திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நியூ கணபதி லேத் ஒர்க் திரு சுரேஷ்

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2023
  • iventional video: • சென்னை பைக் மெக்கானிக்...
    -----------------------
    HASTAG
    #SPANNER_HEROES #spanner #bike #bikelife
    ------------------------
    @spannerheroes
    #workshops
    #mechanical
    #mechanic
    #bike_modify
    #racebike
    #bikereview
    #interview
    #mechanical_interview_q
    #tamilnadu
    #bs6_bike_repairing
    #repair
    #inventions
    #bike
    #motorcycle
    #motor
    #engine
    #bike_accessories
  • Auta a dopravní prostředky

Komentáře • 37

  • @jafarsadiqabdullah8867
    @jafarsadiqabdullah8867 Před 13 dny +1

    அண்ணா நீங்கள் ஒரு மெக்கானிக்காக இருந்தாலும் மெக்கானிக்குகள் செய்யும் தவருகளை அப்படியே ஒழிவு மறைவு இல்லாமல் பயமில்லாமல் உண்மையை பேசிஉள்ளீர்கள் மோசமான இந்த காள சூழ்நிலை யில் நீங்கள் ஒரு நல்ல மணிதர் நல்லவர் களுக்கு ஆன்டவன் அருள் எப்போதும்.உண்டு உயர்வும் உன்டு வாழ்க வளமுடன்

  • @Madhavarajus
    @Madhavarajus Před 3 měsíci +1

    Excellent knowledge very useful for mechanic & bike users

  • @muhammedkunju341
    @muhammedkunju341 Před 3 měsíci +1

    ❤❤❤❤👍🏻

  • @sankarm2091
    @sankarm2091 Před 11 měsíci +5

    நானும் ஒரு லேத் ஆப்ரேட்டர் தான் இந்த வேலைய கற்றுக் கொள்ள மிக அதிக அளவில் ஆர்வம் தேவை🔥😁❤️

  • @manojkumar-eg5le
    @manojkumar-eg5le Před 2 měsíci

    Super brp

  • @FREEDOM_OF_21st_CENTURY
    @FREEDOM_OF_21st_CENTURY Před 7 měsíci +1

    Super 👍 👍 👍 bro 🎉🎉🎉😊😊

  • @SelvaRaj-ms4gj
    @SelvaRaj-ms4gj Před 10 měsíci +1

    அண்ணா மிகவும் நன்றி. கஸ்டமர் எங்களை நம்புகின்றனர் நாங்கள் மெக்கானிக் உங்களை நம்புகின்றோம். ஆனால் லேத்தில் எங்களுக்கு ரிவிட் அடித்து 😢😢விடுகின்றனர்.

  • @vembusuriya6785
    @vembusuriya6785 Před 11 měsíci +1

    சிறப்பு தெள்ளத் தெளிவான அருமையான விளக்கம் தலைவரே தொழில் வளர்ச்சிக்கு உங்களுடைய நேர்த்தியான பேச்சு காரணம். வாடிக்கையாளரும் நீங்களும் நல்லபடியாக இருக்க வேண்டும் எண்ணத்திற்கு நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்❤

  • @AllinallAzhagurajaraj
    @AllinallAzhagurajaraj Před 11 měsíci +1

    தோலுரித்து காட்டியதற்கு நன்றி ....எனக்கும் அனுபவம் உண்டு....பதிவிற்கு மிகவும் நன்றி

  • @krishnamoorthygurusamy9533
    @krishnamoorthygurusamy9533 Před 11 měsíci +2

    அருமையான விளக்கம் நன்றி அண்ணா❤❤

  • @vijeyaak2180
    @vijeyaak2180 Před 11 měsíci +2

    sir...very well said about tight reboring problem.

  • @arir7183
    @arir7183 Před 11 měsíci +1

    Super👏👏👏👏👏👏👏 very good👍👍👍👍

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn2164 Před 9 měsíci

    Super thalaiva !!!

  • @rameshm5519
    @rameshm5519 Před 11 měsíci +1

    Supper anna

  • @esaaknazer1984
    @esaaknazer1984 Před 11 měsíci

    அருமை அண்ணா

  • @monishaselvam8393
    @monishaselvam8393 Před 11 měsíci

    Super

  • @rajasekaranrajasekaran5001
    @rajasekaranrajasekaran5001 Před 11 měsíci

    Super nan

  • @science3235
    @science3235 Před 11 měsíci

    Super Anna

  • @rjcomputers7379
    @rjcomputers7379 Před 8 měsíci

    🎉

  • @user-nu9mf6yx2d
    @user-nu9mf6yx2d Před 2 měsíci

    Sir rx100 bikeku panuvgana

  • @nijamudeend8845
    @nijamudeend8845 Před 2 měsíci

    தௌ ன்னா என்னான்னு தெரியுமா

  • @ajina7742
    @ajina7742 Před 10 měsíci

    Anna clutch rubber Enna company

  • @RanjithKumar-hr6no
    @RanjithKumar-hr6no Před 9 měsíci

    Anna nanum two wheeler meganic than R15ku bore pannalama unga numper kutunga anna

  • @magesh2817
    @magesh2817 Před 10 měsíci

    Rx 135 panringla

  • @rahulbalasingam2681
    @rahulbalasingam2681 Před 11 měsíci

    😂

  • @boopathyboo5950
    @boopathyboo5950 Před 11 měsíci +1

    யோவ் இது லேத்தா 🤦‍♂️😡

    • @guna.2649
      @guna.2649 Před 11 měsíci +2

      அப்புறம் டெலிபோன் பூத்தா..

    • @boopathyboo5950
      @boopathyboo5950 Před 11 měsíci

      @@guna.2649 சிரிப்பு வரல 🤦‍♂️

    • @boopathyboo5950
      @boopathyboo5950 Před 11 měsíci

      லேத் பாத்துருக்கியா 😁 கூகுளை கேட்டுப்பாரு தெரியம் தற்குறி 😁😁😁

    • @guna.2649
      @guna.2649 Před 11 měsíci +1

      எதார்த்தத்துக்கு வா உன் வண்டிக்கு இப்ப ரீபோர் பண்ணா கூகுள்ல போய் போடுவியா இல்ல உங்க ஊருக்கு பக்கத்தில் இருக்க லேத் போவியா? எங்க ஊர்ல லேத் அப்படி தா இருக்கும் நானும் மெக்கானிக் தான்..

    • @boopathyboo5950
      @boopathyboo5950 Před 11 měsíci

      யோவ் லேத் மெஷின் வேற நீஙக பண்ணுற வேலை வேற
      அந்த மெஷின் லேத் இல்லை நண்பா
      அதைத்தான் நான் கேட்டேன்
      பொதுவா நீங்க எல்லாம் லேத் வேலைனு சொல்லுவீங்க

  • @viswanathanthangaraj6058

    Tvs victor rebore செய்ய எவ்வளவு செலவு ஆகும்.