💥தக்காளி சோறு தாறுமாறு 🤤|| tomato rice || today lunch box

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024

Komentáře • 1,2K

  • @sriramya1973
    @sriramya1973 Před rokem +2368

    வதக்கு வதக்குன்னு வதக்கி கிண்டு கின்னுடுன்னு கிண்டி 🥰

  • @manimegalainarayanasamy2276

    நீங்க பரவாயில்லையே எந்த சமையல் ஆனாலும் டக் டக் ன்னு செஞ்சிடுறீங்க simple & superb 👍👌🏼😋😋😋

  • @nandriiraiva2984
    @nandriiraiva2984 Před rokem +23

    வீடியோவை எல்லாரும் பார்ப்பாங்களேன்னு show காமிக்காம உள்ளது உள்ளபடியே இல்லத்தையும் உள்ளத்தையும் காண்பிக்கும் உங்கள் இருவரின் பாங்கே தனி சிறப்பு வாழ்க வளமுடன்

  • @sathyathangaraj1608
    @sathyathangaraj1608 Před rokem +747

    Yarukellam thakali satham pudikum 😍🥰😘🤤🤤🤤🤤

  • @muralimurali8114
    @muralimurali8114 Před rokem +405

    அம்மா கோவில் புளியோதரை செய்யுங்க pls 😊

  • @kjayasrikannan7720
    @kjayasrikannan7720 Před rokem +60

    தக்காளி சாதமும் உருளைக் கிழங்கும் ரொம்ப வித்யாசமா செஞ்சிருந்தாங்க ரொம்ப நல்லா இருந்துச்சு நான் try பண்ணினேன் ரொம்ப நல்லா இருந்துச்சு

  • @ChithraKumar-p2n
    @ChithraKumar-p2n Před 2 hodinami

    கணவன்.... மனைவி..... பாக்கும் போது... ரொம்ப.. அழகா இருக்கு.... 🥰😍

  • @subavijay3538
    @subavijay3538 Před rokem +43

    Neenga solra style vera level ma

  • @hariniramu3318
    @hariniramu3318 Před rokem +35

    Tomato rice la onion pooda maatigala akka

  • @vivethavivetha6145
    @vivethavivetha6145 Před rokem +4

    😘😋😋 My fav தக்காளி சோறு

  • @adventureharsha
    @adventureharsha Před rokem +125

    Fantastic ...not just the recipe, your way of guidance too.

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Před rokem +3

    சூப்பராக இருக்கு மா நன்றிங்க பா

  • @sujavasanth1192
    @sujavasanth1192 Před rokem +13

    Sister...தாறுமாறு தக்காளி‌சோறு அருமை💕💕👌👌 அக்கா அன்பா செஞ்சா எல்லா சமையலும் super😍😍

  • @UmaMaheswari-ze5gd
    @UmaMaheswari-ze5gd Před rokem +82

    அக்கா தக்காளி சோறுக்கு வெங்காயம் கிடையாதா?

  • @KavithaKavitha-jy7mq
    @KavithaKavitha-jy7mq Před rokem +11

    Auntyy...I'm addict for ur "vathakku vathakkunu vathakki" 😍word

  • @Priya-bg1et
    @Priya-bg1et Před rokem +2

    Amma love u so much...uggala yenaku romba pudikum

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 Před rokem +8

    அம்மாவுக்கு வணக்கம் உங்களின் ரெசிபியும் சூப்பர் தவறாமல் பார்க்கிறேன் நன்றி அம்மா

  • @vajihabanu7673
    @vajihabanu7673 Před rokem +35

    Home tour podunga akka

  • @illthinillatharasi3418
    @illthinillatharasi3418 Před rokem +3

    உங்க வீடியோ எல்லாமே அருமை

  • @k.jeevasakthijeevasakthi1495

    Amma unga thakkali sadham potato try pannen ma semmaiya irunthuchu flavourable ahhh ....unga recipes ellam nan pathuttu iurken unga new subscriber nan..... Veetla ellarum appreciate pannanga .... Super ma ...

  • @karpagavalli8168
    @karpagavalli8168 Před rokem +5

    Azhaga irukuringa amma ❤️

  • @deepramachandran8805
    @deepramachandran8805 Před rokem +18

    Home... Tour... Podunga.. Akka...!!!

