கள்ளக்குறிச்சியில் நடக்கும் அரசியல் பின்னணி | kallakurichi karunapuram Issue Truth | Edison vlogs

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2024
  • இதுபோன்ற அதிசய மனிதர்கள் உங்கள் பகுதிகளில் இருந்தால் எங்களது Social Media வாயிலாக
    தெரியப்படுத்தவும்...
    Any questions or feedback DM to My Instagram Guys ♥️♥️
    My Instagram link 👇 Follow me More updates Every day....
    edison_vlogs_ta...
    For Businesses Promotion Enquiries ( only)
    contact This Email:
    edisoncrzyboy@gmail.com
    Social media links:👇👇 follow me make friends
    1.Instagram link
    edison_vlog...
    2. Facebook page link👇
    / 111630021357463
    3.Twiter page link👇
    / boxtamil1
    #news #Kallakurichiincident #protest #marinabeach #countincrease #kallasarayam #mkstalin #dmk #dmkgovt #dmkmp #tngovt #karunapuram #tamilnadugovt #admk #tnassembly #KallakurichiIssue #KallakurichialcoholIssue #FakeLiquorIssue #KallakurichiliquorIssue #KallaSarayam #KallaSarayamIncident #KallakurichiDistrictNews #Kallakurichi #Illicitliquor #Counterfeitliquori
    #kallakurichi #karunapuram #Kallacharayam
    #edisonvlogs

Komentáře • 942

  • @edisonvlogstamil6517
    @edisonvlogstamil6517  Před 24 dny +141

    இந்த சண்டையின் நோக்கம் தெரியவில்லை ....ஆனால் அங்கு நேரடியாக பொதுவெளியில் குடும்பத்தை பற்றி இரண்டு தரப்பினரும் பேசவில்லை ....இது கடந்த காலத்தில் பேட்டியில் முகிலன் வீரப்பநார் அவரின் குடும்பத்தை பற்றி பேசியதர்கவும் ,அந்த யூடியூபர் வெளியிட்ட கருத்து video எதிரொலி இந்த தாக்குதல் நடந்துள்ளது...ஆனால் இந்த தாக்குதல் சோகத்தில் மூழ்கிய பகுதியில் நிகழ்த்தியது மிக வருத்தம்...

    • @Tamilar334
      @Tamilar334 Před 24 dny +2

      தம்பி உன் மனைவியை தொடர்ந்து யூடியூபில் அசிங்கமாக முகிலன் பேசினால் நீ ஒரு ஆணாக,அந்த பெண்ணின் கணவனாக நீ என்ன செய்வியோ அதை தான் சாட்டை செய்துள்ளார்.

    • @Tamilar334
      @Tamilar334 Před 24 dny +1

      தம்பி உன் மனைவியை தொடர்ந்து யூடியூபில் அசிங்கமாக முகிலன் பேசினால் நீ ஒரு ஆணாக,அந்த பெண்ணின் கணவனாக நீ என்ன செய்வியோ அதை தான் சாட்டை செய்துள்ளார்.

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 Před 24 dny +14

      #பறந்தூர் விரைந்து செல்லுங்கள் எடிசன் விலோக் தமிழ் #saveparandhur

    • @MayonSeyon
      @MayonSeyon Před 24 dny +12

      🤯🥱அப்போ கடந்த காலத்தில் ஒரு கொலை நடந்தால் இந்தகாலத்தில் அதை பற்றி பேசக்கூடாது அப்படிதானே. 😂

    • @thangadurain8172
      @thangadurain8172 Před 24 dny +13

      Yaru bro fight ku vanthathu..unga video la clear ah iruku..then y.. That mukilan tha vehicle ah stop panna sonnathu😆😆

  • @Tamilar334
    @Tamilar334 Před 24 dny +263

    அடுத்தவன் குடும்பத்தை பற்றி பொதுவெளியில் தவறாக பேசினால் இப்படி செய்வதில் தப்பில்லை.

