ஆக்கிரமிப்பு அகற்ற எளிய வழி என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • ஆக்கிரமிப்பு அகற்ற எளிய வழி என்ன? விளக்கம் டாக்டர் நல்வினை விஸ்வராஜீ வழக்கறிஞர்
    #SattaNanban | #சட்ட_நண்பன் | #Legal_Friend | #தகவல்_அறியும்_உரிமை_சட்டம் | #Right_to_Information_Act | #RTI

Komentáře • 80

  • @sellappansudha8437
    @sellappansudha8437 Před 2 lety +5

    பொறுமையான தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @subbiahpillaimurugan8888
    @subbiahpillaimurugan8888 Před 8 měsíci +1

    நன்றி பொது நல வழக்கு உச்ச நீதிமன்றம் செல்ல நீங்கள் உதவி செய்வீர்கள வணக்கம்

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt Před 4 dny

    மிகத் தெளிவாக சொன்னீர்கள் ஒரு அவங்க அப்புடி சொத்து அதனால மாத்தி மாத்தி குடுக்குறாங்க

  • @user-ve4eu2ro8j
    @user-ve4eu2ro8j Před rokem +1

    ஐயா , வணக்கம் மிகதெலிவான விளக்கம் பார்த்தவுடன் புது உற்சாகம் கிடைத்தது

  • @yuvraj3939
    @yuvraj3939 Před 2 lety +24

    மனு செய்தேன் பொருள் அரசானை விதி 540 ஆக்கிரமிப்பய அகற்ற வேண்டி விண்ணப்பம் என எழுதினேன் 35 நாளில் வெற்றி பெற்றேன் நன்றி வக்கீல் சார்

    • @SAMIITECH2094
      @SAMIITECH2094 Před 2 lety +1

      Epdi bro help pnuga enga idathuku pakkathula orthar aakrapu panerkaru epdi ena pnarathu please help me

    • @priya.m5356
      @priya.m5356 Před 10 měsíci

      Epti nu Enkum solunga pls

    • @user-kf6bq2sb6m
      @user-kf6bq2sb6m Před 10 měsíci

      Sir vanakkam sir nangal 2014 la irunthu vaikkal purambokku idathai akkiramippu manu ippo varaikum koduthu kondu irukirom innum entha nadavadikkai edukkala sir ithanal en kudumbathai oorai vittu othkki vaithu chithiravathai seigirargal enna pandrathunu therila sir

    • @veerapathiran3685
      @veerapathiran3685 Před 6 měsíci

      Pothu nadapathai kum 540poruthumma

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt Před 4 dny

    மிக்க நன்றி ஐயா அவர்களுக்கு மீண்டும் நன்றி நன்றி

  • @vennimalaiyadavyadav5579
    @vennimalaiyadavyadav5579 Před měsícem

    Gerat news good morning sir. vennimalaiyadav

  • @sivalingams4634
    @sivalingams4634 Před 11 měsíci +1

    ஐயா வணக்கம் நான் எதிர்பார்த்தது போல் தெள்ளத் தெளிவாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் நன்றி ஐயா கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் அய்யனூர் அக்கராமங்கம் சமூக ஆர்வலர்

  • @DEVAdeva-ix5oy
    @DEVAdeva-ix5oy Před rokem +1

    அருமையாக, புரியும்படி, விளக்குநீர்கள்.ஐயா.மிக்க நன்றி.