  • @divyanagadivyanaga1941
    @divyanagadivyanaga1941 Před rokem +1

    Amma unga samyal enaku migavum pidithiruku amma

  • @nishanisha6361
    @nishanisha6361 Před rokem +1

    Amma unga video pathu naan samaika palakitan🥰 Tq amma

  • @susitraagencies3391
    @susitraagencies3391 Před rokem +7

    எனக்கும் தக்காளி சோறு மிகவும் பிடிக்கும் 🤗🤗

  • @nowsaraasaath1279
    @nowsaraasaath1279 Před rokem +19

    நீங்க சமைக்கிரது எல்லாமே சூப்பர் அம்மா

  • @anithakarthikeyan4252

    சூப்பர் சகோதரி சூப்பர் எனக்கும் தக்காளி சாதம் உருளைக்கிழங்கு வறுவல் ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் சூப்பர்

  • @balamuruganarthi7298
    @balamuruganarthi7298 Před rokem +2

    Amma unga mothira murukku pannen supera irunthuchu

  • @elavarasi9791
    @elavarasi9791 Před rokem +3

    அம்மா சீக்கிரம் செயிரிங்க 👌👌👌👌👌👍👍👍👍

  • @elavarasanajay3152
    @elavarasanajay3152 Před rokem +5

    It's full of emotions....❤

  • @bs9950
    @bs9950 Před rokem

    akka unga receipes super....time saving receipe....naturala irukunga akka

  • @raffikraja8600
    @raffikraja8600 Před rokem

    அக்கா. அருமை. Thakkali. ரைஸ். செம. Potato. செம. வாழ்த்துக்கள். வாழ்க. வளமுடன் ❤️❤️❤️❤️

  • @jayasreejayasree9759
    @jayasreejayasree9759 Před rokem +10

    Super lunch amma

  • @devanathan5877
    @devanathan5877 Před rokem +5

    rendu recipilum onion add pannenganna innu nalla irukkum

    • @merlinglory2910
      @merlinglory2910 Před rokem

      True. I tried today. Sema pulipu. Yennaalayae saapda mudila. Onion add pannirundha sweet puliya compensate pannirukum.

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 Před rokem +1

    நல்ல தம்பதிகள். உங்கள். சமையல் அருமை .

  • @ndlathaa
    @ndlathaa Před rokem

    Sollumbhodae vela easyah ayidudhu....semma akka
    Ungaslang en periyamma maadhiri irukku.....
    Mannarkudi baanu periyamma....!!!!
    Nice to see your videos

  • @Sathishkumar-uy8wm
    @Sathishkumar-uy8wm Před rokem +3

    Amma super🥰🥰🥰

  • @jayanthichandraapmuniandy5023

    Fantastic !

  • @krishnasamy4471
    @krishnasamy4471 Před rokem +2

    அக்கா சாம்பார் செய்து காமிங்க pls😘😘

  • @Spsekardon3596
    @Spsekardon3596 Před 10 měsíci +1

    அக்கா‌ வாய்ஸ்‌ எப்படிக்கா‌ பேசுறீங்க‌ சூப்பரா‌ இருக்கு‌ சமையல் ‌அண்ணண்‌ சூப்பரா‌ பெர்பாம்ஸ்‌ பன்றாரு‌ அருமை‌ அருமை👌👌👌👌👌👌👌

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 Před rokem +3

    tomato kuda onion poda vendamaa??

  • @S.Dhanalakshmi1982
    @S.Dhanalakshmi1982 Před rokem +4

    Ennaku tomato rice romba pudikum

  • @gomathiganesan7793
    @gomathiganesan7793 Před rokem

    hi aunty and uncle
    நான் இனியா
    நாங்க திருவள்ளூர் யில் இருக்கிறோம் எப்படி இருக்கிங்க உங்கள் சமையல் மற்றும் உங்க பேச்சும் ரொம்ப பிடிக்கும் இன்னைக்கு எங்க வீட்டுல நீங்க செய்த அதே தக்காளி 🍅 சாதம் எங்க அம்மா செய்தாங்க tasty Vera level Vera maari thank you for update super video aunty and uncle 🥰🥰🥰👌🏻👌🏻👌🏻

