @rakeshjegan7921
    @rakeshjegan7921 Před 3 lety +70

    சீர்காழி கோவிந்தராஜன் ஐயா குரல் ❤️❤️

  • @anbuyoga7560
    @anbuyoga7560 Před 2 lety +36

    ஓம் நமோ நாராயணாய நமஹாக ⚜️🚂🙏..

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Před 2 lety +15

    ஓம் நமோ நாராயணா கோவிந்தா

  • @rajaanjana7865
    @rajaanjana7865 Před 2 lety +13

    ஓம் நமோ நாராயணா ஓம் 🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ மகாலட்சுமி ஓம் 🙏🙏🙏

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Před 2 lety +21

    ❤💕🙏ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி 🙏❤💕

  • @lekshmia3846
    @lekshmia3846 Před 2 lety +16

    எனக்கு பிடித்த பாடல் சூப்பர் 🙏🙏🙏🌹❤❤🌹🤹‍♂️🤹‍♂️

  • @tpradeep97888
    @tpradeep97888 Před 3 lety +54

    நினைத்ததை நடத்திடுவாய் வைகுந்தா... மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா.....

  • @nbaskaran4536
    @nbaskaran4536 Před 4 lety +86

    இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொன்டே இருக்கலாம்

  • @RajKumar-id3yn
    @RajKumar-id3yn Před 3 lety +31

    ஓம் நமோ நாராயண .....

  • @prabhuprabhu620
    @prabhuprabhu620 Před 3 lety +29

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @sriponnihollowblocks7243

    இந்த பூமியில் உள்ள அனைத்தும் அதாவது உயிர் உடல் பூமி பொன் பொருள் தங்கம் வாகனம் பதவி புகழ் வாழ்க தாழ்வு சந்தோஷம் என அனைத்து இங்கு உங்களுடையதே அதில் நாங்கள் சிலகாலம் பயனிக்கின்றோம் ஓம் நமோ நாராயணா உங்கள் திருப்பாதம் சரணம்ஐயா

  • @gobinathangobinathan1731
    @gobinathangobinathan1731 Před 2 lety +22

    Perumalin பாடல்களில் இது வும் அருமையான ஒன்று. விஹாஷினி கோபிநாதன்,kudavasal.

  • @janavideotenkasi6003
    @janavideotenkasi6003 Před 3 lety +14

    என் உயிர் சாமி பெருமாள்

  • @vijayakumarvinoth9052
    @vijayakumarvinoth9052 Před rokem +13

    💚பக்தி பரவசம் ஊட்டும் இனிமை 🎶🎵💜

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před rokem +12

    கடவுளை நம்பியே ஏழை மக்கள்,
    பாடலில் பக்தி மூட்டும் சொற்கள்,
    மற்றவருக்கு அது வெறும் கற்கள்,
    பக்தனுக்கு அமுர்தம், அல்ல கள்!

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p Před 2 lety +6

    சொல்ல வார்த்தைகளே இல்லை கோவிந்தா ஏழுமலையேனே

  • @jeyramram511
    @jeyramram511 Před 2 lety +15

    ஏ..ழு மலை ஏறி ஓடிவந்தேன்....
    என்ன குரல்
    என்ன பாடல் வரிகள்.......

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +279

    இப்படிப்பட்ட பாடல்களை கேட்டு ரசிக்கும் நாம் எல்லோரும் பாக்கியசாலிகள்.வேறேதும் சொல்ல வார்த்தை இல்லை.

  • @PraveenKumar-ey3zs
    @PraveenKumar-ey3zs Před 3 měsíci +1

    ❤ஏழுமலை வாச🙏

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Před rokem +7

    ஓம் நமோ வேங்கடேசாய நமோ நமக

  • @ShivaShiva-lo4pc
    @ShivaShiva-lo4pc Před rokem +3

    என் வாழ்வில்எல்லாம்ஏழுமலையானே😊

  • @vijayakumarvijayakumar1979
    @vijayakumarvijayakumar1979 Před 3 lety +16

    Sirkalikovintharajan voice super 👍👍

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Před rokem +7

    ஓம் நமோ நாராயணா நமோ நமக 1/10/22

  • @BalaMurugan-xk5ii
    @BalaMurugan-xk5ii Před rokem +1

    உலகத்தில் சக்தி வாய்ந்தவர் வெங்கடேஸ்வரா வெங்கடாஜலபதி நமோ நாராயணா கோவிந்தா

  • @saibaba172
    @saibaba172 Před 10 měsíci +3

    மிக அருமையான பக்திப்பாடல் 💐👌

  • @pugalk7816
    @pugalk7816 Před 3 lety +7

    இந்த படத்திற்கு எங்கள் குடும்பம் வைத்த செல்லப்பெயர் -(பஸ் ரூட்)
    💜💛💚💙🖤❤💜💛💚💙🖤

    • @pugalk7816
      @pugalk7816 Před 3 lety

      @BHUVANESHWARAN R intha movie fullave BUS Vaithu than poii kondurukkum so athan inths movie ku my mummy vaitha செல்லப்பெயர் தான் பஸ்ரூட்

    • @raghul1000
      @raghul1000 Před 3 lety +1

      @@pugalk7816 yes lovely.. Thirumalai Thenkumari...

