Kolkata Doctor Case | மருத்துவமனை ரகசியத்தை கண்டுபிடித்த மாணவி! Prof. Manjula | Mamata | RG Kar |CBI

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #Peralai #kolkata #kolkattadoctor #cbi #supremecourtofindia #chandrachud #mamatabanerjee #westbengal #womensafety #womenissues #womenempowerment #professormanjula
    Kolkata Doctor Case | மருத்துவமனை ரகசியத்தை கண்டுபிடித்த மாணவி! Prof. Manjula | Mamata | RG Kar |CBI
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Komentáře • 288

  • @gcb6185
    @gcb6185 Před 23 dny +62

    எவ்வளவு தியாகம், எவ்வளவு கனவு, எவ்வளவு உழைப்பு,
    எவ்வளவு செலவு,
    போட்சி எல்லாம் போட்சி...
    விடாதீங்க... சம்பந்த பட்ட ஒருத்தனையும் விடாதீங்க...

    • @Pdushendran
      @Pdushendran Před 23 dny +4

      இதர்க்கு மனித ராட்சஸி,மம்தா பானர்ஜி தான், எவ்வளவு ஒரு திமிர் பிடித்த MP மகுவா மைதிரா, முதலில் செருப்பால் அடிக்க வேண்டும் 😂😢😅

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf Před 23 dny +67

    ஒரு பெண்ணை கடவுளாக பார்க்க வேண்டும் பாவம் அந்த குழந்தை

    • @sasi6144
      @sasi6144 Před 23 dny

      Pennai pennaga parungha athuve porum

    • @S.Deivanayagi
      @S.Deivanayagi Před 23 dny +3

      பெண்ணாக பார்ப்பதற்கே இங்கு எவருமில்லை

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 Před 23 dny +53

    மிருகங்கள் ஏ!
    இரவுப் பணியில் உள்ள பெண் மருத்துவர்களுக்கு
    பெண் காவலர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    • @user-nk7qz4hz2r
      @user-nk7qz4hz2r Před 23 dny +1

      Iravu. Pani. Theavai koodadhu. Aan Doctors. Only. Have. To. Work

    • @jayakumaris9928
      @jayakumaris9928 Před 23 dny +5

      Antha pen kavalarku yaru padukappu kodupparkal?

    • @evangelinekarkada889
      @evangelinekarkada889 Před 23 dny

      Tamil Nadu. Kalakuruchi Tripathi valaku Anna achu government sumathan erukindratha ella manilathillum etha kethithana ella. Arachiyal vathigalum. Unmai ellathavargal. Than

  • @everlastinggodsrhema
    @everlastinggodsrhema Před 23 dny +23

    பெண்களைப் பார்க்கும் விதமும் வளர்க்கும் விதமும் நமது சமுதாயத்தில் மாறவேண்டிய அவசியத்தையும் ஆண்களின் வளர்ப்பும் பெண்களைக் குறித்த கணிப்பும் மாறவேண்டிய அவசித்தையும் மிகத் தெளிவாக பேசிய உங்களுக்கு நன்றிகள்.
    காமக் கொடூரனின் காமவெறி, கூட்டு பலாத்காரம் என்பதெல்லாம் கண்துடைப்பு... மட்டுமே...
    தாங்கள் சொல்வது போல் சட்ட விரோதமோ, சமூக விரோதமோ, தேச விரோதமோ, ஏதோ ஒரு கேடுகெட்ட காரியத்தில் அந்த மகள் அவர்களோடு ஒத்துப் போகாமல் அவர்களை எதிர்த்தோ கண்டித்தோ பேசியிருக்கலாம்...
    அதற்காக அவளைத் துள்ளத்துள்ள, துடிக்கத் துடிக்க கொன்று அவளைப் போல எண்ணமும் துணிச்சலும் உள்ளவர்களை எச்சரிக்கவும் அடக்கவுமே இந்தக் கொடூரக் கொலை நடந்திருக்கலாம்.
    அங்கொன்றும் இங்கொன்றுமாக வரும் பலாத்கார செயாதிகள் கூட இந்த மேற்கு வங்க சம்பவத்திலிருந்து ஜனங்களைக் திசைதிருப்பி அந்த சம்பவத்தை மறக்கச் செய்யும் காரியங்களாகவே இருக்கும்..