  • @mohammednikras5280
    @mohammednikras5280 Před 24 dny +275

    அடி வாங்கின 200/ ஊபி கதறல்

  • @ArunKumar-uo2yu
    @ArunKumar-uo2yu Před 24 dny +332

    முகிலன் சாட்டை குடும்பத்தை பற்றி பேசுவது தவறு.

    • @rajmohanm6534
      @rajmohanm6534 Před 23 dny

      துக்கம் நடந்த வீட்டில் ஆறுதல் கூறி தேற்ற வேண்டும் கலவரத்தை தூண்டி விடக்கூடாது

    • @israelselvin8289
      @israelselvin8289 Před 23 dny

      NTK shameful in Tamilnadu people.

    • @annamravi3678
      @annamravi3678 Před 23 dny +5

      ​@@rajmohanm6534புறப்பட்ட சாட்டையின் காரை நிறுத்தச்சொல்லி வம்புக்கு அழைத்தது முகிலன் தரப்பினர் தான

  • @mohamedjashirp1608
    @mohamedjashirp1608 Před 24 dny +248

    சாட்டை இடத்தில் யார் இருந்திருந்தாலும் சம்பந்தம் இல்லாமல் குடும்பத்தை தவறாக
    பேசிய அந்த ஈனப் பய வாயை
    உடைத்து இருப்பார்கள்

  • @ashok_ntk
    @ashok_ntk Před 24 dny +334

    சாட்டை ❤rockz கள ஆய்வுக்கு சென்றவரை ஓரண்டை இழுத்த திமுக 200 upis அடி வாங்கிய தருணம்😂💯

    • @rajahmuthiah8726
      @rajahmuthiah8726 Před 24 dny +11

      200 up will get plus 1 packets kalla Sarayam

    • @s.veerakumars.veerakumar7598
      @s.veerakumars.veerakumar7598 Před 24 dny +13

      ஒருத்தன் குடும்பத்தை பத்தி ஓவரா பேசுனா இப்படித்தான் அடிப்ப்பான்

    • @mars-cs4uk
      @mars-cs4uk Před 24 dny

      சாட்டை குடும்பத்தைத் தவறாகப் பேசினான் இந்த முகிலன். TN Media 24 ஊடகத்தில் வேலை செய்தபோது நாம் தமிழர் கட்சியைப் பற்றி மற்றும் தம்பிகளைக் கேவலப்படுத்தி பேசினான். அதனால் நாம் தமிழர் தம்பிகள் அந்த ஊடக ஆதரவு கொடுக்கவில்லை. அங்கு அவனை வேலைக்குச் சேர்த்ததால் இப்போது அந்த ஊடகம் ஊத்திக்கிச்சு.

    • @ramrajramraj417
      @ramrajramraj417 Před 24 dny

      Vijaya laxmi saaamaaanda
      Otta
      Poda kirukku puna

    • @subashsumathy3145
      @subashsumathy3145 Před 24 dny +5

      ​@@ramrajramraj417pooda DMK saaman nakki

  • @PravinKumar-gf9vu
    @PravinKumar-gf9vu Před 24 dny +238

    சாட்டை குடும்பத்தை தவறாக பேசினான் இந்த முகில்

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx Před 24 dny +194

    We r support only DURAI ANNA 👍👍👍💪💪💪💪💪💪

  • @antonchristopher4172
    @antonchristopher4172 Před 24 dny +188

    முகிலன் எப்ப 200ஓவா ஊபி ஆனான் கொம்மாழ இனி நீ வாய துறப்பே? தம்பி சாட்டை இன்னும் 4 அப்பு அப்பி இருக்கலாம்..