  • @manikandanramalingam856
    @manikandanramalingam856 Před 3 lety +21

    ஓம் நமோ நாராயணா

  • @karthickkarthick2209
    @karthickkarthick2209 Před 2 měsíci +1

    ❤ ஓம் நமோ நாராயணாய போற்றி கோவிந்தா கோவிந்தா ❤

  • @user-dy8is1pq6q
    @user-dy8is1pq6q Před 3 lety +32

    🇮🇳கலியுக ப்ரத்யக்ஷ தெய்வம் திருமலை திருப்பதி பாலாஜி கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா🙏🙏🙏🙏🙏🇮🇳

    • @RosRos-gw4ji
      @RosRos-gw4ji Před rokem

      Eeee e e eeeeeeseedeeeee s eee e de zseges sdeeeesy e eededdedddxeefez szf the zrzez

  • @venkateshmagesh5349
    @venkateshmagesh5349 Před 2 lety +9

    ஓம் நமோ நாராயணாய நம...

  • @AK-vg1sf
    @AK-vg1sf Před 9 měsíci +2

    🙏🙏🙏 கோவிந்த கோவிந்த 🙏🙏🙏

  • @chandrasekaranpalanivel5072

    Such these devotional songs are a large valuable property of Hindus like me.

  • @kasturimohan1973josiermo-ne6cz
    @kasturimohan1973josiermo-ne6cz Před 9 měsíci +1

    Ayya solla vaarthaigal illai.......! Em bhagavaanin thathuvathai ..........eeesanin kuralil ketkum bakiyam yaaam petrom ....😮irai arul thunai nirkatum.....

  • @sureshmuralee7231
    @sureshmuralee7231 Před 4 lety +19

    OM NAMONARAYANA🙏🙏🙏

  • @munusamyl6117
    @munusamyl6117 Před 2 lety +5

    இப்பாடல் என்னுடைய தாத்தா (இரங்கப்பனூர் )வின் நினைவுதான்

  • @babaiyermanispiritualandpo2062

    Greatest all-rounder vilion player and music composer Shri kunakudi vaidyanathan still alive in everybody's ❤️💖❤️ NOT DIED.

  • @rajendranrajendran8548
    @rajendranrajendran8548 Před 8 měsíci +1

    என் இரண்டு பிள்ளைகள்
    திருமணம் நடைபெற
    அருள் புரிவாய்
    அப்பா.....

  • @yuvarajyuvi2007
    @yuvarajyuvi2007 Před 11 měsíci +2

    ஓம் ஸ்ரீ வாமனாய நமஹ🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062

    Wah wah kya dhamdaar awaaz all-rounder playback singer srikazi Govinda Rajan of the world.

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Před rokem +5

    ஓம் நமோ நாராயணா 10/9/22

  • @gubendiran1235
    @gubendiran1235 Před 2 lety +5

    ஓம் நமோ நாராயணா நமஹா

  • @s.veerapathiranveera573
    @s.veerapathiranveera573 Před 2 lety +2

    அ ரு மை பா ட ல் 🙏🙏🙏

  • @RajaRaja-rp3cz
    @RajaRaja-rp3cz Před 2 lety +2

    எனக்கு பிடித்த பாடல் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ராஜா பாமக சேலம்

  • @sudeepyn1143
    @sudeepyn1143 Před 2 lety +6

    Sri Lakshmi Venkateswara Swamy 🌺🌺🌺🌺🌺🌺🌺🙏

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Před 2 měsíci +1

    ஓம் நமோ நாராயணாய ❤️❤️❤️❤❤❤❤❤🙏

  • @yogeshwarans502
    @yogeshwarans502 Před 4 lety +10

    அருமை ஐயா

  • @piramathevanm5306
    @piramathevanm5306 Před 6 měsíci +1

    அன்றைய திருப்பதி கோயில்

  • @donijose5086
    @donijose5086 Před 7 měsíci +1

    புரட்சிதலைவி அம்மா புகழ் வளர்க

  • @user-bq4bh2tf4g
    @user-bq4bh2tf4g Před 6 měsíci +2

    Om Namachivaya Om sakhi Para Sakhi Thunai

  • @sivakarthikeyans3519
    @sivakarthikeyans3519 Před 7 lety +15

    arumaiyana paatu..........:-)

  • @ganeshpillai9360
    @ganeshpillai9360 Před 2 dny +1

    🌈🌿🚩🌿🚩🌿🚩🌿🚩🌿🌈
    Venkata Ramana Govinda
    🌈🌿🚩🌿🚩🌿🚩🌿🚩🌿🌈

  • @cmteacher5982
    @cmteacher5982 Před 3 lety +66

    என்தந்தைஎனக்குசிறுவயதிலேயேபாடிபழக்கியது.ததந்தையைநினைவூட்டும்.உள்ளத்தில்நல்லஉள்ளம்உறங்கா.இதுவும்சிறுவயதில்ஆழப்பதிந்தது

  • @radhakrishnanradhakrishnan7554

    Sree Venkatesan will give bright future to my son venkatesh and my daughter Nivedha.