  • @user-je3wo9wo6k
    @user-je3wo9wo6k Před 17 dny +8

    சூப்பர் கருத்துக்களை சொன்னதுக்கு நன்றி மேடம் சரியான சட்டங்களை மற்றும் தண்டைகளையும் கொண்டு வரணும் மேடம்

  • @nithmin___
    @nithmin___ Před 23 dny +16

    Super madam excellent speech thank you

  • @shajahanhaneef8211
    @shajahanhaneef8211 Před 23 dny +21

    சவூதி போல் தலையே
    வெட்டினால் தான் தப்பு செய்பவர்களுக்கு பயம்
    வரும்

  • @gayathri270
    @gayathri270 Před 23 dny +7

    Wonderful speech. As l am teacher l totally agreed regarding discipline and moral education.

  • @selvautube
    @selvautube Před 23 dny +90

    இந்த வழக்கை விரைவாக நடத்தி ஒரு மாதத்தில் அதிகபட்ச தீர்ப்பை வழங்கி அந்த கயவனை தூக்கில் போடுங்கள். தூக்கில் போட்ட பிறகு அந்த தண்டனையை நியாயப்படுத்தி இதே மாதிரி ஒரு பத்து நாட்கள் எல்லா சேனலிலும் விவாதம் பண்ணி நாடு முழுவதும் கொண்டு சேருங்கள். அப்படியென்றால் தான் ஒரு பயம் வரும். இதில் எதுவுமே நடப்பதில்லை. கொடூரமான நிர்பயா வழக்கு முடிந்து நான்கு பேரை தூக்கில் போட ஏழே கால் வருடம் ஆச்சு.

    • @mohanraj.r.3949
      @mohanraj.r.3949 Před 23 dny +10

      கயவன் அல்ல கயவர்கள் ஏனெனில் குறைந்த பட்சம் 4 அல்லது 5 கயவர்கள் இதில் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது எனது கணிப்பு

    • @adibasadiq6844
      @adibasadiq6844 Před 23 dny

      உண்மை தான்...​@@mohanraj.r.3949

    • @meenrajramaiah22
      @meenrajramaiah22 Před 22 dny +2

      Criminals are there to argue and the culprit will escape due to loophole in the Criminal Laws.

    • @AmuVaram
      @AmuVaram Před 19 dny

      Kasu kuduthu veliya varuvanunka venumna parunka

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 Před 23 dny +36

    பெண் ஊழியர்களுக்கு
    பாதுகாப்பு வழங்காத
    அரசு/தனியார் நிறுவன
    தலைவர்களுக்கும் குற்றம் புரிந்தவர்களைப் போல கருதி தண்டனை
    வழங்க வேண்டும்
    தண்டனை

  • @user-ew9vg5xc7k
    @user-ew9vg5xc7k Před 21 dnem +7

    நீங்க சொல்றது அனைத்தும் உண்மை உண்மை உண்மை பின்னணி உள்ளவனா புடிக்கணும்

  • @JayanthiBalakrishnan-j6v
    @JayanthiBalakrishnan-j6v Před 22 dny +6

    Very nice program. The lady's speech is excellent.👏👍

  • @amuthayoga476
    @amuthayoga476 Před 23 dny +11

    கண்டிப்பாக இரவுநேரப்பணி செய்ய அனுமதி தரக்கூடாது.எல்லா ஆண்களுக்கும் இரவு நேரப்பணி முழுநேரமும் தரணும்.கேமரா சரியாக பொருத்திபெண்களுக்கு பாதுகாப்பு அதிகமா அரசாங்கம்தரவேண்டும்.அரசாங்கம்சரியான பாதுகாப்புபெண்களுக்கு கொடுக்கவில்லை.

