இந்தியா ஒரே தேசமா? By எழுத்தாளர் ஜெயமோகன் Jeyamohan Speech- Is India a nation

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • • இந்தியா ஒரே தேசமா? By...
    Jeyamohan Speech- Is India a nationதியா ஒரே தேசமா? By எழுத்தாளர் ஜெயமோகன் #Jeyamohan_Speech
    #ancient_Indian_history
    • ஜகத்குரு ஆதிசங்கரர் Ja...
    ஜகத்குரு ஆதிசங்கரர் Jagadguru Adi Shankara
    உரை திரு ஜெயமோகன்
    சனாதன தர்மத்தில் முக்கியமான ஒரு ஆச்சாரியர் ஜகத்குரு ஆதிசங்கரரின் வரலாறு மற்றும் நமது தர்மத்தின் அவர் ஆற்றிய பங்கு ஒரு புதிய பார்வையில் எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் விரிவாகக் கூறியுள்ளார் முக்கியமாக #ஆதிசங்கரர்_வரலாறு நடப்பு அரசியல் #விஜயநகரப்_பேரரசின் முக்கியத்துவம் இவ்வாறு பல்வேறு கருத்துக்களை தனது பாணியில் கூறியுள்ளார் நன்றி
    • வேத வியாசர் உரை திரு ஜ...
    புதிய பார்வையில் வியாசர் வரலாறு
    வேத வியாசர் உரை திரு ஜெயமோகன்
    இதுபோன்ற வீடியோக்களை🖥️ மேலும் பார்க்க நமது *ஆதி சேனலை SUBSCRIBE*📲 செய்யவும் 💐
    Jeyamohan Speech- Is India a nation
    This is our #Aathi_Channel URL. Please like share and subscribe to support us / @nammavayarkaaduorgani...
    *ஆதி சேனலில்
    உள்ள மற்ற வீடியோக்களை பார்க்க*
    வையம்பட்டி மற்றும் தேக்கமலை தொடர்பான வீடியோக்களை பார்க்க • *வையம்பட்டி மற்றும் தே...
    #ஒரு_யோகியின்_சுயசரிதம் அனைத்து அத்தியாயங்களையும் வரிசைப்படி பார்க்க
    #Autobiography_of_a_yogi
    #audio_book
    #Audiobk_AY இவை தொடர்பான அனைத்து வீடியோக்களையும் பார்க்க*
    • *#ஒரு_யோகியின்_சுயசரித...
    #கிரியா_யோகம் #மகா_அவதார்_பாபாஜி #ஸ்ரீ_பரமஹம்ஸ_யோகானந்தா் #Sri_Paramahansa_Yogananda #YSS #SRF இவை தொடர்பான அனைத்து வீடியோக்களையும் பார்க்க • #கிரியா_யோகம் #மகா_அவத...
    உயர்திரு #முத்துகிருஷ்ணன்சுவாமி அவர்களின் அனைத்து Video பார்க்க #ஆன்மீகம் #ஜோதிடம்: • திரு #முத்துகிருஷ்ணசுவ...
    திரு அப்துல் மஜீத் ஐயா அவர்களுடைய மற்ற வீடியோக்களை பார்க்க • திரு #அப்துல்_மஜீத் ஆன...
    சிவானந்த பரமஹம்சர் சித்தவித்தை தொடர்பான அனைத்து வீடியோக்களுக்கு • வாசியோகம் சுவாமி சிவான...
    ஸ்ரீ ரமணசரண தீர்த்த நொச்சூர் சுவாமி அவர்களின் அனைத்து Video பார்க்க
    • *ஸ்ரீ ரமணசரண தீர்த்த ந...
    உரை Dr திரு.து.மதனமோஹன் இயற்கை உணவு வைத்தியர் அவர்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்க்க • உரை Dr திரு.து.மதனமோஹன...
    திருச்சி பொம்மு ஐயா என்ற சு.பொம்மையராஜ் அவர்களுடைய மற்ற வீடியோக்களை பார்க்க • திருச்சி பொம்மு ஐயா என...
    உயர்திரு சிங்கம்பட்டி ராஜ் நாயுடு அவர்களுடைய மற்ற வீடியோக்களை பார்க்க
    • உயர்திரு சிங்கம்பட்டி ...
    பேராசிரியர் உயர்திரு ராமநாதன் ஐயா அவர்களுடைய மற்ற வீடியோக்களை பார்க்க
    • பேராசிரியர் உயர்திரு ர...
    திரு Dr #பிரபாகரன் ஆன்மீகம் அறிவியல் தொடர்பான video • திரு Dr பிரபாகரன் ஆன்...
    #LakahmiNarayanan #லெட்சுமிநாராயணன் அவர்களின் அனைத்து Video பார்க்க • #LakshmiNarayanan #vid...
    C. சசிக்குமார் அவர்களுடைய மற்ற வீடியோக்களை பார்க்க
    • C. சசிகுமார் அனைத்து வ...
    மு.அழகுமொழி இளந்தென்றல் அவர்களுடைய மற்ற வீடியோக்களை பார்க்க • Playlist
    / yssofnarayanan1981 🌷நண்பர்களுக்கு வணக்கம்🙏🏻 உங்கள் ஆதரவு நம்ம ஆதி சேனலுக்கு எப்போதும் வேண்டும். அதனால் இந்த Aathi channel subscribe செய்யுங்கள் வீடியோ பதிவில் குறைகள் நிறைகள் இருந்தால் comment தெரிவியுங்கள். வீடியோ பதிவு பிடித்தால் Like செய்யுங்கள். உங்கள் ஆதரவும் உற்சாகமும் இந்த சேனல் வளர்ச்சிக்கு உதவும் நம்முடைய #பாரம்பரியம் #கலாச்சாரம் #வாழ்க்கைமுறை #ஆன்மீகம் #தியானம் #ஜோதிடம் #இயற்கை உணவு #நேர்மறை சிந்தனை #புத்தக விமர்சனம் #மகான்களின் வரலாறு #நம் கோயில்களின் வரலாறு இவைகள் தொடர்பான வீடியோக்களுக்கு ஆதி சேனலை பாருங்கள் நன்றி🙏🏻

