Nattukottai Nagarathar Thirumanam|| Intro || Visalakshi Palaniappan|| lil Poorna's world collection

Sdílet
Vložit
  • čas přidán 24. 02. 2021
  • #chettinadwedding
    #nagaratharmarriage
    #nagaratharwedding
    #chettinaduwedding
    Hello Friends
    Vanakkam n welcome back to lil Poorna's 🌍
    Here is the video about Chettinadu Wedding.
    we make it as series of Chettinad wedding for younger generation. This video id usefull for Nagarathar people.
    Video by Mrs. Visalakshi Palaniappan
    நகரத்தார் திருமணத்தில் நல்லதொரு ஆரம்பம் பாட்டன்மார் ஆண்ட பழுதில்லா நம் செட்டிநாட்டு பாரம்பரியத்தை கட்டிக் காக்கும்
    ஆச்சிகளுக்கும் செட்டியார்களுக்கும்
    எங்களின் அன்பான வணக்கங்கள்
    Chettinadu wedding introduction
    • Nattukottai Nagarathar...
    நகரத்தார் திருமணம்
    நல்லதொரு ஆரம்பம்👫🏼
    Meeting Bride
    • Penn Parpathu|| Nagara...
    தம்பிக்கு பொண்ணு பார்க்கப் போறோம்😊
    அப்பறமென்ன,கல்யாணம்தான்😀
    Day b4 wedding preparation
    Part 1
    • கல்யாணத்துக்கு தேதி வச...
    கல்யாணத்துக்கு தேதி வச்சாச்சு.
    வேலை பார்க்கக் கொழுகலாமா😄
    Day b4 wedding preparation
    part 2
    • வெள்ளன திருப்பூட்டப் ப...
    வெள்ளன திருப்பூட்டப் போகணும்,
    வெரசா வேலையை பார்ப்போம்😀
    Watch the video till end
    Like n share ur comments
    Thanks for watching
    Love u all 😍

Komentáře • 56

  • @rajkumarsethuraman8787
    @rajkumarsethuraman8787 Před 3 lety +1

    👌👏👏👏நகரத்தார் திருமணம் பற்றிய எண்ணற்ற விஷயங்கள்!!
    பல்வேறு இனத்தவரின் பங்கு!!
    கொட்டகைக்கு விளக்கம்!!
    கன்னி நீராட்டல் என்ற புதுவார்த்தை!!
    பாலைக்குச்சி கிளுவைக் கம்பு
    பெண்மரம் ஆண்மரம்
    அரசன் ஆனைக் கால் விளக்கங்கள்!!
    நீலவிதானத்து நித்திலப் பந்தற்கீழ் என்ற
    சிலப்பதிகார பாடல் நயத்துடன் விளக்கம்!!
    மன்னர் பின்னோராகிய நகரத்தார் பெருமை!!
    கழுத்து உரு பற்றிய முழு தகவல்கள்!!
    வாங்க ஆமா எனும் நகரத்தார் வரவேற்புப் பண்பாடு என அனைத்தையும் எங்களுக்கு
    மிக அழகாக வழங்கிய எங்கள்
    நகரத்தார் ரத்தினமே!!
    தாலாட்டு பாடல்களால்
    கண்ணுறங்கச் செய்யும்
    கருத்துப் பெட்டகமே!!
    அருமை ஆச்சியே!!
    வாழி நின் சேவை
    வையம் உள்ள வரை!!
    வாழ்க!! வாழ்க!!

