செந்தாமரைக்கு அடையாளம் கிடைத்தது என் படத்தில் தான் | K.Bhagyaraj VS Raju Exclusive

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • செந்தாமரைக்கு அடையாளம் கிடைத்தது என் படத்தில் தான் | K.Bhagyaraj VS Raju Exclusive
    bhagyaraj,k. bhagyaraj,k bhagyaraj,bhagyaraj speech,k.bhagyaraj,director bhagyaraj,bhagyaraj movies,k bhagyaraj channel,bhagyaraj youtube channel,director k bhagyaraj,kbr's show,kbr channel,kbr,kbr show,பாக்யராஜ்,bhagyaraj channel,bhagyaraj's show,bhagyaraj show
    Subscribe: / @ungalkbhagyaraj
    Follow us on our Instagram :
    ...
    Follow us on our Facebook :
    / ungal-kbhagyaraj-10350...
    Follow us on our Twitter :
    / ungalkbhagyaraj
    #BhagyarajShow #Bhagyaraj #KBR #ungalkbhagyaraj

Komentáře • 80

  • @krishnatanish7416
    @krishnatanish7416 Před rokem +6

    செந்தாமரை சார் நடிப்பு, நான் மிகவும் ரசித்த கதாபாத்திரம்.தூரல் நின்னு போச்சு படத்தில், அவரை தவிர வேற யாரும் , பொன்னம்பலம் கேரக்டர் சிறப்பாக பண்ண முடியாது.உங்கள் கதாபாத்திர தேர்வு தான், அவர்களை கதாபாத்திரமாக வாழ வைக்கிறது.படம் முழுவதும் செந்தாமரை சார் தெரியவில்லை.பொன்னம்பலம் கேரக்டர் மட்டுமே தெரிந்தது.திறமையை அடையாளம் காண்பது ஒரு திறமை.அது உங்களிடம் மட்டுமே நான் கண்டு வியந்தது

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Před rokem +28

    பாக்யராஜ் சார்... **பாக்யாவில் கேள்வி பதில்கள் ** போன்று வாரம் ஒருமுறை பதிவாக இருந்ததால் சிறப்பாக இருக்கும்... நன்றி

  • @rjkrjk3066
    @rjkrjk3066 Před rokem +15

    Kallapetti Singaram one my favorite Character artist

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb Před rokem +3

    பல்கலை வேந்தன் பாக்கியராஜ் அவர்களால் வாழ்ந்தவர்கள் பலர்.வீழ்ந்தவர்கள் யாரும் இல்லை

  • @vasanthvasanth-rh1sc
    @vasanthvasanth-rh1sc Před rokem +11

    பாக்கியராஜ் சார், Screen play இன்றைக்கும் எடுபடும். Re Entry கொடுங்க சார்.

  • @jayavenkatraman3217
    @jayavenkatraman3217 Před rokem +6

    அய்யா படம் போலவே
    நேர்காணல் கூட சுவாரசியமா இருக்கு....

  • @Diyafavs
    @Diyafavs Před rokem +22

    Raju interview nalla edukkararu😍 Bhagyaraj sir so comfortable with Raju ♥️♥️

    • @Rastrakoodan
      @Rastrakoodan Před rokem

      Yes u r watching close ly

    • @aruncem
      @aruncem Před rokem

      raju wrks as assistant directr to bhagyaraj

  • @vijays9498
    @vijays9498 Před rokem +10

    1982 ல இரண்டு படமும் ரிலீஸ் ஆச்சு. செந்தாமரை நா மூன்று முகம் ஏகாம்பரம் கேரக்டர் தான் ஞாபகம் வரும். அதுவும் ரஜினியோட போலீஸ் ஸ்டேஷனில் அந்த டயலாக்.

  • @saibaba172
    @saibaba172 Před rokem +9

    மிகவும் அருமை 💐

  • @selvammani1155
    @selvammani1155 Před rokem +2

    ஓம் நமசிவாய இனிய இரவுவணக்கம் 🙏☀️🤝🌹🤝👌👍

  • @jagatgurucsmohan
    @jagatgurucsmohan Před rokem +5

    Bagyaraj Sir Direction Is
    Very Unique 🎉

  • @murugamuruga4504
    @murugamuruga4504 Před rokem +6

    குரு சிஷ்யன் சூப்பர் ..தொடர்ந்து படம் பண்ணுங்க டைரக்டர் சார் .

