சுற்றுச்சூழல் பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2024
  • Like
    Comment
    Subscribe

Komentáře • 59

  • @suchitravenkatesan6927
    @suchitravenkatesan6927 Před 28 dny +2

    இயற்கையை நேசிப்போர் இந்தப்பாடலை எப்படி ரசிக்காமல் போகமுடியும்? அருமை👏 வரிகளும்,பாடிய மையும்🎁

  • @venudeepa9791
    @venudeepa9791 Před 29 dny +2

    தாமஸ் பாடல் பாடல் வரிகள் மிகவும் அருமை இது போன்று பல பாடல்கள் பாடி அறிவியல் கற்பித்தலை இனிமையாக்கிட வேண்டுகிறேன் நன்றி

  • @Sripriyasankar-wh5vb
    @Sripriyasankar-wh5vb Před 29 dny +2

    அருமையான கருத்துக்களுடன் அழகான இசையுடன் இனிமையான பாடல். Very excellent

  • @prabashruthi7874
    @prabashruthi7874 Před 23 dny +2

    1999 கேட்ட voice திரும்ப கேட்கும் போது நேரில் பார்த்து பேசிய மாதிரி feel bro .song& lyrics SEMA SEMA...... 🎉🎉🎉🎉🎉

  • @malathiravi5832
    @malathiravi5832 Před 14 dny +1

    பாடல் வரிகள், குரல், இயற்கை காட்சிகள் அனைத்தும் மிக அழகு சார் 🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @tmfstudio
    @tmfstudio Před měsícem +2

    Stunning performance

  • @jayasudari4506
    @jayasudari4506 Před měsícem +1

    மிகவும் அருமையான பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது
    எங்களின் ஆதரவுகள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு

  • @jeevarajendiran6912
    @jeevarajendiran6912 Před 29 dny +2

    அருமை 👏👏👍
    நீண்ட நாட்களுக்குப் பிறகு...
    ஒரு சிறந்த கருத்தேந்தும் கவிதை எழுதி...
    சொந்தக் குரலில் பாடி எங்களை மகிழ்வித்தமைக்கு
    நன்றியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்... 💐

  • @gopikrishnanthalapathy1596

    உண்மையாக இயற்கையின் மீது அன்பும் காதலும் இருந்தால் மட்டுமே இப்படி எழுதி பாட முடியும் வரிகள் இசை மெட்டு சினிமா பாடலின் ஒத்து இருப்பதால் பளிச்சென்று மனதிற்கு இதமாக இயல்பாக உறவாடுகிறது நல்ல முயற்சி மேலும் செழிக்க வாழ்த்துகிறேன்

  • @JayakumariThambaiah
    @JayakumariThambaiah Před měsícem +2

    அருமை தம்பி.எங்க வீட்டு கவிஞருக்கு அன்பின் வாழ்த்துக்கள்.

  • @helenmetilda2234
    @helenmetilda2234 Před měsícem +3

    இயற்கை இறைவனின் படைப்பு. இயற்கையை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டாங்க. இயற்கை எப்படி எல்லோருடைய உள்ளங்களை கவருமோ அதுபோல இயற்கையான சூழல் கலந்த உங்கள் பாடலும் எல்லோரையும் கவரும். Natural சீன்ஸ் Super ஆக உள்ளது. அருமை. வரிகள், குரலின் இசை Super🎉🎉👏👏👏🌈🌈🌈🌈

  • @priyavasan3023
    @priyavasan3023 Před měsícem +1

    பாட்டு வரிகள் படங்கள் அனைத்தும் அருமை

  • @Vasanth1968-y1x
    @Vasanth1968-y1x Před 28 dny +2

    இயற்கையை காப்போம்🎉🎉🌴🌳🌲🌷👍

  • @manoharanmeena511
    @manoharanmeena511 Před měsícem +1

    அருமையான அறிவுரைப்பாடல் வாழ்த்துக்கள் சார்

  • @vengatesanjayalakshmi8115

    அருமையாக உள்ளது சார்

  • @gayupavi1644
    @gayupavi1644 Před 29 dny +2

    மிக மிக அருமை sir...
    அற்புதமான கருத்துக்கள்.... வாழ்த்துக்கள் sir 👌👌👌👌👌👌

  • @akilaaki325
    @akilaaki325 Před 28 dny +1

    Very nice voice 🎉🎉🎉🎉 super song sir

  • @a.j.ebinjack6427
    @a.j.ebinjack6427 Před měsícem +2

    பாடல் வரிகள் பிரமாதம் சகோ 😊❤😊 டியூனுக்கு ஏற்றாற்போல் பாடல் வரிகள் அருமை.. குரல் இனிமை.! வாழ்த்துக்கள் மா

