BSP Armstrong | ஆம்ஸ்ட்ராங் படுகொ**ல - நடந்தது என்ன ? சபதம் எடுத்து நடந்த வெறி செயல் | N18V

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2024
  • BSP Armstrong | ஆம்ஸ்ட்ராங் படுகொ**ல - நடந்தது என்ன ? சபதம் எடுத்து நடந்த வெறி செயல் | N18V
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #armstrong | #arctosuresh | #ponnaibala #News18TamilNadu #TamilNews
    bsp leader armstrong,bsp armstrong,bsp leader armstrong death,bsp armstrong speech,armstrong bsp,bsp leader armstrong news,armstrong,bsp armstrong news,bsp armstrong dance,bsp armstrong death news,bsp armstrong wife,bsp armstrong murder,bsp amstrong,bsp armstrong thiruma,bsp armstrong news live,bsp armstrong marriage,bahujan samaj party armstrong speech,bsp armstrong news today,bsp armstrong latest news,bsp armstrong news live today
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 163

  • @manienterpriseservices
    @manienterpriseservices Před 18 dny +67

    இத்துடன் கள்ளக்குறிச்சி கள்ள சாராயம்😂😂😂😂
    மக்கள் மறந்து விடுவார்கள்

    • @user-tm4tc5ou1g
      @user-tm4tc5ou1g Před 16 dny +7

      Jai bhim

    • @manienterpriseservices
      @manienterpriseservices Před 16 dny

      @@user-tm4tc5ou1g மக்களின் மரத்தை பயன்படுத்திக் கொண்டுதான், நம்பை அடிமை படுத்துகிறார்கள்....
      ஒதுக்கீடு என்ற பெயரில் நான் முன்னுக்கு வருவதை தடுக்கிறார்கள்....
      எதிர்த்து கேள்வி கேட்பவனை கதையை முடித்து விடுகிறார்கள்.....

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny +1

      மறந்தாச்சு

    • @HemaLatha-yz6pf
      @HemaLatha-yz6pf Před 12 dny

      பத்து இலட்சமாச்சே

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 12 dny

      அப்பனுக்கு போதை
      மனைவிக்கு 10 லட்சம்
      மகனுக்கு கஞ்சா‌
      விற்பனைக்கு லாபம்
      போலீசுக்கு மாமூல் நிர்வாகிகளுக்கு தேர்தல் வேலை செய்ய ஆட்கள் எதிர்க்கட்சிகளுக்கு விளம்பரம் ஊடகங்களுக்கு செய்தி திமுகவுக்கு கிராமம் கிராமமாக கொத்து கொத்தாக ஓட்டு‌
      இதுவே திமுகவின் வெற்றி ரகசியம்

  • @thavoousheik-uv3uv
    @thavoousheik-uv3uv Před 19 dny +127

    ஆம்ஸ்ட்ராங் யாருனே 100 ல 70 பேருக்கு தெரியாது

    • @ramasamieaswarii6251
      @ramasamieaswarii6251 Před 18 dny +14

      எனக்கும் தான்

    • @King26787
      @King26787 Před 17 dny +5

      சென்னையில் எல்லோருக்கும் தெரியும்

    • @j_surya
      @j_surya Před 17 dny +3

      சென்னை வந்து கேளு. சென்னையில் பிறந்து வளர்ந்தவர்களை கேட்டுப்பார்.

    • @kiwiguava9292
      @kiwiguava9292 Před 16 dny

      That is politics

    • @mathewk430
      @mathewk430 Před 16 dny

      Yess exactly

  • @kvrr6283
    @kvrr6283 Před 20 dny +94

    கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணங்கள் பற்றிய செய்தி முடித்துவைக்கப்பட்டது

    • @victors6660
      @victors6660 Před 19 dny +4

      ❤❤❤😊😮😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny +1

      விழுப்புரம் கள்ளச்சாராய மரணங்களும் மறக்கடிக்கப் பட்டன

  • @manienterpriseservices
    @manienterpriseservices Před 18 dny +14

    உண்மையான குற்றவாளிகள் எப்போது கைது செய்யப்படுவார்கள்?????

