Unmarried Girls vs Parents 🤣 Neeya Naana Latest Episode Troll😂

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2024
  • Unmarried Girls vs Parents Expectation🤣 Neeya Naana Latest Episode Troll (S23 E347)
    #neeyanana #neeyanaanalatest #neeyanaanapromo #troll #trollvideo #ghost #pastors
    #vijaytelevision #neeyanaanagopi #neeyanaanapromo #vijaytv
    #thugtamilan
    neeya naana latest episode
    neeya naana troll
    neeya naana
    neeya naana troll new
    neeya naana troll today trending
    neeya naana promo
    neeya naana full episode
    neeya naana latest promo
    neeya naana latest episode troll
    neeya naana ghost episode
  • Zábava

Komentáře • 538

  • @Sage_theobserver
    @Sage_theobserver Před 10 dny +168

    இவ்வளவு கண்டிசன் போட்டு நல்ல பசங்களையெல்லாம் விட்டுவிட்டு கடைசியில் கல்யாணமே ஆகாம எவனாவது பிராடுப்பயலை கண்டிசனே இல்லாமல் கல்யாணம் பண்ணி அவன் ஏமாத்திட்டு ஓடுவான். புத்திசாலிகள். வாழ்க வளமுடன். இப்படிக்கு 80's kid.

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 10 dny +8

      Nenga sonathu tha unmai...

    • @arunasharma795
      @arunasharma795 Před 9 dny +2

      Correct

    • @ts.nathan7786
      @ts.nathan7786 Před 9 dny +5

      நல்ல பையன் என்பதை தர்மாமீட்டர் வைத்தா கண்டுபிடிக்க முடியும்.

    • @suganyasony1616
      @suganyasony1616 Před 9 dny +2

      Sema true exactly happened

    • @relaxaravind4541
      @relaxaravind4541 Před 9 dny +5

      😂😂 dei 80 s kid enga early 90 s kid pulaya lam ninga dan da katikitinga...
      Late 90 s kid 2 kid lam avanga age la panitu poyedranga...
      Nanga pesa rathalam ninga pesitu erukrathu nyaymea ila 😂😂😂

  • @Aswin778
    @Aswin778 Před 10 dny +421

    யாரெல்லாம் தற்போதைய இன்றைய தலைமுறையினர்கள் திருமண வாழ்க்கை பத்து வருடம் கூட நீடிப்பதில்லை என்று வருத்தப்படுகிறீர்கள் 😢👌👍

    • @Samwilson28
      @Samwilson28 Před 10 dny +19

      Edhukkum prayojanam illa.. Tolerance levels are so less. People want movie type family which won’t happen in real world. Lot of tolerance level needed for both .

    • @suganyat3451
      @suganyat3451 Před 10 dny +13

      10 varudam yen poringA 2 years pothum😂

    • @vibeworld6072
      @vibeworld6072 Před 10 dny +6

      Thalaiva 1.5 years tha maximum.. 100 divorce case pathuta 1 year la ..

    • @babuselvam6389
      @babuselvam6389 Před 10 dny +3

      Pinna panam panam panam nu vibaccharam madhiri panna eppadi needikkum manasukku pudikkama petthavanga soldraanga nu romba naal nadikka mudiyadhu.

    • @Aswin778
      @Aswin778 Před 10 dny +1

      ​​@@vibeworld6072Lawyer ah 😅

  • @atozparthiban
    @atozparthiban Před 10 dny +72

    அடுத்தவர் பணத்தில் சுகம் காண நினைக்கும் கூட்டம்

    • @naturelovelyquotes312
      @naturelovelyquotes312 Před 10 dny +2

      உண்மை நண்பா....🎉🎉🎉

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Před 10 dny +11

      Ivlo days ah dowry vangrapo jolly ah irundhucho😂

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 9 dny +10

      ​@@blue_moon1_1 டவுரி வேணாம்னு சொன்னவன வேண்டாம்னு சென்னப்ப தெரியாதோ😂😂

    • @Rangaraj-sr9tq
      @Rangaraj-sr9tq Před 5 dny

      ​@@ravivarman7913😂😂🔥

  • @ThamiK53254
    @ThamiK53254 Před 9 dny +13

    I am married in March 2018
    At age 23
    IT Mappali, Well settled,
    Baby born in January 2019
    second baby born in March 2024
    Happy forever

  • @HemalathaP-zl7oy
    @HemalathaP-zl7oy Před 10 dny +121

    30 வயது ஆண்மகன் சொந்த வீடு வாங்கியிருக்கனும் 1 லட்சம் சம்பளம் வாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெண்கள் அல்லது பெண் வீட்டினர் அதே வயதொத்த பெண்களால் அதை சாதிக்க முடிகிறதா என்று யோசிக்க வேண்டும்
    அப்படி யோசித்து யதார்த்தம் புரிந்தாலும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்😂

