தேன் கூட்டிலிருந்து தேனை அழகாக வெட்டி எடுக்கும் வீடியோ 🤤😍💚

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2022
  • மலையடிவாரத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் நேரடியாக தென்னை மரத்தில் தேன் எடுத்து அதை அழகாக வெட்டி ரசிக்கும் அரிய வீடியோ 😍💚🌍
    இப்படி இயற்கையா எடுக்கப்படும் சுத்தமான தேன் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்க நண்பர்களே
    +919385692679
    wa.me/message/2LXQMBUYOTTVD1
  • Zábava

Komentáře • 949

  • @d.prabhakarand.prabhakaran9374

    தென்னை மட்டையாச்சு குடுத்துட்டு போங்க சாமி 😄😄😄😄

  • @gnanamani5042
    @gnanamani5042 Před rokem +110

    சேமிப்பு ஒருவன். ருசிப்பவன் இன்னொருவர்...

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +24

      உண்பவன் மற்றொருவன் 😀

    • @user-zo3fd6gw7h
      @user-zo3fd6gw7h Před rokem +3

      @@arupadaihoneyhunters தத்துவம் 🤣

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +2

      😋😋🤣🤣

    • @gnanamani5042
      @gnanamani5042 Před rokem +2

      .இயற்கையை மதிப்பவன் மனிதன்

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +10

      இயற்கையை புரிந்து அதனுடன் இணைந்து வாழ்பவனே சிறந்த மனிதன் 💚

  • @lathan8692
    @lathan8692 Před rokem +109

    அருமை, இப்படி வீண்ணாகமல் தேன் எடுத்ததே நான் பார்த்ததே இல்லை

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +21

      நன்றிங்க..சில நேரங்களில் வீணாகும் ங்க ... பெரும்பாலும் கடின உழைப்பால் எடுக்கப்படுவதை முடிந்தவரை வீணாகவிட மாட்டோம் ங்க ... நன்றி 😍💚🌎

  • @Mutharaallinall
    @Mutharaallinall Před rokem +30

    கஷ்டப்பட்டு எடுக்கறவங்களுக்குதான் தெரியும், உழைப்பின் அருமை. தேன் அடைஅருமையோ அருமை. என் பதிவில் தோட்டத்து தேன் எடுத்தேன். ஆனா இப்படி வரலை தம்பி.

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +2

      அருமை ங்க.. உங்கள் தமிழும் 💚🌎...

    • @sweetyisai1922
      @sweetyisai1922 Před rokem +1

      Then athu katrathuku yevelo kashtapaturukum atha vida ithu easy than

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem

      @@sweetyisai1922 எல்லாம் இயற்கை ங்க 💚

  • @radhakrishnankrishnargod2163

    கிருஷ்ணகிரி பர்த தேன் இப்போது தென்ணைமரம் அருமை சுவை🌞✋🌹👌🎈🌟👍

  • @mraja1328
    @mraja1328 Před rokem +79

    இந்த உலகில் expiry இல்லாத ஒரே உணவு பொருள் தேன்

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +1

      கண்டிப்பாக ங்க அண்ணா ..💚

    • @leodeepak2709
      @leodeepak2709 Před rokem +1

      Arisi (Rice) Kum illa

    • @studiomemes
      @studiomemes Před rokem

      Arisi an water also

    • @love_beats_Ms
      @love_beats_Ms Před rokem

      Arisiya 🤣🤣🤣 all seeds maximum 200 year to 1000 year tha mulaikum aporm waste tha

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 Před rokem

      சாராயம் கூட expire இல்லாது என்று சொல்ல வேண்டும்

  • @jervinjeron574
    @jervinjeron574 Před rokem +71

    சுவையான இயற்கை தேன் சாப்பிடனும் ...😋😋😋

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +5

    உண்மையான ஒரிஜினல் தேன்

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem

      ஆமாங்க அண்ணா.. நன்றிகள் அண்ணா 😍

  • @sethupathik1423
    @sethupathik1423 Před rokem +133

    அந்த அருவால குடு நண்பா.....(தேன் வேஸ்ட் ஆகாமல் நான் கொஞ்சம்😂😂😂)

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +21

      நண்பா ...எனக்கே பயங்கரமா இங்க கமெண்ட்ஸ் ஏன் தேனை வீணாக்குறீங்கனு வருது ..பாத்து பண்ணி விடு நண்பா 😂😂😂😀😀😋