  • @sivasivakumar7873
    @sivasivakumar7873 Před 17 dny +11

    ரவுடிகளை ஒழிக்கணும் என்றால் ஜெயலலிதா என்னும் வீர பெண்மணி இருந்தால் மட்டுமே முடியும்❤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny +1

      நீங்கள் சொல்வது ஓரளவு உண்மையே

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny +1

      ரௌடிகள் மட்டும் இல்லை. அத்தனை எதிர் கட்சிகளும் கூட கப்சிப் என்று தான் இருந்தார்கள். மக்களின் ஏகோபித்த ஆதரவு இருந்தது.

  • @mohamedidrismohamedthamby3547

    ஆழ்ந்த இரங்கல்

  • @elangored3943
    @elangored3943 Před 19 dny +23

    ரவுடிசம் மீறி போச்சு

  • @user-mg6gj6xh1i
    @user-mg6gj6xh1i Před 19 dny +12

    ஒரு ரவுடிய இன்னொரு ரவுடி வெட்டி கொலை பன்னிட்டான்...அவ்வளவுதானா...இத தான் அர மணி நேரமா சொன்னயா...???😂😂

  • @ShivaKumar-ve2gq
    @ShivaKumar-ve2gq Před 19 dny +2

    Ok

  • @Chennaivlogsivark
    @Chennaivlogsivark Před 20 dny +15

    காவல் துறை மிகவும் பாவம்......

  • @n.pandiyanshree1394
    @n.pandiyanshree1394 Před 17 dny +5

    தீதும் நன்றும் பிறர் தர வாரா

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny

      அருமையாக சொன்னீர்கள். பாராட்டுகள்

    • @user-pl7ly9qd4c
      @user-pl7ly9qd4c Před 15 dny +1

      @@ramamurthyvenkatraman5800 நல்லவர்களை பிடிக்காத க் கெட்ட வர்கள் நல்லவர்களை க் kolla மாட்டார் களா? அவரவர் க்கு நடந்தா அடுத்தவங்களை ப் பேச மாட்டாங்க

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny

      இதை எதற்கு எனக்கு பதிவு போட்டீர்கள். புரியவில்லையே.

    • @user-pl7ly9qd4c
      @user-pl7ly9qd4c Před 15 dny

      @@ramamurthyvenkatraman5800 theethum nandrum பிற ர் தர வா ரா னு சொன்ன வங்க ளு‌க்கு சொன்னேன் உங்களுக்கு சொல்லல

  • @ranganathanrangan3230
    @ranganathanrangan3230 Před 19 dny +5

    Rip

  • @rajannagari7591
    @rajannagari7591 Před 17 dny

    So sad

  • @Per_Par
    @Per_Par Před 17 dny +5

    அந்த கத்தி கைப்பற்றப்பட்டு ரத்தக் கறை பரிசோதிக்கப்பட்டதா? கைரேகைகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டதா? வாகனத்தில் தப்பித்த வர்கள் உருவ ஒற்றுமை ஒத்துப்போனதா? மேற்கண்ட அடிப்படை விசாரணைகள் நடக்கவில்லையென்றால் இது போலியான கைது நடவடிக்கை என்பது உறுதியாகும்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny

      அப்படி என்றால் போலீசே கொலைக்கு உடந்தையா. ? அந்த அளவுக்கு ஆர்ம்ஸ்டிராங் கொடூரமானவனா. ?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny

      அதெல்லாம் ரொடீனா செஞ்சுருவாங்க. கொலையாளிகளையும் கண்டுபிடித்து விடுவார்கள். கைது பண்ணுவார்களா என்றால், அங்கே பணம், அரசியல் விளையாடலாம்.

    • @turbo8390
      @turbo8390 Před 14 dny

      Nee police saaa

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 14 dny

      இவை சாதாரணமாக மூளை உள்ளவர்களுக்கு ஏற்படும் சந்தேகம்

  • @duraidte5582
    @duraidte5582 Před 16 dny

    Sad Demise

  • @thamizhanda1999
    @thamizhanda1999 Před 20 dny +34

    உ.பி-ல இருந்து மாயாவதியை வரவழைத்து "என் மூஞ்சில காறி துப்புங்க" என இந்த "திராவிடமாடல் HERO...ஸ்டாலின்"முதன் முதலாக தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வரலாறு படைத்ததை போற்றுவோம் வரவேற்போம் வாழ்த்துவோம்.-நன்றி.(BY-கையில் செருப்போடு "தமிழ்மக்கள்")