    • @daviddavid3303
      @daviddavid3303 Před 24 dny +2

      இப்படி அப்புனா நாம் டம்ளர் சீக்கிரம் சீரழிஞ்சிரும் அப்பறம் திரள் நிதி பிச்சை எடுக்க முடியாதே 😂

    • @user-gn6hx6kb1t
      @user-gn6hx6kb1t Před 24 dny

      ​@@daviddavid3303டேவிட் தம்பிக்கு அம்புட்டு மதவெறி..

    • @subashsumathy3145
      @subashsumathy3145 Před 24 dny

      ​@@daviddavid3303dei Davide thavidya tu mooditu poo

  • @RajKumar-vr5wm
    @RajKumar-vr5wm Před 24 dny +77

    சாட்டை துரைமுருகன் செஞ்சது சரிதான் நாம் தமிழர் கட்சியில் யார் எதை செஞ்சாலும் அதுல ஒரு காரணம் இருக்கும் அவங்க காரணமில்லாமல் கைய வைக்க மாட்டார்கள்

    • @Manikandan-ju8qc
      @Manikandan-ju8qc Před 24 dny +4

      Super brother😊

    • @nagarajanm9478
      @nagarajanm9478 Před 24 dny +7

      பொதுவெளியில் குடும்பத்தைப் பற்றி தவறாக பேசுபவனை உடம்பு முழுக்க வெட்டி அனுப்ப வேண்டும். அப்பத்தான் தேவையில்லாமல் குடும்பத்தைப் பற்றி பேச மாட்டார்கள்.

  • @Tamilkavi48
    @Tamilkavi48 Před 24 dny +222

    அண்ணன் சாட்டையிடம் வலியச்சென்று, வம்பிழுத்து அடிவாங்கிட்டு மக்கள் மத்தியில் ஏதோ தியாகிகள் மாதிரி பேசிட்டு இருக்கானுங்க..

    • @sathiavanimuthuv3883
      @sathiavanimuthuv3883 Před 24 dny

      Meesaiyil Mann Otta villai endru adutha theruvukku poidu Vaanumga.. pitchai kaara pasanga..!!

  • @settukv1533
    @settukv1533 Před 24 dny +113

    முகிலன் 200உபி ..சாட்டையை கோபத்தை துண்டுவதன் மூலம் விளம்பரம் தேடி கொத்தடிமை மேலிடத்தில் அதிக காசு காசு துட்டு மணி

  • @mickeystudios
    @mickeystudios Před 24 dny +25

    தைரியமாக வீடியோ வெளியிட்டது GREAT🔥🔥

  • @Tamilar334
    @Tamilar334 Před 24 dny +105

    We support sattai durai murugan❤

  • @appreviews1
    @appreviews1 Před 24 dny +128

    குடும்பத்த பத்தி பேசன கொஞ்சுவங்களா

  • @MisbahudeenKatheeja143
    @MisbahudeenKatheeja143 Před 24 dny +61

    சாட்டை துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள்

  • @Sundar-in8du
    @Sundar-in8du Před 24 dny +106

    8:53 சாட்டை சூப்பர் 👌🏻💐💪🏻அண்ணா இப்போ தான் என் மனசு நிம்மதி யா இருக்கு என் மனசுல உள்ள பாரமே போச்சி 👍🏻 ஆனால் இன்னும் 5 அறை கூட விற்றுக்களாம் 😅

  • @Vengat-vo7oz
    @Vengat-vo7oz Před 24 dny +55

    போனவனை...கூப்பிட்டு. செம.அறை.கேட்டு வாங்கினயே. கன்னம்..வீங்கிடுச்சா....போதுமா..இன்னும்..அறைவேணுமா.ராஜா/😂😂

  • @RAJESWARIRAJESWAR
    @RAJESWARIRAJESWAR Před 24 dny +12

    சாட்டை அண்ணாவுக்கு சலிட்❤❤❤

  • @Jahathish_1011
    @Jahathish_1011 Před 24 dny +76

    👍 Sattai 👍 supper 👍👍👍👍👏👏👏👏👏👏 NTK 💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🦾🦾🦾🦾🦾🦾🦾

  • @sethupathim1986
    @sethupathim1986 Před 24 dny +33

    சாட்டை அநீதிக்கு எதிராக எப்போதும் சுழலும்.,...