    • @ushalakshmi7743
      @ushalakshmi7743 Před rokem +2

      ,😂😁

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem

      @@ushalakshmi7743 😂😂

    • @vijayalakshmin8267
      @vijayalakshmin8267 Před rokem

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @RajaRam-tn4ty
      @RajaRam-tn4ty Před rokem +1

      ​@@arupadaihoneyhunters

  • @rchitrara5222
    @rchitrara5222 Před rokem +1

    தேன பாட்டிலதான் பார்த்திருக்கேன். இப்பதான் நேரடியாக எடுப்பதை பார்க்கிறேன். சூப்பர்

  • @radhaja4208
    @radhaja4208 Před rokem +2

    அழகு தேன் 🍯🍯🍯

  • @muhammedmahadir6781
    @muhammedmahadir6781 Před rokem +4

    Bro vaai ooruthu🤤🤤🤤🤤

  • @pooranima_ani
    @pooranima_ani Před rokem +5

    நான் கர்ப்பமாக இருக்கிறேன் எனக்கு தேன் எப்படி உங்களை தொடர்பு கொள்வது

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +1

      நல்வாழ்த்துக்கள் 💚🌎🙏..எத்தனை மாதங்களுக்கு பின் தேன் சாப்பிட வேண்டும் என மருத்துவரின் பரிந்துரை கேட்டுவிட்டு தொடர்பு கொள்ளவும் ங்க ✅
      wa.me/message/2LXQMBUYOTTVD1

  • @mohamedahzan2330
    @mohamedahzan2330 Před rokem +4

    Wow pakkum pothe enekku vayellam uruthu saptenum pole irukku Bro

  • @kanitha6063
    @kanitha6063 Před rokem +4

    Thambi......😋😋😋😋😋

  • @SG-mz4gy
    @SG-mz4gy Před rokem +26

    தம்பி இந்த மாதிரியான சுத்த தேன் நான் சாப்பிடனும்னு ஆசையாயிருக்கு. ஒரு போத்தல் என்ன விலை? கிடைக்கும் இடம். நாவுல எச்சில் ஊறுது. நன்றி.

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +8

      நீங்கள் எந்த ஊர் அண்ணா?? நான் பொள்ளாச்சி ங்க ... +919385692679 ..இந்த எண்ணிற்கு வாட்சப்பில் செய்தி அனுப்புங்க... தகவல்கள் தருகிறேன்..
      நேரடியாக கூட உங்களுக்கு கண் முண்ணே எடுத்து தருகிறோம் ✅ ‌‌

    • @SG-mz4gy
      @SG-mz4gy Před rokem +4

      @@arupadaihoneyhunters தம்மி என்னை மன்னித்து விடுங்கள். இந்தியாவுக்கு என் வாழ்க்கையில் ஒருமுறைக்கூட நான் வந்ததில்லை . ஆனால் 2014 லும் 2018 லும் பாஸ்போர்ட் எடுத்தும் இரண்டுமுறையும் இந்தியா வரமுடியாத சூழ்நிலையாகி விட்டது. ஆனாலும் எனக்கு தெரிந்த உறவுகள் இந்தியா நாட்டிற்கு போக்கும் வரத்துமாக இருப்பதால் அவர்களிடம் சொன்னால் வாங்கி வருவார்கள் என்று ஆசைப்பட்டேன். என்னுடைய குடியிருப்போ....கடல் கடந்து வாழ்கிறேன் தம்பி. எப்படியாவது என் தாய் மண்ணாகிய இந்தியாவில் கால் பதிக்கவேண்டும் என்ற ஆவல் நிறைய உண்டு. I'm extremely sorry தம்பி .