    • @jith9918
      @jith9918 Před 10 dny +2

      True ma

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 10 dny

      அதனால தான் இப்ப வரை பெண்கள் ஆண்களுக்கு கீழ தான் இருக்காங்க

    • @buvanasaro1269
      @buvanasaro1269 Před 10 dny +7

      Avlavu girls ethirpaarkkirathu thappu but at same time payyan veetlayum ponnu veetlarunthu nereiya ethirpaarkiranga apa ena panalamnu solution sollunga oru vandi,kureinchathu 15 savaran nagai,apram adutha selavu( 15000 r 20000) salary vaanguravangalae ivlavu poda soldranga. Ipa ponnu veetla ena pandrathu sollunga

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 10 dny

      @@buvanasaro1269 அப்போ உங்க தகுதிக்கு ஏத்த இடத்தில் மாப்பிள்ளை தேடனும். ஒன்று மட்டும் தெரிஞ்சுக்கோங்க வசதி இருக்கவன் எப்பவும் இறங்கி வந்து ஒன்னுமே எதிர்பார்க்காம ஏழை பெண்ண கட்டுவான்னு மட்டும் கனவு காணாதீங்க. அப்படி கட்டுறான்னா அதுல ஏதோ மர்மம் கண்டிப்பா இருக்கும்

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 10 dny +4

      @@buvanasaro1269 apo unga range ku yetha mapilaya parunga..

  • @Centimetre23
    @Centimetre23 Před 10 dny +28

    No one expect a loving and caring husband. As a girl loving husband is better than high income person.

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 10 dny +3

      எல்லாம் கல்யாணம் பண்ணிட்டு போய் அங்க சீரழியும் போது தான் புரியும். அப்போ வாயில் வயித்தில் அடிச்சுப்பாங்க

    • @anandg2461
      @anandg2461 Před 8 dny +1

      Yes Absolutely

    • @divyakumar439
      @divyakumar439 Před 5 dny +1

      I too had same doubt. I am also a girl, so telling that loving boy is better than money

    • @anandg2461
      @anandg2461 Před 5 dny +1

      @@divyakumar439 Very good

    • @anandg2461
      @anandg2461 Před 5 dny +1

      Divya

  • @dr.rameshbdsramveerma3159
    @dr.rameshbdsramveerma3159 Před 10 dny +144

    இவர்கள் அனைவரையும் குடும்பநல நீதிமன்றத்தில் ஒரு முறை வந்து பார்த்தால் போதும் எதிர்பார்ப்பு குறைந்து விடும். 10000 ரூபாய் சம்பளத்தில் மனைவி குழந்தைகளை மகிழ்ச்சியாக உள்ள கணவர்களும் அதே நேரத்தில் பல லட்சம் சம்பாதித்தாலும் வீட்டில் நிம்மதியில்லாத வாழ்க்கையை வாழ்ந்துவரும் குடும்பத்தினரும் உள்ளனர். எந்த துன்பம் வந்தாலும் கடைசி வரையிலும் உன்னோடு இருப்பேன் என்று இருக்கும் கணவர் வேண்டும் என்று ஒரு பெண்ணும் பெற்றோரும் கூறவில்லை. மாறாக பணம் மட்டுமே எதிர்பார்க்கின்றனர்.

    • @babuselvam6389
      @babuselvam6389 Před 10 dny +7

      En ambala mattum padicchirukkanum velaikku poganum dowry neraya kudukkanum nu alayum podhu indha sideum appadi thaan aagum appavey dowry vaangama irundhirundha ponnunga side la demand pandradhu vandhirukkadhu

    • @dhanapathimohan2636
      @dhanapathimohan2636 Před 10 dny +1

      Vakkila naa neenga

    • @Obi-Wan-Kenobii
      @Obi-Wan-Kenobii Před 10 dny +7

      10k la family living happily that too with kids? Lol.

    • @HemalathaP-zl7oy
      @HemalathaP-zl7oy Před 10 dny

      ஆணுக்கு சொத்துரிமை இருந்த காலத்தில் பெண்களுக்கு சீதனம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள்
      அக்காலத்தில் அது சரி

    • @ganeshganeshnm3543
      @ganeshganeshnm3543 Před 10 dny

      சூப்பர் ❤

  • @sridhard7102
    @sridhard7102 Před 10 dny +58

    பெற்றவர்கள் படும் பாடு... உண்மை.... 90s kids பாவம்

  • @sasikumarp242
    @sasikumarp242 Před 10 dny +83

    இது மாதிரி பெண்களை கல்யாணம் பண்ணாமல் இருக்கும் பசங்கள் தப்பித்து விட்டனர் என்று அர்த்தம்😂😂😂

  • @jagant
    @jagant Před 10 dny +17

    Money is always ultimate 😢😢😢

  • @naturelovelyquotes312
    @naturelovelyquotes312 Před 9 dny +15

    எனக்கு இப்போ தான் ஒன்னு புரியுது ...😂 இவளுங்க ஏன் Condition போடுறாங்கனு.... 30 வயதாகியும் mrg ஆகாம மாப்பிள்ளை கிடைக்காம இருக்குறாளுங்க ல அதான் அந்த மன வலில தான் இப்படி எல்லாம் பேசுறாங்க So sad....😢😢பாவம்...😮