Komentáře • 71

  • @muruganelumalaimoto
    @muruganelumalaimoto Před 2 lety +5

    Mesmerized... Thangal urai ungal ezhuthu Pol . Stay healthy JEMO sir

  • @Marck1122
    @Marck1122 Před rokem +2

    Unbelievable speech. It should be a mandatory listen for every Indian in the School. I don't think anyone has ever explained indian history this way before. Dravidian ideologues won't have any answer to the facts..

  • @Tholkaappiyam
    @Tholkaappiyam Před 3 lety +5

    Eye opening speech !

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Před 2 lety +1

    Excellent

  • @amurthavalliselvanathan9818

    Wow, beautiful speech

  • @malaashok173
    @malaashok173 Před 3 lety +3

    Great speech

  • @ushamurugan5852
    @ushamurugan5852 Před 2 lety +1

    Wonderful!

  • @user-uj3lf9so1z
    @user-uj3lf9so1z Před rokem

    Super

  • @kavitharajkumar4705
    @kavitharajkumar4705 Před 3 lety +2

    Great. Jai hind.

  • @siddharthasankar8361
    @siddharthasankar8361 Před 3 lety +27

    ஜெயமோகன் பேசினாலும், எழுதினாலும் எவ்வளவு பரந்துபட்ட சிந்தனையை நம்மில் எளிமையாக கடத்திவிடுகிறார். Love u sir😘

    • @thangavelusubbannagounder260
      @thangavelusubbannagounder260 Před 3 lety

      Great speech based on vast reading ,research, analysis &logic!!

    • @navaisenkuttuvan4348
      @navaisenkuttuvan4348 Před 2 lety +1

      இந்த மனிதர் ஆதாரம் இல்லாமல் பல கதைகளை வரலாறு என்று சொல்லி எல்லாரையும் குழப்பி இவரும் குழப்பிகொள்கிறார். தமிழ் இப்பொழுதுதான் வந்தது என்கிறார். அப்படி என்றால் எந்த மொழி முதலில் வந்தது என்று சொல்லவில்லை. துண்டு துண்டாக கதை சொல்கிறார். ஆனால் இந்திய ஒரே நாடு என்கிறார். ஆனால் அதற்கான தொடர் வரலாறு எதையும் சொல்லவில்லை. இவர் எதையோ சொல்ல வருகிறார். விரைவில் சாயம் வெளுக்கும்

    • @Marck1122
      @Marck1122 Před 3 měsíci

      தமிழ் இப்பொழுதுதான் வந்தது என்று அவர் சொல்வது மொழி வந்து ஆயிரங்கள் ஆண்டுதான் ஆகிறது.. ஆனால் அவர் சொல்லும் நெடுங்கர்கள் 1000 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது..

