வல்லமையை விட ஜெபம் முக்கியமானது | Benny Hinn | John Srinath | Tamil Christian Message 2021

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2021
  • Prayer Is More Important Than power
    வல்லமையை விட ஜெபம் முக்கியமானது
    Message By Benny Hinn
    Dubbed By John Srinath Tamil
    'தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்-.
    II கொரிந்தியர்:8:2'
    FOR OFFERINGS : www.paypal.me/ksrinathjohn
    BANK ACCOUNT:
    K.Srinath
    Indian overseas Bank
    Ac. No. 000801000123682
    IFSC Code IOBA 0000008

Komentáře • 143

  • @jeevamalar1757
    @jeevamalar1757 Před 4 měsíci +4

    🙏ஆமென் அப்பா 😢 எனக்கு ஜெபா வஞ்சய் தாரும் ஐயா என் இருதையா வாஞ்சை அதுவே அப்பா ஆனால் என்னால் ஜெபிக்க முடியவில்லை அதிகமாய் பெலவீன படுகிறேன் வீட்டின் வறுமையும் தரித்திரமும் என்னை சோர்ந்துதுபோக பண்ணுகிறது help பண்ணுங்க ஏசு அப்பா pls 😢🙏

  • @JesusHeals9884
    @JesusHeals9884 Před rokem +7

    மிக்க நன்றி ஐயா இந்த செய்தியின் மூலமாக எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

  • @balas4446
    @balas4446 Před 2 měsíci +4

    நன்மையான ஈவு
    ஸ்தோத்திரம் ஆண்டவரே 🙌

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist Před 2 měsíci +1

    Best massage Eva Paul karunakaran CPM church Trincomalee srilanka

  • @rishitharanrishitharan6236

    அண்ணா இப்பத்தான் பார்க்கிறேன். இப்படிப்பட்ட முயற்சி அநேகரை தேவனிடத்தில் இழுத்து உயிர்ப்பிக்கும். Isaiyah 54: 3ன் படி ஆசிர்வதிக்கிறேன் அண்ணா.

  • @yovaan1517
    @yovaan1517 Před 2 lety +11

    சகோ கர்த்தருக்குள் மனப்பூர்வமான நன்றிகள் பல
    மற்றும் கேத்தரின் குல்மான் பரிசுத்தாவியானவரை குறித்து ஆழமான காரியங்களை பேசியிருக்கிறார். அதையும் மொழியாக்கம் செய்து தாருங்கள். தொந்தரவுக்கு மன்னியுங்கள் 😌

  • @eestheremanuvel5642
    @eestheremanuvel5642 Před 2 lety +5

    பெண்ணியே தமிழ் கதைப்பது போல் உள்ளது நன்றி

  • @pas.s.vijayaraj2621
    @pas.s.vijayaraj2621 Před 2 lety +32

    மிகவும் அருமையான பதிவு. இந்த தேவ வார்த்தையை நீங்கள் தமிழ் மொழி மாற்றம் செய்து தருவது மிகவும் ஆசீர்வாதமாக இருக்கின்றது.கர்த்தர உங்களை ஆசீர்வதிப்பார் நன்றி..

    • @prakashg5866
      @prakashg5866 Před 2 měsíci

    • @VellaisamyMurugan-yn9tt
      @VellaisamyMurugan-yn9tt Před měsícem

      ​@@prakashg5866
      ))(🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yourschoice7245
    @yourschoice7245 Před 2 měsíci +2

    கிறிஸ்துவுக்கு அன்பான சகோதரர் அவர்களே உங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துகிறேன் மிகவும் பிரயோஜனமாக இருந்தது கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நீங்கள் செய்கிற ஊழியத்தையும் ஆசீர்வதிக்கும்படி இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கிறேன்

  • @calebgideon-uw8rg
    @calebgideon-uw8rg Před 7 měsíci +2

    மிகவும் அழகான தேவசத்தம்ஆமென்

  • @sugitharaj2879
    @sugitharaj2879 Před 6 měsíci +2

    மிகவும் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் கத்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @rajarathinam5292
    @rajarathinam5292 Před 7 měsíci +8

    அண்ணா உங்களுடைய இந்த மொழி பெயர்ப்பு ஊழியத்திற்காக தேவனை துதிக்கிறேன்.அண்ணா தயவுசெய்து கென்னத் ஹேகின் செய்திகளையும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யுங்கள். அது அநேகருக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும்.

