எந்த Online - ல தேடினாலும் கிடைக்காத பொருட்கள் | Delivery Available | Payasam Channel

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024

Komentáře • 278

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 Před rokem +69

    அழகு அழகு நன்றி திருப்பிட்டீங்க மக்களை வாழ்க வளமுடன் தைப் பொங்கலுக்கு எல்லா ஊருக்கும் கொண்டுவாங்க . எல்லாரும் வாங்குவாங்க.மனித இனம் நீடுளி வாழட்டும்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +9

    பார்க்கப் பார்க்க வாங்கி குடிக்க சொல்லும் அழகிய பொருட்கள் குழம்பு சட்டிகள் எல்லாம் ஓரளவு புழக்கத்துக்கு வந்து விட்டன ஆனால் வாட்டர் ஜக் செராமிக் வாட்டர் ஃபில்டர் இன்னும் எண்ணற்ற பொருள்கள் கண்ணைக் கவர்கின்றன. பதிவுக்கு நன்றி தம்பி 👌👌👌👌👌👌

  • @shalinishalini7395
    @shalinishalini7395 Před rokem +6

    மிக சிறப்பு அருமை தோழர்.....நான் வெகு நாளாக எதிர் பார்த்த விஷயம் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩👏👏👏நல்ல பதிவு

  • @sathyapriya1569
    @sathyapriya1569 Před rokem +49

    தவறுதலாக சொல்கிறீர்கள் மண்பானை சூடாகுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் ஆனால் ஒரு முறை சூடாகி விட்டால் அதிக நேரம் சூடு இருக்கும் நான் பல வருடங்களாக மண் பானை தான் சமையல் செய்து வருகிறேன்....

  • @worldlife2984
    @worldlife2984 Před rokem +1

    💐💐💐💐💐💐💐💐💐💐💐சூப்பர் ன்னு சூப்பர் உண்மை ஆக நிச்சயமாக எனது அம்மாவின் சமையல் மண் பாண்டம் தான் தங்களது கைபேசி எண் தருக💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 Před rokem +11

    🙏❤️👍பாஸ் மிக மிக அருமையான பதிவு மக்களின் நோயில்லா உலகிற்கு கொண்டு செல்கிறீர்கள் நன்றி பாஸ்❤️பாயாசம் சூப்பர்❤️👍🙏

  • @premasriram96
    @premasriram96 Před rokem +3

    உங்க கடை எங்கே உள்ளது எல்லா பொருட்களும் மிகவும் அருமை ஆனால் விலை தான் கூடுதலா இருக்கு

  • @priscillasamuel5771
    @priscillasamuel5771 Před rokem +7

    We used to have china clay Now we have Indian clay. Very nice

  • @gunar8029
    @gunar8029 Před rokem

    Very very useful vedio.. for all. Common aa neraiya per soldra orey vartha you tube la varadhulam fake. But this vedio really i appreciate u sir.

  • @gayathris9076
    @gayathris9076 Před rokem +21

    சென்னை போன்ற மக்கள் நெருக்கடியாக வாழும் பகுதியில், இப்போதைய சூழலில் காற்று மாசு போன்றவற்றினால் ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகின்றது. ஏன் சென்னையில் ஒரு branch open செய்ய கூடாது.

    • @sankarasubramanian5986
      @sankarasubramanian5986 Před rokem +3

      Please open an outlet in Chennai

    • @raghavirr7584
      @raghavirr7584 Před rokem

      விரைவில் சென்னையில் எதிர்பார்க்கிறோம்

  • @mhd_efaz
    @mhd_efaz Před rokem +8

    Amount description la potrundhaa nalla irukkum

  • @SuryaSurya-iy3lr
    @SuryaSurya-iy3lr Před rokem

    Because of smooth finishing only these vessels getting burst when we keep it in gas stove...normal clay vessels will not get burst...something had been added..

