ராகி சப்பாத்தி புசு புசுன்னு | Ragi chapati | Thakkali kurma | Breakfast recipes | 24 March 2023

Sdílet
Vložit
  • čas přidán 22. 03. 2023
  • #ragichapti #tomatokuruma #breakfastrecipe
    How to make Soft ragi chapati and tomato kurma in tamil by akshya veetu samayal
    kezhvaragu chapati in tamil and Thakkali kuruma in tamil
    Evening snacks - • Evening snacks | எண்ணெ...
  • Jak na to + styl

Komentáře • 1,9K

  • @sasikala6356
    @sasikala6356 Před rokem +176

    Tku. Will trymam

  • @ayyappanr9613
    @ayyappanr9613 Před 4 měsíci +16

    முதல்முறையாக இன்று உங்கள் ராகி சப்பாத்தி வீடியோ பார்த்தேன் மி்க எளிமையான பேச்சுவழக்கில் சொன்னது அருமை ் செய்து பார்க்கிறோம் ் நன்றி

  • @thenmozhithenmozhi4172
    @thenmozhithenmozhi4172 Před rokem +45

    முதல் முறை உங்கள் வீடியோ பார்த்தேன் மிக அருமை.அன்பான தம்பதிகள்.

  • @saravana2532
    @saravana2532 Před 8 měsíci +11

    எங்க அம்மா இப்படி தான் தக்காளி குருமா வைப்பாங்க.. அதே போலவே இருந்தது அருமை.. நீங்கள் எண்ணெய் பாட்டில் கு கொடுத்த ஒப்பீனியன் நேர்மையானது.. நன்றி 🙏

  • @KCHSSWATHI
    @KCHSSWATHI Před rokem +82

    எதார்த்தமான பேச்சு, ஆரோக்கியமான உணவு 😋சூப்பர் அம்மா ❤

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Před rokem +1

      Thank you so much

    • @Boss-c2n
      @Boss-c2n Před 6 dny

      முற்றிலும் உண்மை. வெகு எதார்த்தமாக சொல்லி குடுக்கிறார்கள். 👍👍👍

  • @rajalakshmirajagopalan2802
    @rajalakshmirajagopalan2802 Před 11 měsíci +16

    மிகவும் பொறுமையாக நீங்கள் சொல்வதும் செய்து காண்பிப்பதும் ரொம்ப நன்றாக உள்ளது சகோதரி வாழ்க வளமுடன்

  • @seethahereLakshmi
    @seethahereLakshmi Před rokem +61

    You are a very soft spoken lady.your way of cooking is very natural and simple.your husband is really a lucky man.stay ever like this

  • @ramanisrinith615
    @ramanisrinith615 Před měsícem +3

    முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன். அலட்டல் இல்லாத இயல்பான பேச்சு நன்றாக இருக்கிறது ❤❤

  • @mumthajmumthaj8558
    @mumthajmumthaj8558 Před rokem +6

    Na itha try panni paathen romba nalla vandhuchi ....thank you for the recipe ❤️

  • @ranilakshmiify
    @ranilakshmiify Před 6 měsíci +6

    நேரில் பேசுவது போன்ற இயல்பான பேச்சு மட்டும் அல்ல, சமையலும் ரொம்பவே இயல்பான முறை
    முதன்முறையாகப் பார்த்ததும் பிடித்து விட்டது.
    தொடரட்டும் சமையல் பதிவு.❤

  • @kavisri5660
    @kavisri5660 Před rokem +11

    நான் இதை செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக வந்தது, 👍 உங்களின் இந்த அருமையான பதிவிற்கு நன்றி 🙏

  • @saraswathiv4809
    @saraswathiv4809 Před rokem +14

    உங்கள் தக்காளி குருமா சூப்பர். அனைவரும் சாப்பிடோம். மிக்க நன்றி 🤩

  • @santhiviswanathan5242
    @santhiviswanathan5242 Před rokem +8

    அருமையான ரெசிபி, யதார்த்தமான விளக்கம் ❤

  • @sudharaman8758
    @sudharaman8758 Před rokem +32

    Ur vlogs reflect simple day to day life ,no colorful items spread all around , like to watch because it shows the reality of a simple life style ,keep it up ...love ur simplicity ...

  • @pappupriya6274
    @pappupriya6274 Před rokem +13

    Super sister. Ur so calm n gentle ur husband very lucky to have such a wonderful wife. Stay blessed ever.