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +6

      @@SG-mz4gy தேடல் எங்கு உள்ளதோ அங்கு தான் பதில்களும் கிடைக்கும் ங்க அண்ணா... இந்தியாவிற்கு நண்பர்களுடைய முகவரியை கொடுங்கள் ✅... அவர்களுக்கு ஓரிரு நாட்களில் அனுப்பி வைத்தால் அவர்கள் உங்களுக்கு கொண்டு வந்து தருவார்கள் அண்ணா ... எல்லாம் நன்மைக்கே... ✅... நன்றிகள் அண்ணா 💚

    • @kathirviji25
      @kathirviji25 Před rokem +2

      Anna neanga entha matlab irukinga

    • @SG-mz4gy
      @SG-mz4gy Před rokem +5

      தம்பி ரொம்ப நன்றி ஐயா. நண்பர் ஒருவர் இந்தியா போக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அவர் இந்தியா வரும்போது..,அவரிடம் உதவியை கேட்டு விட்டு உங்களை தொடர்பு கொள்கிறேன். நன்றி தம்பி God you bless u n Yr team .thanks. 🙏🙏🙏🙏🙏🙏

  • @kavyagopal8001
    @kavyagopal8001 Před rokem +4

    Super bro evalo iruku paruga

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem

      Thanks nga sis ..amanga ..Ovvoru Flower season ku ovvoru mathri irukum nga ..And Quantity also ✅

  • @vetriaravindhan4162
    @vetriaravindhan4162 Před rokem +1

    தேன் பாத்தாலே சாப்பிடலாம் போல இருக்கு 😋😋😋😋👌👌👌

  • @mnr4502
    @mnr4502 Před rokem +1

    உருவாக்க கஷ்டம் அழிப்பது சுலபம் என்பதை எடுத்துக்காட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem

      அது இயற்கைதான் ..அது மனிதர்களுக்கும் பொருந்தும் ✅

  • @nottuva
    @nottuva Před rokem +14

    எனக்கு தென்னமட்டைய பாத்தா கிரிக்கெட் பேட் தா ஞாபகத்துக்கு வருது னா...😍😂

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +2

      எனக்கும் ங்க அண்ணா..நான் ப்ரோபஷனல் கிரிக்கெட்டர்தான் .. சிறுவயது முதலே..கிரிக்கெட் தான் என் முதல் காதல் 😍💚

    • @nottuva
      @nottuva Před rokem

      @@arupadaihoneyhunters 🤣🤣 அண்ணா இல்லங்க
      தம்பி தா ஆகும் உங்களுக்கு...

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem

      @@nottuva ஆகான் சிறப்பு ங்க தம்பி 😂... தம்பி னு சொல்லி அண்ணா வா இருந்தாதான் சிக்கல் ஆகும் 😂😂

    • @nottuva
      @nottuva Před rokem +1

      @@arupadaihoneyhunters ஆமா ஆமா... ஓணான் புடிச்சு வேட்டிகுள்ள விட்ட கதை ஆயிடும் 😅😅

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Před rokem +4

    Endha thenihalin nilamai dhaane namma naattu vivasaayihalukkum......🥺🥺🥺

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem

      Bro..Inga 100 makkal kita iruka vendiya land 1 vivasyi kitta iruku ...And farmers la Pal vagai vivasayam panina tha rate kidikum .. Thenikalayum vivasayikalayum compare panathenga ..marundhu potu thenikala kollum vivasayikal irukum yugathil ..

  • @muneeswaran6333
    @muneeswaran6333 Před rokem +6

    😛😝🤗 Anna Enaku

  • @milkhoney2473
    @milkhoney2473 Před rokem +2

    Iyooooo vera level 🤤🤤🤤🤤🤤

  • @silencequeen1616
    @silencequeen1616 Před rokem +1

    Woooow ma sha Allah subhaanallah. Super anna

  • @shaikakbar6189
    @shaikakbar6189 Před rokem +4

    Ennaku ippove sapodanu antha thena 😋😋

  • @electronicdinesh
    @electronicdinesh Před rokem +6

    🤤🤤🤤 super

  • @classicfoods522
    @classicfoods522 Před rokem +1

    Nice sharing 👍

  • @vijayalakshmin8267
    @vijayalakshmin8267 Před rokem +1

    எப்பா வாய் ஊறுது செம்ம 👌

  • @roshan1745
    @roshan1745 Před rokem +7

    Mouth watering 😋

  • @sarakumar1983
    @sarakumar1983 Před rokem +4

    அருமையான காணொளி நண்பா👌👌👌👌

  • @gvbalajee
    @gvbalajee Před 8 hodinami +1

    Fresh original healthy honey

  • @IyarkaiPannai
    @IyarkaiPannai Před rokem +2

    அருமை 😍

  • @vijiarts......sivakasi....8236

    Arumai

  • @mageshwaran1786
    @mageshwaran1786 Před rokem +8

    Echi ooruthu😋

  • @varunvarun9119
    @varunvarun9119 Před rokem +1

    Dabur honey always same color🎨

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem

      Yes nga bro...Namaku natural ah kidaikra Honey la...Nerya colours varum nga bro ...Paalai poo ku white kalandha yellow ah varum ...Naaval poo ku Reddish orange colour...Mookuthi poo ku dark red ...Indu flower ku yellow kalandha red colour ...Inum nerya irukunga bro..Season ku season honey colour elame maarum nga...