  • @ganeshragav9142
    @ganeshragav9142 Před 24 dny +19

    விரப்பனார் சாபம் சமையல் காரனை சும்மா விடாது....

  • @verginvimalraj6221
    @verginvimalraj6221 Před 24 dny +65

    இந்த முகிலன் அடி வாங்க வேண்டியவன் தான்

  • @ermarimuthu1273
    @ermarimuthu1273 Před 24 dny +17

    ஒரு அறை விட்டதும் அந்த bag போட்டு வந்தவன் அப்படியே pathunkittan😂...sattai போன அப்றம் இவன் வீர வசனம் பேசிட்டு இருக்கான் 😂

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 Před 24 dny +34

    Sattai bro Ava sevula pethurukanaum. Miss agiruchu🎉

  • @RajaRaja-fb3vj
    @RajaRaja-fb3vj Před 24 dny +26

    உன்ன அடிபது தப்பெ இல்ல😂😂😂🐅🐅🐅🐅💥💥

  • @Pvp_Vino
    @Pvp_Vino Před 24 dny +90

    இந்த வீடியோ views அல்ல போகுது.. 😄 சாட்டை துரைமுருகன் அடி

    • @sathiavanimuthuv3883
      @sathiavanimuthuv3883 Před 24 dny +1

      Seththu ponavangalai patri Peasuda.!!
      Thamizh Naattil yeanda ippadi irukkeenga.??

    • @Pvp_Vino
      @Pvp_Vino Před 24 dny

      @@sathiavanimuthuv3883 yevalo pesurathu.. Seththu ponavan oorukaranunga sonthakaranunga kasa vangittu thalabathi naalla pandranu soldranunga... Tasmark ah close panna sollunga papom.. Waste

  • @karnankaruppasamy2099
    @karnankaruppasamy2099 Před 24 dny +153

    சாட்டை உண்மையாவேய சேட்டை புடிச்ச அண்ணன் தான். நாம் தமிழர் 🚩அவனை இன்னும் இரண்டு அப்பு விட்ருக்கணும்...

  • @suryavino941
    @suryavino941 Před 24 dny +16

    Sattai Anna we all love ❤

  • @yardani5235
    @yardani5235 Před 25 dny +87

    🥵🥶Sattai anna mass🎉🎉

    • @Tamilan0403
      @Tamilan0403 Před 24 dny +11

      👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻அந்த நாய்க்கு அடி போதாது

    • @ManojManoj-vj5zt
      @ManojManoj-vj5zt Před 24 dny +8

      ​@@Tamilan0403 😂இதுவே அதிகம் தான் , இதுக்கு மேல அடிச்சா அவன் செத்துடுவான் 😂😂

    • @nazeeryazer3998
      @nazeeryazer3998 Před 24 dny +4

      சாட்டை ஒரு மாமா பையன்

    • @MayonSeyon
      @MayonSeyon Před 24 dny +12

      ​@@nazeeryazer3998திமுக பைத்தியங்கள் முட்டுகுடுக்க கிளம்பிட்டீங்களா😂😂

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 Před 24 dny +6

      சாட்டை சம்பவம் பன்னிதான் சத்தம் இல்லாமல் இருக்கிறா😃 முகிலன் மேகற விங்கி போச்சு 😂 உ பி ஊடகங்கள் இவனும் சேர்த்து குரைக்கு தா சரி சரி 2 எழும்பு துண்டு உ பி போடுவது உறுதி 😉

  • @VijayKumar-wi1mn
    @VijayKumar-wi1mn Před 24 dny +26

    என்ன அரை யப்பா . செம சாட்டைக்கி புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zz3vn1hd5g
    @user-zz3vn1hd5g Před 24 dny +35