  • @hemavinoth1979
    @hemavinoth1979 Před 6 měsíci +2

    I tried it..ragi chapati and tomato kurma ..it came out very well.. thank you for your recipe

  • @gurusamyr7235
    @gurusamyr7235 Před 5 měsíci

    Thank you very much sister for your nice tips Today night dinner I am going to do this rage chapathi as per your instruction God bless you both and give long happy life with good health along with your family members

  • @HemaLatha-wq9oo
    @HemaLatha-wq9oo Před rokem +4

    வணக்கம் சகோதரி....ரெசிபி சொல்லும் விதம் அழகு.....❤❤ஆரோக்கியமான டிபன் .....😊😊சூப்பர்.....வாழ்த்துக்கள் சகோதரி.....

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 11 měsíci +12

    ஐ... சூப்பர்.
    நீங்களும் அழகு
    உங்க demo வும் அழகு
    உங்க dish உம் அழகு
    உங்க ராகி சப்பாத்தி idea வும் அழகு
    Ur husband is very lucky

  • @pavithragandhipavithragand1093

    Sis ,tdy I did tomato kurma,very yummy sis...thank you so much fr ur receipe...
    Vera level sis...
    Ur so beautiful 😍💗

  • @shalom2253
    @shalom2253 Před 5 měsíci +1

    I tried making this chappathis today.
    It was very soft and tasty ❤❤
    Thank you for the recipe. 😊😊
    Wonderful healthy food
    I am going to make it often.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Před 7 měsíci +5

    வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 சகோதரி
    அருமையான சப்பாத்தி
    சூப்பர் 👌
    அடை தோசை செய்திருக்கிறேன் சப்பாத்தி தெரியாது
    இனி செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது
    குருமாவிற்கு தக்காளி
    மிகவும் சிறயதாக நறுக்கினால் கொத்த வேண்டிய அவசியம்
    இல்லை இப்படி தான்
    செய்வேன் 👌 நன்றாக இருக்கும் 👌

  • @vasanthimahalingam2875
    @vasanthimahalingam2875 Před 9 měsíci +3

    சூப்பர் சகோதரி ,உங்க யதார்த்தமான பேச்சி,செய் முறை மற்றும் Ragi dishe, தக்காளி சட்னி பிரமாதம்

  • @sivamurugan7918
    @sivamurugan7918 Před 8 měsíci +1

    tq mam

  • @littleangel8846
    @littleangel8846 Před rokem +8

    Very nice Akka ... i usually see your lunch box shorts to see your different and healthy lunch menu's .. really am trying to follow your healthy recipes one by one... ❤ love you ka .. u r so patience and cute ka.

  • @bhuvanasekar8272
    @bhuvanasekar8272 Před rokem +11

    எதார்த்தமான சமையல் ❤ மிகவும் அருமை ❤ அதிலும் ஆயில் ஸ்ப்ரே விளக்கத்தில் உங்களது அப்பிராயம் உண்மை 👍💯

  • @selvee6669
    @selvee6669 Před rokem +4

    Ragi Chappathi Thakkali Kurma Semmaiya Supara Iruku Healthy Breakfast Ma 👌👌👌😋😋💟💟 Selvee 🇲🇾

  • @gurumurthy2872
    @gurumurthy2872 Před 7 měsíci +1

    தங்களின் செயல்முறை விளக்கம் மிகவும் அருமை. ரொம்ப யதார்த்தமான நேர்த்தியான சமையல் செயல்முறை.. வாழ்த்துக்கள் மேடம். . . தங்களிடமிருந்து இன்னும் நிறைய இதுபோன்ற பயனுள்ள வீடியோக்களை எதிர்ப்பார்க்கின்றோம் மேடம்.

  • @PathmalosiniJeya-ru5so
    @PathmalosiniJeya-ru5so Před 3 měsíci +2

    சப்பாத்தி பார்க்க நல்லாய் இரூக்கு அம்மா கண்டிப்பாக நான் செய்வேன்,அதைவிட உங்கள் சிரித்த முகம்
    கனிவான பேச்சும் மிக அருமை, நன்றி

  • @rajeshwarichellappa3734
    @rajeshwarichellappa3734 Před rokem +8

    Hello Akka.. I tried this recipe yesterday.. it was delicious and ragi chapathi was very soft.. thank you for sharing the wonderful and healthy dish

  • @glorydevan709
    @glorydevan709 Před rokem +6

    Thank you ma. Expressed in a Very simple and sweet manner.
    God Bless ! 🙏😇

  • @sivamurugan7918
    @sivamurugan7918 Před 8 měsíci

    Tq mam

  • @ffk2gameing680
    @ffk2gameing680 Před 11 měsíci +1

    Super Madam, பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருந்தது. நான் முயற்சி செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன் அம்மா, நன்று...! அருமை...!

