திருமணவாழ்வில் ஏற்ப்படும் திருப்பங்கள் - தனுசு | thanusu rasi | Vasthu Prabaharan | Trichy

Sdílet
Vložit
  • čas přidán 19. 11. 2022
  • #Trichy || #vasthuPrabaharan || #raasipalan2023tamil || #thanusu || #thanusurasi || #தனுசு
    சனிப்பெயர்ச்சி 2023 ல் திருமணவாழ்வில் ஏற்ப்படும் திருப்பங்கள் - தனுசு - வாஸ்து பிரபாகரனின் துள்ளிய கணிப்பில் | Vasthu Prabaharan | Trichy
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology , மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vaasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

Komentáře • 297

  • @Madhumadhi466
    @Madhumadhi466 Před rokem +25

    எத்தனையோ நாள் நான் கடவுளை திட்டி இருக்கன் எதுக்கு இந்த பிறவி குடுத்தனு இங்க வந்து பாத்தா எல்லா தனுசு ராசி அன்பர்கலையும் இந்த கடவுள் வச்சி செஞ்சிருகாரு

    • @sreemedia215
      @sreemedia215 Před rokem +1

      🤣🤣🤣me too

    • @MareeswariSRBCOo
      @MareeswariSRBCOo Před rokem +1

      Yes

    • @yogalakshmi369
      @yogalakshmi369 Před rokem +1

      ஆமாம் ஒவ்வொரு நாளும் நரக வேதனை

    • @krishnak6358
      @krishnak6358 Před rokem

      விதி வலியது நண்பா.... முடிந்த வரை மதியால் பிழைத்துக்கொள்.... நம் கையில் எதுவும் இல்லை 😌😌😌

    • @BalaMurugan-eo9bf
      @BalaMurugan-eo9bf Před rokem

      Unmai

  • @radhanithiyanandam8968
    @radhanithiyanandam8968 Před rokem +51

    தங்களது, தனுசு ராசி அன்பர்களின் வாழ்க்கை துணை பற்றிய கணிப்பு முற்றிலும் சரி ஐயா. எங்களின் நேர்மை, பக்தி, உழைப்பு மற்றும் நம்பிக்கைக்காகவாவது இறைவன் அருள் புரியட்டும்.
    ஆனால் காலம் முழுவதும் சுயநலம் மிக்க துணையினை சகித்துக் கொண்டு வாழ்வது வரமா? சாபமா?
    எவ்வளவு வருடம் தான் வலித்தாலும் வலிக்காதது போலவே வாழ்வது? என்ற மனதின் கேள்விகளுக்கு தங்களது பதிவு சிறந்த ஆறுதல் அளிக்கிறது.
    நன்றி ஐயா. வணக்கம்.

  • @MegaSuperhari
    @MegaSuperhari Před rokem +18

    என் வாழ்க்கை இன்னும் கொடுமை...உலகில் யாரும் அனுபவிக்க கூடாத விசயங்கள் எல்லாம் நடந்து விட்டது..உண்மையாக நேர்மையாக இருந்த நான் ..டேங்கர் லாரி யில் சிக்கிய சுண்டெலி போல் நசுக்கப் பட்டேன் 🙏🙏🙏போதும் வாழ்கையென்று முடிவு செய்து விட்டேன்🙏

  • @rithikakarthika3207
    @rithikakarthika3207 Před rokem +9

    நீங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் உண்மை விடிவு காலத்தை நோக்கி பயணிக்கின்றேன் எல்லாம் இறைவன் செயல்...🙏🙏🙏

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      மிக்க நன்றி . வாழ்க வளமுடன.

  • @kayjas8698
    @kayjas8698 Před rokem +5

    Nenga solratha kekum pothu avlo happy a eruku . Ithelam nadanthal unga vaila sakkaraiya alli podanum. Thank God and thank u🙏🙏🙏

  • @selviganesan7289
    @selviganesan7289 Před rokem +1

    நன்றி

  • @superstyle7612
    @superstyle7612 Před rokem

    THANK YOU SIRRRR....
    Romba Arumaiyaa Sonniiingga...