    • @ragavanrengaraj9728
      @ragavanrengaraj9728 Před 19 dny

      ஆற்காடு சுரேஷ் தம்பி ஆற்காடு பாலா கொலை செய்ததாக போலீஸ் சரண் இதுக்கு மேல நீ என்ன சொல்லப்போற இல்லை நீ நல்ல கதை வச்சி இருக்கியா ... இங்க BSP பெரிய கட்சியா... இங்க எந்த தொகுதில் கவுன்சிலர் பதவி இருக்காங்க..... UPயில் BSP காரன் எவனும் இப்படி சாகவில்லையா ... நீ மாட்டு மூத்திரம் குடிச்ச எல்லாத்தயும் ஸ்டாலின் மேலதான் போடுவ

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny +1

      மாயாவதி ஏன் காறி துப்ப போகிறாள். எந்தவித முகாந்திரமும் இல்லையே

  • @GOKULASUNDARAM_RS_28
    @GOKULASUNDARAM_RS_28 Před 16 dny

    😳

  • @manienterpriseservices
    @manienterpriseservices Před 18 dny +2

    தமிழ்நாட்டில் காவல்துறை தான் மிகவும் பரிதாபம்

    • @Naamtamilar.tigerpandi
      @Naamtamilar.tigerpandi Před 17 dny

      ஊழல்வாதிகள் எவனாவது ஒல்லியா இருக்கானா பாருங்க.. திருடன் போலீசை கீழ தள்ளி விட்டுட்டு நிதானமா ஓடிருவான்

  • @manienterpriseservices
    @manienterpriseservices Před 18 dny +7

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அந்த அளவு சீர்கெட்டுப் போயிருக்கிறது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny +1

      சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுத்தான் போயிருக்கிறது. ஆனால் இந்த கேஸ் விதிவிலக்கு. செத்தவன் பெரிய ரௌடி.

  • @donprasanth2648
    @donprasanth2648 Před 18 dny +4

    இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்னடா வாழ்க்கை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny

      நேர்மையான வழியில் வேலை பார்த்து பணம் சம்பாதிக்க பல ஆண்டுகள் ஆகும். அதான்.

  • @arunkumarnadesanarunkumarn6464

    ஒரு துப்பாக்கி 20 லட்சம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny

      ஆனால் அந்த துப்பாக்கி இவனைக் காப்பாற்றவில்லை.

  • @TerminatorT-tf3ln
    @TerminatorT-tf3ln Před 20 dny +7

    News18 monisha army

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 Před 19 dny +10

    கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான். அன்பை மட்டுமே தந்த புத்தரின் மதத்தை தழுவிய இவர்கள் ஏன் இப்படி பட்ட வன்முறையில் இறங்குவது வேதனை அளிக்கிறது

    • @Naamtamilar.tigerpandi
      @Naamtamilar.tigerpandi Před 17 dny

      தவறான புாிதல்
      கண்ணால் காண்பதும் பொய்
      காதால் கேட்பதும் பொய்
      தீர விசாாிப்பதே மெய்..❤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny

      ஏற்கனவே பெரிய கொலை ரௌடியிஸம் கட்டப்பஞ்சாயத்து செய்துவிட்டு புத்த மதத்தில் சேர்ந்தால் புனிதனாகிவிடுவானா

  • @daisyjosephine1286
    @daisyjosephine1286 Před 18 dny +3

    Epdi oru uyira edukamudithu...

  • @rameshe7461
    @rameshe7461 Před 20 dny +18

    யாராக இருந்தாலும் மொத்தத்தில் ஒரு மனிதனின் உயிர் மதிப்பு அவ்வளவு தான்....

  • @star_star2
    @star_star2 Před 19 dny +20

    செத்தா சாகுறான்... இவனால் படுகாயமடைந்து உயிரிழந்த மாணவனின் ரத்தம் கூட பழிவாங்கியிருக்கு

    • @bp4873
      @bp4873 Před 18 dny +1

      Yaradhu anna

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny +1

      கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லுங்களேன்

  • @sakthivels3753
    @sakthivels3753 Před 17 dny +1

    😊 இவன் பெரிய யோக்கியமா

  • @user-fi4vk3pj6n
    @user-fi4vk3pj6n Před 19 dny +2

    Elloruyum encounter la poduga orutharayum vidathiga appthan kaththi edukkuravanuga payappuduvanuga

    • @Naamtamilar.tigerpandi
      @Naamtamilar.tigerpandi Před 17 dny

      சாியா சொன்னிங்க நடக்குமானு தான் சந்தேகம்..
      பணம் பத்தும் செய்யும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny

      இவனைக் கொன்றவர்கள் சந்தோஷமாக சிறை செல்வார்கள் என்று நினைக்கிறேன்

  • @mahendrababl9849
    @mahendrababl9849 Před 17 dny

    Monisha en monalisa. you look gorgeous.