  • @shauniversityofartschannel

    Wow அருமை 😋😋😋

  • @aarthiethiraj5934
    @aarthiethiraj5934 Před rokem +4

    Don't take everything bro. Atleast try to take that honey from that tree itself, so that you can leave some honeycomb behind the tree to let the bees can rebuild their honey and honey comb in it again.

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +2

      Yeah that's what we do everytime nga 💚✅ ...But this honeycomb is located above cow shed ..they are very afraid of this Bee colony..Thats why we took.all d honey and Removed tat bee colony Mam ..Thank you ..for sure nga 💚🌎✅

    • @aarthiethiraj5934
      @aarthiethiraj5934 Před rokem +2

      @@arupadaihoneyhunters Thanks for explaining your situation to remove that honeycomb bro. I am sorry if I had hurt you somewhere.

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +2

      @@aarthiethiraj5934 Thanks nga .. Actually it's a helathy thing ..Everyone should Know what happening...So u asked Right question..Thank u nga 💚🌎

  • @factsps8254
    @factsps8254 Před rokem +3

    Thena mattum eduthutu adayai appadiye vaithidalam👍

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Před rokem +1

    Wow arumai sagodhara 👌😋

  • @megasathiya1172
    @megasathiya1172 Před rokem +2

    Tempting 🤤🤤🤤🤤

  • @SaravananSaravanan-xz2vv
    @SaravananSaravanan-xz2vv Před rokem +16

    மயில் கத்தும் சத்தம் கேக்குது அண்ணா

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +3

      ஆமாங்க ..அது மலை அடிவாரத்தில் உள்ள தென்னந்தோப்பில் எடுக்கப்பட்டது ..மயில்கள் அங்கங்கு இருந்தது ங்க 💚🌎

    • @SaravananSaravanan-xz2vv
      @SaravananSaravanan-xz2vv Před rokem

      ❤️😇

  • @madhavanmaddy6151
    @madhavanmaddy6151 Před rokem +3

    Vaai oooruthu ya 🥵🤤🤤

  • @asfiyaahmed
    @asfiyaahmed Před rokem +1

    Honey hunters அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் அந்த தேன் கூட்டை முழுவதுமாக வெட்டி எடுக்குறீர்கள் அப்படி செய்யாதீர்கள். முக்கால் பகுதி மற்றும் வெட்டி எடுங்கள் ஏன் என்றால் மீண்டும் அதே இடத்தில் தேனிக்கள் வந்து கூடு கட்டும் அதனால் உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +1

      நீங்கள் கூறுவது 💯 உண்மை ங்க அண்ணா..ஆனால் இங்கு மாடுகளை கொட்டிட்டு மக்களுக்கு ஆபத்தாக இருந்ததால் முழுவதும் அகற்றினோம் ..இல்லையேல் தேனை மட்டும் சேகரித்து விட்டு மகரந்தம் புழு அறைகளை விட்டு விடுவோம் .. பின்பு பல மாதங்கள் கழித்து அதே மரத்தில் அதே கூட்டில் சேகரிப்போம் ங்க 💚✅🌎

    • @asfiyaahmed
      @asfiyaahmed Před rokem

      @@arupadaihoneyhunters OKAY

  • @eswaries858
    @eswaries858 Před rokem +2

    I love honey

  • @mmuneeswari4058
    @mmuneeswari4058 Před rokem +3

    Super Anna 😋😋😋😋😋😋

  • @hariharannatarajan4748
    @hariharannatarajan4748 Před rokem +4

    தேன் கூட்டை அழிக்காமல் தேனெடுக்க வேண்டும்.

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem

      அண்ணா.. எப்போதும் அவ்வாறு தான் தேன் சேகரிப்போம்
      czcams.com/video/arBZ28df4BA/video.html
      மேல் லிங்க் வீடியோவில் இருப்பது போல் ...
      ஆனால் இந்த காணொளி மக்களுக்கும் மாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்ததால் இயற்கையான முறையில் அகற்றி கொடுத்தோம்...