  • @babubabu-ol6lh
    @babubabu-ol6lh Před 8 dny +8

    👉இருக்கிறது கொஞ்ச காலம், அதை நல்ல பையன் கூட நல்ல வாழ்க்கை வாழ்ந்துட்டு போகாம ஆசைய பாரு, எல்லோரும் உலகம் அழிய வரைக்குமா வாழ போறிங்க👈

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 Před 10 dny +47

    IT demand ah .. poi poi poi😅
    Nanum IT la than Vela pakkuren. 5 varsama ponnu paakuranga😅 onnum.set aagala.
    Office ippo varra ponnunga ellam already aaloda varranga.😂 Ellam enga poyi mudiyumo

    • @Subaraji243
      @Subaraji243 Před 10 dny +1

      Entha company bro

    • @mastertheblaster6061
      @mastertheblaster6061 Před 10 dny +3

      @@Subaraji243 product based company in Trivandrum 🙂

    • @naturelovelyquotes312
      @naturelovelyquotes312 Před 9 dny +2

      Neenga yen திருவனத்தபுரம் போனிங்க நம்ம சென்னை வாங்க நிறைய வாய்ப்பு இருக்கு...

    • @Healthyfitdiet
      @Healthyfitdiet Před 8 dny

      ​@@mastertheblaster6061trivandrum epdi kudupaga Anga irukura ponnu dhan pakanum nega

    • @mastertheblaster6061
      @mastertheblaster6061 Před 7 dny

      @@Healthyfitdiet Chennai and Bangalore compare panna
      Cost of living is low that's y

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Před 10 dny +38

    Everything is money

  • @pazhani_vel_rajan
    @pazhani_vel_rajan Před 10 dny +36

    அந்த கிராமத்து மாப்பிள்ளை என்ன வேலை பார்க்கிறார்னு சொல்லவே இல்லையே ஏன் , கிராமத்தில் இருக்கிற எவனும் வேலை பார்க்க மாட்டானா?

    • @naturelovelyquotes312
      @naturelovelyquotes312 Před 10 dny +4

      அதானே...🤣

    • @monishasekar4716
      @monishasekar4716 Před 9 dny +5

      Gramathu mapillai with pala eekar thottam thoravu😂

    • @naturelovelyquotes312
      @naturelovelyquotes312 Před 9 dny

      இன்னிக்கு City போய் கோடி கோடியா சம்பாதிச்சி கொடி கட்டி பறக்குறதே கிராமத்து பசங்கதான்....

    • @vjy0037
      @vjy0037 Před 8 dny

      Good Question😂

    • @vjy0037
      @vjy0037 Před 8 dny

      Good Question😂

  • @rockeyrock6616
    @rockeyrock6616 Před 10 dny +70

    Enaku kalyaname venam da

    • @Sage_theobserver
      @Sage_theobserver Před 10 dny +12

      ரொம்ப நல்ல முடிவு. கிண்டலுக்கு சொல்லல.

    • @Dineshkumar-oj7nj
      @Dineshkumar-oj7nj Před 10 dny +9

      same naanum decide panniten.. no marriage no girls = happy life

    • @sasikumarp242
      @sasikumarp242 Před 10 dny +2

      Good decision

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 10 dny +1

      Bro inthw kilavingala pathu feel panathinga...intha program oru business tha...natula niraya ponnunga irukanga..intha contitions podura nainga last vara conditions matum tha pottutu irukum.😂

    • @DhanaLakshmi-ck2ut
      @DhanaLakshmi-ck2ut Před 10 dny +1

      @@Dineshkumar-oj7nj no happy life nu solathenga pa nala erunga pa

  • @Sandeepkumarj-fb3fz
    @Sandeepkumarj-fb3fz Před 10 dny +70

    Naan 🛺 driver listu le illaye..😂

  • @ab-tf5zu
    @ab-tf5zu Před 9 dny +13

    ரொம்ப irritating editing... Editing நா ஒவ்வொரு scene கும் edit பண்ணனும்னு யார் சொன்னாங்க...😂😂😂

  • @ravivarman7913
    @ravivarman7913 Před 10 dny +36

    ஆண்ட்டி ஆனாலும் கூட இன்னும் ஆணழகன் கிடைப்பான்னு கண்டிசன் போடுறீங்க பார்த்தீங்களா😂😂😂உங்க தன்னம்பிக்கை மெய்சிலிர்க்க வைக்குது😂😂😂

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Před 10 dny

      It's an excuse to avoid marriage... Many women hate marriage

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 9 dny

      ​@@blue_moon1_1இவளுங்கள யாரு இப்ப கல்யாணம் பண்ண சொல்லி அழுதா...கிழவிங்க

    • @LelalayiYela
      @LelalayiYela Před 7 dny

      ​@@ravivarman7913um vayasu enna da thanda sothu mundam

    • @LelalayiYela
      @LelalayiYela Před 7 dny

      Apram unna maadhiri kelavana kattanuma

    • @Rangaraj-sr9tq
      @Rangaraj-sr9tq Před 5 dny +1

      😂😂

  • @gokuls7518
    @gokuls7518 Před 10 dny +109

    பொண்ணு எல்லாம் demand vachiye aunty agittu pola😂

    • @MajesticCopper
      @MajesticCopper Před 10 dny +18

      Sometimes people use demand as excuse to escape marriage with baggage of responsibilities! It's better to live life as single uncle or aunty as less stress less responsibility more luxury money with lots of freedom! World wide many people are choosing single life due to economic reason!