  • @user-ff1ky7fz2n
    @user-ff1ky7fz2n Před 20 dny

    வழக்கம் போல் காந்தியை பயன்படுத்தி சூப்பர்

  • @periyasamy6408
    @periyasamy6408 Před 2 lety +2

    ஐயா மிக்க நன்றி

  • @thanioruvan7718
    @thanioruvan7718 Před 2 lety +4

    ஐயா வணக்கம் நான் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறேன் நான் வந்து இரண்டு ஆண்டுகளில் பலமுறை ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று முதலமைச்சர் தனிப்பிரிவு க்கு 4 முறையும் தலைமைச் செயலாளருக்கு இரண்டு முறையும் தலைமை வருவாய் துறை செயலாளருக்கு இரண்டு முறையும் மாவட்ட ஆட்சியருக்கு இரண்டு முறை மாவட்ட வருவாய் அலுவலருக்கு இரண்டு முறை கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அவர்களுக்கும் இரண்டு முறை மனு அளித்திருக்கிறேன் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென்று சர்வே எண்களோடு குறிப்பிட்டிருந்தேன் இதுவரைக்கும் எந்த ஒரு ஆக்கிரமிப்பு அகற்றவில்லைஎங்கள் கிராமத்தில் மொத்தம் 67 ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் தபால் மூலமாகவும் நேரடியாகவும் மனு அளித்திருக்கிறேன்எந்த பயனும் இல்லை நீதிமன்றத்தை நாடினால் தீர்வு கிடைக்குமா இதற்கு

  • @RajeshRajesh-yv3rh
    @RajeshRajesh-yv3rh Před 2 lety +1

    நன்றி ஐயா.

  • @sudhagarskp5132
    @sudhagarskp5132 Před 2 lety +3

    பத்து அடி உள்ள எங்கள் தெருவில் அனைவரும் 2 அடி முதல் 3 அடி ஆக்கிரமிப்பு செய்து கழிவு நீர் தொட்டி & படிக்கட்டுகள் பலர் கட்டி உள்ளனர் , இதனால் நான்கு சக்கர வாகனம் செல்ல முடியாத நிலை, நகராட்சி வசிப்பிடம், தீர்வு???

    • @santhosh350
      @santhosh350 Před rokem

      Anna itha Mari enga veetuku pakkathula irukunaa

    • @shanmugamks1988
      @shanmugamks1988 Před rokem

      Enga veetukku pakkathula muluvathum appadithan irukku

  • @arasankk8182
    @arasankk8182 Před 2 lety +1

    சிறப்பு 💖

  • @EESON_martialarts007
    @EESON_martialarts007 Před 2 lety +5

    ஐயா இது வரை அனைத்து பதிவுகளும் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்த அவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றியே பதிவிட்டு உள்ளீர்கள் தனியார் பட்டா பூமியில் ஒருவருக்கு சேர்ந்த பூமியை இன்னொருவர் ஆக்கிரமித்து இருந்தால் அதற்கு எவ்வாறு நடவடிக்கை எடுப்பது???..

    • @yuvraj3939
      @yuvraj3939 Před 2 lety +1

      Petition to 540 under rule get action

  • @ravindrannarayanaswamy4080

    வாழ்த்துக்கள் அய்யா🌹

  • @govindasamys2383
    @govindasamys2383 Před 2 lety +5

    ஐயா வணக்கம் நான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரா இருக்கேன் எங்கள் ஊராட்சியில் கிராம வரைபடத்தில் வண்டி பாதை என குறிப்பிடப்பட்டுள்ள பாதையை பட்டா நிலம் என சிலர் ஆக்கிரமித்து உள்ளார்கள் . ஆனால் ஏரியா லிஸ்டில் எப் எம் பி ஆகியவற்றில் வண்டி பாதை என குறிப்பிடப்படவில்லை. கிராம வரைபடத்தில் உள்ளபடி கோயிலுக்கு செல்லும் பாதையை மீட்க ஆலோசனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

  • @ganeshramsanjay
    @ganeshramsanjay Před 3 lety +2

    ஐயா வணக்கம் நம் மதுரை மாவட்டத்தில் குடியிருந்து வருகிறேன் எங்கள் சொந்த ஊரில் எங்களுக்கு சிறிது இடம் இருக்கிறது இது எங்கள் முன்னோர்கள் அனுபவ பாத்தியதை இருந்தது கிராம நத்த புறம்போக்கு சுமார் 1960 இருந்து எங்க முன்னோர்கள் வசம் இருக்கிறது.நான் தற்போது அதில் வீடு கட்டி வசித்து வருகிறேன். அனைவருக்கும் யூ டி ஆர் பட்டா வழங்கி உள்ளது அரசாங்கம் எங்கள் நிலத்திற்கு மட்டும் பட்டா வழங்கப்படவில்லை தற்போது எவ்வாறு பட்டா வாங்க அணுக வேண்டும் என்னிடம் வீட்டு வரி ரசீது மற்றும் மின்வாரிய ரசீது பதிந்த உயில் மற்றும் எனது தாய் எனக்கு தான செட்டில்மெண்ட் பத்திரம் பதிந்தது ஆகியவை என் வசம் உள்ளது எனக்கு எவ்வாறு அணுக வேண்டும் என்பது தெரியவில்லை தாங்கள் இதற்கு விளக்கம் தர வேண்டும் தயவு கூர்ந்து ஐயா நன்றி வணக்கம்.செட்டில்மெண்ட்