  • @muthulakshmi5154
    @muthulakshmi5154 Před rokem +9

    நீங்கள் தனுசு ராசி பற்றி கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.. இனியாவது நல்லது நடக்க வேண்டும்.
    உங்கள் பதிவு நம்பிக்கை அளிக்கிறது.
    நன்றி ஐய்யா 😇

  • @veluswamynarayanasamy9566

    WELCOME. THANK YOU PROF. FOR YOUR GOOD PREDICTIONS TO DHANUSH RASI. WITH BEST WISHES. JAI HIND.

  • @kamaleshs.kkamaleshs.k7440

    Thank you sir 😊

  • @jr.Chennal6
    @jr.Chennal6 Před rokem +7

    உங்க வாய்முகூர்த்தம் அப்படியே நடக்கட்டும் அப்பா 🙏... குழந்தை பிறக்கட்டும் 👍

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem +1

      நிச்சயம் நடக்கும்

    • @jr.Chennal6
      @jr.Chennal6 Před rokem

      @@VasthuPrabaharan நன்றி அப்பா 🙏

    • @keralatamilponnuyoutubecha1300
      @keralatamilponnuyoutubecha1300 Před rokem +1

      Enakkum 3year akuthu baby kaga than erukom antha kadavule engalukku oru baby kudukanum🙏🙏🙏

  • @jeyanthijeyanthi4008
    @jeyanthijeyanthi4008 Před rokem +3

    Vanakkam ayya
    Neega solvathu 100% unmai

    • @ranjithdurai3440
      @ranjithdurai3440 Před rokem

      Enakum... அப்படித்தான்.. Jayanthi.... 100

  • @poosamayal1
    @poosamayal1 Před rokem

    Sir neenga sollu vathu rompa correct sir eappa sir nalla kalam varum sir

  • @poovizhiselvaraj9622
    @poovizhiselvaraj9622 Před rokem +3

    Excellent sir.What you said exactly true.Hope your words comes true.Thank you sir

  • @santoshmadhanagopal9121
    @santoshmadhanagopal9121 Před rokem +5

    Yengal periyamma thanusu rasi Tha she is 65 years old but still they are understanding couple

  • @Arun_21
    @Arun_21 Před rokem +1

    உண்மை அய்யா

  • @Amchi22
    @Amchi22 Před rokem

    Thanks sir ippo dha konjam nimadhiya iruku

  • @vinodchandra5771
    @vinodchandra5771 Před rokem

    Wow! Very nicely explained, superb, have a nice day Sir

  • @user-zi6mb8pc6i
    @user-zi6mb8pc6i Před rokem

    100%உண்மை

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 Před rokem

    Nandrikal iyaa🙏🙏🙏

  • @yogayoga5783
    @yogayoga5783 Před rokem +4

    Dhanushu rasi, moolam star, midhuna laknam plz reply me sir🙏

  • @anbarasudhanalakshmianbara1246

    அப்பா நீங்க சொல்ரது எல்லாமே உண்மைதான் இனியாவது உங்க சொல்லு வெல்லட்டும் அப்பா

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      நிச்சயமாக . நன்றி மகளே

  • @pavithrapanneerselvam1076

    Thank you sir.

  • @bnathiyabalasubramaniyam8041

    நன்றி ஐயா 👍👍👍👍👍👍👍

  • @pnydu
    @pnydu Před rokem

    this was helpful. ty

  • @srinivasp1070
    @srinivasp1070 Před rokem

    🙏😊

  • @saiselva687
    @saiselva687 Před rokem +1

    Correct sir super

  • @brindhar3264
    @brindhar3264 Před rokem +1

    100 % correct sir

  • @helensoosai5127
    @helensoosai5127 Před rokem

    Appa nandri its true 👍

  • @geethageetha.c6982
    @geethageetha.c6982 Před rokem

    Correct 😭😭

  • @mukeshj99
    @mukeshj99 Před rokem

    Thank you

  • @harrishmohammad8981
    @harrishmohammad8981 Před rokem

    Manam. Arutalaha. Kaattutean santosem nantrey. Ayya thangs .