  • @bhuvaneswariv2231
    @bhuvaneswariv2231 Před rokem +1

    Always simple always fast always taste ultimate ❤

  • @KeerthiVinu17
    @KeerthiVinu17 Před rokem +9

    Kovil style sambar seiyungaa sis 😋

  • @gowrik947
    @gowrik947 Před rokem +3

    Super 👌 Akka veg biryani seiringala ❤️❤️❤️❤️

  • @Jeni461
    @Jeni461 Před 3 měsíci

    Akka thakkali saatha gravy la konjama pattai, kiraambu,yelakai powder kojama serthu senju parunga vera leval

  • @A.FarithabegumA.Farithabegum

    உங்களுக்குள் உள்ள ஒற்றுமை இதுதான்

  • @priyamuni1133
    @priyamuni1133 Před rokem +11

    Amma tomato rice ku onion vaenama

  • @Gopi-km2no
    @Gopi-km2no Před rokem +14

    Super👌👌

  • @s-lingeshwaran10thcs-deepa55

    Supper recipe

  • @shailaputrir3545
    @shailaputrir3545 Před rokem

    Potato fry panna.. Ennai oothi kadugu karuveppilai thalichitu potato pottu salt and chicken masala pottu water illama sim la cover panni 20 mints vacha semma tasteaa irrukum..

  • @selvanayagam1384
    @selvanayagam1384 Před rokem +14

    அக்கா வீட்டுக்கு வந்து ஒரு நாள் உங்க சமையல ஒரு புடி புடிச்சிட வேண்டியத தான்

  • @vasuvasuvetri2116
    @vasuvasuvetri2116 Před rokem +21

    I like vathuku vathukunu vathaki😍💥

  • @karthikkarthikraj2857

    Nee pesura language super ah iruku...endha ooru...?

  • @TaekookEternityLove
    @TaekookEternityLove Před 11 měsíci

    Trying for tomato rice reciepe.. got this vidoe very nice one simple n easy thank u

  • @mrsivakumar7721
    @mrsivakumar7721 Před rokem +24

    Tomoto rice ku onion poda matingala

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 Před rokem +4

    Unga vadhu vadhaku kindu kindu than ultimate ponga 😂

  • @subavijay3538
    @subavijay3538 Před rokem

    Amma super.....neenga solra vethum super erukku

  • @DevaDeva-ix3ub
    @DevaDeva-ix3ub Před rokem +1

    👌👌

  • @desertsrose
    @desertsrose Před 11 měsíci +8

    எச்சில் ஊறியது😅😅😅😅, தக்காளி சாதம் கிழங்கு வறுவல் ஒரு பார்சல் 😅😅😅

  • @abinayabaskar7933
    @abinayabaskar7933 Před rokem +3

    Chicken gravy sainga amma

  • @mselvam1016
    @mselvam1016 Před rokem +1

    Vera Level akka and anna ....Valga valamudan.

  • @AnithaAnitha-zb3fp
    @AnithaAnitha-zb3fp Před rokem +1

    Enaku tomato rice rompa pudikum mah...ur all recipe sprb...❣️😍

  • @sathyapraneshsathyapranesh3788

    nightu 8 ku luncha....

    • @hobisshine
      @hobisshine Před rokem +1

      Mrg seiranga pola. Velaiku porathuku lunch senjitharanga nu ninaikiren.

  • @radharps4939
    @radharps4939 Před 11 měsíci +2

    Akka.biriyani.sayungal.ka❤❤❤

    • @ts_family_2311
      @ts_family_2311  Před 11 měsíci

      எல்லா பிரியாணி வீடியோவும் நம்ம சேனல்ல வீடியோவா இருக்கு பாருங்க பார்த்து என்ஜாய் பண்ணுங்க சந்தோஷமா செய்து குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடுங்க

  • @ganeshanp2232
    @ganeshanp2232 Před 4 měsíci

    Super akka unga video pathu nalla sappadu senjutten

  • @rajar5389
    @rajar5389 Před rokem +1

    Always cute mom. Super dad.