    • @NagaratharAachisWorld
      @NagaratharAachisWorld  Před 3 lety

      Thank you so much.. Such a amazing poet from u

    • @sameeantro8337
      @sameeantro8337 Před 2 lety

      ஆச்சி இதுபோல் பல சமூகங்களிலும் சடங்கு சம்பிரதாயங்கள் நடைமுறையில் இருந்தது என்னுடைய முன்னோர்கள் பனையோலையில் எழுதிவைத்து எங்களுடைய உறவினர் ஒருவரின் திருமணத்தில் நடந்து.அப்போது ஒரு நகரத்து ஆச்சி சொன்னார்கள் எங்களுடைய சமூகத்திலும் இப்படி செய்வார்கள் என்று சொன்னார்கள் அது நடந்தது ஒரு நாற்பது வருடங்கள் இருக்கும்.இப்போதுகனவில் கேட்டது போல் இருக்கிறது.அவர்கள் சொன்னது.இது போல் இப்போது எந்த சமூகத்திலும் முழுமையாக செய்வது இல்லை அவசரமாக காலம் நேரம் தான் முக்கியம் என்று ரெடிமேட் திருமணம் ஆகிவிட்டது.இந்த பார்ப்பர் யம் உங்களுடைய சமூகம் மட்டுமே நடைமுறையில் உள்ளது இத்தொடர்ந்து எல்லாசமூகத்திலும் தொடர இந்த தலைமுறை என்மக்கள்மனதுவைத்து‌நேரம் ஒதுக்கவேண்டும். கடவுள் அருள் புரியட்டும் திருச்சிற்றம்பலம்

  • @kavithasubbu8453
    @kavithasubbu8453 Před 2 lety

    Nice video...the present generation like me can know abut our history by seeing this video. Thnx for sharing aaya 🤗

  • @alarts7329
    @alarts7329 Před 3 lety

    Aachi...Interesting to watch..

  • @chellappankumarsppan6351
    @chellappankumarsppan6351 Před 3 lety +1

    அருமையான பதிவு ஆச்சி. இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.

  • @thakkuduvaava4866
    @thakkuduvaava4866 Před 3 lety

    👌👌

  • @nakshatrasamayaltips8799

    அருமை ஆச்சி 👌👌👌

  • @vallipalaniappan6796
    @vallipalaniappan6796 Před 3 lety

    நல்ல தகவலுக்கு நன்றி ஆச்சி👏👏👏

  • @annamalair2706
    @annamalair2706 Před 3 lety

    சிறப்பான விளக்கம்...

  • @alagammaiswaminathan1597

    Superrrrr

  • @karungammaiv2925
    @karungammaiv2925 Před 3 lety

    அருமையாகக் கூறியுள்ளீர்கள்🙏

  • @rkcreations3119
    @rkcreations3119 Před 3 lety

    Superb Aachi👌👌👌👌

  • @alagammaikn7590
    @alagammaikn7590 Před 3 lety

    Useful information aachi 🥰

  • @malamala4205
    @malamala4205 Před 3 lety

    Useful information

  • @niranjanpalanivelu7747

    Ada Namma Karaikudiiii.....Ena Arumaiyana Kural Namma Kkdi Slang Aaachi Avlooo Suthamana Paetchuu...RomPa Happy video Parthutu...my Age 21 than Intha Mari Thagavalaam terinjuka Avloo aasai

  • @umasundarimuthusamy1666

    Beautifull planning and days were marriages on those years.

  • @mangalamkathiresan5630

    அருமை அருமை ஆச்சி 👌👌👌
    நம் நகரத்தார் திருமணம் பற்றி எவ்வளவு விஷயங்கள் சொல்லி இருக்கிங்க
    இப்போ திருமணம் செய்பவர்களுக்கு உபயோகமான தகவல்கள் 🙏🙏🙏
    இது மாதிரி சடங்கு முறைகள் பற்றியும் சொல்லுங்க ஆச்சி😊

  • @aravvind
    @aravvind Před 3 lety

    Nice info

  • @valliarunasworld
    @valliarunasworld Před 3 lety

    அருமையா சொன்னிங்க ஆச்சி...

  • @umaganapathi3886
    @umaganapathi3886 Před 3 lety

    Super

  • @m.annamalai3087
    @m.annamalai3087 Před 3 lety

    Nice

  • @meenaannam8800
    @meenaannam8800 Před 3 lety

    Nice Achi , kalutthurru how many Pawan la seyanum ,sollunga, then kalyanathail muthal nal , mattrum kalyanathandru seyum sadangugal sollungal Achi mattra sadangugal

    • @visalakshipalaniappan3209
      @visalakshipalaniappan3209 Před 3 lety

      குறைந்தபட்சம் பத்து பவுனில் பண்ணலாம்

    • @meenaannam8800
      @meenaannam8800 Před 3 lety +1

      நன்றி ஆச்சி கலியாணத்தில் என்ன என்ன செய்ய வேண்டும் என்ற பதிவு என்னை போன்ற பெரியவர்கள் இலீலாதவர்களுக்கு உதவயாக இருக்கும்