  • @magalakshmi3521
    @magalakshmi3521 Před rokem +2

    Thalaiva ♥

  • @ramanctn8633
    @ramanctn8633 Před rokem +8

    Bhagya Raj sir, please while u talking about some person,please post their pictures side by side on the screen.... because some times we didn't get to know,who you are talking about....it's a common request sir... very interesting the way you explaining the past moments.

  • @thenrajpandi8119
    @thenrajpandi8119 Před rokem +4

    திரைக்கதை மன்னன் பாக்யராஜ்

  • @venkatachalammarappan9017

    செந்தாமரைக்கு முதலில் வாய்ப்பு கொடுத்து வாழவைத் தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அய்யா அவர்கள் அந்த படம் ஊட்டி வரை உறவு இது மாதிரி தனது ஒவ்வொரு படத்திலும் செந்தாமரை இருக்குமாறு பார்த்துக் கொண்டார் நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அய்யா அவர்கள் எனவே இன்று செந்தாமரை ஜொலிக்க காரணம் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அய்யா அவர்கள் மட்டுமே

    • @Rastrakoodan
      @Rastrakoodan Před rokem +3

      இருக்கலாம்..25 வருட இடைவெளி அதிகம்.

  • @balasubramani5570
    @balasubramani5570 Před rokem +2

    One my My favourite legendary Director🙏

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 Před rokem +2

    சூப்பர்

  • @rajeswaris2920
    @rajeswaris2920 Před rokem +1

    பழைய படங்கள் அனைத்தும் முத்திரை பதித்தார் செந்தாமரை அவர்கள்

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 Před rokem +4

    Always bhakiyaraj sir is loved because of his natural action, and for the way he talks and make more intersting just a scene r even in this interview. So lovely person.

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 Před rokem +3

    தங்கப்பதக்கம் படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அருமையாக நடித்திருப்பார்.

  • @deepanvenkatesan6396
    @deepanvenkatesan6396 Před rokem

    வணக்கம் 🙏🏻 சார்.உங்கள் படத்தில் மிகவும் பிடித்தது ஆராரோ ஆரிராரோ... 🎉🎉

  • @maruthupandian972
    @maruthupandian972 Před 9 měsíci

    உங்கள் படத்தில் பிடித்தது மௌன கீதங்கள் சார்

  • @gowthamn6496
    @gowthamn6496 Před rokem +6

    Love you so much sir, I admire your helping tendency, where gave opportunity to everyone who were in your struggling phase, the way you share your life experiences is amazing

  • @Omg16104
    @Omg16104 Před rokem +3

    வணக்கம் பாக்கியராஜ் சார் நான் சரவணன் நாமக்கல்
    நீங்க முன்னாடி ஒரு (you tube) ல
    புதிய படம் ரீவ்யு பன்னீங்க ஏன் இப்ப பன்றதில்லை
    நீ ங்க முன்னாடி திரைப்படத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி எங்களை மகிழ்விச்சீங்க இனி நீங்க (You tube) லில் தினம் தினம் புது வீடியோ போடலாமே சார்

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Před rokem +2

    Raju and Bakyaraj ❤❤💐💐

  • @nkumar4573
    @nkumar4573 Před rokem +2

    My fav director bhakya sir.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Před rokem +2

    His teaching his experience to this generation

  • @tootyfooty9497
    @tootyfooty9497 Před rokem +5

    Ivar romba clean character 👌...Brilliant Director 👏

  • @elangovan8980
    @elangovan8980 Před rokem +4

    செந்தாமரைக்கு மூன்று முகம் படம் தான்

    • @sivaa8225
      @sivaa8225 Před rokem

      தூறல் நின்னு போச்சி படம் பாருங்கப்பூ !!!!