  • @elshadaiag2850
    @elshadaiag2850 Před 23 dny +26

    எது எப்படியோ ...அந்த குற்றங்கள் செய்தவர்களுக்கு,அரபு நாட்டைப்போல பொது வெளியில் கொள்ள வேண்டும்...அந்த கல்லூரி முதல்வர் கட்டாயம் கொல்லப்பட வேண்டும்

    • @PoppushaB
      @PoppushaB Před 23 dny +2

      Ippa mattum Arabi sattam 😂

    • @PoppushaB
      @PoppushaB Před 23 dny

      Eppavaum arab pengalin sudanthiram, kannayam avargalin shariya sattam than🎉🎉🎉🎉❤❤❤

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 Před 22 dny

      Wow……an excellant interview by Sister……very clear Voice Up & 💕💕👧🏼💕💕💪🌸👍🌺👏👏💐🙏🏻🇮🇳🙏🏻🇮🇳

  • @udharvees4541
    @udharvees4541 Před 23 dny +20

    நாடு கெட்டுப் போய் ரொம்ப நாளாகிறது. மனித நேயம் சுத்தமாக கிடையாது. இனிமேல் நம்நாடு பழைய மாதிரி வருவது மிக மிக கடினம்.
    இந்தியாவின் பொற்காலம் கனிஷ்கர் ஆண்ட காலம் என்று சரித்திரம் பேசுகிறது.

    • @Ramani143
      @Ramani143 Před 23 dny +2

      Yes friend😢😢😢😢😢😢😢😢😢😢

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Před 20 dny +7

    எத்தனை பலர் கள் வரை சாகட்டு முடிவுக்கு வரும் சுதந்திர த்தில் பெண்ணை காப்பாற்றியேதீர வைண்டும்

  • @malarkodi845
    @malarkodi845 Před 23 dny +13

    நல்ல பதிவுநன்றி சகோதரி🙏🙏🙏😭💔

  • @sampathsugandha698
    @sampathsugandha698 Před 20 dny +6

    இது போன்ற நிகழ்ச்சிகள்
    நடத்தியவர்கள் கிடைத்தால் கொஞ்சம் கூட விசாரிக்காமல் தூக்குதண்டனை தரவேண்டும். அனாவசியமாக வழக்கு நடத்தி காலதாமதம் செய்யக்கூடாது.

  • @theporap8133
    @theporap8133 Před 21 dnem +6

    Super mom

  • @SSubatheraBaiSSubatheraBai
    @SSubatheraBaiSSubatheraBai Před 23 dny +21

    மதிப்பிற்குரிய சகோதரி சகோதரி அவர்களே மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் செயல்கள் நிறையவே நடக்கிறது இதை அங்கிருந்து இங்கு வேலைக்கு வந்துள்ள பல பேர் இடத்தில் நான் கேட்டு அறிந்துள்ளேன் இந்தப் பெண்ணிற்கு ஏற்பட்ட கொடுமைகளில் கூட்டு நடந்து உள்ளது
    இது தனி ஒரு ஆளாக மட்டும் கிடையாது ஒரு பெரிய கூட்டணி உள்ளது இதில் அரசியல் புள்ளிகளும் அடங்குவர்

  • @Noorsnr2304
    @Noorsnr2304 Před 23 dny +8

    பார்ண் சைடு உடனடியாக தடைசெய்யப்பட்ட வேண்டும் ஒன்றிய அரசு டிக்டாக் தடை செய்யப்பட்டதை போல

  • @sivavijay3882
    @sivavijay3882 Před 22 dny +6

    எங்கள் இதயம் நொறுங்கிவிட்டது ....😡😡😡

  • @swetha.m4898
    @swetha.m4898 Před 18 dny +5

    பெண்தான் உலகையே சாதிக்க பிரம்தாவர்கள் மிகவும் பாவம் காட்டுமையான தண்டனை கொடுக்கவேண்டும் அவனுக்கு

  • @RajamaniP-pr1mw
    @RajamaniP-pr1mw Před 6 dny +1

    அம்மா பெண் என்பதால் நிறைய பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை விரிவாக கூறிக்கொண்டுள்ளீர்கள் நன்றி அம்மா

  • @gnanasoundari9185
    @gnanasoundari9185 Před 8 dny +1

    நல்ல பதிவு மேடம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ❤

  • @velmurugan6718
    @velmurugan6718 Před 23 dny +8

    பெண் பிள்ளைகளுக்கு
    கராத்தே, பாக்சிங் போன்ற தற்காப்புக் கலைகளை Highschool -ல் இருந்தே கட்டாயம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
    பாலியல் கல்வியை உறுதியாகக் கொண்டு வர வேண்டும்.

