இசைஞானியின் 1989 Hits (Volume 2) | Maestro Ilaiyaraaja | Evergreen Song of 80s

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 37

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 Před 24 dny +2

    രാജാസാർ നമസ്തേ,🙏🏼🙏🏼🙏🏼
    ശ്രുതിമധുരമായ അതി മനോഹര ഗാനങ്ങൾ ലോകത്തിന് സമ്മാനിച്ച "സംഗീത രാജാ " രാജാസാർ അഭിനന്ദനങ്ങൾ❤❤❤❤❤

  • @mohanarumugam-p2i
    @mohanarumugam-p2i Před měsícem +9

    ஐயா இசைஞானி இளையராசா அவர்களின் இனிய தமிழ் இசை மழையில் என் தனிமையை மறக்கின்றேன், ஐயா இசைஞானி இளையராசா அவர்களின் இசையில் எந்த கழுதை பாடினாலும் அது நன்றாகவே இருக்கும் (உதாரணம் - அலைகள் ஓய்வதில்லை - வாடி என் கிழங்கே பாட்டு ) ஆகையால் கழுதைளை பாராட்டுவதை விட்டுவிட்டு ஐயா இசைஞானி இளையராசா அவர்களின் இனிய தமிழ் இசை மழையை ரசிப்போம் - தமிழர் சமூக நீதி காத்த தந்தை பெரியார் வழி வந்த சிவ பக்தன் - மோகன் ஆறுமுகம். , (கடலூர் - சென்னை)

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 Před měsícem +7

    இறைவனும்
    இசைஞானியும்

  • @arputhamarputhamunmai3001
    @arputhamarputhamunmai3001 Před měsícem +12

    இளையராஜா இல்லை ஐயா நீ இசையின் ராஜா 🎸🎸🎸

  • @jibimathew596
    @jibimathew596 Před měsícem +6

    Honey rain songs 😘❤🌧️😍🥰 one and only Isai njani ,brings the real mood of a song in his each tunes which not happens in the new generation songs...

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 Před měsícem +3

    ❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻thanks Ilayaraja sir

  • @Kim69788
    @Kim69788 Před měsícem +4

    இது பாடல்கள், இசைஞானி சார்🙏🏽🙏🏽🙏🏽🌷🌷

    • @dayalank6421
      @dayalank6421 Před měsícem

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊

  • @chokkesan
    @chokkesan Před měsícem +5

    இதயத்தை திருடாதே is missing

  • @ranithabairamesh6513
    @ranithabairamesh6513 Před měsícem +3

    Fruitiiii songs sir❤❤❤

  • @villaindx1028
    @villaindx1028 Před měsícem +2

    Naan uirode irukana neeingthan kaaram ❤

  • @durailarance4993
    @durailarance4993 Před měsícem

    எல்லா பாட்டும் அருமை வாழ்த்துகள் நண்பரே ❤

  • @sravi955
    @sravi955 Před měsícem +3

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின்
    மாஸ் ஹிட் பாடல்கள்

  • @mariyajeyaseelan3821
    @mariyajeyaseelan3821 Před měsícem +1

    Wow Raja Sir 🎉🎉🎉

  • @V-TREE-ShunmugaSundaram
    @V-TREE-ShunmugaSundaram Před měsícem +6

    இசை முதிர்ச் சோலையில்....
    ..
    ஒரு பழமுதிர் சோலை... துவக்கத்தில் 🌺💐💓🌳

  • @udlovemusic
    @udlovemusic Před měsícem +5

    Simply superb ... fantastic sound.. the mastero

  • @fireworxz
    @fireworxz Před měsícem +2

    நன்றி

  • @user-mu5mo2fm1k
    @user-mu5mo2fm1k Před měsícem +3

    volumes and hits unlimited❤❤❤❤ இசை அரசே🙏

  • @rajanbabu4460
    @rajanbabu4460 Před 29 dny +5

    பாட்டோட எழுத்தும் வெள்ளை. பேக்ரௌண்டும் வெள்ளை எப்படி பார்ப்பது.

