7 குதிரை அதிஷ்டம் தரும் ஓவியங்களை வைக்கும் இடம் திசை,நிறம்,பின்னணி,எண்ணிக்கை?

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #7horse
    #7horsepainting
    #vaastu
    #7horsepaintingdirectionintamil
    #7horsepaintingvastudirection
    #7horse
    #7horsepaintingvastu
    #7horsepainting
    #7horsepaintingvastudirectionintamil
    #vastu
    #vastutips
    #vastukurai

Komentáře • 79

  • @ashokuma9581
    @ashokuma9581 Před 4 měsíci +3

    அருமை அருமை👍👌👌

  • @vijaykarthik1863
    @vijaykarthik1863 Před 6 měsíci +3

    வீட்டோட ஹாலில் மேற்கு சுவரில் 7 குதிரைகள் கொண்ட படத்தை கிழக்கு முகமாக பார்த்து வைக்கலாமா மேடம், எங்களுக்கு வடக்கு பார்த்த வாசல் கதவு உள்ளது, நீங்கள் சொல்வது போல் தெற்கு சுவரில் மாட்டினால் கதவை திறந்த உடன் எதிர் திசையில் தெரியும் அல்லது கிழக்கு நோக்கி வைத்தால் அங்கு ஜன்னல் உள்ளது, வடக்கே வீட்டின் கதவு உள்ளது சரியான விடையை கூறவும் மேடம் நன்றி 🙏

  • @bournrider386
    @bournrider386 Před rokem +2

    Very useful information 👌👍👍👍👍

  • @ggallrounderkolam3531
    @ggallrounderkolam3531 Před rokem +1

    அருமையான பதிவு

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 5 měsíci +1

    Tku

  • @leafygarden5520
    @leafygarden5520 Před rokem +2

    Good video

  • @cooksrsupport4381
    @cooksrsupport4381 Před rokem

    Nice information 👌 useful message

  • @user-es2yu6ec9j
    @user-es2yu6ec9j Před 8 měsíci +1

    Super

  • @radhikalindose3580
    @radhikalindose3580 Před 4 měsíci +1

    கிழக்கு பார்த்த வாசல் Mam.கிழக்கு திசை சுவரில் தலைவாசல் க்கு மேலே வீட்டின் உள்ளே வருவது போல் இருக்கிறது Msm.ok va

  • @anjuok2525
    @anjuok2525 Před rokem +1

    ❤❤❤❤

  • @TV-er6xl
    @TV-er6xl Před 8 měsíci +6

    இது எழு குதிரை மட்டுமில் லை! ஏழு வண்ண குதிரைகள் பூட்டிய ஒற்றை சக்கரம்.கொண்ட ஒரு தேரில்.சூரிய பகவான் தினமும் சஞ்சரிக்கிறரர் !

    • @user-go4mt6xz4r
      @user-go4mt6xz4r Před 3 měsíci +1

      Son of Sooriyan ......
      Please give conclusion madam

  • @rohith3659
    @rohith3659 Před rokem +1

    🙏👍

  • @mangairaman
    @mangairaman Před rokem +1

    😮

  • @Krishnapriya-wv7hz
    @Krishnapriya-wv7hz Před měsícem +1

    South wall or South facing?

  • @padmaramachandran2754
    @padmaramachandran2754 Před rokem +2

    Reply pls

  • @ParamuParamu-we4wv
    @ParamuParamu-we4wv Před 2 měsíci

    வணக்கம் மேடம் என்னுடைய வீடு வடக்கு பார்த்த வாசல் எந்த திசையில் வைக்கலாம் mam

    • @foodandmechannel
      @foodandmechannel  Před 2 měsíci

      வணக்கம்,வடக்கு அல்லது வட மேற்கு திசையில் வைக்கலாம், ஏழு குதிரைகளின் படம் வாசலின் உடப்புறம் வாசலை எதிர் கொள்ளாத வாறு வைக்கவும்

  • @arunkumarm8042
    @arunkumarm8042 Před 3 měsíci +1

    Hi akka yegga veedu therukku paathupadi veedu vasal amachirukku, kuthirai photo vadakku paathu irukku vella porappa kuthirai paathuttu than vella povom ,nagga correct ta vachirukkoma sister konjam reply pannugga please

  • @padmaramachandran2754
    @padmaramachandran2754 Před rokem +1

    Kilakku vaasal 4tigo vaikalama kuthirai tilespadam talai vaasal pakkattil

    • @foodandmechannel
      @foodandmechannel  Před 6 měsíci +1

      சுவற்றின் உட்புறம் இருக்குமாறு வைப்பது சிறப்பு.