  • @alexkoki8473
    @alexkoki8473 Před 23 dny +23

    இறைவன் என்பொருவர் இருந்தால் !! இந்த கயவர்களுக்கு !! யாருமே நினைத்துப் பார்க்க முடியாத தண்டனை கொடுப்பார் !! விரைவில் நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது 😢

    • @sathyamurthyponniah124
      @sathyamurthyponniah124 Před 21 dnem

      @alexkoki8473 -
      இறைவன் என்பதும்கடவுள் என்பதும் கற்பனைப் பாத்திரங்களே! நீங்கள் நினைக்கும் முருகனோ அல்லது
      சிவனோ, நான் நினைக்கும் அவர்களோ ஒரேமாதிரியானவர்கள்
      கிடையாது! மேலும் கடவுளர்களை
      நாம் ஏன் மனித உருவத்தைக் கொண்டவர்களாக சித்தரிக்கவேண்டும்?

  • @philipjoseph4804
    @philipjoseph4804 Před 23 dny +4

    மிக அருமையான பதிவு👍

  • @swetha.m4898
    @swetha.m4898 Před 18 dny +5

    பெண் டாக்டர் பெண் செவிலியர் நைட் டியூட்டி அரிதாக கொடுங்கள்

  • @user-fr7gy3xd1u
    @user-fr7gy3xd1u Před 23 dny +5

    CM Mumta must resign, even in 2124 this will be the situation unless merciless punishment is awarded to such creatures.The officials in high post if found involved must be prosecuted, parliament must frame stringent laws to curb this menace,the accused must be punished in public which would be a deterrent punishment.

  • @RaniRani-se4qj
    @RaniRani-se4qj Před 18 dny +3

    அந்த கொடியவனுக்கு உயிர் வலி என்ன என்பதை உணர வைக்க வேண்டும் அவன் அனுஅனுவாக அனுபவிக்க வேண்டும் கடுந்தண்டணை கொடுக்கவேண்டும். இதற்கு அரசாங்கம் சட்டம் நல்ல தீர்ப்பு வழங்க முன்வரனும் இல்லைஎன்றால் அரசும் இதற்கு உடந்தை தான் என்று சொல்லனும்

  • @sethuc5850
    @sethuc5850 Před 17 dny +2

    ஒழு க்க கல்வி வேண்டும் வேண்டும்ஒழுக்கம் மனதில இருந்தால் இந்த மாதிரி தவறு இருக்காது வருமுன் காத்தல் நல்லது

  • @mohamedilliyasmohamedelias8640

    தண்டனையை ஏன் கடுமையாக்க மாட்டுகிறார்கள்.? கொடூர செயல் அதிகரித்துள்ளது.இவ்வளவு பெரிய மருத்துவனையில் CCTV இல்லை ஆச்சரியமா இருக்கிரது.காமுகர்களின் கூடாரமாகி விட்டது.சரியான நாயமான பேச்சு மேடம்..😢😢😢😢

  • @rajapnishalmadasamy1670
    @rajapnishalmadasamy1670 Před 23 dny +4

    Super speech mom

  • @hentrybabu5207
    @hentrybabu5207 Před 23 dny +8

    ஒழுங்காக தமிழை படித்து கொடுங்கள் ஒழுக்கம் வரும் தமிழ் ஒழுக்கத்தை சொல்கிறது., ஆத்தி சூடி, திருக்குறள், சொல்லி கொடுங்கள்

  • @user-ny7sn8he2n
    @user-ny7sn8he2n Před 7 dny +1

    Sema super speech mam mukkiyapoint puduchuttuveenka

  • @appandanathandurai8228
    @appandanathandurai8228 Před 23 dny +7

    கருத்துகள். சிறப்பு

  • @padmanathank4253
    @padmanathank4253 Před 21 dnem +3

    Super
    Address
    MAdam

  • @meenrajramaiah22
    @meenrajramaiah22 Před 22 dny +3

    Who have done the post mortem of the dead body of the Lady Doctor.please publish the same.