    நீ வீரப்பன் ஐயா விர்க்கு செய்த துரோகம் தான் இந்த அடி வாங்கி யது

  • @kanthansamy7736
    @kanthansamy7736 Před 24 dny +112

    தன் குடும்பத்தை தவறாக பேசுபவனை விடக்கூடாது. சாட்டை அண்ணா சூப்பர்❤

    • @goodMbadM
      @goodMbadM Před 24 dny +2

      poda kirukupayale

    • @marthandamvloger4183
      @marthandamvloger4183 Před 24 dny +3

      200 umbi​@@goodMbadM

    • @ravananjanijp764
      @ravananjanijp764 Před 24 dny +1

      Satai pundamavene adikkanum

    • @goutham1848
      @goutham1848 Před 24 dny

      ​@@ravananjanijp764போயி பிளேடு எடுத்துட்டு போயி சரச்சி விட்டுடு

  • @user-ov6yz8qu7x
    @user-ov6yz8qu7x Před 24 dny +115

    சாட்டை செம 😂😂❤

  • @SaravanaSaravana-te8kc
    @SaravanaSaravana-te8kc Před 24 dny +18

    நாம் தமிழர்

  • @RajaRaja-fb3vj
    @RajaRaja-fb3vj Před 24 dny +26

    சாட்டை அண்ணா தரமான அடி அந்ந கண்ணாடி பயள விடகுடாது அடுதவக குடுபத பேசுனா அடிகுரது தப்பு இல்ல

  • @sujithkumarksujithkumark7105

    சரியான அடி 🔥🔥🤣🤣🤣🤣

  • @yardani5235
    @yardani5235 Před 25 dny +74

    🤯இதற்கெல்லாம் காரணம் சரியான அரசியல் தலைமை இல்லை. அப்போ இதில் அரசியல் செய்வது சரிதான் 🤫🤫

  • @Tamilan0403
    @Tamilan0403 Před 24 dny +26

    முகில் கு நல்ல அப்பு😃😃😃😃

  • @RRK-hk6ze
    @RRK-hk6ze Před 24 dny +11

    காசுக்கு ஓட்டு போட்டால் இந்த பாவம் உங்களை சேரும்

  • @Thamizh_247
    @Thamizh_247 Před 24 dny +29

    போறவனை கூப்பிட்டு ரெண்டு குத்து குத்திட்டு போன்னு சொன்னா என்ன செய்வான்
    அதான் முகரையிலேயே குத்திட்டான் 😢

  • @regichandra
    @regichandra Před 24 dny +29

    கள்ளக்குறிச்சி என்றாலே எல்லாத்துக்கும் ஸ்ரீமதி ஓட ஞாபகம் தான் இருக்கும்

  • @mihvlogs30
    @mihvlogs30 Před 24 dny +50

    சூப்பர் சாட்டை ❤🎉

  • @Muruvell
    @Muruvell Před 24 dny +15

    முதுகில் பை மாட்டியவன் முகிலனை அடி வாங்க வைத்துவிட்டான். இந்த முகிலன் வலையொளிகளில் பேட்டி கொடுக்கும் போது வன்மான முறையில் பேசுவான்

  • @NoOne-iy8to
    @NoOne-iy8to Před 24 dny +22

    Naam tamilar 💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼👑👑👍👍👍👍👍👍🙏🏽🙏🏽🙏🏽😭Naam tamilar 🎉🎉🎉🎉

  • @chennaiengineer1214
    @chennaiengineer1214 Před 24 dny +20

    Sattai 🎉🎉🎉🎉🎉🎉super

  • @user-cc5ns4rq1g
    @user-cc5ns4rq1g Před 24 dny +29

    Adi super sattai

  • @mathivananr8198
    @mathivananr8198 Před 24 dny +103

    இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

    • @sargurum9709
      @sargurum9709 Před 24 dny +2

      UNMAIYAGA

    • @nadesanag83
      @nadesanag83 Před 24 dny +6

      Apadi partha bjp dismiss seiyanum! mudiyuma?