    • @NagaratharAachisWorld
      @NagaratharAachisWorld  Před 3 lety

      Hello achi for marriage proposal and other details u can mail me here
      meenakshimanickam1@gmail.com

  • @kalyanivlogsandcooking743

    Super sala

  • @meenuscollection923
    @meenuscollection923 Před 3 lety

    nagarathar kulathil piranthu 32 years aachu.kalyaam mudinju 10 years aachu but nagarathar enathil pennaga pirappathil perumai endru unarthen aachi ungal pathivai paarthaudan

  • @abiabi918
    @abiabi918 Před 2 lety

    அருமையான பதிவு ஆச்சி... அரிசி தேங்காய் தாலி கட்டும் போது கையில் பெண் வைத்திருப்பது...அது பெண் வீட்டார் கொண்டு வர வேண்டுமா மாப்பிள்ளை வீட்டார் கொண்டு வர வேண்டுமா.... ஆச்சி

    • @visalakshipalaniappan3209
      @visalakshipalaniappan3209 Před 2 lety

      கல்யாணத்திற்கு முதல்நாளே, பெண் வீட்டில் இவற்றையெல்லாம் முன்னேற்பாடாக எடுத்து வைத்திருப்பார்கள்.

  • @karmegamshanmugam6101
    @karmegamshanmugam6101 Před 3 lety

    எல்லா சமுகத்தினரையும் குறிப்பிட்டீர்கள் ஆனால்,கலை நயம் மிக்க கழத்தூர் நகையை உருவாக்கிய பொற்கொல்லரின்(காலம்.காலமாய் காக்கபடும் உங்கள் வைப்பு நிதியை வளமையாக்கிய) மறந்தது மனதை வாட்டுகிறது!

    • @visalakshipalaniappan3209
      @visalakshipalaniappan3209 Před 3 lety +1

      ஆரம்பத்திலேயே,மங்களகரமான தாலியை(கழுத்துரு)பற்றித்தான் சொல்லியிருக்கிறேன்,பொற்கொல்லரின் பங்குமிருப்பதாக.

  • @ramanathannachiappan1151
    @ramanathannachiappan1151 Před 2 lety +1

    Nagaratthaargal perumaigal OK than
    Aachi, but athu unga galatthukku OK., intha galatthukku sariyaa varaathu, namma nagaratthaargal perumaigal mattrum peasugirom.
    UNMAI ennaveantraal nam samugatthil divorce niraya natakkuthu, athu nam nagarathar samugatthirkku sirumai. Nam sanugatthil mappillaikku pen
    Kittaippathu illai, thirmanam aakaamal, pulli aakaamal niraya
    Nagarathar youngsters ulla ar,
    Athu namakku sirumai, so perumaigalai mattrum peasaathirgal, sirumaigalai pattri
    Sintthitthu peasunga,..........

    • @visalakshipalaniappan3209
      @visalakshipalaniappan3209 Před 2 lety

      உங்கள் கருத்து முற்றிலும் உண்மை தான்.நிறைய ஆண்பிள்ளைகள் திருமணமாகாமல் இருக்கிறார்கள்.நிறைய டைவர்ஸ் நடக்கிறது.உலகளவில் பேரோடும்,புகழோடுமிருந்த நம் சமூகம் இன்று ஏன் இப்படி இருக்கிறது.(நீங்கள் சொல்வது போல்)முதல் காரணம்,பிள்ளை வளர்ப்பு சரியில்லை.பிள்ளைகளுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவமில்லை.பெற்றோர்களுக்கும், பெரியவர்களுக்கும் மரியாதை கொடுக்க கற்றுத்தர வேண்டும்.சிறுவயதிலேயே
      ஆன்மீகத்தை சொல்லித்தர வேண்டும்.இன்றைக்கு *பல பெற்றோர்*அப்படி செய்வதில்லை.பிள்ளைகள் விருப்பத்திற்கு அவர்கள் நடந்து கொள்கிறார்கள்.அப்புறம் எப்படி சமூகம் முன்னேறும், புள்ளிகள் கூடும்?கூடுமானவரை,ஒருவரையொருவர் குறை சொல்லாமல்,நம் பாரம்பரியத்தைக் காக்க முன்வரவேண்டும்.
      தங்கள் கருத்திற்கு நன்றி 🙏

  • @solaiyappanpalaniappan3272

    Nice