  • @user-op2dk1mg9g
    @user-op2dk1mg9g Před 26 dny

    அருமையான பதிவு

  • @user-pw5lz5or6e
    @user-pw5lz5or6e Před 28 dny

    Ellam song s super pro

  • @udlovemusic
    @udlovemusic Před měsícem +2

    14th Song from Pudhu Nellu Pudhu Nathu - S.Janaki and Mano , wrongly mentioned Pathuka oru thalaivan

  • @AnandTamil-nf9vy
    @AnandTamil-nf9vy Před měsícem +1

    ❤❤❤❤️🇲🇾

  • @sivalingammurugaiah24
    @sivalingammurugaiah24 Před měsícem +4

    யாரு சாமி நீ😭😭😭😭😭

    • @jayaprakash6886
      @jayaprakash6886 Před měsícem

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravichanthran6373
    @ravichanthran6373 Před měsícem

    👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏

  • @sathiabaluk8160
    @sathiabaluk8160 Před měsícem +2

    Super

  • @jawaharsamsonpenial8504
    @jawaharsamsonpenial8504 Před měsícem

    ❤🎉

  • @paavib
    @paavib Před měsícem +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Abiabinesh199
    @Abiabinesh199 Před měsícem +2

    🌹🌹🌹🌹👌👌🎵💙💙💙🧔🧕

  • @durailarance4993
    @durailarance4993 Před 29 dny

    கடைசி மூணு பாட்டு நல்லா இல்ல

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் Před měsícem +40

    தமிழ் நாட்டில் நிறைய லைவ் கச்சாரி செய்யணும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிரன் ஐயா, லைவ் காச்சரில் இரண்டு மெலோடி பாடல் ஒரு குத்து பாடல் இப்படி இந்த முறையில் (வரிசைல )பாடல் வந்த நல்ல இருக்கும் ஐயா 😎😎

    • @kabilak_kannan
      @kabilak_kannan Před měsícem +2

      இளைய ராஜா அவர்களின் பாடலை நாள் முழுவதும் கேட்கலாம். 😊ஆனா அவரது தலைக்கணமான பேச்சை அறை நிமிடம் கூட கேட்க முடியாது😅

    • @jothigrace_rajendran
      @jothigrace_rajendran Před 23 dny +2

      அவர் என்ன தலைக்கணமாக பேசினார்... கொஞ்சம் தெளிவாக விவரிக்க முடியுமா...? யாராக இருந்தாலும் தன்னுடைய சொந்த உழைப்பை திருடி பேர் வாங்கினால் உங்களுக்கு பிடிக்குமா or எனக்குதான் பிடிக்குமா..!? அதேபோல் அவர் தன்னுடைய சொந்த உழைப்பை யாருக்கு விட்டுக்கொடுக்க விரும்பவில்லை... அதற்கும் ஒரு காரணம் நலிவடைந்த திரையுலக இசைகளைஞர்களுக்காதான் தன் சொந்த உழைப்புகே உரிமை கேட்க கூடிய சூழ்நிலை ... இதில் எதை அவரிடம் தலைக்கணமாக கருதுகிறீர்கள் என்று புரியவில்லை... சும்மா ஒரு பாடல் ஒரு இசை success என்றால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் இப்ப இருக்கிற மனிதர்கள் மத்தியில் அவர்க்கு இருக்குற திறமைக்கு அவர் திமிராக இருந்தால் கூட சிறிதேனும் தவறில்லை...

    • @kabilak_kannan
      @kabilak_kannan Před 23 dny

      @@jothigrace_rajendran அவருக்கு திமிரு கொஞ்சம் இருந்தால் பொருத்துக்களாம் . ஆனா என்னோட இசையில தான் நீங்க உயிர் வாலுறிங்கன்னு சொன்னா அதுக்கு என்ன அர்த்தம்? மேடையில ஒருத்தருக்கு தாகமா இருக்குன்னு ஒரு செக்யூரிட்டி கிட்ட தண்ணி கேட்டாங்க. அந்த செக்யூரிட்டி தண்ணி குடுக்க வந்ததால சுமார் 4000 பேர் முன்னிலையில தன்னொட கால்ல விழுந்து மன்னிப்பு கேக்க சொன்னார். அந்த இடத்தில நீ இருந்தா உனக்கு எப்படி இருக்கும்