  • @bakia1226
    @bakia1226 Před 10 měsíci +3

    தினமும் ஜெபிக்க வேண்டும் இயேசப்பா குடும்ப மாக உதவி செய்ய வேண்டும் இயேசப்பா 🙏🙏

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 Před 2 měsíci +2

    Mathi 7;7 Amen Amen thank you Jesus

  • @jpaulin6360
    @jpaulin6360 Před měsícem +1

    Super message.tq.jesus.

  • @babyjesily5335
    @babyjesily5335 Před 4 měsíci +1

    Amen

  • @elizabethirudhayaraj5619
    @elizabethirudhayaraj5619 Před 5 měsíci +2

    I love this message❤❤❤❤

  • @jesusherothaveethuzero4416
    @jesusherothaveethuzero4416 Před 2 měsíci +2

    Amen🎉🎉

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh Před 29 dny

    Glory full way'God bless all of you good health wealth growth and prosperity and happiness always with God 🙏 amen and amen Glory to God 🙌🤲👁️🤲🙌

  • @vasanthirani4322
    @vasanthirani4322 Před rokem +2

    Praise the Lord 🙏 amen amen amen

  • @thiruarasu2792
    @thiruarasu2792 Před 2 měsíci +1

    Mozhi peyarpukku mikka nanri

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 Před 2 měsíci +1

    Hallelujah Hallelujah Amen Amen 🙏 Thank you Jesus Glory to Jesus Amen 🙏

  • @vinosdavid6857
    @vinosdavid6857 Před 3 lety +5

    நன்றி , அதிசயமான நோக்கம் …… நமக்கு , நல்ல மனநிலைகளை ஏற்படுத்தி கர்த்தரிடத்தில் இன்னும் கிட்டிச் சேர்த்துவிடுகிற செய்திகளைத் தெரிவு செய்து மொழிபெயர்த்து வழங்குகிறீர்கள் . உங்கள் பணிக்காக கர்த்தர் உங்களை மேலும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக . ஆமென் அல்லேலூயா.

  • @maryalphonse2207
    @maryalphonse2207 Před 2 měsíci +1

    Thank you, Jesus. God bless you, brother and Pastor

  • @SaththiyaSaththiya1974
    @SaththiyaSaththiya1974 Před měsícem

    Amen amen amen

  • @marypraba1033
    @marypraba1033 Před 4 měsíci +1

    Amen Hallelujah Thank You Jesus ues full Message

  • @johnmichaelraj8575
    @johnmichaelraj8575 Před 3 měsíci +1

    Thank you🌹❤ brother for your translate. We love you❤

  • @jashwa4845
    @jashwa4845 Před 4 měsíci +1

    Praise the lord Jesus wish you happy Jesus Amen Hallelujah

  • @ramayeerajamanikam9270
    @ramayeerajamanikam9270 Před 3 měsíci +1

    Thank you pastor for your translate. We love you. Amen Amen thank you Jesus

  • @jayarajjoseph
    @jayarajjoseph Před 3 měsíci +1

    Amen.. Blessed Word.. glory to God..

  • @pahuthevan6489
    @pahuthevan6489 Před 5 měsíci +1

    Thank God for good news!
    Thank you brother!God bless you!

  • @chellakannu1798
    @chellakannu1798 Před 2 měsíci

    Praise the lord Jesus

  • @thambirasaculenthavel8319
    @thambirasaculenthavel8319 Před 2 měsíci +1

    Amen alleluia tevank makmye 😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dineshramesh4858
    @dineshramesh4858 Před 9 měsíci +2

    Amen appa Halleluya sosthiram yesappa pristha load amen appa ❤

  • @justinprabakaran1769
    @justinprabakaran1769 Před 7 měsíci +1

    🎉❤
    Hallelujah
    🎉❤
    Glory to Our Lord and Saviour Jesus Christ
    🎉❤
    Hallelujah
    🎉❤
    God Bless All Your Family Members Beloved Brother
    🎉❤

  • @katherineroch2552
    @katherineroch2552 Před 3 lety +6

    மிகவும் அருமையான செய்தி brother.

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před rokem +1

    Majestic God, Father, I specifically pray for those who are facing trying times. Please dear Father, give them strength and meet their most pressing needs. Through Jesus Christ, who conquered Satan, sin and death, and in the power of His Holy name, I pray. Amen.

