தப்பான note வாசிச்சாலே கேவலமா பாப்பாங்க | எல்லாரும் ஏன் Night-ல composing பண்றீங்க | Part-01
Vložit
- čas přidán 2. 02. 2023
- #manobalaswastepaper #karthikrajainterview #karthickrajasongs #ilayarajason #karthickrajahits #wastepaper #karthickrajaconcert #karthickrajalatestvideo
interview with Karthik Raja Part-01
எல்லாரும் ஏன் Night-ல composing பண்றீங்க | தப்பான note வாசிச்சாலே கேவலமா பாப்பாங்க| Part-01
_______________________________________________________________________________________________
Subscribe Us: / manobalaswastepaper
Follow us on,
Facebook: / mbwastepaper
Twitter: / mbwastepaper
Sharechat: b.sharechat.com/cA9cwUc3x7
For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
About Manobala's Waste Paper:
We are one of the fast-growing online media groups in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actors, actresses, and celebrities.
_______________________________________________________________________________________________
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies - Zábava
Underrated Composer in India film industry
இசை கடவுளின் இசை வாரிசு உங்கள் இசை உலகம் போற்றும் 🙏கார்த்திக் ராஜா அவர்கள்🙏🙏
Karthik Raja is so humble
இதுவரை நீங்கள் கண்ட பேட்டிகளிலேயே மிக மிகச்சிறந்த பேட்டி திரு.கார்த்திக்ராஜா அவர்களுடையது. எப்படி உங்களுக்கு இந்த எண்ணம் வந்தது. நன்றிகள் கோடிகள் திரு.மனோபாலா அவர்களே.
பண்பானவர்...... இன்னும் மிளிர வேண்டியவர்......
Most talented music 🎶 composer after ilaiyaraaja
கார்த்திக் ராஜா தான் இளையராஜாவிற்கு உண்மையான இசை வாரிசு
கார்த்திக் ராஜா அவர்களின் உல்லாசம் பட இசை என்னை மிகவும் கவர்ந்த இசையமைப்பு.
மிகப்பெரிய அளவில் நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று மனமார வாழ்த்தி இறைவனை வேண்டுகிறேன்.
After so many kuppai interviews by waste paper finally a great interview and sure Karthick Raja sure a legend and he has to be utilised more
SUPER KARTHIK RAJA HONEST SPEECH THIS IS NOT WASTE PAPER THIS IS WORTH INSCRIPTION SCRIPTURE
டும் டும்டும் படத்தில் பின்னனி இசை பிரமாதம்
My Fav.. Ragasiyama Ragasiyamaa Song
தேசிங்குராஜா
Karthik Raja legend 👍
Velippadaiyana pechu yatharthamana manithar நீங்க சீக்கிரம் சிறந்த uyarathuku poga ulleer 👍👍👍👍
மிக அடக்கமாக பேசுகின்றார் 👌, அதுவே இவரை மிக உயர்வாக நினைக்கத்தோன்றுகின்றது. 👍
Super love you karthik ilayaraja sir
very humble person. he could have presumed a lot !!!
Amaithipadai bgm superbbbbbbb
Best Wishes PISAASU 2 .. Karthik Raja Sir ♥️😘
Super karthik anna
semma interview...Karthik raaja so much talented
Wonderful interview. Loved it. Beautiful... Thank YOU Mr. Manobala for this interview. Most expected.
Mano bala . Done a great job.interview.karthick raja is a great music . director
Very nice interview.. expected more technical questions in music. And karthik raja experience
இவ்வளவு பணிவான குணமுள்ள கார்த்திக்ராஜாவிற்க்கு வாய்ப்புகள் வராமல் போனது காலத்தின் விளையாட்டு.. கடவுள் கணக்கு மனிதன் புரிந்து கொள்ளவே முடியாது
Karthik raaja sir malaysia vil concert seiyungge
Arumaiyana pathivu ana
Vaalthugal super ❤️
Top notch ..Mr.Karthick 👏 resemble Illayaraja 🙏
Karthick Raja speaks the same like Raja sir.
Down to earth
So much positivity😊🙏🏽
Excellent sir
The humble version of illayaraja is karthikraja.