    • @AzarAzarudeen-if4lz
      @AzarAzarudeen-if4lz Před 24 dny

      Bjp india la iruka kutathu atha seiga motha

    • @DharmarPandiyan
      @DharmarPandiyan Před 24 dny +6

      ​@@nadesanag83. பிஜேபியை டிஸ்மிஸ் செய்யணுமா. தமிழ்நாட்டில் எந்த கட்சிக்காரன் முதலமைச்சராக இருக்கின்றான் அவனைத்தான் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்... நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. தமிழ்நாட்டில் யார் முதல்வரோ அவர்கள் தான் பதவி நீக்க வேண்டும். ஏனென்றால் நடந்தது தமிழ்நாட்டில்.

    • @daviddavid3303
      @daviddavid3303 Před 24 dny +6

      ​@@DharmarPandiyanஇதை ஏன் மணிப்பூர் கலவரத்தில் மோடி செய்யல அந்த முதல்வர் இன்னும் இருக்காரே பேசினா பொதுவா பேசனும் இல்ல..கம்முன்னு இருக்கனும்

  • @SelvaNtk-cx5eh
    @SelvaNtk-cx5eh Před 24 dny +53

    அடேய் 😂...சாட்டை மாஸ்னா நீஈ🎉

  • @mathivananr8198
    @mathivananr8198 Před 24 dny +28

    தமிழ் மக்களை மூடர்களாக மாற்றிலாபம் மட்டும் பார்க்கும் அரசியல்வாதிகளே முதல் குற்றவாளிகள்.

  • @ManiKandan-lu3ld
    @ManiKandan-lu3ld Před 24 dny +14

    Sattai 🎉❤

  • @ManojManoj-vj5zt
    @ManojManoj-vj5zt Před 24 dny +15

    😂12:37 திமுகாவிற்கு ஓட்டு போட்டாங்கவங்களுக்கு இது தேவைதான். அந்த பக்கம் பாதாள கிணறுஇருக்குனு சொன்னாலும் கேட்காமல் போய் விழுந்தவங்க 😂😂

  • @Kumaran847
    @Kumaran847 Před 24 dny +74

    Sattai super

  • @deepakrajgopal5178
    @deepakrajgopal5178 Před 24 dny +60

    Ntk win soon ❤❤❤

  • @kuttytykku1235
    @kuttytykku1235 Před 24 dny +33

    கார்ல போனவர மருச்சு சண்டக்கி போரா இந்த சொட்ட முகிலன் ,பெரச்சன வேணானு போனவர கார மருச்சாடா சண்டக்கி போரது,,,,,,

  • @javablues1678
    @javablues1678 Před 24 dny +38

    NTK, Hyderabad.

  • @kalirajpantiyankuwaith7777

    இதுக்பேர் தான் கேட்டு அடி வாங்கியது 😂😂😂😂 ...... சாட்டை மாஸ்ஸ்

  • @RC-infinity
    @RC-infinity Před 24 dny +6

    வாழ்த்துகள் தம்பி.. ஒரு ஊடகறுக்கான இருக்க வேண்டிய திறமை தங்களிடம் உள்ளது

  • @bousalali1786
    @bousalali1786 Před 24 dny +24

    சாட்டை சாப்பாடு வச்சது சரி தான் 😂😂😂

  • @Tmsview
    @Tmsview Před 24 dny +3

    சும்மா அடிக்கடி அவருக்கு பைத்தியம் இல்லை முகில் குடும்ப பெண்களை தப்பா பேசினத்துக்கு கொடுத்த அரை தான் அருமை 👍

  • @user-uq3hy1sn2m
    @user-uq3hy1sn2m Před 24 dny +10

    Super Anna sattai

  • @psk839
    @psk839 Před 24 dny +2

    Sattai duraimurugan ah asinga padutha ninacha 200rs UP naayai sirappaga gavanitha nanbarhaluku nandri❤❤❤

  • @Karthisri0709
    @Karthisri0709 Před 24 dny +11

    NTK🎉🎉

  • @Prakash-David-Rajkumar
    @Prakash-David-Rajkumar Před 24 dny +41

    திராவிடயாஸ் அப்படி தான் தம்பி, அடி செம்ம 🎉❤Sattai Mass.