  • @arunamahathma8337
    @arunamahathma8337 Před rokem +9

    Hi anna
    I am ur new subscriber
    From andhrapradesh
    I don't understand ur language
    But ur doing great job.
    Super video very useful 👍👍👍

  • @rama_veena
    @rama_veena Před rokem +10

    What kind of coating is given? Any chemical used?

  • @rajlaxmidevendra2629
    @rajlaxmidevendra2629 Před rokem +2

    Hi vanakkam அண்ணா நான் மும்பையில் இருக்கேன் உங்கள் வீடியோ காட்சிகள் அனைத்தும் பார்த்தேன் எல்லாம் நல்லா இருக்கு நிறைய தேவை உள்ள பெருள் தான் இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது எல்லா பெருள் சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🌹🌹🌹👌👌

  • @kasthurivicky942
    @kasthurivicky942 Před rokem +10

    U r rocking anna. Really super 😊 ur videos r valuable.

  • @bhuvaneshwarip663
    @bhuvaneshwarip663 Před rokem

    Oppo irukuru ulgam ungapurchase Vara level very nice super

  • @banumathidharmalingam6420

    சென்னையில் நீங்கள் ஒரு கடை ஆரம்பித்தால் இங்கு உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @subamprinters3367
    @subamprinters3367 Před rokem

    Udalukku theethilla porutkal athilum unavu samaikka sapida, vazhththukkal sir

  • @reyanclothing9578
    @reyanclothing9578 Před rokem

    காசேதான் கடவுள் அப்பா ......அட்ரஸ் சொல்ல மாட்டேன் என்று இருக்காரு உண்மைணா அட்ரஸ்சொல்லூ சகோதரர் ரே

  • @RajaKumar-sd8pn
    @RajaKumar-sd8pn Před rokem +8

    இதில் சமைக்கப் பயன்படும் பொருட்கள் கெமிக்கல் கலந்ததாக இருக்கும்போது இதனால் எப்படி ஆரோக்யம் கிடைக்கும்.பொருட்கள் கலப்படம் இல்லாமல் இருந்தால் மட்டுமே நல்லது

  • @SuryaSurya-iy3lr
    @SuryaSurya-iy3lr Před rokem +2

    I bought tat but it was broken when then the flame is high and in dosa tawa we can't take the dosa also one more drawback is there in winter fungus r formed in these vessels though I washed daily...

  • @chandranj6729
    @chandranj6729 Před rokem +1

    That motta uncle said more than ten thousands times ' ungalukku vandhu paathutingana '...........😂😂😂😂😂

  • @senthilr5354
    @senthilr5354 Před rokem

    Sir super excellent , from mgr and Vijay baktharkal and agorigal shaarbaaga vaalthukal ungaluku super, madhurai,

  • @hemasakthivelt6049
    @hemasakthivelt6049 Před rokem +5

    ஈரோடு ஊரில் இது போல் கடை உண்டா நண்பரே

  • @Mrlocal-hi1iy
    @Mrlocal-hi1iy Před rokem +14

    இளமைனு சொல்லுவருக்கே மண்டைல முடி இல்ல 😂😂

  • @balakumaresan3135
    @balakumaresan3135 Před rokem +7

    பாயாசம் நீங்க வேற லெவல்......போங்க 👌👌👌👌🌷🌷🌷🌷

  • @revathys599
    @revathys599 Před rokem

    How the cooker to be used? How much water to be poured, to cause the steam? How many containers can be kept as to cook rice & dhal?

  • @vanithar7633
    @vanithar7633 Před rokem

    Hi bro superb vedio very useful tq soo much bro.payasam channel na payasam channel than

  • @babuali7141
    @babuali7141 Před rokem

    இந்தகடைஎந்த நாட்டில் அமைந்துள்ளது..அங்கே
    வரவழிஎன்ன..எந்தபஸ்சில்
    வரவேண்டும்என்றுவிவரமா
    சொல்லுங்கசாரே

  • @selvamrs6135
    @selvamrs6135 Před rokem +1

    Really your are rocking bro ...... Nenga sona modern shop la irunthu thirukural potta pencil vangunan bro really nice bro ...... Keep rocking 🎉🔥

  • @punithafromcoimbatore1166

    Healthy vessels, sooo nice 👌👌🙂🙂🥰🥰

  • @rama_veena
    @rama_veena Před rokem +3

    Non stick coating on terracotta ? Chemical used?