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Před 11 měsíci

      Sure you will enjoy it and waiting for your feedback Thank you so much

  • @wellwisher621
    @wellwisher621 Před 11 měsíci +7

    Your presentation is simple, genuine and with a warm smile.
    Wishing you two the very best. Thank you.

  • @msramkumar
    @msramkumar Před 8 měsíci +3

    I like the way you narrate, without any fancy words or exaggeration. Thank you for the video

  • @lathasridhar8880
    @lathasridhar8880 Před rokem +2

    Oil spray க்கு அழகான விளக்கம் தந்தீர்கள் அக்கா சூப்பர் சப்பாத்தி அருமை.எப்படி தான் இப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறீங்களோ. சூப்பர்

  • @jrkamlu9861
    @jrkamlu9861 Před rokem +16

    சிறு தானியங்களில் ஒன்றான ராகியில் சப்பாத்தி செய்து காட்டியதற்கு நன்றி நேயர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கி எதற்கு மிக்க நன்றி👌👌👌👍👍👍👋👋👋🙏🙏🙏

  • @subbulakshmi6624
    @subbulakshmi6624 Před rokem +7

    இந்ததக்காளி குருமா எங்க அம்மாவும் செய்வாங்க ஆனால் இதில் பொரிகடலைக்கு பதிலாக முந்திரியும் கசகசாவும் தேங்காயுடன் சேர்த்து அரைச்சு போடுவாங்க.நான் உங்க வீடியோ மூலமாக கேழ்வரகு சப்பாத்தி செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டேன் மிகவும் நன்றி.🙏 நீங்க எளிமையாகவும் யதார்த்தமாகவும் பேசுறீங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி.

  • @nachiyargokulakrishnan9199

    மிகவும் இயல்பாக பேசுவது சிறப்பு. அருமை. நேரில் பேசுவது போல் உள்ளது

  • @jiminxxhiii3508
    @jiminxxhiii3508 Před rokem +3

    Very healthy recipes sister thank you

  • @anandhi6825
    @anandhi6825 Před rokem +2

    You review about oil spray is genuine. Even I bought an oil spray 2 years before seeing it in other channels. Cleaning is impossible.

  • @chitradrvi.rchitraravi1264

    அருமை அம்மா ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤❤

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Před rokem +9

    உங்களின் வெள்ளந்தி பேச்சு உடன் சமையல் நல்ல விதம் இறந்த என் தாயின் நினைவு வந்தது

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Před rokem +2

      Oh my god, Thank you so much paa. Don't worry she is with you in some form. God bless you

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 Před 7 měsíci

    Thank you ma. Very nice demo

  • @ramyaharini4145
    @ramyaharini4145 Před rokem +1

    Naa try pannu nen ragi chappathi semma soft ta irunthuchi thankyou amma❤️ love you 💕 kuruma semma ❤️

  • @chithrarajan764
    @chithrarajan764 Před rokem +3

    நான் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது, நன்றி அம்மா ✨

  • @kanchanamala3566
    @kanchanamala3566 Před rokem +11

    Hi sister.Good Morning.semma softah irukku.Neenga semma talented person sister.kalakkunga.❤️❤️❤️

  • @RosemaryAmal
    @RosemaryAmal Před rokem +2

    So sweet of you. Smiling face and very simple. Like you and your samayal. God bless you dear.

  • @ramyam7973
    @ramyam7973 Před rokem +2

    Super amma❤ I will try your recipe mam semma super vanthu ragi chapathi romba thanks amma❤ love you amma❤

  • @tkboopalan165
    @tkboopalan165 Před rokem +3

    அருமை, காலத்துக்கு ஏற்ற மாறுதல், சிறப்பு - நன்றி 🙏

  • @chithran8404
    @chithran8404 Před 11 měsíci +13

    Came out really nice 👌
    Thanks for sharing the recipe in a simple, understandable way !!

