Naane Un Parikaari II நானே உன் பரிகாரி||Tamil christian movie

Sdílet
Vložit
  • čas přidán 27. 04. 2022
  • Movie : Naane un Parikaari
    Direction :Pr.G.Anthony
    Copyright :P.Antony (Psalms ark)
  • Krátké a kreslené filmy

Komentáře • 62

  • @samwithdogrider5466
    @samwithdogrider5466 Před rokem +20

    ஒரு குடும்ப தலைவர் இருக்குற பெருமை தான், குடும்பமே அனுபவிக்கும்..., பெருமை உள்ளவனுக்கு தேவன் எதிர்த்தது நிற்கிறார்.....இது உண்மையான வசனம்..இந்த story யேசு பிறப்பதற்கு முன்பு இருந்த அனுபவம் மாதிரி எடுத்திருக்காங்க...

  • @user-uo3oe8vp9x
    @user-uo3oe8vp9x Před 5 měsíci +4

    இயேசு ராஜான் ஒருவரே பரிகரி

  • @GOkUl-xk2db
    @GOkUl-xk2db Před 7 dny

    இயேசு க்கு புகழ் ❤

  • @wilsonlightshine
    @wilsonlightshine Před rokem +14

    நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்

  • @aruns1613
    @aruns1613 Před rokem +13

    கர்த்தாவே நீரே என் பரிகாரியாகிய கர்த்தர் ❤️❤️

  • @wilsonlightshine
    @wilsonlightshine Před rokem +13

    praise be to God 🤍 இந்த காணொளி அநேகருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை தரும் என நம்புகிறேன் தேவன் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பாராக

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 Před rokem +3

    ஆமென் ஆமென் ஆமென் தேவனுக்கே மகிமை அல்லேலூயா

  • @hemalatha7183
    @hemalatha7183 Před 2 dny

    Praise the lord Jesus Christ 🙏
    Amen amen amen 🙏

  • @ignaciammalgovindaraj4696
    @ignaciammalgovindaraj4696 Před 2 lety +13

    சூப்பர் படத்தின் மூலம் அருமையா நற்செய்தி அறிவித்துள்ளீர்கள் வாழ்த்துகள் நன்றி

  • @user-vh2on6qo8h
    @user-vh2on6qo8h Před rokem +3

    Vera level movie, tq jesus.... Touch my heart💕

  • @Jayanthijesi
    @Jayanthijesi Před rokem +4

    Dhavidhu and thengathalaiyan vera level 🤣

  • @wilsonlightshine
    @wilsonlightshine Před rokem +9

    இயேசு உன் பரிகாரி

  • @gayathribalan6567
    @gayathribalan6567 Před 5 měsíci +1

    அருமையான படம். God Bless you all.

  • @JamuChinna
    @JamuChinna Před 8 měsíci +1

    அருமையான படம் கர்த்தர் பெரியவர்

  • @nimmijeni332
    @nimmijeni332 Před rokem +3

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான படம் எல்லாரையும் மாற்றும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️💫💫💯💯💐💐

  • @jeevancreativity6046
    @jeevancreativity6046 Před 5 měsíci +2

    Super film ✝️🙏

  • @radhika1984
    @radhika1984 Před měsícem

    என்னுடைய மனச் கவர்ந்த படம்..கண்டிப்பாக இந்த உலகில் கர்த்தர் மட்டும் தான் உண்மை என்பதை நான் அறிவேன்...

  • @jamuna454
    @jamuna454 Před rokem +3

    Super movie 👏👏thankyou for movie

  • @radhika1984
    @radhika1984 Před měsícem

    8 மாதங்கள் எனக்கு விபத்தால் சரியாக நடக்க முடியாத நிலை.. வேலை செய்ய முடியாத நிலை.. இப்ப நான் ஆண்டவனரால் குணம் அடைந்தேன்.நன்றி . இயேசுவின் இரத்தம் தான் நான் சுத்தம் அடைந்து விட்டது.