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 Před rokem +1

    தேனின் மகத்துவமே தனி. கொம்பு தேன், மலைத்தேன், பொந்துதேன் ஒவ்வொன்றிற்கும் தனி மருத்துவ குணம் உள்ளது. திருமூலர் சித்தர் இதைப்பற்றி பாடலாக எழுதியுள்ளார்

  • @vigneshk855
    @vigneshk855 Před rokem +2

    Intha mathiri thean eduka kudathu thenikaga konjam athulaye vachi marathula vaikanum, athu than manithabimanam

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +1

      Anna ithu bee colony Removal process nga ..matha neram nanga vachututha varuvom ..athuthan engalukum nallathu

    • @vigneshk855
      @vigneshk855 Před rokem +2

      @@arupadaihoneyhunters That's Good! thank you for your reply

  • @liongamer0007
    @liongamer0007 Před rokem +4

    New subscriber bro ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @meghnaartgallery8187
    @meghnaartgallery8187 Před rokem +59

    sale pannuvenga la bro

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +12

      Yes nga for sale than ✅
      wa.me/message/2LXQMBUYOTTVD1
      For order (WhatsApp)
      +919385692679

    • @saranyagokul9497
      @saranyagokul9497 Před rokem +2

      @@arupadaihoneyhunters I wanted honey

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +4

      @@saranyagokul9497 yeah details share panirukan nga mam ..Tower ilatha idam la irukom ...So whatsapp panirunga ..Na check panitu details send panidran nga ..
      +919385692679

    • @nassrinmehendiart1065
      @nassrinmehendiart1065 Před rokem +2

      I'm Chennai.....
      Chennai location ku delivery pannuvigala bro

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem +2

      @@nassrinmehendiart1065 yeah panuvom nga ..One day la chennai vanthurum nga
      WhatsApp for more details nga
      wa.me/message/2LXQMBUYOTTVD1

  • @Poja253
    @Poja253 Před rokem +2

    😋😋😋😋😋

  • @srilakshmimahalakshmi7402

    Wowwww sema 😋😋😋😋

  • @sk1822
    @sk1822 Před 2 dny +1

    😋😋😋

  • @Cybertron_creatives
    @Cybertron_creatives Před rokem +1

    பாவம் அந்த தேனீக்கள் சிறுக சிறுக சேமித்த தேன் அனைத்தும் அதற்க்கு கிடைக்கவில்லை

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem

      நாங்கள் எடுத்து விட்டதால் அந்த தேனீக்களாவது தப்பியது ங்க ...இல்லைனா மாடுகளை கொட்டிரும் னு அதை பயத்தில் மக்கள் தீயிட்டு கொளுத்தி இருப்பாங்க 💯

    • @Cybertron_creatives
      @Cybertron_creatives Před rokem

      @@arupadaihoneyhunters Oh ok bro

  • @poobalanponnusamy7855
    @poobalanponnusamy7855 Před rokem +1

    👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @lincypriya9421
    @lincypriya9421 Před rokem +1

    Wow. Super

  • @muthumari1097
    @muthumari1097 Před rokem +1

    wow 😲

  • @vaniomprakash8318
    @vaniomprakash8318 Před rokem +2

    Thank u very much sir haven't seen all this Honeycomb 😍

  • @CHAN_2603
    @CHAN_2603 Před rokem +2

    🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @jamalmydeen786
    @jamalmydeen786 Před rokem +1