  • @geethajagee4282
    @geethajagee4282 Před 2 měsíci +1

    Amen Hallelujah Amen

  • @shajira9311
    @shajira9311 Před 5 měsíci +1

    Praise the lord brother
    Thank you for the translation video's.. God bless you and your family 🙏🏼

  • @VinothKumar-ky4oz
    @VinothKumar-ky4oz Před 2 lety +2

    மிகவும் மிகவும் பிரயோசனமான வீடியோ

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh Před 2 měsíci +1

    Amen 🙌

  • @samsongladys9377
    @samsongladys9377 Před měsícem

    தேவனுக்கு தோத்திரம் ஆமென் அல்லேலூயா.🌹🌹🌹🙏

  • @jeroam425
    @jeroam425 Před měsícem +1

    🙏

  • @pr.christopherofficial
    @pr.christopherofficial Před měsícem

    Nandri sagothara Romeo serial

  • @beenabeenacharles1806
    @beenabeenacharles1806 Před 2 lety +4

    Wonderful Revolution with God thank u Pastor Glory to Jesus 🙏🙏

  • @bakia1226
    @bakia1226 Před 10 měsíci +1

    Thank you very much 🙏🙏

  • @blessydeboral2785
    @blessydeboral2785 Před 2 lety +4

    🙏🙏🙏👏👏👌👌thank you for translation very useful for us🤗

  • @augastinroys1794
    @augastinroys1794 Před 2 měsíci +1

    Wonderful

  • @prprabu3078
    @prprabu3078 Před 6 měsíci +1

    Praise the Lord glory to God

  • @johnmaria6749
    @johnmaria6749 Před měsícem

    ஜெபம் தெய்வீக வல்லமையை கொண்டு வருகிறது. தெய்வீக வல்லமை அனைத்தையும் ஆளுகிறது, ஜெயிக்கிறது.

  • @bakia1226
    @bakia1226 Před 10 měsíci +1

    Poongothai Bakialakshmi paventhan Kavin yuvan parimala Nagaraj Mallika deva pathukapu kitaika jepikaum 🙏🙏

  • @santhuru6861
    @santhuru6861 Před rokem +1

    Amen Amen Amen

  • @devasena7418
    @devasena7418 Před 2 lety +2

    Praise the lord

  • @VinothKumar-oy5nn
    @VinothKumar-oy5nn Před rokem +1

    Thank you brother 🙏

  • @nirmalpeter2353
    @nirmalpeter2353 Před 5 měsíci +1

    Thanks

  • @jenifatjenifat9707
    @jenifatjenifat9707 Před 2 lety +2

    Thank you sesus

  • @ignaciammalgovindaraj4696
    @ignaciammalgovindaraj4696 Před 7 měsíci +1

    அருமையான வீடியோ நன்றிபிரதர்.

  • @transportemployeesprayerfellow

    அருமையான மொழிபெயர்ப்பு , நன்றி

  • @iniyarajraj7842
    @iniyarajraj7842 Před 2 lety +2

    Very helpful msg thanks bro....

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před rokem +1

    Prayer:
    It is essentially a moment of knowing, "God, what you are willing me to do".
    (As Jesus prayed.)
    ஆமென், விசுவாசிக்கிறேன்.

  • @maheswaritm2365
    @maheswaritm2365 Před 2 lety +3

    Bro John srinath..........god will besssssss uuuuuu more and more bro.....ur doing wonderful ministry.....very useful this.....

  • @selvarajharishamen411
    @selvarajharishamen411 Před 6 měsíci +1

    Thank you bro

  • @sathishbenjamin3339
    @sathishbenjamin3339 Před 9 měsíci +2

    Praise God ❤

  • @johnpeter3272
    @johnpeter3272 Před 11 měsíci +1

    Amen hallelujah 🙏

  • @beenabeenacharles1806
    @beenabeenacharles1806 Před 2 lety +2

    Amen 🙏🙏

  • @maslj.
    @maslj. Před 20 dny

    பெண்ணி ஹீன் அவர்களுக்கு இந்த குரல் மிகவும் பொருத்தமாக உள்ளது😂

  • @nicholasdevi1799
    @nicholasdevi1799 Před rokem +1

    Amen🙏🙏👍

  • @prabhakarandevan4674
    @prabhakarandevan4674 Před 5 měsíci +1

  • @manojarya4153
    @manojarya4153 Před 3 lety +6

    Rombe naal jabame ilaame irunthen, Jesus Christ enakaagave pesuna mathiri irunthichu, thnk you lord. 🙏

    • @JohnSrinath
      @JohnSrinath  Před 3 lety

      Glory to God alone..May God lead you bro

  • @spreadthegospel4479
    @spreadthegospel4479 Před 2 lety +2

    Very usefull 🙏🙏

  • @sadasivams9974
    @sadasivams9974 Před 3 měsíci +1

    Praise the lord.. I have a severe problem in my left ear. Please pray for the above healing of my left ear. Thanks

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před rokem +1

    Prayer:
    It is essentially a moment of knowing, "God, what you are willing me to do".
    (As Jesus prayed.)