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Před rokem +1

    This man started to tell stories.

  • @bharathiraja81
    @bharathiraja81 Před 2 lety +1

    உண்மையைஉல்ளபடிவாரலரைசசெண்நெர்கல்..நண்றி

  • @SakthivelSakthivel-jc4bz
    @SakthivelSakthivel-jc4bz Před 2 lety +5

    ஏதோ ஒரு ஊரில் உங்களின் குரலில் பீரிடும் வரலாற்றின் உண்மைகள் என் உணர்ச்சிகளை மிகவும் பாதிக்கிறது வாழ்க நீ எம்மான் நலமுடன் , , ,

  • @qf8822
    @qf8822 Před 2 lety

    சிலப்பதிகாரம் 8 ஆம் நூற்றாண்டில்.
    ஆதிசங்கரர் 2ஆம் நூற்றாண்டில். ராமானுஜன் 11 ஆம் நூற்றாண்டில்

  • @sivakumarp8530
    @sivakumarp8530 Před 2 lety +2

    Beyond Words....Jemos words will help us to rediscover ourselves...

  • @abiramechitrabharathi4098

    🕉️🙏🕉️எந்த ப்பதிவிலும்...margin line well/ நல்லது வணக்கம்...என வாழையிலை தண்ணீர் தெளித்து ..பின் பரிமாறப்படுவது.போல‌..# இருப்பின்..ஒரு பரபரப்பு..ஃ( ‌‌நிமிடங்களுக்கும் விஷயத்தொகுப்பைமுழுமையாகச்சொல்லிவிடவேண்டுமெனும் உணர்விற்கு மான
    . சிறுவேகம்...அவ்வளவே ஜீ)..குறிப்பிடுவது அதையே..). தொற்றிக்கொள்ளாத தோற்றம் தோன்றும் ஜீஃthe original Germany/ 'British....
    Ancestors move.it seems.well bye now 🌎

  • @krishnaswamynarayanan7017

    எழுத்தைப் போலவே பேச்சும் அருமை சார்.நன்றி

  • @paramasivam4227
    @paramasivam4227 Před 3 lety +3

    Jayamohan sirappana thinker.Aram
    Vellum.vazhthukkal.jaihindh

  • @kora1433
    @kora1433 Před 2 lety

    How ignorant we are about our history?

  • @saravananr6042
    @saravananr6042 Před 3 lety +4

    அய்யாவின் அறிவு புள்ளரிக்க வைக்குது.... தனக்கு சாதகாமாக ஒரு சொற்பொழிவு.

    • @jonam1156
      @jonam1156 Před 3 lety +1

      புளிச்சு போன சொற்பொழிவு புளித்த மாவு சொற்பொழிவு

  • @srbasha74
    @srbasha74 Před 2 lety

    England + Scotland + Ireland = United Kingdom, not England. England was always England.

  • @ViswaMitrann
    @ViswaMitrann Před 2 lety +6

    United Kingdom is union of England, Scotland and Northern Ireland. Similarly India in Union of States. Even in UK, No Scott will accept supremacy of English. In fact there is two different cricket team for Scotland and England.
    Mr. Jeyamohan thoughts on Independence of India in correct but he is wrong when he try to argue India as mono cultural nation. There is no doubt that there has been cultural, social and economic integration between nations. I don't have hesitation to say that Vedic-Sanskrit tradition played an important role in building cultural integration but it cant be an excuse to say that Vedic-Sanskrit tradition is the only view to look India - not even a predominant view.