  • @manikandank550
    @manikandank550 Před rokem

    Kekkave rompa nimmathiya irukku sir nanri

  • @robinjas516
    @robinjas516 Před rokem +2

    I am Sagittarius, Simha lagna.Accurate reading 😊

  • @prathareemo4870
    @prathareemo4870 Před rokem +1

    100% true iya

  • @sharmilasharmii8155
    @sharmilasharmii8155 Před rokem +1

    ஆமாங்க

  • @karpagasriSRK
    @karpagasriSRK Před rokem

    Yes money makes Power...

  • @Dhakshukitchen
    @Dhakshukitchen Před rokem +1

    Sir enakku mrg agi 2 year mrg anathilirunthu sandathan ...avarukku jathagam illa ..kuladeivam poo kudukkamathan mrg pannom...nanaga pirinchidovoma ayyaaaa...slunga 😭😭

  • @ArunArun-mz2gr
    @ArunArun-mz2gr Před rokem

    Good news

  • @PraveenKumar-ry2oe
    @PraveenKumar-ry2oe Před rokem

    Enaku Dhanush rasi Moola natchathiram Sawai dosham ella irukku kalyanathapathi yosikalama ayya

  • @srirangarajk6122
    @srirangarajk6122 Před rokem

    Ayya enakku 70 vayadhu. Kadadha 5 aandaga en manaivi ennai vittu pirindhu en magal veetil erukkiral. Naanum vittu vitten. Is there any possibility for her to come back?. Please send your advice. Thanks.

  • @dayamohandaya9009
    @dayamohandaya9009 Před rokem

    Ija naangal ituvatum THanusu raasi poorada nakshathiram engalukku vaalkkai eppadi amaijum pls replay podunga ija

  • @Up-date___
    @Up-date___ Před rokem

    Dhanush dhanush rasi pair epdirukum sir

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha3913 Před rokem

    உண்மை த்சன் ஐஸ் நன்றி

  • @sulop7188
    @sulop7188 Před rokem

    அருமையாக சொன்னீஙக ஐயா

  • @jeenathkaja3537
    @jeenathkaja3537 Před rokem

    🙏

  • @sheriniqbal1647
    @sheriniqbal1647 Před rokem

    Sariya solrenga ayya ennoda first anniversary ku en husband sonnaru. Oh enaku sani pidittu one year ago dicta endu.

  • @m.sudhamadhavan1734
    @m.sudhamadhavan1734 Před rokem +1

    Correct 100%

  • @trueboumi6087
    @trueboumi6087 Před rokem

    Aiya neege sonnathu100/ unmai IPO thaa na oru true josiyarai parthullan ,🙏🙏🙏🇨🇵

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem +1

      மிக்க நன்றி . வாழ்க வளமுடன்

  • @arasulog6274
    @arasulog6274 Před rokem

    100%true

  • @rajinagappan5063
    @rajinagappan5063 Před rokem +1

    ஐயா தனுசு ராசி தனுசு லக்னம் 71/2 சனி சனி தசை புதன் புக்தி

  • @reitheshworld
    @reitheshworld Před rokem +1

    100% true.

  • @balaviknesh8074
    @balaviknesh8074 Před rokem

    Dhanush rasi naan enaku love set aaguma aiyya intha year aachi

  • @anjusangeanjusange1786

    Same thansu rasi iruntha epdi sir

  • @poosamayal1
    @poosamayal1 Před rokem

    Ayya na thanusu raci pooradam eanoda husband kadadagam poosam nachathiram eanga life eapadi irukum sollunga sir sir pls sir pls

  • @rajendranramasamy9742
    @rajendranramasamy9742 Před rokem +3

    correct sir, myself dhanusu rasi, pooradam nakshatram.during this period, myself & family is seperated,and i met an accident,followed by coma,and stroke...i suffered a lot . i don't know,what to do?how to do?

  • @dhanananthinim6153
    @dhanananthinim6153 Před rokem

    Om namashivaya... Elam avan seyal... 100/ correctaaa soldringka sir...

