நடிகர் ஜெய்சங்கர் வாழ்க்கை வரலாறு | The history of actor Jaisankar

Sdílet
Vložit
  • čas přidán 1. 09. 2023
  • நடிகர் ஜெய்சங்கர் வாழ்க்கை வரலாறு.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்.ஹீரோ, வில்லன்,குணச்சித்திரம் என்று அனைத்து கதாபாத்திரங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்.அதனாலயே தென்னிந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்பட்டார்.MGR, சிவாஜிகணேசன், முத்துராமன், ஜெமினி கணேசன், போன்ற பெரும் நடிகர்கள் நடித்த காலத்தில் அவர்களுக்கு நிகராக கதாநாயகனாக நடித்து வெற்றி கண்டார்.ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக்,பிரபு,மோகன், சத்தியராஜ், அஜித்,விஜய் போன்ற எல்லா தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.
    #actor
    #Jaisankar
    #history
    #tamil movie actor
    #tamil cinema
  • Zábava

Komentáře • 26

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx Před 9 měsíci +2

    ஜெய்சங்கர் ஒரு அருமையான நடிகர் தமிழ் நாட்டிற்கு கிடைத்த வெற்றி நாயகன் அவருடைய திரமையை சொல்லிக்கொன்டே போகலாம்

  • @muralir5179
    @muralir5179 Před 11 měsíci +7

    ஜெய்சங்கர் ஒரு manithaneyamikka,kodaivallal cute hero in cini industry.

  • @meenakshiraaju6279
    @meenakshiraaju6279 Před 10 měsíci +3

    வரலாறு என்னவென்று தெரியாதவர்கள் நானும் சேனல் நடத்துகிறேன் என்று கிளம்பியிருக்கிறார்கள் இவர்களை நினைத்தால் 😮😢😢

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Před 11 měsíci +2

    Jaishankar very handsome hero ladies fans more n very goodhumanbeing.

  • @kannanvijaya-jd7hj
    @kannanvijaya-jd7hj Před 11 měsíci +1

    Cid Sankar I are oruvarthan❤

  • @elangiamary6179
    @elangiamary6179 Před 10 měsíci

    We r so much love him films. We r very sad shout his death. We want his film atleast every month in once please .bthanks a lot our super hero jai sanker .

  • @rajalakshmikrishnan4965
    @rajalakshmikrishnan4965 Před 10 měsíci

    Jai shankar,our relative,my chithi's thaai nama

  • @sathiyanarayanan9024
    @sathiyanarayanan9024 Před 10 měsíci

    உங்கள் வாய்ஸ் சரியில்லை,தகவலும் சரியில்லை.சரி செய்து கொள்ளுங்கள்.

  • @marzoonmarzoon5682
    @marzoonmarzoon5682 Před 10 měsíci +1

    கமலுடன் நடித்த படங்கள்
    மொத்தம் 10 ஆகும் 9 என்பது தவறு ! மாணவன் எனும் திரைப்படத்தை கணக்கெடுக்க மறந்ததேனோ ...?

  • @kaliappan5564
    @kaliappan5564 Před 10 měsíci

    Naanmigaumvirumbumnermaiyanaarputhanadigar

  • @palanisamym6975
    @palanisamym6975 Před 10 měsíci +1

    அவர் வில்லனாக நடித்து இருக்க கூடாது... அவரது குணம் மாறி குடிக்கு அடிமை ஆகி அழிந்து போனார்...

    • @ashwathanarayan5417
      @ashwathanarayan5417 Před 10 měsíci

      Majority of the Cine actors drink and Jai was not a drunkard as per your foolish post, persons like you who don't know anything about what happened become critics, absolute nonsense.

  • @AnasAnas-ei1qk
    @AnasAnas-ei1qk Před 10 měsíci +4

    ஏய் கர்மம், இது " வாழ்க்கை வரலாறு" அல்ல:...ஜெய்யின் " திரைப்பட list அவ்வளவே:இந்த லட்சணத்தில் மீண்டும் சந்திக்க வேறு வேண்டுமாம்,.......க்காதே.

  • @marzoonmarzoon5682
    @marzoonmarzoon5682 Před 10 měsíci +1

    அது CI T சங்கர் அல்ல
    C I D சங்கர் ! என்னே உங்கள் ஆங்கில உச்சரிப்பு...?
    நீங்கள் பேசியதை மீண்டும் மீண்டும் கேட்டுப்பாருங்கள் உண்மை புரியும் !

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 Před 9 měsíci

    No Jaishankar has a very helpful nature. So he never used to act for money. If a producer approached him with a low budget movie he would gladly accept to help the producer. Please watch his son's interviews u will know about his wo derful character.

  • @user-pl1oq4vo2q
    @user-pl1oq4vo2q Před 10 měsíci

    கிரேட் சங்கர்

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr Před 10 měsíci

    பெரிய பட்ஜெட்
    படங்களில்
    ஜெய் சங்கர் நடிக்க
    வில்லை
    M.G.R
    சிவாஜி கணேசன்
    ரஜினிகாந்த்
    கமல்ஹாசன்
    இந்த நான்கு
    கதாநாயகர்களும்
    புகழ் அடைந்த பிறகு
    பெரிய பட்ஜெட்
    படங்களில் மட்டுமே
    நடித்தார்கள்
    பெரிய பட்ஜெட்
    படங்களில்
    நடிக்காதது
    ஜெய் சங்கரின்
    பலவீனம்
    வில்லன்
    கதாபாத்திரத்தில்
    நடித்தது
    ஜெய் சங்கரின்
    பலவீனம்

  • @meenachishanmugam9752
    @meenachishanmugam9752 Před 9 měsíci

    ஜெய்சங்கர் ஐயங்கார் ஐயர் இல்லை

  • @arulzelian336
    @arulzelian336 Před 9 měsíci

    ஜெய் சார் மிக சிறந்த காவ் பாய் நடிகர்!

  • @balajig3714
    @balajig3714 Před 9 měsíci

    ஐயா புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் பற்றி தகவல் போடுங்கள் ப்ளீஸ்

    • @balajig3714
      @balajig3714 Před 9 měsíci

      நடிகர் லிவிங்ஸ்டன் பற்றி தகவல் போடுங்கள் ப்ளீஸ்

    • @balajig3714
      @balajig3714 Před 9 měsíci

      பிரதமர் மோடி வி பி சிங் பற்றி தகவல் போடுங்கள் ப்ளீஸ்