  • @kkssraja1554
    @kkssraja1554 Před rokem

    எல்லாம் நல்லாத்தான் உள்ளது ஆனால்விலைதான் கொஞ்சம் அதிகமாக உள்ளது.. இருந்தாலும் மகிழ்ச்சி.

  • @munilakshmi2916
    @munilakshmi2916 Před rokem +15

    Very very nice and is it breakable or non breakable sir ,because when we cook some time we will handle like other iron vessels so there is lot of chances of breaking, please can you clarify the doubt sir, so that it will be easy fus to order

  • @sushmasrangoli6701
    @sushmasrangoli6701 Před rokem +1

    Vijaysethubathi voice mari iruku

  • @RaghuRaghu-vw4js
    @RaghuRaghu-vw4js Před rokem +3

    மிகவும் துடிப்பான இயல்பான மனிதர்..பாரம்பரியத்தையும் இயற்கையையும் மீட்டெடுக்கும் நபர்
    .

  • @madhanmadhan6598
    @madhanmadhan6598 Před rokem +5

    Rajasthan la purchase pannuna 130 rupees for lanthar light clay design, romba costly sir

  • @ammuv
    @ammuv Před rokem +9

    Clay modelling is developed well❤️❤️love to see this video 👍 super bro

  • @revathys599
    @revathys599 Před rokem

    What material to be used to clean? Which scrubber to be used? Do you sell along?

  • @duraipandiyan1861
    @duraipandiyan1861 Před rokem +2

    Always is best but price is very high bro

  • @sasirammysweety3832
    @sasirammysweety3832 Před rokem

    அப்பா கூவி கூவி விற்கிறார் அதுக்காகவே வாங்கனும் சாமி யப்பாப்ப்ப்ப்ப்பா👌🙏🙌👍❤️

  • @MR-mw4cy
    @MR-mw4cy Před rokem +7

    Rate dhan = aluminium ku equal la 😁; it's a china clay coating with colour.... injurious to health😳🤢🥵

  • @aliyafunnyvideos5840
    @aliyafunnyvideos5840 Před rokem

    Very expensive but unique one

  • @logulogu6833
    @logulogu6833 Před rokem

    Romba nanri🙏useful items

  • @varadharajan7820
    @varadharajan7820 Před rokem

    Anne adichu vidunga terracotta suthamana kali mannunu nu... naptol channel patha mathiriye irukku...

  • @Roja21701
    @Roja21701 Před rokem +2

    Great.... We have to switch to this type of utensils for our health

  • @cbegliders
    @cbegliders Před rokem +9

    Sir everything is fine.. but also need to know about the maintenance .. cleaning method.. how long (days or years) we can keep the mud vessels for our cooking purpose??

    • @maryimmaculate2112
      @maryimmaculate2112 Před rokem +1

      Pls send prices of the things

    • @pozil-youtube
      @pozil-youtube Před rokem

      Made with clay is low maintenance...
      Life time for cooking...

    • @sasikalasridharan9386
      @sasikalasridharan9386 Před rokem

      இளமை என்பது தலை முடியில் மட்டும் இல்லை.

    • @vinoth6491
      @vinoth6491 Před rokem

      1 நாள்

  • @kanushanalt581
    @kanushanalt581 Před rokem +3

    வணக்கம். இந்த மாதிரி மண்பாத்திரங்களை எரிவாயு அடுப்பு, விறகு அடுப்பு போன்றவற்றில் வைத்து சமைப்பார்கள். ஆனால் மின்சார அடுப்பில் வைத்து சமைக்கலாமா. விளக்கம் கொடுங்கள்.