    • @abiramechitrabharathi4098
      @abiramechitrabharathi4098 Před 2 lety

      Well யோசித்துத்தான்..360%/ ‌JM.JI.... EXPRESS THE SOUL Accepted/ Approved... Content*# all views..including post.. review s..too..predicted by Him...🌻🌄🌻🤔✍️🙁

    • @abiramechitrabharathi4098
      @abiramechitrabharathi4098 Před 2 lety

      🤔⏲️✍️' புரியவில்லை." மட்டைப்பந்து குழுக்களை வைத்து...# சொல்லவருவது என்னவென்பது ஜீ அதேபோல்..even.*#....! ?...

    • @ViswaMitrann
      @ViswaMitrann Před 2 lety

      ​@@abiramechitrabharathi4098 If you could read linguist evolution of Sanskrit and Tamil, you will get my point. Please do read more on this subject.

    • @abiramechitrabharathi4098
      @abiramechitrabharathi4098 Před 2 lety

      @@ViswaMitrann 🌠அபிராமி💯🌠🙏🌄🙏ஜீ. எதுவுமே ஓரளவு புரிதல் தான்..அடியேனின். வாசிப்புஅளவு ஜீ.இது " நையாண்டி/ நக்கல்/ என எடுத்துக்கொள்ளமாட்டேள்...னூ
      நம்புகிறேன் ஜீ. உங்களிடமிருந்து..தமிழில்...உங்களின் ஆக்கப்பூர்வவிளக்கம் வாசிக்க விரும்புகிறேன்.ஆம்....(🌄..மித்ரன் ஜீ/🌄 மோஹன் ஜீ...) அளவு...உலகவரலாறு/ படைப்பிலக்கியவாசிப்பு அனுபவம்
      எமக்கு வாய்த்ததில்லை.ஆகவே..உங்களின். ஞானநூலக..க்கூடத்தில்...சிற்சில பக்கங்களாவது...வாசித்துப்பார்க்கும் ஒரு " மானுடர்க்கே..வாய்த்த.. இலக்கிய வாசிப்பு ஆர்வம்"ஃ
      ஆம்..சகோதரரே...# செயல்முறை தெரிந்தாலும்..பயிற்சிகள் தொடர்ந்தாலும்..முயற்சியில் தடையேனடா....உன் மூங்கிலின் துளை நானடா..."#நல்லகல்வியறிவுவாய்ந்தவர் எவருமே....இந்த ஒரு கட்டத்தைக் கடக்காமல் இருந்திருக்க முடியாது. # என்பதே அடியேன் அநுபவம் ஜீஃதங்கள் மதிப்புமிக்க நிமிடங்களுக்கு அன்பு🙏🐦🕉️ஜீஃநற்பவி

    • @ViswaMitrann
      @ViswaMitrann Před 2 lety

      @@abiramechitrabharathi4098
      எனக்கு எல்லாம் தெரியும் என்று நான் சொல்லவில்லை ஆனால், விரிவாக படிக்க தொடர்ந்து முயற்சிக்கிறேன். ஜெயமோகனின் இலக்கியத்தின் நுழைவாயில் புத்தகத்தில் அத்தியாயம் ஒன்று யார் அறிவு ஜீவி. வாய்ப்பு கிடைத்தால் படித்துப் பாருங்கள். "இது" அல்லது "அது" என்பதில் சிக்கிக் கொள்ளாமல் உலகைப் பார்க்கும் சரியான வழியை உருவாக்க இது வழிகாட்டும்.
      தமிழகத்தில் பல மதங்கள் பரப்பப்பட்டுள்ளன. வேத மரபு அவற்றில் ஒன்று. வேத மரபு எங்கு சென்றாலும் நல்ல நடைமுறைகளை ஒருங்கிணைக்கும். தமிழகம் அனைத்து மரபுகளையும் ஏற்கும்.
      வேத பாரம்பரியம் என்பது பரந்த இந்தியப் பகுதியிலும் அதற்கு அப்பாலும் பரவிய ஒன்று. இது கிமு 2000 இல் நவீன பாகிஸ்தான் பகுதியில் தொடங்கியது. இது ஒரு கருத்து, இது ஒரு வாழ்க்கை முறை, இது நீண்ட காலத்திற்கு முன்பே உருவாகி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு பரவியது.
      தமிழ் நிலத்தில் தமிழ் மரபு வளர்ந்து செழித்தது. கடற்கரை காரணமாக, அது பரந்த உலகத்துடன் தொடர்பு கொண்டிருந்தது மற்றும் பல பாரம்பரியத்தை உள்வாங்கிக்கொண்டது. கற்காலம் முதல் இரும்புக்காலம் முதல் நவீன காலம் வரை இது உடைக்கப்படாத வரலாற்றைக் கொண்டுள்ளது.
      தமிழகத்தில் இன்று நாம் பார்ப்பது இந்த இரண்டும் கலந்த கலவையைத்தான். ஆனால் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை.
      வேத நூல்கள் மற்றும் சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள சமூகத்தை நீங்கள் அறிந்தால், நீங்கள் இரண்டையும் புரிந்துகொள்வீர்கள், தற்போதைய நிலையைப் பாராட்டுவீர்கள்.
      நான் இலக்கியம் அதிகம் படித்ததில்லை ஆனால் வரலாற்றில் ஆர்வம் உண்டு. இப்போதெல்லாம் படிக்க வேண்டியதில்லை, பல யூடியூப் பதிவுகளும் உள்ளன.
      மாநிலம், தேசம் மற்றும் நாடு ஆகியவற்றுக்கு என்ன வித்தியாசம். இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வது இந்தியாவைப் புரிந்துகொள்ள சரியான திசையில் வழிநடத்தும்.
      நன்றி.