    • @yuvraj3939
      @yuvraj3939 Před 2 lety

      Good nenga tan owner definitely now give petition to tashildar call cm cell put complaint and then taje action s ur win this position

  • @manimuthurajam2165
    @manimuthurajam2165 Před 2 lety +2

    காவல்துறை அதிகாரி தனக்கு கீழ் பணிபுரியும் காவலரை மரியாதைகுறைவாக நடத்த உரிமை உள்ளதா? நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா

  • @janakiramachandran9539
    @janakiramachandran9539 Před 3 lety +2

    நடைபாதை ஆக்கிரமிப்பு வழக்கு நடைபெறுகிறது...அது சமந்தமாக அரசானை 540 ல் மனு தரலாமா? அய்யா...

    • @yuvraj3939
      @yuvraj3939 Před 2 lety +1

      Quick action call 1100 and tgen petition no potu tashildar to poi solitu vanga apran u got win

  • @Kandavel1971
    @Kandavel1971 Před 2 lety +1

    அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் இயக்கம் தொடங்கலாமா? தமிழ் நாடு மாணவர் பாதுகாப்பு இயக்கம்.
    அதற்கு முன் அனுமதி பெற வேண்டுமா?

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt Před 4 dny

    ஐயா என்னுடைய நிலத்தில் ஒட்டி இருப்பதும் பட்டாயலாம் இதுல ரத்தம் புறம்போக்கு சொல்லி ராய்த்தரி மனையன் என்று எங்கிருந்து வந்தது

  • @duraidurai7446
    @duraidurai7446 Před 2 lety +4

    இந்த வீடியோ ஏற்கனவே பார்த்துதான் அரசாணை எண் 540ன் கீழ் ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைத்து அலுவலர்களிடம் மனு கொடுத்தேன் ஆனால் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை 🤔

    • @ganesanganesanok4723
      @ganesanganesanok4723 Před 2 lety

      மருதபுரம் புதூர் காவலா குறிச்சி ஊராட்சிஇந்திரா நினைவு குடியிருப்பு ஆதிதிராவிட இருக்கு வழங்கப்பட்ட இடம் அவ்விடத்தில் கடை மனைப்பட்டா அறிவித்துள்ளார்கள் காலனியில் உள்ள வரைபடமும் உள்ளது கடை மனைப்பட்டா அதை ஆக்கிரமித்து அதை பட்டா வழங்கி உள்ளார்கள் ஆக்கிரமிப்பை அகற்ற சொல்லி மனு கொடுத்தும் இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லைஆதிதிராவிடர் ிவெல்பர் ஆபிசுக்கு உட்பட்ட இடம்எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லைமனுக்கள் பலமுறை கொடுத்துள்ளோம்ஐயா வணக்கம்

    • @yuvraj3939
      @yuvraj3939 Před 2 lety +1

      நான் இந்த வீடியோ வ பார்த்து தான் மநு போட்டேன் ஜெய்த்தேன்

    • @janarthanangjanarthanang2670
      @janarthanangjanarthanang2670 Před 2 lety +1

      Do RTI

    • @user-bm3nr7zu2e
      @user-bm3nr7zu2e Před 2 lety

      புகார் மனு தான் இதுக்கு விடை வந்து புகார் மனு புகார் மனு குடுங்க ரெண்டு இடத்துல கொடுக்கணும் தமிழ்நாடு தகவல் ஆணையம் புகார் மனு நீதிமன்றத்தில் புகார் மனு கொடுக்கலாம் மதுரை கிளை நீதிமன்றம் உச்சநீதிமன்றம் மனு கொடுக்கலாம்

  • @velus4547
    @velus4547 Před 7 měsíci

    Ayya neenga sonnathu Pol elloridamum petition koduthachi....ippo court mattum than ullathu ayya.....court'i yeppadi anukuvathu enpathai theriviyungal ayya