    • @ytrm0904
      @ytrm0904 Před 23 dny

      திராவிடயாஸ் னா என்ன bro?

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před 24 dny +9

    Very nice sattai sema

  • @user-mm4mk1sz1r
    @user-mm4mk1sz1r Před 24 dny +5

    முகிலன் வலையொளி பேச்சுக்களை பார்த்தால் யாருக்கும் கோபம் வரும்

  • @logeshwaran36996
    @logeshwaran36996 Před 24 dny +24

    தல அடி ரொம்ப பலமோ???

  • @RajaKumar-cy2rx
    @RajaKumar-cy2rx Před 24 dny +47

    சும்மா போனவனை வழிமறித்து அடிவாங்கி பம்முற விதம் சூப்பர் முகிலா...😂

  • @kumaranderanjacob9515
    @kumaranderanjacob9515 Před 24 dny +35

    அரசியல்லை பற்றி பேசுங்க குடும்பத்தை பற்றி தப்ப பேசாதீங்க அது தப்பு

  • @nathannathan59
    @nathannathan59 Před 24 dny +3

    காவல் துறையும் நீதி துறையும் எப்படிபட்ட கேவலமான நிலையில் இருக்கிறது என்று தெரிகிறது

  • @alagumuthurajt8104
    @alagumuthurajt8104 Před 24 dny +2

    சாட்டை. சூப்பர்... தம்பி ..❤❤❤❤🎉

  • @g.rajeswariganesan973
    @g.rajeswariganesan973 Před 24 dny +5

    மக்கள் மறந்துவிடுகிறார்கள் நல்ல அரசியலை அதான் இத்தனை கொடுமைகள்😢

  • @MuthuMari-rx7kp
    @MuthuMari-rx7kp Před 24 dny +8

    Sattai sirappu

  • @RajaHussain-it9cw
    @RajaHussain-it9cw Před 24 dny +8

    சாட்டை அண்ணே அவன் மூஞ்சி வீங்குற அளவிற்கு அடித்தால் சந்தோச பட்டு இருப்போம்

  • @ribasvinasithamby1472
    @ribasvinasithamby1472 Před 24 dny +3

    Saattai super thambi from Holland eelatamilan

  • @jagatheesan-12m09
    @jagatheesan-12m09 Před 24 dny +1

    இந்த பதிவு பாராட்ட கூடிய. மிக சரியான பதிவு...

  • @rockstarsiva4974
    @rockstarsiva4974 Před 24 dny +18

    Naam thamilar 🔥

  • @manojhrexcy1630
    @manojhrexcy1630 Před 24 dny +14

    ❤❤❤Sattai You r the King ❤❤❤❤❤❤❤❤

  • @santhoshkeerthisanthosh
    @santhoshkeerthisanthosh Před 24 dny +7

    Ntk dubai 💪💪

  • @user-nf2bx3xh7m
    @user-nf2bx3xh7m Před 24 dny +20

    Modu muddi mukil😂😂😂😂

  • @chellapandichellam1151
    @chellapandichellam1151 Před 24 dny +13

    குடும்பத்தை தவறாக யார் பேசினாலும் அடிதான்..

  • @jenajenit95
    @jenajenit95 Před 24 dny +27

    இவரு பெரிய புழுத்தி மாதிரி வீடியோ எடுத்தாரு அந்த சாராயம் வித்தவன் வீட்டு கதவில் இருந்த படம் மட்டும் எடுக்க மாட்டாரு.