  • @Ruby-hj5up
    @Ruby-hj5up Před rokem +6

    Praise the lord Amen

  • @nandhinibalasubramanium8393

    Everyone acted naturally.really great movie

  • @indrag3119
    @indrag3119 Před rokem +1

    I am blessed i got a very good and caring parents my father and mother still caring me like a little one

  • @sakthisakthi-br7zb
    @sakthisakthi-br7zb Před rokem +1

    very nice flim.god bless you ministry

  • @gobiraghu7934
    @gobiraghu7934 Před rokem +2

    Praise God. Amen hallelujah. ...

  • @jensineppoliyan
    @jensineppoliyan Před 5 měsíci

    Arputhar.. easu... Amen

  • @NancyNasrin-ub7du
    @NancyNasrin-ub7du Před 5 měsíci

    I love 💕 Jesus

  • @martinebenezer5012
    @martinebenezer5012 Před rokem +1

    Super movie
    Praise the lord Amen

  • @radhika1984
    @radhika1984 Před měsícem

    Nice🎉🎉

  • @k.k.paulmurugan3711
    @k.k.paulmurugan3711 Před rokem +2

    Praise the lord

  • @jeevamanivel2484
    @jeevamanivel2484 Před rokem +2

    Praise the Lord

  • @blackbirds7657
    @blackbirds7657 Před měsícem

    ✝️❤️

  • @indrag3119
    @indrag3119 Před rokem +1

    GOD can do everything he can flip the story at any point of time

  • @joyalangelina....9224
    @joyalangelina....9224 Před rokem +2

    Amen

  • @a.n.eloquentengofficials2277

    Praise God Amen

  • @jensineppoliyan
    @jensineppoliyan Před 5 měsíci

    Arputhar easu amen..

  • @anjalachin7578
    @anjalachin7578 Před 8 měsíci

    ஆமென்

  • @naturelife7655
    @naturelife7655 Před 10 měsíci

    Glory be to Jesus 😊😊
    May God bless those who are all part of this awesome movie and please make this movie come in HD....Thank you all🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @mercyyelavasamr1287
    @mercyyelavasamr1287 Před rokem +1

    Nice movie........

  • @jeyakumar6278
    @jeyakumar6278 Před rokem +1

    Nice movie💐💐💐

  • @gandhimathi5886
    @gandhimathi5886 Před rokem +1

    Very very super

  • @jesudoss9578
    @jesudoss9578 Před 7 měsíci

    Awesome movie 🎉❤

  • @priyaravi8163
    @priyaravi8163 Před rokem +1

    Good movie very touching

  • @antonymary5478
    @antonymary5478 Před rokem +1

    Super

  • @immanuels3153
    @immanuels3153 Před měsícem

    Golary to be god

  • @bellsoncreation
    @bellsoncreation Před 6 měsíci

    Super 🎉😢

  • @noylin.t3810
    @noylin.t3810 Před rokem

    YESSAPPA🙏

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 8 měsíci

    முதல் பாடல் தனியா இருக்கா

  • @sudha6661
    @sudha6661 Před rokem +1

    What is Heroine name

  • @nirmalaa4049
    @nirmalaa4049 Před rokem +1

    One must not be proud and beauty is no use but one must be good in life

    • @krishnamoorthynarayanan9504
      @krishnamoorthynarayanan9504 Před rokem

      அருமையான ஏசுவின் கிருபையால் அனைவரும் நலம் பெற்று நல்வாழ்வு வாழவேண்டும் இயேசுவை நினைத்தால் துன்பம் விலகி நன்மை உண்டாகும் இயேசுவே இயேசுவே இயேசுவே

  • @GeethaGeetha-gq4pf
    @GeethaGeetha-gq4pf Před rokem

    Appa appa appa

  • @mymemories4046
    @mymemories4046 Před rokem

    Jk jh greftari bujhechi nindrathu bihin chinben ghono sthir

  • @indrag3119
    @indrag3119 Před rokem

    Who did this? Not human only Almighty Father LORD Jesus Christ

  • @sarangapani1592
    @sarangapani1592 Před 3 měsíci

    😂