  • @gablee5668
    @gablee5668 Před 21 dnem +2

    Moral science should be till 21 years of age to bring about a healthy society. Today no moral science in the educational curriculum

  • @meenasundar5427
    @meenasundar5427 Před 23 dny +3

    Taking the case is not enough, court should give a good judgement.

  • @ramasiva5420
    @ramasiva5420 Před 23 dny +3

    சகோதர, சகோதரிகள் உறவு முறைகள், குறித்து முறையாக சொல்லி வளர்பது, மனம் திறந்து அவர்களை வளர்ப்பது பெற்றோர் மற்றும் முதியவர்களும் கற்று தர வேண்டும். மேலும் ஒழுக்கநெறி, பண்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கல்வி முறையில் மாற்றமும் கொண்டு வர நாளைய தலைமுறைக்கு பயன் தரும். இனியாவது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

  • @charanchan1105
    @charanchan1105 Před 21 dnem +4

    விசாரணையே. இல்லாமல் சூட் பண்ணலாம்

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Před 20 dny +3

    அம்மா பேசுங்கள் இந்திய ஒர் ஒய் பெண்கள் பாதுகாப்பு குறித்து கேளுங்கள் அவன் மற்றும் எப்படி உயிர் உடன் சுற்றினா ன்

  • @chandrukesav540
    @chandrukesav540 Před 23 dny +5

    7:12 நடந்த கதையை திரும்ப திரும்ப சொல்கிறீர்கள். இவ்வளவு கொடூரம் எதற்காக நடந்திருக்கும், எங்கு 🎉.

  • @Arunharish-yl6rr
    @Arunharish-yl6rr Před 7 dny +1

    தண்டனை மக்கள் மத்தியில் ஊடகங்கள் முன்னிலையில் உலகமே பார்க்க கொடூரமாக வழங்க வேண்டும்

  • @sprajendrancrp4349
    @sprajendrancrp4349 Před 23 dny +4

    Super. Madam. Excellent. Speech. S. P. R. Salem.

  • @ananthip3324
    @ananthip3324 Před 18 dny +3

    Pablic judgment kudukka veandum 😢😢😢

  • @kaneswaranvyramuthu98
    @kaneswaranvyramuthu98 Před 23 dny +10

    புரியவில்லை என்று கூறி இந்த விடயத்தை அப்படியே விட்டுவிடலாமா?

  • @robitatharma6432
    @robitatharma6432 Před 23 dny +5

    Suppar madam u a speech

  • @sundaramahalingams9165
    @sundaramahalingams9165 Před 23 dny +3

    நிகழ்ச்சி அருமை அருமை!🙏🙏🙏🙏🙏

  • @sudalaimuthupillai1000
    @sudalaimuthupillai1000 Před 18 dny +3

    நண்பர் கூறியது போல பொதுஇடத்தில் பொதுமக்கள் மத்தியில் சித்ர வதை செய்து கொல்ல வேண்ங.

  • @thambiduraid450
    @thambiduraid450 Před 22 dny +3

    சரியாக சொன்னீர்கள்
    மனித மணம் மாற்றம்
    இது நாட்டின் முதன்மை யானவருக்கே இல்லாதது
    அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழி
    கடைசி காலம் இவர்கள் தொடர்ந்து ஆள்வதும் இந்த காரியம் செய்பவர்கள் மைனாரிட்டி யாக இருந்தாலும் மைனாரிட்டி யின் காரியம் தொடர்ந்து நடைபெற மெஜாரிட்டி மக்களும் காரணம்

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Před 20 dny +3

    ஓர் பள்ளி கூட போவது சிலர் போகாமல் பிண்ணடைவு பலர் கற்ப்பை மீன் பண்ணி போகாமல் இருக்கிறார்கள்

  • @selvamonyselvamony2323
    @selvamonyselvamony2323 Před 7 dny +1

    சீர்த்திருத்த விழிப்புணர்வு கட்டாய வகுப்பு ஆரம்ப பள்ளி முதல் கல்லூரி படிப்பு வரை அனைவருக்கும் கட்டாய பாடமாக வைத்து மனுஜென்மத்துக்கு அறிவுறுத்தல் செய்ய வேண்டும்.