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 10 dny +1

      Pakave romba happy ah iruku😂😂😂

    • @KnockKnock33
      @KnockKnock33 Před 9 dny +1

      ​@@MajesticCopper Sensible

    • @Healthyfitdiet
      @Healthyfitdiet Před 8 dny

      ​@@MajesticCoppertrue and make sense

    • @monaroja8317
      @monaroja8317 Před 7 dny

      ​@MajesticCopper
      Well said.no need be someone maid and slave .

  • @angelinablaze3202
    @angelinablaze3202 Před 10 dny +9

    Dowry nu evanga vecha demand Vida ethelam periya vishyam ela...

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 10 dny

      Dowey vendam nu soldra lower middle class boys ah kevalama pakuringa..apo dowy niray kodungama onnum thappe ila

    • @boss9801
      @boss9801 Před 10 dny +1

      Romba palasu

  • @aanandamohan2874
    @aanandamohan2874 Před 9 dny +24

    நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவன் தான்...இருந்தாலும் நம்மளை கலாய்க்கிறதை
    பார்க்க ஜாலியா இருக்கு😂

  • @SvGMathi
    @SvGMathi Před 10 dny +79

    2 பக்கமும் பணம்தான் குறிக்கோள்ன்னு ஒத்துக்கங்க எல்லா பெண்களும் 4 புள்ள பெத்த ஆன்டிங்க மாதிரி இருக்கு 😅இன்னும் கொஞ்ச நாள்ல பாட்டி ஆக வாழ்த்துக்கள் ...🎉

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 10 dny +9

      😂😂pakave romba santhosama iruku...inum conditions podrava yellam kilaviya ahanum..

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 10 dny

      @@naturelovelyquotes312 ஆகவே கூடாதுகடைசி வரை. கல்யாணம் பண்ணிட்டு நல்லா வாழ்றவங்கள பார்த்து பார்த்து வயிறெறிஞ்சே அனாதை பொணமா சாகனும்

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Před 10 dny +2

      Ada loosungala... Avanga ipdi panradhe marriage avoid panna dhan...😂 They win anyways...

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 10 dny +6

      @@blue_moon1_1 Marriage avoid panita life la win panitatha artham ah😂😂😂solave ila

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Před 10 dny +5

      @@ravivarman7913 ponnungaluku, yes! It is a victory. Men oda perspective vera, women oda perspective vera

  • @MonikaSweety-dv4xo
    @MonikaSweety-dv4xo Před 10 dny +13

    2 both side demand irukum . ...🎹🎹..unkuthama yenkuthama 🤣🤣 ...🥱
    Neeya naanavey solution solatum

  • @iamkarthikeyanrajaram
    @iamkarthikeyanrajaram Před 10 dny +7

    Nanellam lucky person...

  • @user-vu3hr7hi4i
    @user-vu3hr7hi4i Před 10 dny +3

    நல்ல கருத்துள்ள வீடியோ சூப்பர் எடிட்டிங்

  • @tprakasam8361
    @tprakasam8361 Před 4 dny +1

    10 k, 15k salary வாங்குற 30 வயசு மாப்பிளைக்கு வரதட்சணையா 100 பவுனும் , காரும் கேட்டு அலையும் ஆத்தாக்களால் தான் இன்னைக்கு பல பையன்கள் சிங்கிள் .

  • @effortlessdreamy2788
    @effortlessdreamy2788 Před 9 dny +3

    Andha yellow Andaaa 30k sambadichalum maple 1lac vokkanumaa😂😂😂😂

  • @sundarapandian3329
    @sundarapandian3329 Před 10 dny +8

    Liked for seeman annan clippings..😃😍🥰💕

  • @naturelovelyquotes312
    @naturelovelyquotes312 Před 10 dny +12

    இந்த மாதிரி ஒரு சில பெண்கள் தான் இருக்காங்க... அதனால எல்லா பெண்களை யும் தவறாக நினைக்க வேண்டாம்...😊 நிறைய நல்ல பெண்கள் இருக்காங்க....🤗

    • @KARTHEKEYAN-xl8np
      @KARTHEKEYAN-xl8np Před 10 dny +1

      Antha neraiya pengal why idhai edhirakavillai

    • @naturelovelyquotes312
      @naturelovelyquotes312 Před 10 dny

      @@KARTHEKEYAN-xl8np Avanga yarum ithai ellam paarkama kooda irukalam bro...

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Před 10 dny +1

      But in future, men have to rich or popular or extreme good personality to get marriages.... improve your standards men!