  • @veluveluvelu2807
    @veluveluvelu2807 Před rokem +7

    குக்கர் விலை என்ன

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 Před rokem

    அருமை மகிழ்ச்சி ஐயா.
    வாழ்த்துக்கள். ..

  • @thulasi_08
    @thulasi_08 Před rokem +5

    சார் ரேட் அதிகமாக உள்ளது

  • @sabitha4207
    @sabitha4207 Před rokem

    Nice marketing talk and strategy

  • @TheAsanali
    @TheAsanali Před rokem

    நம்ம மண்டையிலாவது முடி இருக்கனும்னு தான் சொல்கிறார்ங்க. நல்ல தயாரிப்புகளை வாங்கி உபயோகித்துப்பார்க்கனுங்க.

  • @astymini4035
    @astymini4035 Před rokem

    அருமை நன்றி ❤🌹

  • @premasriram96
    @premasriram96 Před rokem

    உங்க கடை எங்க இருக்கு சொல்லுங்க எல்லாம் பொருளும் அழகா இருக்கு விலை தான் கூடுதலா இருக்கு

  • @dreamfurn5803
    @dreamfurn5803 Před rokem

    Ellam sari vilai miga adhigam adhanal than makkal.vangamattargal.

  • @duraisamygdurairaj8385

    சைனா களி மண்ணா இருக்குமோ.
    உண்மையான மண் பானை என்பது
    செம்மண்ணில் செய்யப்படும் பாண்டங்கள்தான்.
    இது தான் நம் உடலுக்கு நல்லது.
    ____

  • @MysticEmpower
    @MysticEmpower Před rokem +3

    So costly..... It's terracotta.... We can get clay pot on road side for 100 or 200....

  • @revathys599
    @revathys599 Před rokem

    The Dhosai maker is black in colour, while other mades are red. Why the Dhosai maker is black in colour?

  • @sasikala3416
    @sasikala3416 Před rokem +3

    Cooker eanna rate bro

  • @Mrboy777
    @Mrboy777 Před rokem +1

    Super designs

  • @shreeshree6446
    @shreeshree6446 Před rokem

    களிமண் வேறு டேறகொடா வேறு களிமண்னில் சமைத்தால்
    தான் உடலுக்கு நல்லது... உண்மையை சொல்லி வியாபாரம் செய்வது நல்லது

  • @vijaybro4422
    @vijaybro4422 Před rokem +1

    சூப்பர்

  • @sangarikumar7744
    @sangarikumar7744 Před rokem +1

    சூப்பர்சார் திருவாரூர் கொண்டுவாங்க சார்

  • @srimonisha6727
    @srimonisha6727 Před rokem

    Staring rate evalo sir fixed amount ah sir illa emi la kattra mathiri option iruka sir

  • @vinokoshi2370
    @vinokoshi2370 Před rokem +3

    Online delivery available ah..i want cooker

  • @marychristina4671
    @marychristina4671 Před rokem

    Super Super Super Very Very Thanks❣❣🙏🙏

  • @vspandeeswari639
    @vspandeeswari639 Před rokem +1

    Wt about the cost of cooker

  • @abianutwins3908
    @abianutwins3908 Před rokem +2

    மண்சட்டில வடிச்சாலே பொல, பொலன்னு இருக்கும்....கடைசி வரை....3 மணிக்கு மேல சாதம் சூடாவே இருக்கும...

  • @ar.ganesh5436
    @ar.ganesh5436 Před rokem +3

    Its not clay

  • @kowsalkowsal2909
    @kowsalkowsal2909 Před rokem +1

    Romba nalla irukku sir

  • @lavanyasaravanan3121
    @lavanyasaravanan3121 Před rokem +2

    Sir big size fridge manufacture pannunga

  • @veluveluvelu2807
    @veluveluvelu2807 Před rokem +3

    எந்த ஊர் ப்ரோ

  • @shanthinilisiver8948
    @shanthinilisiver8948 Před rokem

    Sir namba uru manpanaingala wastenu soldringale...?