  • @arulbalasubramani1334
    @arulbalasubramani1334 Před 23 dny +21

    எப்போது கல்வி வியாபாரம் ஆனதோ அப்போதே மனசாட்சி இறந்து விட்டது

  • @ChandraMony
    @ChandraMony Před 17 dny +2

    அரசியல் தலையீடு எப்போது தடுக்கப்படுகிறதோ அப்போதுதான் பெண்களுக்கு பாதுகாப்பு....... இப்படி போராடி no use

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Před 20 dny +3

    இது எல்லாம் இப்படி தான் அம்மா

  • @anjalasflora8561
    @anjalasflora8561 Před 23 dny +2

    Excellent speech 🎉🎉🎉❤❤❤

  • @udharvees4541
    @udharvees4541 Před 23 dny +12

    பெண் மருத்துவர்களுக்கு இரவு நேரப் பணியைக் கொடுக்கக்கூடாது. அது தான் பெண் மருத்துவர்களுக்கும் மற்ற பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கும் இரவு நேரப்பணி கொடுக்க கூடாது. குறிப்பாக ஐ. டி துறையில் வேலை பார்ப்பவர்களுக்கும் இது பொருந்தும்.

    • @sibisurya.m1317
      @sibisurya.m1317 Před 23 dny +1

      இரவு நர்ஸ் பணிக்கு யார் வரவேண்டும். அவங்களும் பெண்கள் தானே!....

    • @johnjoseph3622
      @johnjoseph3622 Před 22 dny

      Thereby you want establish that women are not equal to men.

    • @ranganayakiramamurthy169
      @ranganayakiramamurthy169 Před 22 dny

      😮😮😮😮

    • @Feminist2007
      @Feminist2007 Před 20 dny

      Ennanga sollurunga night la girls velila pona rape pannuvangala yen pagal nerathula rape nadakatha ithukalam reason boys thana night time la boys ahh velila poka kudathunu sollunga apo girls safe ahh irrupanga

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Před 20 dny +2

    நமக்கு தேவையான ஒரு எழுத்து முறை கேழுங்கள்

  • @balanandhamt978
    @balanandhamt978 Před 23 dny +3

    Srimathi case also to be taken serious investigation

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Před 20 dny +3

    அம்மா மஞ்சுளா வேகமா போதை மருந்துகள் நன்கு ஓடுகிறது

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Před 20 dny +3

    ஜெயலலிதா காலத்தில் ஓர் ஓர் ரோடும்போலிஸ் இப்பம் போலீஸ் கான வில்லை

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Před 20 dny +3

    பெற்றோர் இப்படி என்றால் பள்ளி கூட ம் ஏன் நல்லா இருக்கட்டும்

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Před 20 dny +3

    அம்மா கற்பழிப்பு காவல் நிலையம்

  • @sahashrasreer.s1b915
    @sahashrasreer.s1b915 Před 8 dny +1

    ஒவ்வொரு பள்ளிகளிலும் எல்லா பணியிடங்களிலும் மாணவர்களுக்கும்.ஆண்களுக்கும் பெண்களை எப்படி மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

  • @georgeb8555
    @georgeb8555 Před 22 dny +2

    YOU ARE CORRECT MADAM

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 Před 22 dny +2

    When we fight for justice for women they should be considerate towards father in law and mother in law