  • @user-yl7vj9nh7v
    @user-yl7vj9nh7v Před 18 dny

    Kpk jeyakumar kolai case kandu pidikala

  • @SSaranya-gw3ew
    @SSaranya-gw3ew Před 20 dny +1

    அம்மா... தய... னி, ரேப... னல்லவ😢😢😢😢😢😢.. அன்த... பென்.... ரேப... னல்லவ

  • @paranimani8116
    @paranimani8116 Před 15 dny

    இந்த ரகசியம் எல்லாம் உங்களைக்கிட்ட சொன்னாங்களா

  • @thomasrajan6753
    @thomasrajan6753 Před 19 dny +1

    Our Tamil Nadu Police Department is Supposed to be The BEST 👍, But for Our Politicians and Poor Incapable JUDICIARY 🙆‍♂️🙆‍♀️😫☹️. UNABLE TO DO ANYTHING...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny +1

      நீதித்துறை ஹை கோர்ட்டில் நல்லாதான் இருக்கு. சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் கள் மீதுதான் பலமான சந்தேகம்.

  • @user-tm4tc5ou1g
    @user-tm4tc5ou1g Před 16 dny

    Adutha kola varum Miss you anna jai bhim

  • @picatus
    @picatus Před 17 dny

    It’s not Aaamstrong. Please pronounce ARMSTRONG

  • @user-pl7ly9qd4c
    @user-pl7ly9qd4c Před 17 dny +3

    Armstrong பார்த்தா le ambedkar மாதிரி யே இருக்கு

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny

      50 கோடி பணம் இருக்கு. என்ன வேணா பேசுவீங்க.

    • @user-pl7ly9qd4c
      @user-pl7ly9qd4c Před 15 dny

      @@ramamurthyvenkatraman5800 அடுத்தவங்க பண த் துக்கு நாங்க அலை ய லை அவரோட நல்ல மனசு க்கு தான் நாங்க virumburom silly தனமா நினைக்கிற வங்க புத்தி இப்பிடி தான் உங்களை ப் போல nenaikkum

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny

      உங்களுக்கு சில கேள்விகள்
      1. இவன் சட்டக்கல்லூரியில் படிக்கும்போது கலவரத்தை தூண்டினானா இல்லையா
      2. ஆற்காடு சுரேஷ் கொலைவழக்கில் இவனுக்கு தொடர்பிருக்கிறதா இல்லையா
      3. இவனுக்கு 50 கோடி ரூபாய் எப்படி வந்தது
      4. வக்கீல் தொழில் படித்துவிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யலாமா
      5. பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சிக்கு இவன் என்ன செய்தான்
      6. இவன் ஏன் புத்த மதத்தில் சேர்ந்தான்

  • @rkgramani7896
    @rkgramani7896 Před 16 dny

    Life force / uyir reborns agsin. Saints know if soul departs from body ( death) ,soul is born again

  • @Mahishana597
    @Mahishana597 Před 18 dny +1

    பழிக்கு பழி தீர்வல்ல

  • @ravichandrannarayanasamy6701

    இறந்தவர் முன்னாள் குற்றவாளியோ ????
    அவரை பார்த்தால் அப்படி தெரியவில்லையே
    ஆழ்ந்த இரங்கல்

    • @Naamtamilar.tigerpandi
      @Naamtamilar.tigerpandi Před 17 dny

      உத்தமரை.. கொலையாளி மோசக்காரன் என பழி சொல்பவா்கள் அந்த தண்டனையை அனுபவிக்கட்டும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny

      காரணம் இல்லாமல் காரியம் இல்லை சார்

  • @pathmanathan5072
    @pathmanathan5072 Před 20 dny +2

    Stalin says I don't care about tamilnadu people wait n see

    • @ragavanrengaraj9728
      @ragavanrengaraj9728 Před 19 dny

      consume less mattu moothiram even you will my father is Stalin only when you drink mattu moothiram too much... so no murder happen in A1 period or in Fake gujarat ...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny

      என்ன உளறுகிறீர்கள். பைத்தியம் கூட கொஞ்சம் தெளிவாக பேசுவான்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny

      என்ன உளறுகிறீர்கள்.
      பைத்தியம் கூட கொஞ்சம் தெளிவாக பேசுவான்

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz Před 20 dny

    arutra case a

  • @billaak417
    @billaak417 Před 19 dny +1

    Is india safe?