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 9 dny +3

      ​@@blue_moon1_1அத நாங்க பாத்துக்குவோம்..நீ மூடிட்டு வேற குடும்பத்த கெடுக்க போய் பிளான் பண்ணு கிளப்பு

    • @arunasharma795
      @arunasharma795 Před 9 dny

      Nowadays girls are after money, house, car and handsome boy. No one is bothered about a hardworking, good boy.

  • @aproperty2009
    @aproperty2009 Před 10 dny

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @venkatdivya2836
    @venkatdivya2836 Před 10 dny +4

    எல்லா திருமணம் ஆகத பெண்கள் எதிர்பார்ப்பு ஒடு இருகங்களோ அவங்க வேலை பறிக்க பட வேண்டும் டிரா சட்டம் தமிழக அரசு இயற்றி 90s kids kalyanum onu நடக்கும்
    இப்படிககு 90s kids nanum ஒருவன்

  • @APP-hm6bf
    @APP-hm6bf Před 10 dny +53

    I'm a doctor - only another doctor will understand my life and difficulties

    • @sivapetit1
      @sivapetit1 Před 10 dny +11

      I don't think so
      Im medico aswell

    • @ReconsiderMe
      @ReconsiderMe Před 10 dny +22

      I am an engineer & an entrepreneur. Married to a doctor. Living happily since 7yrs. We both make good financial stability. My husband pref non medico its bcz someone should play ground man work for the kids n family. So i will be busy at work after sending kid to school n will be back home 5pm n pay attention to kids education n other home related work. N husband come late after 9 or 10 pm...However Its all abt mindset. Mostly doc pref doc not for understanding its abt growing their status and making their circle only doctors. So that they feel proud infront of other relatives n society. So dont say only doc n understand another doc. Actually its hard for ppl to accept their internal need n desire in public.

    • @priya-jk
      @priya-jk Před 10 dny

      You put it well mam.l​@@ReconsiderMe

    • @holly2kollyfail961
      @holly2kollyfail961 Před 10 dny +7

      I depends on how you understand others life..

    • @nandhakumarelumalai1863
      @nandhakumarelumalai1863 Před 9 dny

      உங்களுக்கு மனநலம் சரி இல்லை நல்ல மன நல மருத்து வரை அணுகு வது நல்லது.

  • @Maduraponnutamil
    @Maduraponnutamil Před 8 dny +3

    Caste Paakama Marriage pannunga.. ellarukume Mrg aagum....nenga vaikira demand with ur own Caste la paatha Kedaikirathu kastam than....❤

  • @balam550
    @balam550 Před 9 dny

    Gopinath sir ultimate for muthal thalaimurai pattathari and girls um atha accept pannikittanga vera level show

  • @cupidtamilan
    @cupidtamilan Před 9 dny +1

    90s இனப்பெருக்கம் இல்லாம போனதுக்கு இந்த பெண்களின் எதிர்பார்ப்பு தான் காரணமா இருக்குமோ ... 😢😢😢😢
    Mr.Gobi Strictly No Bhabi ...🎉🎉🎉
    ரொம்ப காலம் வாழ மாட்டிங்க ...

  • @SampathKumar-rz6vl
    @SampathKumar-rz6vl Před 10 dny +14

    Find love in school itself

    • @balajik.n
      @balajik.n Před 10 dny +1

      Adhuku Peru love illa 😂

  • @manitamil1992
    @manitamil1992 Před 8 dny +2

    எந்த குத்தானியாவது மாப்பிள்ளை நல்லவனா இருக்கனும் சொல்றாலுங்காள

  • @rajeshl8429
    @rajeshl8429 Před 8 dny +2

    Marriage is totally waste. Don't believe media cinematic couple life. Real Marriage life you would get it from your parents and relatives. If you are ok with reality then go for marriage. Otherwise please don't marriage

  • @mayakirushnan1609
    @mayakirushnan1609 Před 9 dny +2

    Yarume character mukkiyamillaya. Only salary 😂😂

    • @Healthyfitdiet
      @Healthyfitdiet Před 8 dny

      Character pathu dhan kuduthom. After marriage dhan real character epdi nu theriyum. Ipo kasta padurom

  • @RebelRaghu
    @RebelRaghu Před 10 dny +18

    நோகாம வாழனும்னு நினைக்குறாங்க. 🤮

    • @Snekithi
      @Snekithi Před 10 dny +3

      அவங்க சின்ன வயசில இருந்து கஷ்டப்பட்டவங்க ஏன் கொஞ்சம் சொகுசா வாழ நினைக்க கூடாது?

    • @Dineshkumar-oj7nj
      @Dineshkumar-oj7nj Před 10 dny +5

      @@Snekithi thirumathi selvam serial pathingala ? thakuthiki miri asa pada kudathu... ena iruko athu vachi valnthu munneri kaattannum

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 10 dny +3

      ​@@Snekithiithu nalla iruke kasta padura ponunga matum rich boy ah marriage pani settle aga asa padalam..but athaye pasanga senja athu thappa😂😂😂nala iruku unga niyayam..unga thaguthiku asa padunga ok va

    • @naturelovelyquotes312
      @naturelovelyquotes312 Před 10 dny +3

      ​@@Snekithiகஷ்டபடுற னா படு ஏன் அடுத்தவங்கள வச்சி settle ஆகலாம் னு கனவு காணாத ....😂பசங்கன்னா உனக்கு என்ன அவ்ளோ இளக்காரமா போச்சா..