  • @tmfstudio
    @tmfstudio Před 29 dny +2

    Good singing Na

  • @MKvinoth90
    @MKvinoth90 Před 29 dny +2

    🎉🎉🎉🎉🎉good nice

  • @mahadevisomasundaram5223
    @mahadevisomasundaram5223 Před měsícem +1

    Excellent performance sir 🎉🎉
    Congrats sir🎉🎉

  • @PausiyaUma
    @PausiyaUma Před 22 dny +2

    Super sir❤❤

  • @NaveenSankar-xz8ou
    @NaveenSankar-xz8ou Před 29 dny +1

    Enga sir na summava.... Super sir ...... 👏👏👏👌👌👌👌👌

  • @thavamanijohn9360
    @thavamanijohn9360 Před 29 dny +2

    Super sir

  • @iyappanguru8841
    @iyappanguru8841 Před měsícem +1

    Lyrics super Sir 🎉🎉🎉🎉🎉

  • @SarumathiValluvakudi-hm4py

    Song super nice voice ❤🎉

  • @pothakarpothakar6697
    @pothakarpothakar6697 Před 8 dny +1

    அருமை❤❤❤

  • @ShakthiKrishnan-kz6gu
    @ShakthiKrishnan-kz6gu Před 29 dny +2

    அருமை😊

  • @user-kq6cz9ji4h
    @user-kq6cz9ji4h Před měsícem +1

    Super sir👌👍

  • @samueljames9516
    @samueljames9516 Před měsícem +1

    Excellent brother, keep rocking 👌 👍

  • @thangakarthik9570
    @thangakarthik9570 Před 29 dny +2

    Very Nice

  • @Ntst00
    @Ntst00 Před měsícem +1

    Excellent sir

  • @thiagarajank7955
    @thiagarajank7955 Před 29 dny +1

    Super🎉🎉🎉

  • @user-ms2lr6td1t
    @user-ms2lr6td1t Před 26 dny +1

    Super sir🎉🎉🎉

  • @danieldevaprasadjesurathna3848

    Superb Thomas keep it up

  • @MadhanaValli
    @MadhanaValli Před měsícem +1

    Super sir🎉

  • @allenlubin2540
    @allenlubin2540 Před měsícem +1

    super chithappa

  • @VigneshVicky-my2hm
    @VigneshVicky-my2hm Před 29 dny +1

    Super sir 🥰

  • @kingprakash9031
    @kingprakash9031 Před 22 dny +1

    Super sir❤️

  • @sambathkumar3238
    @sambathkumar3238 Před 29 dny +1

    அருமை

  • @padmavathi411
    @padmavathi411 Před měsícem +1

    மிக்க அருமை சார்😊

  • @amuthaselvitamuthaselvit1427
    @amuthaselvitamuthaselvit1427 Před měsícem +1

    Sema sema sir🎉🎉

  • @pragadiswaran2681
    @pragadiswaran2681 Před měsícem +1

    Sir your tone recembels Ilayaraja. The words falls with related pictures is so good to ear and eyes. Good message. Essential too. I expect more and more.

  • @susidurai7263
    @susidurai7263 Před 6 dny +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊

  • @Aasik-wh1mh
    @Aasik-wh1mh Před měsícem +1

  • @osannatharangambadi4327
    @osannatharangambadi4327 Před měsícem +1

    🎉🎉🎉

  • @anitaroselyn9962
    @anitaroselyn9962 Před měsícem +1

    Some of the lyrics are hidden in the down. Can you adjust that

  • @srividhyaayyarj5205
    @srividhyaayyarj5205 Před 29 dny +2

    Super sir

  • @sakthi2066
    @sakthi2066 Před 29 dny +1

    Super sir🎉🎉🎉

  • @PUMSVALLUVAKUDI
    @PUMSVALLUVAKUDI Před 29 dny +1

    அருமை

  • @kanishkumar1837
    @kanishkumar1837 Před měsícem +1

    Super sir❤

  • @VelarulVelusamy-kb8qo
    @VelarulVelusamy-kb8qo Před 14 dny +2

    Super sir*🎉

  • @KarthiKarthi-v4o
    @KarthiKarthi-v4o Před měsícem +1

  • @lathakannan7617
    @lathakannan7617 Před měsícem +1

    Super sir