  • @user-su5rg6pk5e
    @user-su5rg6pk5e Před rokem +5

    Rate high.. Dosa tawa 100than

  • @monishabalan1617
    @monishabalan1617 Před rokem

    All the things are very gud .....but heavy price

  • @happyshoppingds1415
    @happyshoppingds1415 Před rokem

    பித்தளை things video podunga brother

  • @sudharshini2467
    @sudharshini2467 Před rokem +4

    Hi bro really superb very good to see these all. defenately i m going to buy thank you so much for this wonderful videos and very traditional one thank u bro

  • @rajaprabhagaran1297
    @rajaprabhagaran1297 Před rokem +1

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அதிக அதிக அதிக அதிக அதிக அதிக அதிக அதிக அதிக விலை விலை விலை விலை விலை விலை விலை விலை விலை விலை விலை விலை விலை விலை விலை விலை விலை விலை விலை விலை விலை. RR.PRABHA...

  • @kelsal3063
    @kelsal3063 Před rokem

    Is it injurious to healthy?

  • @vaishnavij7864
    @vaishnavij7864 Před rokem +3

    Very nice and useful video. I am your subscriber from Chennai. I am going to visit the store and buy a lot of products 😂

  • @techbites9323
    @techbites9323 Před rokem

    I don't think Fungus and smell controlled here. Also the cost factor is high.

  • @kavithapriyacj4868
    @kavithapriyacj4868 Před rokem

    Funny marketing..that cooker.. mootapoochiaya nasukuvadhu epdadi😂😂😂

  • @greenparadise9020
    @greenparadise9020 Před rokem +1

    தவறி விழுந்தால் உடைந்து விடுமா?

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Před rokem

    Very useful products

  • @saranyanarmatha975
    @saranyanarmatha975 Před rokem +1

    Tirupur district kidaikuma

  • @kamalany1758
    @kamalany1758 Před rokem +3

    i bought a cooker frommiticool few years back they dont have quality product, the cooker breaks and the award has been given because Miticoolis a Gujarath iproduct

    • @jagasri3986
      @jagasri3986 Před rokem

      Sir/madem
      Any purchase link is available from miticool product of gujarat

  • @kkcm1
    @kkcm1 Před rokem

    What is the life any expiry we have to use 2 year or 1 year and then get another pot

  • @shylajathalur9273
    @shylajathalur9273 Před rokem

    Hello Sir, I am from Haveri, Karnataka. I didn't understand your language. Can you courier the item whatever we order. Pl. reply. Is there on line fecility.

  • @kelsal3063
    @kelsal3063 Před rokem

    China clay with colour?????

  • @kannantamilsingham9621
    @kannantamilsingham9621 Před rokem +1

    Sir wait panunga onga business than inmey pick up agum aluminium plastic idu la sikuram take off tha

  • @annaimariyastailaring.1117

    Fridg supper

  • @shreemathishamyuktha3593

    சரியான முகவரியை சொல்லுங்கள்

  • @agun1796
    @agun1796 Před rokem +1

    Friends Vangunavga review soluga product epd

  • @nancyprem2172
    @nancyprem2172 Před rokem

    Nenga sales panra ellame iruku

  • @Jeyhaneesh3824
    @Jeyhaneesh3824 Před rokem

    Sema sema sir

  • @kajanijamudheen
    @kajanijamudheen Před rokem

    யாராவது வாங்குனா எப்படி இருக்குதுண்டு சொல்லுங்கப்பா?

  • @jayasanthichinnathambi5593

    Can u do introduce like this shops in salem

  • @kamalany1758
    @kamalany1758 Před rokem +2

    The seller is saying chowchow as fruit,pls dont investin cooker and fridge