    • @jothimaniekambaram505
      @jothimaniekambaram505 Před rokem

      தங்கப்பதக்கம் பாருங்கள்

  • @sivasamy1021
    @sivasamy1021 Před rokem

    Very Super Young Actor Raju Jayamohan Interview Performance Very Different Like Paravasam This Interview

  • @aarirose6072
    @aarirose6072 Před rokem

    மேடை நாடக கலைஞர் திரு செந்தாமரை அவர்கள் மிகச் சிறந்த நடிகர் பல திரைப்படங்கள் நடித்திருக்கிறார்
    இவர் நடித்த ஒரு நாடகத்தின் கதையைத்தான்
    சிவாஜி ஐயா அவர்கள்
    தங்கப் பதக்கத்தில் ஏற்று நடித்தார்
    அந்தப் படத்தில் செந்தாமரை அவர்களும் நடித்தார்
    ராஜபார்ட் ரங்கதுரை போன்ற பல படங்கள் நடித்திருக்கிறார் அந்த காலத்திலே
    ஆனால் மிகப் புகழ் பெறவில்லை
    அவர் புகழ் பெற்றது மூன்று முகம் திரைப்படத்தில் வரும் ஏகாம்பரம் கதாபாத்திரம்
    தூறல் நின்று போச்சில் வரும் அந்தப் பெரியவரின் கதாபாத்திரம்
    இரண்டு படங்களிலும் மிக அருமையாக நடித்திருப்பார்
    பிறகு தங்கைக்கோர் கீதம்
    பூவிலங்கு தம்பிக்கு எந்த ஊரு என்று பல படங்கள் நடித்து புகழ்பெற்றவர்

  • @avinarts3782
    @avinarts3782 Před rokem +3

    இனிய மதிய வணக்கம்..அண்ணா.!
    பணிவுடன் தங்கள் மாணவன்
    ART-R.K.AVIN dfa

    • @rameshrajg4045
      @rameshrajg4045 Před rokem

      அண்ணா திரை உலகத்திற்கு நீங்கள் ஒரு பொக்கிஷம் இன்றைக்கு திரைக்கதை என்று சொன்னாலே உங்கள் பெயர்தான் உச்சரிக்கும் வாழ்த்துக்கள் அண்ணா என்றும் உங்கள் அன்புத் தம்பி கரூர் ஜி ரமேஷ் ராஜ்

  • @SenthilKumar-lq9wo
    @SenthilKumar-lq9wo Před rokem

    நீங்க யூட்யூப்ல பேசுறது ரொம்ப சந்தோஷம் சார்

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Před rokem

    Senthamarau Sir Gauvaram padathil nandeaga nadithiruppasr.

  • @yogaraj_yr
    @yogaraj_yr Před rokem +1

    Enga appavum 1970 la nadaga nadigar dha neenga sonnadhu ellam unmai dha. Enga appa um edhula solli errukaru

  • @suvitha780
    @suvitha780 Před rokem +1

    Sir we are waiting for one more movie ,

  • @gmigmi64
    @gmigmi64 Před 11 měsíci

    Good...

  • @License-LAB
    @License-LAB Před 16 dny

    Pl. more videos

  • @shreenathan2144
    @shreenathan2144 Před rokem

    👏👏👏👏👏👏

  • @mohamedsithik6571
    @mohamedsithik6571 Před rokem

    Excellent sir

  • @ravisalem2531
    @ravisalem2531 Před rokem +1

    We miss you sir.

  • @MuraliMurali-cw7tx
    @MuraliMurali-cw7tx Před rokem

    ⭐⭐⭐⭐⭐

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi Před rokem

    தலைவா

  • @balasubramanianm9889
    @balasubramanianm9889 Před rokem +3

    மறுபடியும் படம் எடுங்க

  • @yuvanadithya5780
    @yuvanadithya5780 Před rokem

    Always great bhakkiyaraj sir

  • @karthik.k2365
    @karthik.k2365 Před rokem

    What a skillful Director Bhagyaraj sir

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 Před rokem +1

    பாக்யராஜ் நல்ல மனசு

  • @srikaaligadigitalsdindigul1984

    Nalla family subject ethirpaarkirom example hit for sokkathangam

  • @anbuanbu
    @anbuanbu Před rokem +1

    செந்தாமரை அவர்களை தூரல் நின்னுப்போச்சு படத்தில் மட்டும் பாக்கியராஜ் பயன்படுத்தினார் T Rajender தான் அதிக படங்களில் செந்தாமரை அவர்களை அதிகமாக நடித்திருப்பார் சுலோக்சனா அப்பாவாக நடித்திருப்பார்

  • @srikaaligadigitalsdindigul1984

    Ithu namma part2 kidaikumaa

  • @magizmathi2318
    @magizmathi2318 Před rokem +1

    இவ்ளோ பேர் வாழ்க்கையில ஒளி ஏத்தி இருக்கீங்க உங்க பைய கண்டிப்பா நல்லா வருவார்

  • @Selv7
    @Selv7 Před rokem +1

    Ivangale interview yeduthu ivanga channela eh potukranga 😂😂

  • @pilliyarvenkatesan3372

    is this officially real bagrayaraj sir channel?