    Wow

  • @superdrawing125
    @superdrawing125 Před 11 dny +1

    👌🏻👌🏻

  • @gangang4280
    @gangang4280 Před rokem +2

    Super

  • @ManiMani-yq4lb
    @ManiMani-yq4lb Před rokem +2

    சூப்பர் அண்ணா

  • @beemaamar452
    @beemaamar452 Před rokem +2

    Yanakkum vanum😋

  • @Clsmuzanyt
    @Clsmuzanyt Před rokem +1

    Beauty full

  • @annadhuraiselvi2403
    @annadhuraiselvi2403 Před rokem +1

    🤤🤤😲😲

  • @babuthangavel5983
    @babuthangavel5983 Před rokem +1

    🤤🤤

  • @kingsubair
    @kingsubair Před 11 měsíci +2

    Pakkum pothe 😋 irukku

  • @mr.mystery3443
    @mr.mystery3443 Před rokem +1

    அருமை

  • @obuliyadaviobuliyadavi342

    தம்பி
    சொட்டுத் தேன்
    தருவியா
    நண்பா 😂😂😂😂

  • @adhithyaadhi2211
    @adhithyaadhi2211 Před rokem +2

    Yammi

  • @tjvickyvicky3949
    @tjvickyvicky3949 Před rokem +1

    😋☺😊

  • @sowmiyajegan3429
    @sowmiyajegan3429 Před rokem +1

    Pakava sammaiya iruku anna yanakum thanga

  • @elangoenangovan3088
    @elangoenangovan3088 Před rokem +1

    😋😋

  • @karbagamkarbagamkarbagamka9701

    🤤🤤🤤🤤

  • @sudalaimanim3548
    @sudalaimanim3548 Před rokem +1

    🤤🤤🤤

  • @sumathias5967
    @sumathias5967 Před rokem +1

    😋😋😋😋😋😋😋😋😍

  • @lalawithfamily7502
    @lalawithfamily7502 Před rokem +1

    🤤

  • @s.pavithra2708
    @s.pavithra2708 Před 10 měsíci +1

    Super love from Chennai 💙

  • @sangeethasathiyamoorthy8333

    Parkave Kan kolla katchi.... 😍😍😍😍

  • @muniyappank852
    @muniyappank852 Před rokem +1

    Wow 😍😍😍

  • @KaliMuthu-ix3gx
    @KaliMuthu-ix3gx Před rokem +1

    Ahh.. Enakum vennumm plsssss😋🤤🤤🤤

  • @neenghalkuzhai_Vimarsagan

    Kodi thozhilalikalin uzhaippai, oruvan thirudivittan

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem

      எத்தனை செல்வங்கள் ஈட்டினாலும் ஒரு நாள் அது அழிந்து போகும் ..இது இயற்கை..இங்கும் இதுதான் நடக்கிறது .... உங்களுக்கும் எனக்கும் கூட இது பொருந்தும் 🤘💚🌎

  • @saiprem6497
    @saiprem6497 Před rokem +1

    Sammmm experience

  • @mahalekshmi9304
    @mahalekshmi9304 Před rokem +1

    Supper supper

  • @gustvj4327
    @gustvj4327 Před rokem +2

    Op

  • @veerapandi5691
    @veerapandi5691 Před rokem +1

    👌😛😛😛

  • @ramyathes4847
    @ramyathes4847 Před rokem +1

    My lovely neu🥰🥰

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 Před rokem +1

    Wow nice 👍 beautiful

  • @gskkuttikathai2335
    @gskkuttikathai2335 Před rokem +1

    Super 👌

  • @bsdking6109
    @bsdking6109 Před rokem +1

    எச்சி ஊறுது🤤🤤

  • @srilokssriloks8482
    @srilokssriloks8482 Před rokem +1

    Paakum pothea...... aasai, aasaiya irukea...... oru muraiyavathu....., ipti thean edukum pothu... pakathila irunthu saptu pakanumnu, aasai bro

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem

      Apdingala ...bro neenga endha ooru nga...solunga varapo soldran kandipa ....Andha aasiaya niraivethiralam

    • @srilokssriloks8482
      @srilokssriloks8482 Před rokem +1

      @@arupadaihoneyhunters naanga..., karaikal bro..... nenga inga vanthurukingala......

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters  Před rokem

      Vanthurukanga ...Next ethachu bee colony removal ku koopta varapo soldranga ...or irundhalum neenga solunga

  • @user-fr4be8ez3g
    @user-fr4be8ez3g Před rokem +1

    Supar supar

  • @poovarasikasi8304
    @poovarasikasi8304 Před rokem +1

    Love you too love

  • @RaguGogul
    @RaguGogul Před 7 měsíci +1

    😊

  • @yasir2906
    @yasir2906 Před rokem +1

    Love sweet heart

  • @poovi9177
    @poovi9177 Před rokem +1

    Wow etha uru pa engalukum venum...

  • @amirthalingamamir9584
    @amirthalingamamir9584 Před rokem +2

    Anna unga big fan please hi solluvingala

  • @babyshajita0978
    @babyshajita0978 Před rokem +1

    Super super...

  • @nithya9484
    @nithya9484 Před 9 měsíci +1

    Super bro