  • @SridharSridhar-s8e
    @SridharSridhar-s8e Před 2 měsíci

    எங்கள் வீட்டில் இரு அறைகள்ஒரு சமையல் அறை ஒரு ஹால் ஹாலில் படுக்கை அரையும் கூட தெற்கு தலை வைத்து படுத்துக் கொள்வோம் குதிரை படம் எங்கு மாட்டுவது

    • @foodandmechannel
      @foodandmechannel  Před 2 měsíci

      குதிரை படம் வாசலின் உட்புறம் வடகிழக்கு திசையில் இருக்கும் படி வைக்கவும், அல்லது கிழக்கு, வடக்கு திசையிலும் வைக்கலாம்.

  • @m.rekharithik2502
    @m.rekharithik2502 Před 10 měsíci +2

    வடக்கு வாசல் வீடெனில் கிழக்குப்புற சுவரிலும் கிழக்கு வாசல் எனில் தெற்கு சுவரிலும் மாட்டலாம்

    • @bhuvaneshlaxman7866
      @bhuvaneshlaxman7866 Před 8 měsíci

      Sir if house facing south direction ..then what direction 7 horse photo should be there ?
      pls reply sir if possible

    • @foodandmechannel
      @foodandmechannel  Před 7 měsíci

      தெற்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கவும்

  • @thulasisamy5372
    @thulasisamy5372 Před 7 měsíci +1

    தெற்கு திசையில் வைத்திருக்கும் போது தலை வாசல்க்கு நேராக இருக்கும் இப்படி மாட்டலாமா

    • @foodandmechannel
      @foodandmechannel  Před 7 měsíci

      சுவரின் உட்புறம் இருக்க வேண்டும்

  • @ksrpollachi1403
    @ksrpollachi1403 Před 9 měsíci

    Therkku thisaiyil irunthu kilakku partha maari veikkalama sir??

  • @saraswathysivakumar9193
    @saraswathysivakumar9193 Před rokem +1

    9 horse picture use pannalama sister pls reply

    • @foodandmechannel
      @foodandmechannel  Před rokem

      பயன்படுத்தலாம் 9 குதிரை ஓவியம் நேர்மறை (positivity) அற்றலை தரவல்லது மற்றும் தொழில் முன்னேற்றம் தரும்

    • @saraswathysivakumar9193
      @saraswathysivakumar9193 Před rokem

      @@foodandmechannel 💕

  • @dkvmedia7825
    @dkvmedia7825 Před 11 měsíci +1

    therke irunthu vadakku pakkama vaikalama

  • @PavyaPavi
    @PavyaPavi Před 8 měsíci

    Akka entha thisai parththu irukkanum sollunga akka

    • @foodandmechannel
      @foodandmechannel  Před 8 měsíci

      வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் ஏழு குதிரை ஓவியம் வரைவதற்கு தெற்கு திசையே சிறந்தது. தெற்கு வெற்றி மற்றும் புகழுடன் தொடர்புடையது என்பதால், நீங்கள் அந்த திசையில் சுவரில் 7 குதிரை ஓவியத்தை தொங்கவிட வேண்டும். தெற்கு திசையில் சுவர் இல்லை என்றால், உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் 7 குதிரை ஓவியத்தை வைப்பதைக் கவனியுங்கள்.

  • @chandrangaurishankar258
    @chandrangaurishankar258 Před 5 měsíci

    Merku Partha vasal vittil kilagu thisai parthu vaikkalama akka

    • @foodandmechannel
      @foodandmechannel  Před 5 měsíci

      கிழக்கு திசையில் வைக்கலாம். ஆனால் குதிரை ஓவியம் சுவரின் உட்புறம் இருக்க வேண்டும் வாசலை எதிர்கொள்ளக்கூடாது

  • @ramamoorthysarangapani7258

    ஹாலில் கிழக்கு அல்லது மேற்கு பார்த்து வைக்கலாமா நன்றி

    • @foodandmechannel
      @foodandmechannel  Před rokem

      வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் ஏழு குதிரை ஓவியம் வரைவதற்கு தெற்கு திசையே சிறந்தது. தெற்கு வெற்றி மற்றும் புகழுடன் தொடர்புடையது என்பதால், நீங்கள் அந்த திசையில் சுவரில் 7 குதிரை ஓவியத்தை தொங்கவிட வேண்டும். தெற்கு திசையில் சுவர் இல்லை என்றால், உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் 7 குதிரை ஓவியத்தை வைப்பதைக் கவனியுங்கள்.