  • @navaisenkuttuvan4348
    @navaisenkuttuvan4348 Před 2 lety +1

    Incoherent talk. No logical sequence in his speech. India is an Union of States. India was never a homogenous nation.

    • @Marck1122
      @Marck1122 Před rokem

      State itself was formed after the country was formed. how can it be an union of states? There is more in common between Coimbatore and Palakkad than with Kanyakumari. Language based states were a mistake and unnatural division. Our culture was never based on language at all.

  • @Canada_Immigration_Bible

    Karikiyur rock painting czcams.com/video/FYhxj9x7waE/video.html

  • @srbasha74
    @srbasha74 Před 2 lety

    Poyum poyum Balakumaranai, Jeyamohanoda oppittu pesitteengalae?? Kodumai

  • @thirugnanamr9946
    @thirugnanamr9946 Před 2 lety +1

    ஒரு சிறந்த எழுத்தாளரின்
    ஒரு மட்டமான உரை.
    யாரையோ மட்டம் தட்ட நினைத்து
    ஒரு வரலாறையும் கூற முடியாது
    வெள்ளையனையே கடைசியில் பாராட்டிவிட்டுப் போனது பரிதாபம்.
    தமிழனை அவனது பண்பாட்டு எதிரிகளோடு
    மீண்டும் கட்டிப் போட முயலும் ஒரு வெற்று வேலை !
    இவரது கதைகள் சுவை மிகுந்தவை
    உரைகள் விஷமமானவை .

  • @kaalidharshan4780
    @kaalidharshan4780 Před rokem +1

    தேச வரையறையை உணர்ந்தவர்கள் இப்படி பேச மாட்டார்கள் சங்கி மோகன்,
    தேசத்தின் அடிப்படையே பொதுமொழி ,பொது பண்பாடு பொது உளத்தியல் பிணைப்பும் பொருளியல் வாழ்வும் தான்,
    இந்தியாவுக்கு என்று ஒரு பொது மொழியோ
    பொது பண்பாடு உளத்தியல் பிணைப்போ பொருளியல் வாழ்வோ ஒரு காலத்திலும் இருந்ததில்லை
    அப்படி இல்லாத பட்சத்தால் இந்தியா ஒரு தேசத்திற்கான இலக்கணத்தின் அடிப்படை கூறுகளை எட்டாமல் இருக்கிறது
    இந்தியா தேசங்களை உள்ளடக்கிய
    பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு ஒன்றியம் மட்டுமே
    இந்தியாவிற்கு என்று ஒரு நிலப்பரப்பு,மொழி, எதுவுமே கிடையாது
    உங்கள் மனுநீதியில் சனாதன கட்டுக்கதைகளில் வேண்டுமானால் உங்கள் கருத்து இடம் பெற்று இருக்கலாம் என்று கருதுகிறேன்.