  • @lavanya2226
    @lavanya2226 Před rokem +1

    ஐயா எப்படி நேரில் பார்த்தது போலவே 100% உண்மை சொல்றிங்க 🙏

  • @maninisha4084
    @maninisha4084 Před rokem

    Na padatha paadu pattuten sir solla mudiyathu avlo Problem still

  • @kavicolourfulkitchen6557

    Your speech honest in danus rasi.😪

  • @sivaadhi9021
    @sivaadhi9021 Před rokem +5

    Sir nan dhanusu rasi mithuna rasi mirugasirisam nachathiram kalyanam panni nan pata padu entha ulakathiley yarum kasta patruka matangaa nan vetula dammi fees than nanga eppam piruchintom 2015 marriage panninen anniku arampicha sanda innu varaikum thirala dovice vangalA piringi 2 varusam akuthu ini sernthu vala virupam illa pothum nan valntha valjai 8 varusama sethu sethu valnthutu eruken 5 vaithu kulanthai erukan avanukaka uirodu valkiren

    • @sivaanil6694
      @sivaanil6694 Před rokem

      Mirugasirisam nachathiram semma rachasa kunam than vilangugal vida Mosamana gunam padaithavargal💯

  • @learningwithsaroandsiva1101

    சார் சூப்பரா சொன்னீங்க

  • @prabhas757
    @prabhas757 Před rokem +11

    ஐயா நிஜமாவே இதெல்லாம் 10 வருடம் வாழ்க்கை .100%உண்மை... திருமணம் செய்த துணை இப்படியானவர் தான்... நடந்ததும் இவைகள் தான்... பொருத்தம் 12 க்கு10இருந்தும்... விவாகரத்து ...வாய்தா என்று ஓடிக்கொண்டு உள்ளது... உண்மையை தவிர .. கடவுளின் ஆசிர்வாதம் தவிர என்னிடம் எதுவுமே இல்லை.... இனியும் என் மனசாட்சியை தவிர எவரையும் நம்பி நான் இல்லை... எனக்கு ஆறுதல் கூறும் அளவுக்கு எவரும் இல்லை.. இந்த வார்த்தைகள் எல்லாம் என்னை தேற்றுகின்றன.. நன்றி...நன்றி...நன்றி.. தாள் வணங்குகிறேன்.. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி...

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem +1

      மிக்க நன்றி , இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்

    • @SA-ds8yg
      @SA-ds8yg Před rokem

      I will pray sister ,Be calm,Be cool.I wil pray sister 🙏🏾

    • @prabhas757
      @prabhas757 Před rokem

      @@SA-ds8yg am strong enough.. thank u so much for ur prayers.

    • @ashokkumarsharpeys2363
      @ashokkumarsharpeys2363 Před rokem

      Intha josiyakarar solluvathai vida nennkal solluvathu enaku nadanthiruku👍

    • @prabhas757
      @prabhas757 Před rokem

      @@ashokkumarsharpeys2363 apdina.?. நான் ஜோதிடம் கூறவில்லை.. என் வாழ்வின் கால கட்டம் அது..

  • @bharathykannama8334
    @bharathykannama8334 Před rokem

    True sir marg agiyum inum natha velaikku poiti iruka en husband velai perusa ela natha en vitayum pathukura ingayum pathukura

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      கவலை படாதீர்கள் விரைவில் சரி ஆகும்

  • @anushiyaanushiya2298
    @anushiyaanushiya2298 Před rokem

    Ayya saga mattum saeila avlo katam na thanush puradam.. Love mrg set aaguma epo nadakum

  • @Dhakshukitchen
    @Dhakshukitchen Před rokem

    Neenga sonnathu nadakkanum sir....😭😭😭🙏🙏🙏

  • @sheriniqbal1647
    @sheriniqbal1647 Před rokem +1

    Engal tirumanam murindu vittadu. Marumanam panninal. Avanum oru kediya endu konjam sollavum

  • @rajilakshmi5834
    @rajilakshmi5834 Před rokem

    Dhanush mesham matchinga erukuma sir enakum enhusbandkum set agala

  • @lakshmipreethi2432
    @lakshmipreethi2432 Před rokem +2

    Hello sir... Am danush rasi puradam star kanni lakanam still unmarried n no job.. Age 28 ... Lost father....
    Job Or marriage edu first agum?!??