  • @gobinathsgm5000
    @gobinathsgm5000 Před 5 měsíci

    ஐயா வணக்கம்
    நான் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் சூரியூர் கிராமத்தில் வசித்து வருகிறேன் எங்கள் ஊரில் அமைந்துள்ள குலத்தில் நீர்பிடிப்பு பகுதியில் அரசு நெர்களம் அமைத்து வருகிறது இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும்

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Před 2 lety

    Nalla News GKM SITHANI

  • @yuvraj3939
    @yuvraj3939 Před 2 lety +2

    Good inspiration video sir

  • @SenthilSenthil-np9wo
    @SenthilSenthil-np9wo Před měsícem

    ஐயா வணக்கம் எங்கள் இடம் கிராமணத்தம் ஏரியா எங்கள் இடம் 2530சதுரட்டி தோராயப்பட்ட கொடுத்தது 1540 சதுரட்டி fmp mapla 2530 உள்ளது அடேங்கடல் 2530 சதுரட்டி 2022 ம் ஆண்டு என் அப்பா செட்டேல்மெண்ட் பத்திரம் எழுதி கோடுத்தர் 2530 சதுரட்டி இதில் 390சதுரட்டி பக்கத்து வீட்டுக்காரர் ஆக்கிராமர்ப்பு பண்ணியுள்ளார் ஆவரிடம் எந்த ஆவணம் இல்லை சர்வேர் வந்து அளந்து கோடுத்தார் ஆக்கிரிமிப்பு பண்ணவர்கள் காளிசெய்ய மறுக்கிறார்கள் நான் என்ன செய்வது ஐயா தயவு செய்து சொல்லுங்கள்

  • @latchathibathilatchathipat2849

    அய்யா வணக்கம் fmbயில் நீர்நிலை பகுதி என்றும் புதுத்தாங்கல் ஏரி என உள்ளது இந்த ஏரியை பட்டா வழங்கியுள்ளார்கள்.அரசாணை 540 படி மனு எழுத அனுப்பி வைக்த்தேன்.1 நில நிர்வாக ஆணையர் 2. தலைமைச் செயலர் .3மாவட்ட ஆட்சியர்.4 தலைமை நீதிபதி. 5வட்டாட்சியர் .6மாவட்ட வருவாய் அலுவலர் .7வருவாய் கோட்டாட்சியர் .8உதவி இயக்குனர் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையர் .9வருவாய் துறை செயலாளர் அவர்கள் அனைவருக்கும் மனு அனுப்பி உள்ளேன். தலைமைச் செயலர் நில நிர்வாக ஆணையருக்கும் நில நிர்வாக ஆணையர் மாவட்ட ஆட்சியருக்கும் அணுவை பரிந்துரை செய்யுமாறு அனுப்பியுள்ளார் மாவட்ட ஆட்சியர் இதுவரை 30 நாட்கள் ஆகிவிட்டது எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இது யாரிடம் மேல்முறையீடு செய்வது பற்றி கூறவும் நன்றி.

  • @user-og5vk7ug3u
    @user-og5vk7ug3u Před 7 měsíci

    ஐயா,
    நெடுஞ்சாலை இடத்தில் நீர்வழி பாதை-விவாசாய பாசன மற்றும் நகராட்சி மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் எடுத்து செல்லும் குழாய் முக்கிய குழாய் மீதும் தனி நபர்கள் ஆக்கிரமித்து வீடு, கழிவுவறை மற்றும் மனித கழிவு நீர் தொட்டியும் அமைத்து அனுபவித்து வருகிறார்கள் இதற்க்கு அரசாணை 540 கீழ் மனு அனுப்ப முடியுமா ஐயா

  • @user-cw8zw3fo9e
    @user-cw8zw3fo9e Před 3 lety +2

    பத்திரம் மட்டுமே பதிவு செய்ய பட்டுள்ளது ஆனால் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர் இதற்க்கு என்ன தீர்வு அய்யா

    • @yuvraj3939
      @yuvraj3939 Před 2 lety +1

      Complaint to tashildar after rdo get good result

  • @venkateswaranthirumalai1593
    @venkateswaranthirumalai1593 Před 7 měsíci

    ஐயா பஞ்சாயத்துக்குரிய இடத்தில் அடங்கல் பதிவேட்டில் பஞ்சாயத்து என்றால் அந்த இடத்தில் வீட்டு மனைப் பட்டா கொடுக்கலாமா?