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Před 11 měsíci +1

      Thanks a lot 😊 Happy to hear this sister Thank you Thank you so much

  • @user-kp4yg5lm1g
    @user-kp4yg5lm1g Před 6 měsíci +1

    புதுமையான ஒன்றாக இருந்தது.உடனே செய்து சாப்பிடனும்.நன்றி சகோதரி

  • @SudhaSudha-eg1mr
    @SudhaSudha-eg1mr Před rokem +2

    Now only i tried this dish chansless taste and soft. New variety dishes u did i like ur speech. Thank u sister. Keep it same.

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Před rokem +1

      Wow super sister thank you thank you so much and i am happy to hear this sister

  • @meenakumarisivaramachandra9297

    Very healthy tiffen & side dish.Thanks for sharing.

  • @marriyanpana5093
    @marriyanpana5093 Před rokem +5

    🎉VERY GOOD and so beautiful the way you both cooked .madam i felt at home and not like seeing a video. Hats off to both of you.

  • @thamaraikannanr2571
    @thamaraikannanr2571 Před 9 měsíci +2

    Hai Mam!
    Your cooking very nice and very easily understand.
    Thanks

  • @sathya462
    @sathya462 Před rokem +1

    Very nice cooking அத்தை thank u❤

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 Před rokem +20

    Appreciation to Akshaya for ur neat and soft explanation to soft ragi chapathi with tomoto kurma...Well done..Keep it up...
    Best wishes 🎉🎉

  • @vigneshwaransundarrajan6560

    You are a multi talented cook.. Cooking simultaneously both gravy and the main dish is something awesome. Kudos to your work.

  • @akdamotharanak2593
    @akdamotharanak2593 Před rokem +2

    என்ன மாதிரி சுகர் இருக்குறவுங்கலுக்கு ரோம்மவும் யூஸ் அம்மா மிக்க நன்றி.🙏🏼👌🏼

  • @malahashini7581
    @malahashini7581 Před rokem +276

    செயற்கை சிறிதளவு இல்லாத உங்கள் இருவரது பதிவு மனதைக் கவர்கிறது

  • @PR-gi3ow
    @PR-gi3ow Před rokem +8

    You are a very simple person... Stay blessed sister ... 🙏

  • @user-eb6tw4ls1p
    @user-eb6tw4ls1p Před 6 měsíci

    Thank you ma'am.today i will try

  • @santhasrikanth6624
    @santhasrikanth6624 Před měsícem +1

    Unga Method ah Roma Nalla erukku
    I will try definitely healthy also

  • @premaalbert
    @premaalbert Před 9 měsíci +7

    சகோதரி நீங்க ரொம்ப அழகா பேச்சு வழக்கிலேயே சொல்றீங்க நல்லா இருக்கு இன்றைக்கு தான் முதல் முதலாக பார்த்தேன் மிகவும் அருமை

  • @premalathaselvakumar6806

    Wow super healthy recipe sis, yummy tomato kurma.. Really ragi chapati looks so soft.. 👌👌

  • @pushpamano8991
    @pushpamano8991 Před rokem +1

    GodBless MADAM Thanks for your Helping 🙏❣️ for your Helping mind I will try

  • @vijayasaravanan211
    @vijayasaravanan211 Před rokem +1

    Excellent receipe thanks both of you🎉

  • @muthubajaj7484
    @muthubajaj7484 Před 10 měsíci +3

    மிகவும் அருமை உள்ளது 👌👌👌

  • @thilaka2311
    @thilaka2311 Před 9 měsíci +4

    Your opinion for oil bottle is so genuine. 🎉❤

  • @abijeya1111
    @abijeya1111 Před 11 měsíci +1

    Honest review about oil jar ma.. loved the chappathi and kurma. Will definitely will try

  • @kumuthavalliponniah1610
    @kumuthavalliponniah1610 Před rokem +2

    Actually very nice sister I love it very much nutritious food thank you

  • @SundarisHomeRecipes
    @SundarisHomeRecipes Před rokem +10

    Excellent and natural presentation…..loved the way you prepared this tomato kurma, definitely it has to be delicious. Very tempting to try this, thanks for sharing.