  • @enthusiasticabout
    @enthusiasticabout Před 3 měsíci

    கலியுக கண் கண்ட தெய்வம் ஏழுமலையான் ஶ்ரீ வெங்கடேச பெருமாள். ஓம் நமோ நாராயணாய. கோவிந்தா கோவிந்தா. தாயார் திருவடிகளே சரணம்.

  • @ganeshraj5379
    @ganeshraj5379 Před 3 lety +15

    Childhood memories 🙏👌😔

  • @thangaduraigovindarasu3026

    என்ன.ஒரு.குறள்வளம்..ஐய்யா..உங்கலுக்கு

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Před 6 měsíci +2

    ஓம் நமொ நாராயணா கோவிந்தா ஸ்ரீராமஜெயம்28/12/23/M v

  • @baskarbaskarlakshmi7228
    @baskarbaskarlakshmi7228 Před rokem +1

    பாஸ்கர் வீ மிக அருமையன பாடல்

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Před rokem +2

    ஓம் நமோ நாராயணா நமக 🌹🌹🌹🙏

  • @srinivasanv1428
    @srinivasanv1428 Před 5 lety +11

    Om namo Narayan Naya namaha

  • @kavithan6526
    @kavithan6526 Před rokem +3

    This is my favourite song and mind will goes to venkatajalapathi

  • @sowndaryasownd5254
    @sowndaryasownd5254 Před rokem +3

    Thirupathi malai vazhum venkatesa 🙏

  • @gajendiranganapthy7826
    @gajendiranganapthy7826 Před 2 lety +37

    இன்றைய 2022ஆம் ஆண்டை நினைத்தால் கடுப்பாக உள்ளது அன்று இருந்த உன்மை இன்று இல்லை எல்லாம் பொய் நடிக்கத் தெரியாது அன்று ஆனால் இன்று நடிப்பை மட்டுமே வாழ்கையாகக் கொண்டு உள்ளனர் நிறைய மனிதர்கள்

    • @lathab3007
      @lathab3007 Před 4 měsíci

      காஷ்மீர் பகுதியில் இருந்து கன்யாகுமரி வரை இதே நிலைதான் 😌😌😌😌

    • @mubarrakapt2181
      @mubarrakapt2181 Před 20 dny

      Vheuw8❤😮😮

  • @kkraja8070
    @kkraja8070 Před rokem +1

    Super paadal and enka ayya pakavan koopita udan varum en theiyvam Ezhumalaiyare Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @svg127
    @svg127 Před 3 lety +38

    அன்றைய கலாச்சாரம் எப்படி இருந்துள்ளது. இன்றைய கலாச்சாரம் கெட்டுப்போகி உள்ளது

  • @babaiyermanispiritualandpo2062

    💖💓💖 touching spirituality songs lyrics and composition by kunakudi vaidyanathan of the world.

  • @shanmugapriyan5278
    @shanmugapriyan5278 Před 3 lety +5

    Perumal 💓

  • @thangamurugang9434
    @thangamurugang9434 Před 2 lety +6

    Excellent Tone

  • @rajag7722
    @rajag7722 Před 3 lety +7

    Super

  • @prabhusivam9801
    @prabhusivam9801 Před 3 lety +5

    Govinda Govinda Hara rama Hara krishna

  • @nandhinik296
    @nandhinik296 Před 2 lety +3

    Ohm namo narayana 🙏🙏🙏

  • @sivakami9077
    @sivakami9077 Před 24 dny

    ஓம் நமோ நாராயண பெருமாளே

  • @Sangamam_
    @Sangamam_ Před rokem

    எத்தனையோபாடகர்கள்
    வேங்கடவனைபாடினாலும்
    சீர்காழிகோவிந்தராஜன்அவர்களிலின்குரலில்மட்டுமேஅந்தவேங்கடவனேமகிழ்ந்திருக்கவேண்டும்

  • @Srinivasan-xi8nd
    @Srinivasan-xi8nd Před 3 lety +5

    Iam a perumal pakthan

  • @narmatha1966
    @narmatha1966 Před rokem +2

    Om namo narayanaya 😥 💐 🙏 💔

  • @narayanank809
    @narayanank809 Před 4 měsíci

    ஓம் நமோ லட்சுமி நாராயணா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🌺🌼🌸🌼🌸🌼🌸🌼

  • @SathishKumar-gk9mi
    @SathishKumar-gk9mi Před 4 lety +7

    Good song Narayana...

  • @MagaMaha-en9xh
    @MagaMaha-en9xh Před 11 měsíci +1

    Unnai nambithan iruken venkatesa

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 Před 3 lety +2

    Vazhuthukkal Ayya

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 Před rokem

    🙏🏽🙏🏽🙏🏽கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @viswasree7478
    @viswasree7478 Před 2 lety +3

    Om namo Narayana 🙏🙏🙏🙏

  • @sanmupriya3304
    @sanmupriya3304 Před rokem +2

    Super song beautiful voice