  • @anbumohamedabdulrahman973

    தெளிவற்ற சிந்தனை மற்றும் உரை.

  • @sekarsanmugam423
    @sekarsanmugam423 Před 3 lety +5

    Dosai mavu jayamohan

    • @velayuthamperiyasamy4715
      @velayuthamperiyasamy4715 Před 3 lety +5

      Dei aravekkadu.! Mooditu soatha thinnama velaiya parthama nu irukanum. Arivazhinga pozhankura yedakulam vara kudathu.

    • @ram.p1395
      @ram.p1395 Před 3 lety +3

      Little mind seeks little things..

    • @jonam1156
      @jonam1156 Před 3 lety

      புளிச்ச மாவு

    • @anandKumar-jm1kb
      @anandKumar-jm1kb Před 2 lety +1

      Passport photo of a person is his front upper portion.
      Some people look at the back bottom portion such people's view need not be considered as they does not have ethics or logic in there words.
      Go fast in your way sir we have more to travel in a limited time.
      Hardened charcoal is the Dimond may not be accepted by such people but that is a fact so does you thoughts and words.

    • @rameshminichand
      @rameshminichand Před 2 lety +2

      வெள்ளத்தனைய மலர் நீட்டம்

  • @srbasha74
    @srbasha74 Před 2 lety

    இதுக்கு இராஜ்ஜியம் கிடையாது, அதனால் வரலாறு எழுதல. ஆனா அதுக்கு சாதி மட்டும் இருக்கு, அதனாலதான் அதை கெட்டியா பிடிச்சுட்டு இருக்கு. என்ன ஒரு சப்பக்கட்டு

    • @Marck1122
      @Marck1122 Před rokem

      Most ot the castes are formed in the last 100 years. How's that linked to history?

    • @srbasha74
      @srbasha74 Před rokem

      @@Marck1122 very funny. Edgar Thurston compiled 7 volumes of "Castes and Tribes of Southern India" in 1909. More than 2,000 pages of detailed documentation. Don't say something you have absolutely no knowledge about or read in WhatsApp university.

    • @Marck1122
      @Marck1122 Před rokem

      @@srbasha74 haha.. genius, so, I should have said 125 years or 200 years probably. However, this narrative that the current caste system is the same as the system that existed for 2000 years is a lie and a propaganda. The Vedic texts only mention the Varnas and that too with enough information for not making it birth based. So, who created the mapping between the Shudra varna and the SC castes ? It was codified during the British.
      "WR Cornish, who supervised census operations in the Madras Presidency in 1871, wrote that "… regarding the origin of caste we can place no reliance upon the statements made in the Hindu sacred writings. Whether there was ever a period in which the Hindus were composed of four classes is exceedingly doubtful".
      Similarly, CF Magrath, leader and author of a monograph on the 1871 Bihar census, wrote, "that the now meaningless division into the four castes alleged to have been made by Manu should be put aside".
      Anthropologist Susan Bayly writes that "until well into the colonial period, much of the subcontinent was still populated by people for whom the formal distinctions of caste were of only limited importance, even in parts of the so-called Hindu heartland… The institutions and beliefs which are now often described as the elements of traditional caste were only just taking shape as recently as the early 18th Century".
      In fact, it is doubtful that caste had much significance or virulence in society before the British made it India's defining social feature."

    • @srbasha74
      @srbasha74 Před rokem

      @@Marck1122 if British introduced it, why are holding it? Let Brahmins come and clean sewer and Dalits perform rituals and poojas. Who is stopping?
      வேண்டாம்
      இட ஒதுக்கீடு..
      நீயே வந்து
      மலம் அள்ளு
      - சுகிர்தராணி

    • @Marck1122
      @Marck1122 Před rokem

      @@srbasha74 lol.. Shifting the goalposts again. First, we prove that the current hierarchical caste system is recent and not followed for 2000 years. Then, we solve the current problems with education and urbanisation. Hinduism always had reforms unlike some desert cults. Even today, only 10% of the total temples have brahmin priests which are based on aagamas. This is for Hindus to decide for the future. The lies and propaganda on this caste system will no longer be tolerated.

  • @Canada_Immigration_Bible

    en.wikipedia.org/wiki/Madrasian_culture