வெற்றிலை தீபம் அனைவரும் ஏற்றலாமா? என்னுடைய பார்வையில் | Can everyone light the Betel leaf lamp?

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2024
  • #deepam #வெற்றிலைதீபம் #thiruvilakkupoojai #திருவிளக்குபூஜை #spiritualtips #astrology #aanmeegam
    Contact:
    Bharathi Sridhar,
    Astro Counselor,
    9176222555, 9176333555

Komentáře • 12

  • @SivagamiVelu-yh6oc
    @SivagamiVelu-yh6oc Před 16 dny +2

    அம்மா வெற்றிலை தீபம் பற்றி நன்கு தெரிந்து கொண்டேன் அம்மா நான் செவ்வாய் கிழமை சஷ்டி மற்றும் கிருத்திகை நாட்களில் வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்வேன் அம்மா இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி அம்மா ❤❤🎉😊😊

  • @manjulakalyanasundarammanj35

    நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா🙏🙏🙏

  • @selvi8681
    @selvi8681 Před 16 dny +3

    Sathya narayana poojai simple aha seivadu eppadi

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Před 16 dny

    Om murugaa vetrivel murugaa

  • @shanmugapriya3669
    @shanmugapriya3669 Před 15 dny +1

    சரவணாதீபம் பத்தி சொல்லுங்க

  • @agalyag802
    @agalyag802 Před 9 dny

    அம்மா நான் இரண்டு வாரம். வெற்றிஇலை தீபம் வழிபாடு செய்தென் விட்டில் பிரச்சினை வருகிறது என்செய்வது அம்மா

  • @sangemsc11
    @sangemsc11 Před 16 dny

    🙏🏻🎉

  • @sivagamiramanathan6269

    அஞ்சனை கல் பற்றி சொல்லுங்கள்

  • @SureshKumar-pv7jr
    @SureshKumar-pv7jr Před 16 dny +1

    தஞ்சை பெரிய கோவில் போய் விட்டு தான் புன்னை நல்லூர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுகிறார்கள். ஆனால் முதலில் புன்னை நல்லூர் கோவிலுக்கு போய் விட்டு பிறகு தஞ்சை கோவிலுக்கு சென்றால் குடும்பத்தில் கஷ்டம் வரும் என்று சொல்லுகிறார்கள். இது உண்மையா அம்மா. விளக்கமாக பதில் தரவும் அம்மா.

  • @Kumudha-jy2bn
    @Kumudha-jy2bn Před 16 dny

    Thank you mam❤

  • @radhabablu8104
    @radhabablu8104 Před 15 dny +1

    Eppa parthalum nenga tharperumai than,vetrilai deepam palasunu solringa,youtupe content kaga num solringa,nenga pesina adhu enna content ,podalama venamanu theliva sollama,padham deepam,vetrilai depamnu kintal panringa,appuram potalamnu solringa,unga video than ippa vilamparam mathiti iruku

  • @SureshKumar-pv7jr
    @SureshKumar-pv7jr Před 16 dny

    நான் தங்களிடம் வாட்ஸ் அப் இல் கேள்வி கேட்டுள்ளேன். அதற்கு பதிலளிக்கவும் அம்மா.