  • @sivaranjanit1374
    @sivaranjanit1374 Před měsícem

    Migavum arumai

  • @prabhavathyprabhavathy8017

    Amen jesus

  • @pandurangarao5178
    @pandurangarao5178 Před 10 měsíci +1

    Praise be to God

  • @joiceswamidason8244
    @joiceswamidason8244 Před rokem +1

    Brother thank you for your ministry God bless you guide you and he will be with you

  • @girijasundarraj9174
    @girijasundarraj9174 Před měsícem

    Amen Halleluyah🙏

  • @user-cy8px2zk7g
    @user-cy8px2zk7g Před 2 lety +1

    ஆமென் ❤🙏

  • @CHANDRAKANTHA-sd9rd
    @CHANDRAKANTHA-sd9rd Před měsícem

    Thank you so much God bless you

  • @devivictoria5082
    @devivictoria5082 Před 2 lety +1

    God bless you 🙏 brother.

  • @RajKumar-hw1dz
    @RajKumar-hw1dz Před 2 lety +3

    Praise the Lord 😇👍👍👍

  • @umadevi1130
    @umadevi1130 Před 2 lety +2

    Praise the lord...kindly pray for sundararaman nita salvation & Both of them get transfer to another state as lord's wish to glorify our lord's name 🙏 🌸 🙏

  • @joshuamagesh0360
    @joshuamagesh0360 Před 2 lety +2

    Jesus christ bless your ministry......

  • @davidrajadevavaram8918
    @davidrajadevavaram8918 Před rokem +1

    நல்ல செய்தி நிறைய மொழி பெயருங்கள் God BlessYou

  • @royalthanjaicholas8681
    @royalthanjaicholas8681 Před 3 lety +3

    Thanks john bro for dubbing

  • @devanandangabriel7468
    @devanandangabriel7468 Před 2 lety +2

    Nice translation brother God bless you

  • @paramanantham2327
    @paramanantham2327 Před 3 lety +4

    அருமையான மொழி பெயர்ப்பு

  • @RachelAnushiya
    @RachelAnushiya Před rokem +1

    💛 GLORY TO JESUS 💛

  • @gmurugananthamgurusamydani2343

    Good teaching by Holyspirit thank God.

    • @gmurugananthamgurusamydani2343
      @gmurugananthamgurusamydani2343 Před 2 lety

      FUNDAMENTAL OF SUCCESSFUL CHRISTIAN LIFE IS GOOD RELATIONSHIP WITH GOD AND SPEAK WITH GOD PERPECT &FAITHFULNESS. IT'S MEAN PRAYER WITH GOD AND READ HIS WORD WITH OBEDIENCE. Thank God almighty. Thanks man of GOD pr.Benny Hinn.thanks Bro.John Srinath.

  • @manjulajohn1469
    @manjulajohn1469 Před 2 lety +2

    Amen very blessed message thank you pastor 🙏🏽

  • @jpaulin6360
    @jpaulin6360 Před 2 měsíci

    Tq.very much.

  • @kirubaramaswamy8782
    @kirubaramaswamy8782 Před 2 lety +2

    Wonderful message and wonderful translation

  • @rajeshwariraji709
    @rajeshwariraji709 Před 2 lety +2

    Amen Hallelujah 🙏🙏🙏🙏 🙏

  • @josphineshyamala6064
    @josphineshyamala6064 Před měsícem

    Thank u bro 🙏

  • @jennivaishu3353
    @jennivaishu3353 Před 3 lety +2

    Amen Hallelujah 🙌🙏🏻🙋‍♀️🙌🙏🏻❤

  • @vinolishailam2226
    @vinolishailam2226 Před 3 lety +2

    Praise the Lord

  • @murugeshsuper9087
    @murugeshsuper9087 Před 3 lety +2

    Super message brother

  • @jesusjesus9859
    @jesusjesus9859 Před rokem +1

    Best massage.Eva Paul karunakaran.

  • @gjnewton1325
    @gjnewton1325 Před 3 lety +2

    amen

  • @manikandanmanikandan4338
    @manikandanmanikandan4338 Před 3 lety +2

    Very nice