  • @asp8202
    @asp8202 Před 20 dny +4

    If I guess is correctly, India RAW and police could be behind this killing after major setback for BJP in UP election's, this should be another angle this political murder been seen too.
    By looking at some of the reaction of police post the killing, their body language shows they have been waiting this to happen for long time.The wounded BJP would do anything for their power and survival.
    The way by which this has been perfectly planned and well executed.
    Dalit leader should be be careful under any Indian regime across India, this has been happening to mostly to Dalit leadership.
    Non- Dalit parties worried about the uprising of dalit leader across India. The party which shows affiliated with B R Ambedkar are being targeted by current Indian regime. If you notice party like BSP in UP, BRS in Telungana, AAP in Delhi, these are parties vehemently shows cast Ambedkar as their prominent leader. In future if they unite across India, there will be lesser dominance by so called national party.
    Dalit leader has ideologies of uniting across India will be targeted by this Indian systems such as Topmost intelligence, Judiciary, police, and even by election's. It is warning to those emerging Dalit leader across India.

    • @Theboyrox1
      @Theboyrox1 Před 18 dny

      Dei Pakistani nayae, orama poi alu!

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny

      மிகப்பெரிய உளறல்.
      பைத்தியக்காரன் கூட கொஞ்சம் தெளிவாக பேசுவான்.

  • @k.vaisantm.kamarajan1441

    Aruthra kootalithana vednga

  • @Prabakaran-b6i
    @Prabakaran-b6i Před 16 dny

    ஸ்டாலின்...

  • @vimalarani1658
    @vimalarani1658 Před 17 dny

    Not true

  • @ganasekar8970
    @ganasekar8970 Před 20 dny

    Thiru kuruna enge

  • @oilvder
    @oilvder Před 18 dny +1

    கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny +1

      இதெல்லாம் சர்ச்சுல போய் சொல்லு‌

    • @oilvder
      @oilvder Před 14 dny

      @@ramamurthyvenkatraman5800 GOFswill - all people's to be saved

  • @smileyperson2339
    @smileyperson2339 Před 15 dny

    Jayalalithaa iruntha evloo murders illa lion leady illama poitanga 😢😢

  • @jehuyeshur1011
    @jehuyeshur1011 Před 20 dny +1

    Kallakurichi news mudivitarkal

  • @kannakannan3614
    @kannakannan3614 Před 15 dny

    அக்கா உங்களை திட்டம் தோணுது ஆம்ஸ்ட்ராங் நா யாரு

  • @KandiahVijeyakumaran
    @KandiahVijeyakumaran Před 16 dny

    கர்மா யாரையும் விடாது

  • @rexlawrence9454
    @rexlawrence9454 Před 19 dny

    Why do you modernize this murder plan by calling it "sketch". Call it "Sathi Thittam"

  • @user-hd5ed9gc6s
    @user-hd5ed9gc6s Před 13 dny

    Cctv vula vantha pasanga vera photos irukuravanga veru

  • @ss.manivannan7880
    @ss.manivannan7880 Před 17 dny

    🫢🫢🫢😭

  • @tsrinivas1961
    @tsrinivas1961 Před 19 dny +4

    Armstrong oru thyaagiya poala kaatreengalappaa idhellaam aniyaayamillayaappaa

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny

      அவன் எச்சைத்துண்டை சாப்பிட்டவர்கள் பின் எப்படி பேசுவார்கள்.