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Před 10 dny +1

      ​@@naturelovelyquotes312 idhu ponnukum, rich men ku irukra problem... Pichakaranuku enna kavala😂

  • @sathishkumarkumar9008
    @sathishkumarkumar9008 Před 9 dny +2

    45 years happened not happened bcoz of many more conditions govt job own house ,,,,,,,,no words to tell more conditions is there

  • @1do_i
    @1do_i Před 10 dny +2

    0:54 savage 😂😂😂

  • @smiley_sangee_5
    @smiley_sangee_5 Před 10 dny +4

    Thank u so much nice 👍

  • @suryababu4069
    @suryababu4069 Před 9 dny +1

    வாழ்கைக்கு பணம் எதிர்பார்க்கும் பெண்கள் மற்றும் பெற்றோர்கள் கடைசி வரை. ஆசையில் சிக்கி கடனில் மூழ்குபவர் பல.ஆண் பெண் இருவரும்.வாழ்க்கை தேவைக்கு நகர்த்தி செல்வதே இனிமை ஆனவை❤

  • @r.vengateshanraghupathy5507

    Final dog voice super editor...😊❤

  • @HasmikaaPriyahasmikaa-gc5um

    எல்லாம் ஏற்கனவே நாலு புள்ளைய பெத்த மாதிரி தான் இருக்காலுங்க
    58 வயசு வரைக்கும் இன்னும் கோலம் போடுறாளாம் வடிவேலு சொல்லுறானே என்ற மாதிரி 😄😄😄😄😄😄😄😄

  • @Vivekprabaharan
    @Vivekprabaharan Před 10 dny +2

    Full shown link 🙏🙂

  • @user-dj3mk6jq3j
    @user-dj3mk6jq3j Před 3 dny

    கிராமத்து மாப்பிள்ளை select பன்ன பெண்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..🙏🙏🙏கிராமத்து பையன் என்பதில் கொஞ்சம் பெருமையாக உள்ளது..எங்களுக்கும் மதிப்பு இருக்கு..

  • @AkbarAli-ib5sv
    @AkbarAli-ib5sv Před 10 dny +3

    பணம் மட்டும் தான் வாழ்க்கை என்று இந்த சமூதயம் |நினைக்கின்றது,.😮😮😮😮😮அப்ப கணவன் மனைவி ஒற்றுமை?😮😮😮சந்தோசம்😮😮😮😮இருக்குமா? பணம் வைத்து. உள்ள தம்பதிகள் எல்லோரும் சந்தோசமாக வாழ்கின்றார்களா?😢😢😢😢

  • @krishsree2360
    @krishsree2360 Před 9 dny +4

    Doctor ponnu ku maatum doctor maapila tha venum nu solra parents athae paiya v2 la doctor padicha ponnu tha venumnu sonna ya question kekuranganu therla
    Ipo irruka generation la 2 perum vela paatha tha

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 9 dny

      Ivanga matum tha demand pananum avanga denand pana kodathu atha😂

    • @Healthyfitdiet
      @Healthyfitdiet Před 8 dny

      Nothing wrong in that adhuku ponne kedaikala nu Sola kudadhu. Avaga expect pandra Mari kedaikala nu solaum

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 8 dny

      @@Healthyfitdiet religion caste money tha main rason...ithu moonum pakanala yelarukum marriage agum..

  • @surendardeva7943
    @surendardeva7943 Před 9 dny

    எதிர்ப்பார்ப்பு அதிகமா இருந்தால் எப்படி ஆகும் 😂😂

  • @Little_paws8
    @Little_paws8 Před 8 dny +2

    Nowadays, marriage is just a business.... and feeding the social media apps by sharing the pics and videos that's it..

  • @suryasuriya4197
    @suryasuriya4197 Před 10 dny +13

    1:59 இந்த பொண்ணு குணத்தை பார்த்து கல்யாணம் செய்பவர் போல ..... 🙌🙏🙏🙏..

    • @naturelovelyquotes312
      @naturelovelyquotes312 Před 10 dny

      வாய்ப்பு இல்லை.😂 ஒரு பயலும் வரமாட்டான்...

    • @suryasuriya4197
      @suryasuriya4197 Před 10 dny

      @@naturelovelyquotes312 அப்படி தேடும் பெண்ணும் உள்ளனர் ஆண்களும் உள்ளனர் சகோ...என்ன விகிதம் தான் குறைவு. ஆடம்பரமான வாழ்வியல் மோகம் அதிகம் உள்ளவர்கள் இன்று அதிகமாகிவிட்டனர்.