  • @nirupanatarajan8418
    @nirupanatarajan8418 Před rokem

    When Husband is moolam and wife is pooradam will it be good for the future after Saturn transit Sir.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem +1

      ஆமாம் இருவருக்கும் ஆதாம் கிடைக்கும் காலம் வரும்

    • @nirupanatarajan8418
      @nirupanatarajan8418 Před rokem

      @@VasthuPrabaharan thank you Sir. 😊

  • @moviemind1373
    @moviemind1373 Před rokem

    குரு எப்போது ரேவதி நட்சத்திரத்தில் செல்லும்

  • @ww-hy1cw
    @ww-hy1cw Před rokem

    Enakum porutham ellatha vazkai

  • @sureshe8434
    @sureshe8434 Před rokem

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மிதுன லக்னம் வீட்டில் பிரச்சினை எப்போது தீரும்

  • @amuthaamutha3762
    @amuthaamutha3762 Před rokem

    100% unmai

  • @paviajithra8198
    @paviajithra8198 Před rokem

    Na dhanusu rasi pooradam natchathiram. My husband mesam rasi aswini natchathiram. Rendu perum pirinchu irukom.seruvoma illaya sollunga sir

    • @paviajithra8198
      @paviajithra8198 Před rokem

      Please reply pannunga

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      இந்த ஆண்டு கடினம் . அவர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார் , பிறகு தான் உங்கள் அருமை புரியும்

  • @paulsuyambu1472
    @paulsuyambu1472 Před rokem

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 உண்மை

  • @subinml3093
    @subinml3093 Před rokem

    Ama nanum moolam ⭐⭐⭐⭐⭐⭐

  • @abhi31437
    @abhi31437 Před rokem +4

    💯 Unami. Valave pidikala. Sahanum pola iruku. Ean intha sabam engaluku😢

  • @agilapousthina9296
    @agilapousthina9296 Před rokem

    Purinchu ponavaga yemathitu ponavaga vitu ponavaga thirumba varuvagala ela varamatagala ...pudikatha lyf tha last vara irukanuma 🙄

  • @sundrasundra2392
    @sundrasundra2392 Před rokem

    Sir Think panni Think panni Hart attack vanthiruchu.sanni ponnalum sarri vanthalum sarri ponga sir

  • @kashthurigovindaraj5610

    Thanusurasi moolam natcharam kumbam rasi sathayam natcharam thorrumanam nadakuma ayya sollunga 😥😥😥

    • @Kathir.
      @Kathir. Před rokem

      இப்ப தான் தனுசு ராசி லா இருந்து கும்ப ராசிக்கு சனி பெயர்சி ஆக போகுது நடந்தால் நன்று குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது ஆனால் உங்கள் கல்யாணம் 2 வருடம் கழித்து நடந்தால் மிகவும் சந்தோசமா இருப்பீங்க
      தடைகள் பல வரும் நல்லது என்று எண்ணி 2 வருசம் கழிச்சு பண்ணுங்க நல்ல இருப்பீங்க

    • @athikabanu3073
      @athikabanu3073 Před rokem

      Pannatheengea avanum kedu kettavanathan iruppan! Yena en valkai ippdi than poittu irukku! Yar vanthalum throgam than seivargal mudintja alavu nalla mecitation center poithiyanam seinga! Vithi oralavu kuraiyum! Nan padum paadu yarum pada venam! Nan thanusu moola natchatram! En purushan kumbam sathayam! 😭😭😭😭

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 Před rokem

    முடியல ஐயா ☹️

  • @gurudev2896
    @gurudev2896 Před rokem

    Sir age attend Panna rasi tanushu ithula ullathu Pola nadakuma pirantha rasi teriyathu

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      பிறந்த நாள் , நேரம் , ஊர். தெரிந்தால் போதும் . கூறலாம்

  • @krishnaprasathc9490
    @krishnaprasathc9490 Před rokem +2

    காதலைப் பற்றி கூறுங்கள் ஐயா...