  • @kab830
    @kab830 Před 24 dny +7

    Sattai❤

  • @VenkdeshVenkat
    @VenkdeshVenkat Před 24 dny +26

    DMK ottu pottingala anubavinga thirundhadha makkal

    • @akhilaj6753
      @akhilaj6753 Před 23 dny

      Dae sangi Manipur kalavaram time la yenga pona appo anga yaar aatchi

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 Před 24 dny +17

    சொட்டை தாக்க பட்டான்...நாங்கள் தமிழர்கள்

  • @ramumurugesan9710
    @ramumurugesan9710 Před 24 dny +9

    இந்த திராவிட ஆட்சியை கலைக்காமல் அமைதியாக இருக்கும் கவர்னரை வன்மையாக கண்டிக்கிறேன்

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b Před 24 dny +2

    சாராயசாம்ராஜ்யத்தை எந்தக்கொம்பனாலும் ஓன்றும் செய்ய முடியாது என்றார் எங்கள் அன்பிற்குரிய முதல்வர்.

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 Před 24 dny +16

    துரை அண்ணா இன்னும் நாலு அறை விட்ருக்கணும் அந்த சல்லிப்பய முகிலன..

  • @saravananp9016
    @saravananp9016 Před 24 dny +1

    உன் தைரியத்தை நான் ரொம்ப மதிக்கிக்கிறன் நண்பா ❤

  • @ManojManoj-vj5zt
    @ManojManoj-vj5zt Před 24 dny +20

    😂😂 7:50 ஒவ்வொரு பிரச்சினைக்கான தீர்வில் இருந்து தான் அரசியல் உருவாகிறது.இது கூடாவ தெரியாது 😂😂

  • @mechsharan
    @mechsharan Před 24 dny +14

    Power 40/40 please vote next time also ..power of Tamil Nadu people

  • @Sakthivel-vg4jy
    @Sakthivel-vg4jy Před 25 dny +14

    இரண்டு ஏக்கர்ல கஞ்சா வீடியோ வந்தது போல் இது கள்ளக் குறிச்சி சாரய நகரம் மோ சேலம்

  • @arjundhoni678
    @arjundhoni678 Před 24 dny +2

    சாட்டை அண்ணா 🎉❤

  • @bullymaguire2081
    @bullymaguire2081 Před 25 dny +25

    Annan Sattai Thurai Murugan enna Achu😮

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 Před 24 dny +9

    சாட்டை சம்பவம் சூப்பர் முகிழன் என்ன செய்தான் என்று காட்டவில்லை

  • @GANESHA_FANCY_TRICHY
    @GANESHA_FANCY_TRICHY Před 24 dny +3

    கொரானா வந்த அப்போ மாதக்கணக்கில் மது இல்லாமல் இருந்து நம் மக்களுக்கு மது கடை இல்லாமல் இருக்க முடியாதா 😡😡😡😡

  • @prabhushanmugavel2667
    @prabhushanmugavel2667 Před 24 dny +1

    அண்ணன் சாட்டைக்கு வாழ்த்துக்கள் , இவனுக்கு இப்டி சொன்னால் மட்டும் தான் புரியும் 200rs உபி

  • @user-fs5np1og4x
    @user-fs5np1og4x Před 24 dny +4

    கண்ணாடி போச்சே பாவம் கேட்டு வாங்கியிருக்கான் அடிய.

  • @user-ly9qh9bs3v
    @user-ly9qh9bs3v Před 24 dny +2

    உண்மையை உரக்க பதிவு செய்யும் உங்களுக்கு வாழ்த்துகள் சகோதரர்கள்❤❤🎉

  • @srikanthv8469
    @srikanthv8469 Před 24 dny +3

    திமுக ஆட்சியை வன்மையாகக் கண்டித்து அகற்ற வேண்டும். கவர்னர் ஏன் அமைதியாக இருக்கிறார்.