  • @SelvamGana-xi4ml
    @SelvamGana-xi4ml Před 17 dny

    நடிகர் விஜய்க்கு அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களில் அச்சுறுத்தல் இருப்பதால் அவருககு பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 15 dny

      கவலைப்படாதீர்கள். விஜய்யை நாய் கூட சீண்டாது

  • @Prabakaran-b6i
    @Prabakaran-b6i Před 16 dny

    திமுக ஸ்டாலின் ஓர் பொம்மை

  • @tamileelan1
    @tamileelan1 Před 16 dny

    Dmk media

  • @gangamas6926
    @gangamas6926 Před 16 dny

    முதல்ல ஒழுங்கா ல ள உச்சரி மா. தமிழ் பேச வரலைனா பேசாதே. 😡

  • @FathimaFaizulhaq
    @FathimaFaizulhaq Před 15 dny

    Neeinga sonnathu ellame poi ithu ethume illa reason and surrender aana ellarume doop original kutravali yarunu police ku theriyum aana arrest panna matanga 😢

  • @manikandan-pw7jq
    @manikandan-pw7jq Před 18 dny

    Super திமுக அதிமுக ஆட்சியில் இருந்து ஆசியா ஆப்பிரிக்கா ஐரோப்பா ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு நாடுகள் அவையின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என்று சொல்ல முடியாது என்ற பெயரில் உள்ள கட்டுரைகள் உள்ளன அவை அனைத்தும் அடங்கும் வரை இருக்கும் என நினைக்கிறேன் என்றார் டாக்டர் அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் முறை என்று சொல்ல முடியாது என்ற பெயரில் ஒரு அமைவிடத்துடன் என்று அவர் கூறினார் மேலும் அவர் தன் மகள் ஆவார் ஆன்லைன் விளையாட்டு இரவு விடுதியில் உள்ள டி எஸ்கேப் போன்ற விளையாட்டுகள் மற்றும் தனியார் பள்ளி தேர்வு செய்க மென்பொருள் விமர்சனம் குறிப்புகள் சுற்றுப்பயணம் சுற்றுலா சுற்றுலா வேர்ட்பிரஸ் ஒரு பக்கம் கிரியேட்டிவ் தீம் விருப்பங்கள் இருந்து முற்றிலும் உண்மை இல்லை

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 Před 18 dny

    😅😅😅😅😅

  • @sravikumar7862
    @sravikumar7862 Před 17 dny

    செத்தவன் காந்தியா,

  • @jayanthijenny5446
    @jayanthijenny5446 Před 19 dny +1

    😂Armstrong not Amstrong

  • @Naamtamilar.tigerpandi

    தோ்தல் முடிந்தும் துப்பாக்கியை திருப்பிக் கொடுக்கவில்லை என்பதே.. உண்மை

  • @jeyarajana6999
    @jeyarajana6999 Před 19 dny +1

    Stalin should step down for his poor administration capability. Stalin n his anti-dalit DMK leaders who won from the support of these dalit people are very ungrateful to them n stabbing them from behind like cowards, playing nasty politics, this has been continuing from Vengai vasal..Shame on Stalin n his anti- dalit core leaders of DMK who talk social justice only by mere words...DMK is becoming Anti Dalit Party..

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Před 17 dny

    சில அரசியல் வாதிகளின் சதி செயல்..அண்ணாமலை, சீமான் விஜய் குருமாவுக்கும் இதே நிலை தான்..நாங்கள் மட்டுமே அரசியலில் இருக்க வேண்டும் என்ற நிலை

  • @kuppannankk2166
    @kuppannankk2166 Před 20 dny +10

    சுடலை ஆட்சியில் காவல் துறை நேர்மையாக செயல்பட முடியவில்லை....சுடலை ஆட்சி நீடிக்கக் கூடாது...

    • @ragavanrengaraj9728
      @ragavanrengaraj9728 Před 19 dny

      ஆற்காடு சுரேஷ் தம்பி ஆற்காடு பாலா கொலை செய்ததாக போலீஸ் சரண் இதுக்கு மேல நீ என்ன சொல்லப்போற இல்லை நீ நல்ல கதை வச்சி இருக்கியா ... இங்க BSP பெரிய கட்சியா... இங்க எந்த தொகுதில் கவுன்சிலர் பதவி இருக்காங்க..... UPயில் BSP காரன் எவனும் இப்படி சாகவில்லையா ... நீ மாட்டு மூத்திரம் குடிச்ச எல்லாத்தயும் ஸ்டாலின் மேலதான் போடுவ

    • @SanthanSanthappan
      @SanthanSanthappan Před 17 dny

      😅😅😅😅

  • @thangamanithangamani8745
    @thangamanithangamani8745 Před 20 dny +3

    20 லட்சத்தில் துப்பாக்கி அப்பா தேவைதான்.

  • @joysrenu1226
    @joysrenu1226 Před 19 dny

    ஆழ்ந்த இரங்கல்