  • @gengaraj68
    @gengaraj68 Před rokem +1

    Bagyaraj brainna aarachipannanum
    Bagyaraj cinimavin palgalaikalakam
    Bagyaraj oru athisayam

  • @sai-yk8hf
    @sai-yk8hf Před rokem

    செந்தாமரை சிறந்த ஜோதிடர் நடிகர் ராஜேஷ் எழுதிய ஜோதிடம் புரியாத புதிர் புத்தகம் உள்ளது

  • @tamilmani3158
    @tamilmani3158 Před rokem

    Bharathiraja success was becos of baghuaraj and Manivannan

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam1219 Před rokem

    Raju bro unga next projectyenna?

  • @sasikumar-rr5bv
    @sasikumar-rr5bv Před rokem +9

    சமூக நீதி சிந்தனையுடன் ஜனரஞ்சகமாக எளிய மக்களுக்கு இது நம்ம ஆளு என்கிற அற்புதமான படத்தை தந்த பாக்யராஜ் அவர்கள் எப்படி சங்கியாக மாறி போனார் ? கால கொடுமை

    • @panneerselvam4959
      @panneerselvam4959 Před rokem

      பாக்யராஜ்...ஊசி எடம் கொடுத்தாதான் நூல் நுழையும்ங்கற கட்சியை பொள்ளாச்சியில் ஆரம்பித்தவர்...

  • @TamizhlPillai
    @TamizhlPillai Před rokem

    He is wantedly emphasing on kongu slang which he naver did in his previous interviews...

  • @periyarkumar144
    @periyarkumar144 Před rokem

    அவர் சொன்ன மருது என்ற துணை நடிகர் யார் .. எந்த படத்தில் நடித்தார்

  • @anbuanbu
    @anbuanbu Před rokem +1

    பாக்கியராஜ் திறமைசாலிதான் அதுபோல் TR மிகசிறந்த திறமைசாலி 1980 சினிமா துறையில் ‌பொற்காலம் TR தமிழ் சினிமாவின் பொக்கிஷம்

    • @sivaa8225
      @sivaa8225 Před rokem +2

      80 களில் கல்லூரிமானவர்களை கெடுத்து குட்டிச்சுவராக்கியதில் பெரும்பங்கு T R க்கு உண்டு !!!!

    • @anbuanbu
      @anbuanbu Před rokem +1

      @@sivaa8225 yes

    • @anbuanbu
      @anbuanbu Před rokem

      @@sivaa8225 அந்த பாடல் உங்களை பாதித்திருக்கிறது கட்டடிப்போம் கட்டிப்போம் காலேஜுக்கு

  • @ameen2547
    @ameen2547 Před rokem

    Urutthal iilaatha uruttal naayagan😁😂🤣😁😂

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 Před rokem

    Bhakraj is loose man and escaped from the murder charge of his first wife because of THEN CM MGR INVOLVED. Senthamarai was A drama Artitis in Shivaji Nadaga Mandram and he was already famous. The idiot actors used to say that he or she got fame because of him as he himself a failed actor and director and it wall well how the AVM suffered because him while taking Mundhanai Muduchu. He and Satyaraji films were failed one whenever he acted under the shadow of MGR

  • @chandraseharan8737
    @chandraseharan8737 Před rokem +1

    Super 👌👌👌

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 Před rokem +1

    Vaalka sir

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před rokem +1

    கனிமொயிக்கு, அடையாளம் தந்தது நம்ம கருநாகநிதி

  • @arokiyarajraj2723
    @arokiyarajraj2723 Před rokem +1

    செந்தாமரை உங்க படங்களுக்கு முன்னாடி இருந்தே நடித்துக் கொண்டிருக்கிறார்

    • @karkaladurai2185
      @karkaladurai2185 Před rokem +1

      ஆமாம் நடித்துக்கொண்டிருந்தார் சிவாஜி படங்களில்
      20 படங்களுக்கு மேலிருக்கும் ஆனால் யாருக்கும் தெரியாது
      கதாபாத்திரங்கள் யாரையும் கவரவில்லை தூரம் நின்னு போச்சி படம்தான் அவரை தெரிய படுத்தியது