  • @gayathricoomaran2330
    @gayathricoomaran2330 Před rokem +3

    Absolutely Real, no fake show, keep it up, hmm can't believe people r so honest & no show off at all 😊very cool & casual too

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Před rokem +1

      Sister thank you, our aim is to make simple recipes and that too make easy for others to practice in daily life. Thank you so much

  • @meenavinith2090
    @meenavinith2090 Před 6 měsíci

    Hai sister....very nice ur cooking style...I can understand easily❤

  • @kausalyadevi9291
    @kausalyadevi9291 Před 7 měsíci

    Thank you I will try mam

  • @vaishraja9962
    @vaishraja9962 Před rokem +4

    Super mam. I thought u would add wheat or maida flour for perfect dough. But you use only ragi flour that's nice. I ll try.

  • @krithikasaikrishnan622
    @krithikasaikrishnan622 Před rokem +5

    Hi, excellent recipe as always. Ungalala mudinja, ingredients list and recipe description la podunga.

  • @marylazard3872
    @marylazard3872 Před rokem +2

    Looks beautiful thanks for sharing

  • @mohammednizamuddinhassan6133

    Excellent Healthy Chapati Using Ragi flour. Thank you 👌👌👌👌🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯

  • @malarrj196
    @malarrj196 Před rokem +26

    Genuine review about that oil spray.... Nice recipe😊

  • @hemalathakamesh3751
    @hemalathakamesh3751 Před rokem +5

    Very nice and healthy diet recipe sister 👌❤️

  • @santhanalakshmi-fu1wz
    @santhanalakshmi-fu1wz Před 7 měsíci +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி.

  • @spremalatha1460
    @spremalatha1460 Před 26 dny +2

    Super, thank you

  • @arunachatextiles
    @arunachatextiles Před rokem +3

    I use to do the same mixi shaking method for after coconut is grinded .

  • @pmvasagam3850
    @pmvasagam3850 Před měsícem +5

    சாப்பிடாமலே சொல்லலாம் சூப்பராயிருக்கும்

  • @rajamani7348
    @rajamani7348 Před rokem +1

    Innaiku try pannan mam super ah irrunthadhu thank you so much

  • @meenaskitchenandvlogs
    @meenaskitchenandvlogs Před rokem +1

    Romba azhaga porumaiya solli kudukringa sis, very soft chappathi & tasty kurma, neenga sonna mathiri new oil spray waste thaan sis enna thaan latest model vanthalum namma pazhaya method thaan best sis 👌👍

  • @chitraam8574
    @chitraam8574 Před rokem +3

    Neat cooking mam super.

  • @rajkani____
    @rajkani____ Před rokem +4

    Akka chappathy semma akka..thanks for sharing akkaa

  • @bhagyammoorthy1219
    @bhagyammoorthy1219 Před rokem +1

    Thank u very much mam. Super presentation.

  • @vinithavikram178
    @vinithavikram178 Před rokem +1

    Super amma...romba nalla eruku...very healthy too..try doing other millets roti recipes vedio...means gluten free roti 's

    • @Akshyaveetusamayal
      @Akshyaveetusamayal  Před rokem

      Gluten free roti ok ok sure we will make Thank you so much for suggestion, really useful for me sister

  • @sumithrathra5512
    @sumithrathra5512 Před rokem +7

    Nice kurma. Really ur soft explanation makes us smile 👍🏻😊

  • @rakshanaasrinivasan5003
    @rakshanaasrinivasan5003 Před 11 měsíci +11

    சப்பாத்தி turned out really soft. My whole family loved it. ❤❤❤

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před 11 měsíci +2

    Verygood,very useful for diabetics,Vow this combination of ragi chapati with tomato guruma is very tasteful ,naakkil neer sottiyathu

  • @cheffskitchen
    @cheffskitchen Před rokem +1

    More than your excellent cooking talents all of us seem to be attracted by your charishma God bless all your talents

  • @hazirabanu6874
    @hazirabanu6874 Před rokem +7

    Such a nice person.Always speaks the truth

  • @Sanju-er2dz
    @Sanju-er2dz Před rokem +3

    Carrot poriyal podi potu seithen arumaiyai irunthathu.

  • @rachelmichael7439
    @rachelmichael7439 Před 25 dny +1

    Thanks, maa'm. Your presentation is very natural and nice. 🎉😊

  • @hemalatharaja6139
    @hemalatharaja6139 Před 7 měsíci

    Nice sister, nice and neat explanation with a clear ,soft voice.