  • @msha5219
    @msha5219 Před 9 měsíci

    ஐயா வணக்கம்...
    எங்களுக்கு அரசு கொடுத்த 5 மரத்துக்கான மரப்பட்டா இருக்கு அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து சில ஆண்டுகளாகவே குடியிருக்கிறார்கள்...அந்த ஆக்கிரமிப்பை அகற்ற என்ன செய்யவேண்டும் சார் ? எங்கே எப்படி புகார் செய்யணும் சார் ?

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt Před 4 dny

    ஐயா தெள்ளத் தெளிவாக சொன்னீர்கள் இங்கு அதுதான் நடக்கிறது

  • @purushothamanmunuswamy3405
    @purushothamanmunuswamy3405 Před 11 měsíci

    Sir, a person occupied in the Grama Natham site by built a thatched house in it and paid house tax continuously for the 5 years. then the government can evict that person from that site? any GO in this connection for not evict that person as it is a Grama natham site. Any GO or rule in the revenue dept please

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt Před 4 dny

    அதிகாரிகள் நத்தம் புறம்போக்க மாத்திக்கிட்டாங்க ஆள் உள்ள

  • @satheeshkumart8435
    @satheeshkumart8435 Před 11 měsíci

    அரசுக்கு சொந்தமான காங்கிரட் பாதையை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர் நான் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஆக்கிரமிப்பாளர்கள் இது எங்கள் சொந்த இடம் என்று வழகு தொடர்ந்து உள்ளனர் ஆனால் அது அரசு பாதையாக உள்ளது வழக்கு உள்ள நிலையில் அரசு ஆணை 540 நடவடிக்கை எடுக்க முடியுமா சார்

  • @s.smuthu9738
    @s.smuthu9738 Před rokem

    ஐயா எனது பாட்டி பெயரில் ஒரு எஸ் எல் ஆர் பட்டா வில் 11செண்ட் நிலத்தில் வீடும் நிலமும் உள்ளது ஆனால் அந்த இடத்தில் வீட்டுக்கு நடைபாதை இல்லாமல் வேலிகள் போட்டு விட்டார்கள் மேற்படி பட்டா மாற்றம் செய்ய பலவருடங்களாக போராட்டத்தில் உள்ளேன் இன்னும் எனக்கு சரியான முறையில் நடவடிக்கை எடுக்க வில்லை நான் என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து நல்ல பதில் தரவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @kamalakannan4767
    @kamalakannan4767 Před 2 lety

    540 சட்டம் முலம் நெடுஞ்சாலை துறையின் ஆக்கிரமிப்பு அகற்ற முடியாமா அல்லது ஆக்கிரமிப்பு அகற்ற செய்ய என்ன வாழி உள்ளதா?

  • @shanmugamvali992
    @shanmugamvali992 Před rokem

    Ok sir same time தனியார் நிலத்தை govt ஆக்கிரமிப்பு செய்து இருந்தால் ???? Reason with out. Any document , writen permission கிடையாது தனியார் இடத்தில் கட்டடம் கடிருகுது

  • @deepanp9181
    @deepanp9181 Před rokem

    ஐயா வணக்கம் நான் விழுப்புரம் மாவட்டம் காங்கேயனூர் கிராமத்தில் வசிக்கிறேன் எனது நிலத்திற்கும் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளது எனது நிலத்திற்கு அருகில் வழி பாதை இல்லை என்று ஒரு புறம்போக்கு நிலத்தை அவர் ஆக்கிரமித்து வழிவிடாமல் தடுத்துக் கொண்டுள்ளார் இதற்கு ஏதாவது தீர்வு உண்டா இது எனது நிலத்திற்கு வரை வழி புறம்போக்கு நிலம் உள்ளதா ஆனால் வழியை பாதை மடிக்க வழி விட மாட்டார் என கூறுகிறார் இதற்கு எப்படி நான் தீர்வு என்ன