  • @kayravikumar4834
    @kayravikumar4834 Před rokem +5

    வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வைக்கலாமா

    • @foodandmechannel
      @foodandmechannel  Před rokem +2

      தொங்கவிடலாம்
      இருப்பினும், கருத்தில் கொள்ள சில விஷயங்கள் உள்ளன. குதிரை ஓவியத்தை தொங்கவிடும்போது குதிரைகளின் முகங்கள் அறை அல்லது அலுவலகத்தின் உள்ளே இருப்பதை உறுதிசெய்யவும். ஓவியம் அறை அல்லது அலுவலக கதவை எதிர்கொள்ளக்கூடாது, ஏனெனில் அது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    • @sowmyasenthilnathan5655
      @sowmyasenthilnathan5655 Před rokem +1

      Therku thisaiyil 7 kuthirai vaippadhu nalladhu edhuvum change pannadhinga

  • @Sivakumar-lh6oc
    @Sivakumar-lh6oc Před 9 měsíci

    Thani Araiyel yka lama

    • @foodandmechannel
      @foodandmechannel  Před 9 měsíci +1

      வைக்கலாம் திசை கவனத்தில் வைக்கவும்

  • @suryar4047
    @suryar4047 Před rokem

    Vituku veliya veikalama? But gate kula...

  • @manickam2614
    @manickam2614 Před 10 měsíci

    தெற்கு சுவரில் மாட்டலாமா

    • @foodandmechannel
      @foodandmechannel  Před 10 měsíci

      வைக்கலாம் வீட்டின் உப்புறம் இருக்குமாறு வைக்கவும்

  • @vsuresh8935
    @vsuresh8935 Před 11 měsíci +1

    கிழக்கு திசை நோக்கி வைக்கலாமா

    • @foodandmechannel
      @foodandmechannel  Před 11 měsíci

      வீட்டில் நல்ல காரியங்கள் நடப்பதற்கு, நாம் கிழக்கு திசையை நோக்கி அந்த படத்தை மாட்டிவைக்கலாம்

    • @kanaguraj9053
      @kanaguraj9053 Před 7 měsíci

      போர்ட்டிக்கோ ஹாலில் வைக்கலாமா கிழக்கு பார்த்த மாதிரி

    • @foodandmechannel
      @foodandmechannel  Před 6 měsíci

      சுவற்றின் உட்புறம் இருக்குமாறு வைப்பது சிறப்பு

  • @sakthisiddharth
    @sakthisiddharth Před 5 měsíci

    9 குதிரை படம் வீட்டில் மாட்டலாமா......MAM

    • @foodandmechannel
      @foodandmechannel  Před 5 měsíci +1

      மாட்டலாம்

    • @sakthisiddharth
      @sakthisiddharth Před 5 měsíci

      @@foodandmechannel Thank you Man...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @udvishobby
    @udvishobby Před rokem

    படம் தெற்கு முகம் பார்த்து இருக்கலாமா?!

    • @foodandmechannel
      @foodandmechannel  Před rokem

      ஏழு குதிரை ஓவியம் வரைவதற்கு தெற்கு திசையே சிறந்தது. தெற்கு வெற்றி மற்றும் புகழுடன் தொடர்புடையது என்பதால், நீங்கள் அந்த திசையில் சுவரில் 7 குதிரை ஓவியத்தை தொங்கவிட வேண்டும். தெற்கு திசையில் சுவர் இல்லை என்றால், உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் 7 குதிரை ஓவியத்தை வைப்பதைக் கவனியுங்கள்

  • @jayanthir-xj9lc
    @jayanthir-xj9lc Před 11 měsíci

    7 குதிரைகளின் பின்பு மரங்கள் இருக்கலாமா கருப்பு பச்சை சிவப்பு
    மஞ்சள் நிறங்கள் கலந்து இருக்கின்றன வீட்டில வைக்கலாமா

    • @foodandmechannel
      @foodandmechannel  Před 11 měsíci

      அந்த அமைப்பு உங்களுக்கு சந்தோசம் தருவது போல் இருந்தால் கண்டிப்பாக வைக்கலாம். இல்லை என்றால் தவிர்த்திடுங்கள்

  • @MahaLakshmi-oe3np
    @MahaLakshmi-oe3np Před rokem +1

    Background green ok va

    • @foodandmechannel
      @foodandmechannel  Před rokem +1

      Ok thaanga sis ungaluku pidithu irunthaaal katayam vangalaam

  • @padmaramachandran2754

    Portico tiles kuthirai padam why Allama

  • @mithhhhh22
    @mithhhhh22 Před 11 měsíci

    Study room la vaikalamaa

    • @foodandmechannel
      @foodandmechannel  Před 11 měsíci

      வைக்கலாம்,வடக்கு,தெற்கு அல்லது கிழக்கு திசை பார்த்த மாதிரி வைக்கவும்

  • @manickam2614
    @manickam2614 Před 10 měsíci +1

    வீடு வடக்கு வாசல்

  • @m.vaitheeshragav282
    @m.vaitheeshragav282 Před 4 měsíci

    என்னோட கொழுந்தனார் அவரோட மனைவி எங்க பேசறது இல்லை இந்த போட்டோ கிட்ட சொன்னா பேசுவர்களா

  • @r.smathiyazhagan9817
    @r.smathiyazhagan9817 Před 8 měsíci

    😂

  • @leafygarden5520
    @leafygarden5520 Před rokem

    Good video

  • @shankar3807
    @shankar3807 Před rokem

    Super