    • @naturelovelyquotes312
      @naturelovelyquotes312 Před 10 dny +1

      உண்மை பதிலுக்கு பதில் ஆணும் பெண்ணும் போட்டி போட்டு வாழ்க்கிறன்றனர் ...நீ பெருசா நான் பெருசானு ... 🤣🤣

    • @suryasuriya4197
      @suryasuriya4197 Před 10 dny

      @@naturelovelyquotes312 உண்மை... தலைகணம்! இன்று அணைத்தும் வியாபாரம். காதல் இறந்து காமமும், காசும் இவ்விரண்டுமே பிராதானம் ஆகிவிட்டது. இதை கடந்தால் போதை 🤦... ஆக மொத்தம் நாகரீகம் , காதல் , பாசம் , அன்பு ,குடும்ப வாழ்க்கை, ஆகியவை இறந்துவிட்டது.

  • @indhumathi3716
    @indhumathi3716 Před 8 dny

    Yarume nalla mapila venum nu solla mattanga 😂😂😂😂

  • @kibh14
    @kibh14 Před 10 dny +37

    Bank is not high paid job ma. Only middle class life.

    • @kibh14
      @kibh14 Před 10 dny

      @SSSa-cw4ro s pressure ful

    • @buvanasaro1269
      @buvanasaro1269 Před 10 dny

      Ohoh

    • @KARTHEKEYAN-xl8np
      @KARTHEKEYAN-xl8np Před 10 dny +1

      Bank not high paid aaa

    • @kibh14
      @kibh14 Před 9 dny +1

      @@chiloboy3229 I m banker only pa. No one gets that much as fresher

    • @kibh14
      @kibh14 Před 9 dny

      I m in public sector only thambi

  • @esakkirajamoopanar6289
    @esakkirajamoopanar6289 Před 10 dny +3

    Don't marry in life until you become boss and friend of money in life .
    Never become slave for money for others selfish reasons and demands. 🙏🙏🙏

  • @YogaRaja-ze4oj
    @YogaRaja-ze4oj Před 10 dny +3

    Entha videoku like potungada namba,nambies,,,90kids

  • @divis-kitchen.
    @divis-kitchen. Před 10 dny +2

    1 lack salry venumna kedaikathu heyena 25 thousand tax apdi irukum pothu fullahh kedaikathu romba asai venam

  • @senthilkumar-lj6oi
    @senthilkumar-lj6oi Před 8 dny

    நல்ல எடிட்டிங்.அருமை.

  • @ns_hema11.11
    @ns_hema11.11 Před 9 dny +2

    Ithula oru ponnu sollirupanga, ponnu veetla sontha veedu irukanumnu. Athe mathiri nadakuthu, even Men after 30yrs irukra veetla expect panranga.
    Ivlo la Men pesuringale, after marriage entha functionkum seer vendamnu solla vendayathu thane. Athuvum dowry than. Athu murai / kadamai nu entha aanum reply pannathinga.

  • @iq.4k
    @iq.4k Před 7 dny

    That It employees mind set😅

  • @sudharshangkr7636
    @sudharshangkr7636 Před 10 dny +7

    Oruthiyavathu purushan nallavana irruntha pothum sonnangala... Sambalatha vechu panatha kudava kudambam nadatha poranga...90s kid pavam da

  • @divya7856
    @divya7856 Před 10 dny +1

    Aio both the side super tension

  • @SudhaSudha-ll2lc
    @SudhaSudha-ll2lc Před 10 dny +1

    ❤ sir non Gopinath sir meet Panna mudiyuma idhu moolama

  • @AnishKumar-jd2uh
    @AnishKumar-jd2uh Před 10 dny +7

    Money who having

  • @erodedistrictconsumerprote5104

    அந்த ப்ளூ ஷர்ட் போட்டவர் தெளிவா பேசரார்.🎉

  • @venkateshindian7686
    @venkateshindian7686 Před 8 dny +1

    இந்த காலத்தில் பெண்கள் வேஸ்ட்

  • @Thomas95533
    @Thomas95533 Před 8 dny +1

    எனக்கு 16000 salaray 1.5 lach கடன் இருக்கு 8 years old பையன் இருக்கான் அட்ஜஸ்ட் பண்ணி வாழனும்

  • @jayamangalamraja1699
    @jayamangalamraja1699 Před 10 dny +2

    Naduvila ethuku cinima bit nallave illy

  • @Arun_kumar001
    @Arun_kumar001 Před 10 dny

  • @ramachandran.01
    @ramachandran.01 Před 9 dny +1

    Advocate list la illayea?

  • @ssrajan9654
    @ssrajan9654 Před 10 dny

    Nice troll.

  • @DAREDEVIL-100
    @DAREDEVIL-100 Před 10 dny +7

    Hey Prabhu Hey Hare Ram Krishna Jagannath Premanand Hey Kya Hua🤣🤣🤣

  • @udhaya.kandunni
    @udhaya.kandunni Před 3 dny +1

    ❤for editor's voice

  • @ramyarathinam6810
    @ramyarathinam6810 Před 8 dny +2

    Maapila vtula ponnu kedaikala solrathu ellam poiiiiiii. Avangaloda expectations athigama vaikiraanga like gold, furniture things ithumari neraiya. Ponnu vtula athu mudiyathu nu therinja rejected. Then ponnuki brother illa appa illa, sontha vdu illa ithumari lam reject panna eppdi marriage nadakkum

  • @MajesticCopper
    @MajesticCopper Před 10 dny +6

    Even if salary, ownership of property, education matches there will be caste discrimination & dowry problem...