  • @KrishnaMoorthy-ki3et
    @KrishnaMoorthy-ki3et Před rokem

    ஐயா எங்கள் பட்டா நிலங்களில் வண்டி பாதை தனி நபருக்கு 4 அண்ணன் தம்பிகள் மட்டும் இவர்களுக்கு நான் தடை செய்யலாமா 3 அடி பாதை விடமுடியுமா அவர்களுக்கு வேறு வழியும் போகலாம் வரைபடம் தில் வழி இல்லை

  • @arulcam4109
    @arulcam4109 Před 2 lety

    10 years electricity bill katina andha idam yenaku avingaluke sondham aagum nu soldraangale adhu unmaiyaa?

  • @ajimayasmine2377
    @ajimayasmine2377 Před 2 lety

    மகளிர் சுயஉதவி குழுக்களில் பெறப்படும் கடன்களை கட்டாமல் இருந்தல் நம் மீது சட்ட நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்வார்கள் சற்று விளக்கம் தரவும்.

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 Před rokem

    சிறப்பு ஐயா !

  • @subramaniansk452
    @subramaniansk452 Před 2 lety

    நத்தம் சிட்டா வில் வேலி அடைப்பு என உள்ளது.இது அரசு நிலமா ? எந்த வகைப்பாட்டைச் சேர்ந்தது, இந்த இடத்தை கிரையம் செய்திருந்தால் செல்லுமா ?

  • @arivolim6717
    @arivolim6717 Před rokem

    சிங்கார சென்னை மாநகராட்சி சாலைகள் நடைபாதை பயன் பாட்டில் இல்லை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நிர்வாகம் சீர்கேடு

  • @KartheeswariAni
    @KartheeswariAni Před rokem

    ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்க்கு செல்லும் முன் மனு அளித்து எத்தனை நாட்கள் கழித்து இருக்க வேண்டும்

  • @nramesh9896
    @nramesh9896 Před 2 lety

    ரோட்டு பாட்டை ஆக்கிரமிப்பு அகட்ருவது எப்படி அய்யா

  • @sankarred5946
    @sankarred5946 Před rokem

    ஐயா வணக்கம், கிராம நந்தத்தில் ஆக்கிரமித்து உள்ளார்கள் ஒருவர் பட்டா

    • @sankarred5946
      @sankarred5946 Před rokem

      ஒருவர் கிராம நத்தத்தில் பட்டா வாங்கி உள்ளார். அரசாணை 540ன் படி ஆக்கிரமிப்பு அஹற்ற முடியுமா? விளக்கம் தேவை

  • @moorthymoorthy5768
    @moorthymoorthy5768 Před rokem

    Land celing?

  • @ravindrannarayanaswamy4080

    தவறு செய்யும் அதிகாரிகளுக்கு, மனசாட்சியே இருக்காதா அய்யா?

  • @janagarajdurairaj7990

    இந்த மனு எழுதுவது எப்படி

  • @cmanikandan7672
    @cmanikandan7672 Před rokem

    ஐயா உங்க போன் நம்பர் எங்களுக்கு வேணும் ஐயா நீர்நிலை ஆக்கிரமிப்பு 365 நாளா நான் ஒன்னும் கொடுத்துட்டேன் இதுவரை எந்த நடவடிக்கை இல்லை உங்கள் போன் நம்பர் நம்மூர் கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுக்கா கே பஞ்சாங்கம் என்ற ஒரு கிராமம் பக்கிங் கால்வா ஆக்கிரமிப்பு உங்களோட போன் நம்பர் எங்களுக்கு கண்டிப்பாக கொஞ்சம் வாட்ஸ் அப் பண்ணி விடுங்க ஐயா நன்றி நன்றி

  • @VelMurugan-eb9uj
    @VelMurugan-eb9uj Před 3 lety +2

    Mobile number sir

  • @crazydeen418
    @crazydeen418 Před rokem

    Iya.ungalcel.NoDevai

  • @vednamoorthy5969
    @vednamoorthy5969 Před 4 měsíci

    Sir phone number please🙏🙏

  • @ramesht4896
    @ramesht4896 Před 2 lety

    நன்றி ஐயா