Budget Wireless Mic for YouTube videos, Vlogging, Reels | Godox WEC Kit2 | Review | தமிழ் |

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 20

  • @sridharswethasri
    @sridharswethasri Před 6 měsíci +1

    Vloging channelkaga z30 camara purchase pannen enkku butget la oru wireless microphone theditrunthen, unga channel na mirror less camara vanganumnu yosichapailenthu pathutruken, nega intha timela intha video post pannathukku thanks sir, any way please continuesa video post pannuga nalla detailsa yellarukku puriyera vithama unga yella videovum irukku super sir again thank you so much

    • @mirrormestudio
      @mirrormestudio  Před 6 měsíci

      Thankyou for your valuable feedback and support.

  • @sdcreationsfullyentertainm1316
    @sdcreationsfullyentertainm1316 Před 6 měsíci +1

    புதியதாக கேமரா வாங்குபவர்களுக்கு உங்களுடைய சேனல் மிகவும் உபயோகமாக உள்ளதாக இருக்கும் என்று நினைக்கின்றேன் காரணம் நான் புதியதாக கேமரா வாங்க விரும்புகிறேன் அதனால் நான் யூடியூப் இல் தேடி பார்த்ததில் உங்கள் சேனலில் நிறைய வீடியோக்கள் விளக்கமாக தந்திருக்கிறீர்கள் நன்றிகள்.

  • @sureshramasamy1922
    @sureshramasamy1922 Před 6 měsíci +1

    அருமை

  • @sdcreationsfullyentertainm1316
    @sdcreationsfullyentertainm1316 Před 6 měsíci +1

    எனக்கு vloging camera வாங்க வேண்டும் என்று எண்ணம் உள்ளது நான் தேடிப் பார்த்ததில் sony zv1 M2 வாங்கலாம் என்று இருக்கிறேன். சில சமயம் எனக்கு vloging மற்றும் சிறந்த முறையில் photo எடுக்க வேண்டி உள்ளது. அதனால் Sony Alpha ILCE-6100Y சரியான தேர்வாக இருக்குமா இல்லை canon brand ஏதாவது கேமரா இருந்தா சொல்லவும் நண்பரே..

  • @sumanfinance6729
    @sumanfinance6729 Před 6 měsíci +1

    Brother enakku CZcams video etukka 80000 kulla camera vennum ena vangalam please help me

    • @mirrormestudio
      @mirrormestudio  Před 6 měsíci

      Under 80,000/- for CZcams video you can buy Sony ZV-E10 amzn.to/3SM2WRi Recently we recommend this same camera for video log.

  • @manoharmgr8235
    @manoharmgr8235 Před 6 měsíci +1

    SUPER. SUPER , THE BEST VIDEOS , VERY NICE
    நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் ,CHENNAI
    -R.MANOHAR(MGR) INDIA,*

  • @rojabestphotography2294
    @rojabestphotography2294 Před 6 měsíci +1

    சார் மிக்ஸர் போர்டுல இருந்து அவுட்டோ எடுக்க முடியுமா இதுல

    • @mirrormestudio
      @mirrormestudio  Před 6 měsíci

      3.5mm Jack வைத்து மிக்ஸர் போர்டுடன் இணைத்து output எடுக்கலாம்.

  • @Newviewphotography3201
    @Newviewphotography3201 Před 6 měsíci +1

    Exchange கிடைக்குமா bro நான் godox wireless mic thaan வாங்கி இருக்கேன் old model தான்

    • @mirrormestudio
      @mirrormestudio  Před 6 měsíci

      Exchange kidaikumaanu therilanga, athu delars decision

  • @blackmalley_
    @blackmalley_ Před 6 měsíci +1

    Super

  • @Ponmalapromoters
    @Ponmalapromoters Před 6 měsíci +1

    Bro sony zv 10 camera வுக்கு செட் ஆகுமா

    • @mirrormestudio
      @mirrormestudio  Před 6 měsíci +1

      Ella cameras, phones, laptop, tablets, desktops ipdi ellathukum work aagum.