  • @ManiMani-eb6mo
    @ManiMani-eb6mo Před 2 měsíci

    தக்காளி சொரு யனுக்கும் பிடிக்கும் ரொம்ப ரொம்ப ம்ம்,😋😋😋

  • @user-kr2su2qm8g
    @user-kr2su2qm8g Před rokem

    அக்கா chif தாமு still tomato rice செய்ங்க அக்கா

  • @StylebySara2524
    @StylebySara2524 Před 6 měsíci +2

    தாறுமாறு தக்காளி சோறு ❤

  • @murugeswari4976
    @murugeswari4976 Před rokem

    I'm interestedly watching your videos since I enjoy both of your facial expressions. ❤

  • @AsifAhmed-mv1rt
    @AsifAhmed-mv1rt Před rokem

    Akka unga receipes supar akka age rice pannuga

  • @free_fire_videos_only

    Akka pasta recipe upload pannunga pls 🤩. Ungalin samayala pakkum bothe sapdanum Pola irukku apparam subscribe um panniten

  • @mansee.m9476
    @mansee.m9476 Před rokem +1

    My favourite 😋😋😋😋

  • @deysiselvakumardeysiselvak5430
    @deysiselvakumardeysiselvak5430 Před 10 měsíci +1

    Arabic mandhi briyani rice recipe potunga ma🤗

  • @mirambickaradhakrishnan7087

    Washing machine at the background super. Recipe super. Will try.

  • @srividhyasreedhar3647
    @srividhyasreedhar3647 Před 3 měsíci

    I tried this. Superb

  • @muthuselviselvi6826
    @muthuselviselvi6826 Před 4 měsíci

    My favourite rice❤❤

  • @RahmathAnesha
    @RahmathAnesha Před 2 měsíci

    Lunch box rice recipes podugga akka

  • @Rajikarthik777
    @Rajikarthik777 Před rokem

    Enaku pidichu dish and saidish super 🎉 thanks Amma 😊

  • @janakisaminathan4394
    @janakisaminathan4394 Před rokem +1

    Ennaku avalavu pidikum intha TS family performance parka

  • @RevathiAnbu-lb9ed
    @RevathiAnbu-lb9ed Před 6 měsíci

    தக்காளி சாதம் ❤❤❤❤👌👌👌👌👌👌👌

  • @user-jj5tk7uq1t
    @user-jj5tk7uq1t Před 5 měsíci

    Amma kathirikka kadayal video podunga ❤

  • @ee96670
    @ee96670 Před 10 měsíci

    பெப்பர் சிக்கன் செஞ்சு காட்டுங்க அக்கா

  • @anandanand.c4287
    @anandanand.c4287 Před rokem +1

    சூப்பர் மா

  • @priyasbeautyworld8740
    @priyasbeautyworld8740 Před rokem +1

    அக்கா முட்டை பஜ்ஜி செய்றீங்களா

  • @GodsLight69
    @GodsLight69 Před rokem

    Super all food.. Aiyaa unga oor ethu... 🙏

  • @ayshathulfaizai4638
    @ayshathulfaizai4638 Před 11 měsíci +1

    வதக்கு வதக்கி நன்றாக உள்ளது❤❤❤

  • @renukadevi7957
    @renukadevi7957 Před 11 měsíci

    Super akka different rasam special soluga... Aunty

  • @muruganMurugan-zp5pi
    @muruganMurugan-zp5pi Před rokem

    சூப்பர் செய்யும் சமையல்

  • @wilsonarokiaraj3736
    @wilsonarokiaraj3736 Před rokem

    Your food🍲🍲🍲 items, super. 👌👌👌👌

  • @dharshinidreamechanel3213

    Super akka. neenga entha ooru pls sollunga ma

  • @maruthavel4177
    @maruthavel4177 Před rokem

    புளியோதரை செய்யுங்க...👍😍

  • @abdulkaderm3645
    @abdulkaderm3645 Před rokem

    குடல் குழம்பு செய்யுங்க அக்கா

  • @zooble1309
    @zooble1309 Před 4 měsíci

    தக்காளி ய அரைச்சு போடுங்க. இன்னும் super ஆ இருக்கும்

  • @Jothir-rc4rt
    @Jothir-rc4rt Před rokem

    Akka, Please cook healthy lunch box recipes

  • @abivijay4232
    @abivijay4232 Před rokem

    enakum ithum romba putikkum intha satham nice

  • @abithaseema8031
    @abithaseema8031 Před rokem +1

    😋😋😋

  • @markantony8135
    @markantony8135 Před 11 měsíci

    Popcorn pannunga ka...nalla irukum ..plsssss❤️❤️😊😊😊😊

    • @markantony8135
      @markantony8135 Před 11 měsíci

      Ye name matum solungaa Ka...Mark nu... popcorn pannum pothu