  • @deviprabhakaran4817
    @deviprabhakaran4817 Před rokem

    En husband thanusu Nan thulam rompa kastapatuten ayya

  • @gurudev2896
    @gurudev2896 Před rokem

    Sir en husband en magan rendu perukum magara rasi thiruvonam natchathiram yethavathu pathipu varumo sollunka sir please rompa manakulama eruku

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      ஏதும் கஷ்டம் வராது , இப்போது இருக்கும் நிலை மார்ச் மாத்த்திற்க்கு பிறகு மாறும்

    • @gurudev2896
      @gurudev2896 Před rokem

      @@VasthuPrabaharan nallathu nadakuma kettathu nadakuma ippo manakastam Pana kastam

  • @krishnaprasathc9490
    @krishnaprasathc9490 Před rokem

    காதலைப் பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or Před rokem +2

    Na today full aha aluthurkan baby illanu Avvalvu kasttama iruku...11 venduthal mudichu 12vendthalku kovilku poikitu iruken.....but athukula palane enaku kidkvemattuku...kovil enga iruku virthamna ennanu kuda theriyathaval yellam yellaam selvaumum petru nalla irukava...na mattum ena,panuunen apdi ena pavam pannunen adlise,oru puniyam,kudva pannama poiden ponajenamathula ...yen thalai yeluthu ipadii kevalama iruku..11vendthala 11kovilku poirpen...athula oru samiku kuda yen mela Erakam varaliya apdi ena na pavam pannuen,,,ovvveru venduthalum pannum ovveru thada varum atha yellam thandii na poradii othyila ninu vilaku pottu mulapri pottu malai kuda,pottrukan weekly milk vangi kuduthu kuladeivam kovilku kuda ipo oru 3months romba,thuram iruku athkum kuda poren ...apdi,irunthum yen,venduthal nadkamattuku ,....yen inthe piraii mudiyala..daily mullumelium theii melium,nikura mathrui iruu valakaii

    • @AnuradhaVasanth
      @AnuradhaVasanth Před rokem +2

      hello sister, don't worry, everything will be fine. My mom did not conceive for 12 years after marriage but after that she had me and my brother. She went to all temples possible, all kinds of natural remedies but nothing changed. Finally conceived naturally.Same with my friend also. Don't loose hope. Trust in God - any miracle is possible. All the best.

    • @pankajampadma4332
      @pankajampadma4332 Před rokem

      Kantha sasti kavasam
      Abirami anthathi puthra pakiyam kidaikka patinka

    • @SureshKumar-ek9se
      @SureshKumar-ek9se Před rokem

      தம்பதியர் இருவரும் தங்களின் ஒருவரின் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் (தென் துவாரகை) சென்று கண்ணீர் விட்டு அழுது வேண்டிகொள்ளுங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்...மஞ்சள் நிற ஆடை உடுத்தி கொள்வது நல்லது உங்கள் வீட்டு பூஜை அறையில் 11 வாரம் வியாழக்கிழமை தோறும் மடியில் krishnar சிலை வைத்து krishnaastakam படிக்கவும்....நல்லது நடக்கும்...

    • @lavaaa3160
      @lavaaa3160 Před rokem +1

      Feel panathinga sis neenga panna venduthal virathathuku kandipa kai mel palan kedaikum manasu vitrathinga kandipa kulanthai pirakum thalli pothu avlo than sis ethirpakama irunga konja naal thanavey nadakum parunga

    • @Muthulakshmi-fu2or
      @Muthulakshmi-fu2or Před rokem

      @@pankajampadma4332 nenga sollrathu crt than...but enaku valkayaii veruthu pochu.....na yevvalvu virtham irunheukan theriuma sibabku thursday virtham irunthukan,,.,,oru nallu kuda paravila 3varusham..,.yethavathu oru problemna kuda ok sollaam but kadan prichanaii athodu mamiyar mamanar nathnar prichanaii sothu porichnaii udmabu full aha noii athodu udmbu vaikave mattuku kllu vaikura idamulam kanni vediya iruntha epadii...inmela yentha sami kumpuda..,onnum illa ipokuda 1yr thodaranthu sivan kovil apdi yengi yengi aluthurukan,...yarum,paka kudathunu kovil pinadii ninu aluthurkan,,,,inthe worldla sivan vida yentha god irukaru sollunga...parpom ipomum daly namashoviya manthram,night solluvan but yentha godkum yen mela irukamaye illa ,,,yennla mudiuala...virtham iruthu irunthu enaku udambu saryiama ponathu than micham nallathu nadanthapadilayaii yepa sami yennla mudiyala...ithunla yen hus oru kovilkum,varathu veruthu poi baby illama,kudumpathula pala prichanai engaluku onnumaye tharamattukava

  • @kshipraganapati7638
    @kshipraganapati7638 Před rokem

    Thiruppi adikke kaalam vanthuvitathu..