  • @unluckyboy4497
    @unluckyboy4497 Před 10 dny +1

    Money is everything

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 Před 10 dny +1

    கஷ்டம்.

  • @thalabadhyMohan
    @thalabadhyMohan Před 9 dny

    என்ன கேட்டா யாரும் கல்யாணம் பண்ணாதீங்க ...கடைசி வரைக்கும் இல்லனா உங்களுடைய எக்ஸ்பெக்டேஷன்லையே வாழ்ந்துட்டு போயிருங்க அது எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு..ஏன்னா இப்ப இருக்குறவங்களுக்கு குழந்தை பெத்துக்கிறது கஷ்டம் குழந்தை வளர்த்துறது கஷ்டம் எல்லாமே கஷ்டம் கஷ்டம் கஷ்டம்.... 40 வயசுல குழந்தையும் பிறக்க போறது இல்ல அப்புறம் marriage எதுக்கு ஜாலியா என்ஜாய் பண்ணுங்க😂😂😂😂

  • @My_mobile_piano
    @My_mobile_piano Před 10 dny +8

    Hey Mr.Editor.....Unga voice Semaiya irukku😊😊

  • @mohamedfahad9099
    @mohamedfahad9099 Před 9 dny

    That patti😂

  • @ganapathim4702
    @ganapathim4702 Před 9 dny

    எப்ப பார்த்தாலும் காசு காசு...து🤧

  • @Humanity__5644
    @Humanity__5644 Před 9 dny +2

    50 pown kekuranga , first peram pesa old kezattu pasanga illa amma appa mattu veetukku varuvaanga. Aprom jaathagam set aagalannu solliduvaanga.
    Illa na payanukku veela irukkathu or 40 years thhatha va iruppanga

    • @ravivarman7913
      @ravivarman7913 Před 8 dny

      Neenga over ah scene pottutu iruntha ipdi tha kidaikum..vera epdi kidaikum...

  • @Mri881
    @Mri881 Před 9 dny

    Asingama iruku uh

  • @Bastian_Sujith
    @Bastian_Sujith Před 10 dny +1

    Engea ellana other country

  • @sharathkumarmohan92
    @sharathkumarmohan92 Před 9 dny +1

    Foreign mapilaiku never 😔😔😔😔

  • @manothamil3044
    @manothamil3044 Před 10 dny +1

    ❤❤❤

  • @sivaguru8071
    @sivaguru8071 Před 6 dny

    பெண் வீட்டுலயும் சரி ஆண் வீட்டுலயும் சரி நிறைய எதிர்பார்ப்புகளை வைத்து கொள்ளுங்கள் அப்போ தான் ...எதிர்பார்த்து எதிர்பார்த்து கடைசி வரை கல்யாணம் ஆகமே கடைசி வரை சிங்கிலாக வாழ்ந்துட்டு போயிடலாம்😂😂😂😂😂

  • @manigandangovindaraj4969

    Same profession le partha eppadi

  • @raajshekhar.p.n3010
    @raajshekhar.p.n3010 Před 10 dny

    Seeman edit is nice😊😊

  • @muthumurugha1224
    @muthumurugha1224 Před 7 dny

    இந்த மாதிரி பெண்கள் எல்லோருக்கும் கால்யாணம் ஆகவே கூடாது அதே. போல் பையன்னுக்கும்தான் மீறி ஆனால் குழந்தை பிறக்கவே கூடாது இது என்னோட ஆசைல்ல சாபம் விவாசயம் பன்றவனை ஏத்துக் குற பெண்கள் நல்லபடியா சந்தோசமகு16 பெற்று பெறும் வாழ்வு வாள ஆசை

  • @sreedharb5033
    @sreedharb5033 Před 7 dny

    இவங்க யாரும் பைய நல்லா பாத்துபானானு யோசிக்கல
    அவங்களுக்கு முக்கியமானது சம்பளம், ஆடம்பர வாழ்க்கை அப்புறம் வீடு இது மட்டும்தான்

  • @venkatachalamvajravelu7323

    Intha speaker vaai
    Pengal vendaamda
    Saami.

  • @geniusesgroups
    @geniusesgroups Před 10 dny +1

    I’m Auditor

  • @PRAJADURAIPARAMASIVAM

    1:41 athi onside lover ilai oneside lover

  • @MK.K1990
    @MK.K1990 Před 9 dny

    👌👌👌

  • @Centimetre23
    @Centimetre23 Před 10 dny +1

    Go for love marriage 😂simple

  • @praveenraj8536
    @praveenraj8536 Před 3 dny

    இப்படியாக ஒளிபரப்பி நாட்டையே கெடுக்க வேண்டாம்... இது எல்லாம் பதிவு.

  • @g.kaliyaperumalgeekey2280

    இடையிடையே படக்காட்சிகளை போட்டு😮