IR-thani manitha ozhukkam -success formula
He is very knowledgeable person
Honest speech
Really good
Iaya ileyaraja puthalvar vaalzka
Original. Real music composition is spontaneous, only the copycats take days/weeks to compose a song
He's very humble
கார்த்திக் ராஜா சார் உங்களை பார்க்க முடியுமா ❤❤❤❤
bala sir.. humble questinaire
The face looks like twins brother of illaya raja sir
👌
Humble
I ❤ manobala
Nice vlong
Kadhala kadhala......kasumela kasuvandhu 💥💥💥💥
Manobala is not allowing him to talk. Then why interview him? Instead you talk yourselves right? Please learn from Chitra Lakshmanan. Karthik raja is one of the best musicians in India but unfortunately didn’t get good films to play.
Vadivel interview edunga manobala sir
@#JamesVasanthan sir.. neenga munnadi sonna oru visayam intha video la irukku.. ( 5 vayasulaye music kathukuranga )
இளையராஜவின் வாரிசு கார்திக்ராஜாதான்
யுவனைவிட கார்த்திக் மிக திறமையானவர்
அவருக்கு காலம் கைகொடுக்கவில்லை
அதுதான் உண்மை
கார்த்திக்..இசை ஞானியின் இளவல் என்பதை நிரூபிக்கிறார்.அதேவேளையில் கிராமிய கலையை மதிக்கிறார்.உருமி,மேளம்,நாதஸ்வரம் இதுபோன்ற வாத்தியங்கள் தமிழனின் வரலாறு என்பதை நினைவு கொள்கிறார்.அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
Karthik raja one of the best, but not doing enough movies
திறமையான சோம்பேறி என்பதேகார்த்திக்குறித்த விமர்சனம்
Mano Sir, your volume is too low.
In one year Raja sir composes 32 to 52 films with extraordinary compositions.... There are others who compose music for single film for one whole year... But Raja sir gets compared with such ordinary music directors always.... !!!
Club dancela thavil mridangam
Use oannitar msv ayya
நோட் பேப்பர் தலைப்பு (மாத்தியோசிக்கிரேனு ..)
வள்ளி படம் ?
Mano allow the guests to speak a lot instead of u interfering and 😂 now and then
Sir please chat with Harris Jayaraj
ஒரு வருடத்தில் 57 படங்கள்
What about his son is he doing music ????????????????????????? how many children karthik
2 sons.. one is studying VIscomm.. 2nd is 9th grade..
@@manim9295 good to hear that, thanks a lot, what about their music debut? don't wait like KR Jump into music world like U1, No one is doing good music here, come out soon...........
கார்த்திக் ராஜாவைப்பற்றி பேட்டி எடுப்பதை விட்டு இளையராஜா வை பற்றி பேசிட்டு இருக்கிங்க. எல்லாரும் செய்யும் தவறு இதுதான். யாரை பேட்டி எடுக்கின்றமோ அவர்களை பற்றி பேசாமல் அவர்களை சார்ந்தவரையே கேட்கும் நிலையை விடுங்க சார்.
தமிழ் சினிமா ஒரு ஆக சிறந்த இசைக் கலைஞனை மறந்தது ஏனோ
தந்தையின் குணங்கள்...இரு ஆண் பிள்ளைகளிடம் இல்லை..வாழ்த்துக்கள்..
தந்தையின் இசை எனும் பெருங்குணம் இருவரிடமும் உள்ளது..
தலைகனத்திற்கு பிறந்த தன்னடக்கம்
ஒரு வருடத்தில் 52படம் இசை அமைத்திருப்பது சாதனை
7:20 periya pudungi Ilayaraja
Msv ayya composing & orchestration adhellam illayarajukku munnodi
வள்ளி படம் இசை அமைத்தது யார் என்று கேட்கவும்
Karthiraja actually
Valli;pandian music director yaru title la illayaraja nu podranga but Rajni sir karthick raja music pannathu nu solranga ethu unmai
ரசினியையெல்லாம் இன்னுமா இந்த ஊரு நம்புது
@@ir43 kelambu daa comali😏
Nataraj, director of "Valli" hs clearly clarified tht music director is Isaignani. Rajini hs unmindfully caused confusion, unnecessarily.
Ivar panna songs ellame hit yuvan kum ivarukume niraiya difference irukum while song composing i like his all songs ullasam kadhala kadhala ullam kollai poghuthe Nam oruvar namaku iruvar full albums.
Naam iruvar namakku iruvar nice songs