  • @jr.Chennal6
    @jr.Chennal6 Před rokem

    அப்பா நீங்க சொல்றது எல்லாம் உண்மை 😭😭😭😭.. இன்னும் நான் கஷ்ட படுவேன் போல இருக்குப்பா.... நான் தனுசு இராசி.. மூலம் நட்சத்திரம்.. மிதுனா லக்கினம்

  • @flutemanoj2486
    @flutemanoj2486 Před rokem

    Sir ..... Yendha oru ponnukum en nilamai vara koodadhu andha alavukku manasaala kashtapadren..... Nanum danusu moolam yen kanavarum danusu moolam..... Varum aandilavadhu yellam sari aaganum yendru vaendugiren........ 🙏

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      நிச்சயம் நல்லது நடக்கும்

  • @lnithya456
    @lnithya456 Před rokem

    I paid for my life prediction. It is been 8 days. I haven't get the predictions yet. Please answer for the prediction or give back my money sir.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      நான் சமரிமலை சென்றதால் காலதாமதம் ஆனது , உடன் அனுப்ப ஏற்ப்பாடு செய்கிறேன் . மண்ணிக்கவும்

  • @rmsrms2847
    @rmsrms2847 Před rokem +8

    சொல்ல வர த சீக்கிரமா சொல்லுங்க 🤗

  • @vishakentertainment7727

    Nan dhanasu rasi en husband mithuna rasi ..... Oru prob la divorce ku apply panni petition sign panitom..... 6 months kalichi than next process...... Apo nanga again senthu vazhuvoma

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      நிச்சயம் மீண்டும் சேர்ந்து விடுவீர்கள்

  • @MareeswariSRBCOo
    @MareeswariSRBCOo Před rokem

    Naama mattum tha ippadinu nenacha inga ellarukkum ippadi tha iruukkinga inimelavathu vidivu kalam pirakkattum

  • @yogalakshmi369
    @yogalakshmi369 Před rokem

    Correct en life la marriage la eruthu tha romba problem 2015 en life full damage

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      சரியாக வேண்டும் இறைவா என்று வேண்டுங்கள் , தினசரி தேவாரம் பாடி வாருங்கள்

  • @asviji8572
    @asviji8572 Před rokem

    Ean husband muthunam.marupadeyum seara mudeyuma

  • @arcotkid2767
    @arcotkid2767 Před rokem +1

    பொண்ணு எவன் தருகிறான் கல்யாணம் செய்ய

  • @sivaambika8194
    @sivaambika8194 Před rokem

    En husband dhanusu rasi pooradam. Nan revathi natchathiram Meena rasi...but en husband ah na romba madhikuren...avar kidaika na kuduthu vachiruken pola...kadavul enaku kudutha gift than en husband...na avara romba love panren...avarum than...na namburen

  • @Perapaakharan2453
    @Perapaakharan2453 Před rokem

    Vanakam Ayya 🙏En manaivi dhanusu rasi naa thulam rasi en enaku nambakai drogham panni ippo divorce velum fast divorce panithu iruka.. Ithu satiyama..

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      அவர்கள் லக்னாதிபதி உங்கள் லக்கினத்தை விட வலிமையாக இருக்கும் , அதனால் டைவர்ஸ் பெற்று மறுமனத்திற்க்காக அவசரப்படலாம் .

    • @Perapaakharan2453
      @Perapaakharan2453 Před rokem

      @@VasthuPrabaharan natri ayya enaku enna sollurudhu terila.. Tirunthi varuva pakura Ana ava varumadha..