செட்டிநாடு காளான் பிரியாணி | Chettinad Kalan Biryani Recipe In Tamil |
Vložit
- čas přidán 6. 09. 2024
- செட்டிநாடு காளான் பிரியாணி | Chettinad Kalan Biryani Recipe In Tamil | @HomeCookingTamil
#kalanbiryani #mushroombiryaniintamil #chettinadrecipes #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chettinad Kalan Biryani: • Chettinad Mushroom Bir...
Our Other Recipes
காலிஃபிளவர் தம் பிரியாணி: • காலிஃபிளவர் தம் பிரியா...
முகலாய் சிக்கன் பிரியாணி: • முகலாய் சிக்கன் பிரியா...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
செட்டிநாடு காளான் பிரியாணி
தேவையான பொருட்கள்
காளானை ஊறவைக்க
காளான் - 400 கிராம்
உப்பு (Buy: amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg)
சீரக தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2TPuOXW)
தனியா தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/36nEgEq)
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2RElrrg)
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/3ORaZeY)
தயிர் - 2 மேசைக்கரண்டி
வறுத்த வெங்காயம் - 1/2 கப்
புதினா - 1 கப்
கொத்தமல்லி இலை - 1 கப்
காளான் பிரியாணி செய்ய
பாஸ்மதி அரிசி - 1 கப் (250 மி.லி கப்) (Buy: amzn.to/2RD40bC)
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/3KxgtsM)
நெய் - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RBvKxw)
பட்டை (Buy: amzn.to/2RBvKxw)
கிராம்பு (Buy: amzn.to/2RBvKxw)
ஏலக்காய் (Buy: amzn.to/2U5Xxrn )
அன்னாசிப்பூ (Buy: amzn.to/444NQK8)
பிரியாணி இலை (Buy: amzn.to/3s5jhXC)
ஜாவித்ரி (Buy: amzn.to/2uLpr1n)
சோம்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/3YtGEpL)
வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சைமிளகாய் - 3 கீறியது
தக்காளி - 2 நறுக்கியது
நீர் சேர்த்த தேங்காய் பால் - 2 கப்
உப்பு (Buy: amzn.to/2vg124l)
செய்முறை:
1. காளான்களை கழுவி சுத்தம் செய்யவும். அவற்றை துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
2. பின்பு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர், வறுத்த வெங்காயம், புதினா இலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலக்கவும்.
3. காளான்களை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
4. அகலமான கடாயை எடுத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும்.
5. பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரயாணி இலை, ஜாவித்ரி, சோம்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
6. கீறிய பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயத்தை நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
7. நறுக்கிய தக்காளி, ஊறவைத்த காளான்களை சேர்த்து, நன்கு கலந்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
8. ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்கவும். அதை கடாயில் சேர்க்கவும்.
9. மசாலாவை சரிபார்த்து, தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும்.
10. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து மிதமான தீயில் 20 நிமிடம் வேகவைக்கவும்.
11. பிரியாணியை நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து, ரைத்தா மற்றும் கிரேவியுடன் சூடாக பரிமாறவும்.
Chettinad Mushroom Biryani is a tasty South Indian rice dish that combines the rich and aromatic flavors of Chettinad cuisine with the goodness of mushrooms. To prepare Chettinad Mushroom, mushrooms are marinated in a masala. Chettinad Mushroom Biryani is often garnished with fresh cilantro and served with raita or a cooling cucumber salad. It's a delightful vegetarian option that captures the essence of Chettinad cuisine's bold and robust flavors, making it a favorite among biryani enthusiasts and mushroom lovers alike.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.i...
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
CZcams: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...
இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள பொருட்களை வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: www.amazon.in/shop/homecookingshow
I tried out this recipe mam came out as fabulous.. the taste was too good .. best version of my briyani mam
Mam enga veetla na super a samakikiran mini chef nu solvaga but ithu ellam negalum unga recipes um ilana na suthama samakavey matan
unga interest dhan kaaranam....thodarndhu paarunga mini chef
😊❤@@HomeCookingTamil
Mushroom biryani i like you wow yummy tasty food 😋😋😊😊😘😘
Mam taste Vera level..... Enga v2laa ellarukkum... Pidichurukku....
பார்க்கவே அருமையாக உள்ளது சகோதரி
நன்றி... நன்றி
மிகவும் அழகாக உள்ளது. கட்டாயம் செய்து பார்ப்பேன் 🙂
Thank u so much mam ⭐
Can we try the same recipe with paneer?
Mam today I tried this biriyani mam.it was so tasty.my son really likes a lot and praised me.this was the best ever mushroom biriyani I prepared. Thank you so much mam
Glad to hear that
Wow super mouth watering
yes...hope you enjoy
Morning panna.... evening vara nalla irukkumaa Inga ? ..illa kettu poga vaippugal ullathaa ?
Hi sister 👋🏻greetings from 🇦🇺
We loved all your recipes and again today l cooked this delicious mushroom biryani for my family and all of them are enjoyed 😋 my Hearty Thanks Sister 💐
Thank you so much 🙂
Nanum ivlo superb a samaka karanam negathan all credits goes to home cooking 4 years a recipes follow panran mam
super...thanks
Hi mam Can we do this without fried onion mam
Nice 👍🏻 I try it. This was so nice
Mushroom biriyani super, mam, it is looking very nice,❤❤❤ super 👌 👍
Hi mam....ithula cooker whistle illama pannirukingaa ipadi panna kila adi pidikathaa mam
Wow super recipe ❤
Thank you so much
So sweet
Purattasi masam so intha receipe thaan seiya mudiyum mam😂😊
Vanakkam Sister 🙏🏼Today l cooked your delicious easy Chettinad Kalan Biryani,it came out perfect and tasty😋my whole family loved it 🥰 my hearty thanks for your guidance and sharing it 🙏🏼Best wishes from 🇦🇺
🙏🏼❤️🙏🏼
Your welcome 😊💗 pls try my other recipes too
Welcome 😊
Cooker la vacha ethana visil vidanum sis
Super colour ful 🎉, 👏
Looks superb yummy, so deliciously executed biryani recipe.😋 Perfectly combination of ingredients and proportion of flavours.. thanks for sharing such tempting culinary art..👍🙏
My pleasure 😊
Mouthwatering mam 🤤
உங்க சமையல் சூப்பர் அக்கா
ரொம்ப நன்றி...ரெசிபி try பண்ணி பாருங்க
So plz kanchipuram idli recipe sekrama soluga mam plz plz
Will try
Super recipe mam 👍 ❤
❤❤❤
stay connected
😊❤
Very nice video
Thanks
Mam intha briyani ah sippi kaalanla seiyalama
Super vera level mass akka ❤️🌹💐😊😊
so nice
மகூர்நி diss pannuga mam
macaroni - dish solluringala?
Super mam ❤
super
❤
super
❤👌😋
keep watching
I will try this recipe
Try it...all the best
What brand rice you use mam
INDIA GATE BASMATI RICE
Shall try without coconut milk?
Try it...
Hi hema 👏
Super
Oil over
ungalukku thevaiyana alavu oil use pannunga
Mushroom biryani is not famous in Chettinadu, don't put title like this