  • @kalimuthusamuel9183
    @kalimuthusamuel9183 Před 23 dny +6

    Vaaldhukkal akka Shyam kalimuthu devendirar mumbai

  • @anjalivasudevan7078
    @anjalivasudevan7078 Před 23 dny +4

    Super madam

  • @suganthimary708
    @suganthimary708 Před 7 dny +1

    Super madam 😊

  • @yousufsahib6690
    @yousufsahib6690 Před 23 dny +16

    இவன் எல்லாம் ரோட்ல வச்சு செதில் செதிலாக வெட்டனும் .... நல்லவர்கள் எல்லாம் அமைதியானால் நாடு நாசமாக போகும். இதுபோல தவறு செய்தவர்களை பொதுமக்கள் இடத்தில் ஒப்படையுங்கள் பொதுமக்களே தீர்ப்பு வழங்கட்டும்

    • @janakiramani.4087
      @janakiramani.4087 Před 22 dny +1

      எந்த மிருகமும் கூட இந்தளவுகேவலமாக நடந்து கொள்ளாது.

    • @johnjoseph3622
      @johnjoseph3622 Před 22 dny +1

      If the culprit happens to to be your own somebody, will you be telling the same?

    • @vijayaragavansp5360
      @vijayaragavansp5360 Před 18 dny

      நடக்குமா என்றைக்கு இலவசத்திற்கு அடியானோமோ அன்றே ஒழிந்தோம்

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f Před 23 dny +6

    இதுபோன்ற நிகழ்வுகள் அதிகமாக உண்டாகிறது. முக்கிய காரணம் வேலை வாய்ப்பு இல்லை.
    திரைப்படம், கைபேசி கையாளுதல்.விவசாயம் நெசவு வளர்ச்சி என்ற பெயரில் நலிவடைந்த விட்டன.

    • @user-cj8js3ri1f
      @user-cj8js3ri1f Před 23 dny

      எட்டு மணிநேர வேலை பறிபோய்க் கொண்டே உள்ளது. அதுவும் ஒரு காரணம்.

  • @venkatakrishnan7390
    @venkatakrishnan7390 Před 21 dnem +2

    No exaggeration, real life incident as follows -
    My family member had stage 4 cancer and almost all doctors said it's not curable and no hope so they said stay home with pain management.
    One hospital gave some hope and put us into harsh treatment and trust on that treatment was based on top rated award for the doctor and online reviews.
    Later when it was found online we can buy reviews and awards by digital marketing it was heart breaking and informed directly to concerned people kindly do not do this to people in death bed.
    For raising that I am continuously harassed till today. Even not completely processed the grief of loosing family member, now in pain for that hospital continuously stalking me with paid rowdy. This is a private hospital and I have felt like committing suicide for their continued trouble.
    There are cheap people in all level. When such concern is raised when a learned doctor and top hospital behaves this way I don't understand the meaning of living in this world.

  • @saradhamanidevi5450
    @saradhamanidevi5450 Před 23 dny +3

    All men young or old is irresponsible today because of the situation and mainly nonsense media and cinema . All sorts of violence alone is there , no compassion and no love towards fellow human being . We are all facing very very bad situation .

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Před 20 dny +1

    அம்மா நீங்கள் சொல்லுங்கள்நல்ல சொல்லுங்கள் அம்மா தாய் தன் மகள் மீது உள்ள அசைகளுடன் தான் தங்கம் சூப்பர் ஸ்டார் என்ற ஆதங்கம் காலையில் மட்டும் தான் இந்த பசி எத்தனையோ முறை சாப்பிடாமல் அந்த அம்மா எப்படி வளர்த்தார்கள் அம்மா நமெக்கலாம் எண்ண வேண்டும் என்றுதான் சொல்ல உங்கள் மழு மூச்சு உடன் எங்களுக்கு

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Před 20 dny +3

    மஞ்சுளா நல்லா இன்று சொல்லுங்கள் நமக்கு தீர்வு

  • @m.nagalakshmi198
    @m.nagalakshmi198 Před 18 dny +4

    பெண்களுக்கு நீதி கிடைக்க உதவி‌செய்யுங்கள்‌ இந்திய அரசே‌பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் இனிமேல் இந்த மாதிரி இனி யாரு ம் செய்ய பயம் உண்டாக்கும் கள் நம் கண்ணீர் அஞ்சலி கொல்கத்த டாக்டர் மற்றும் சிரிமதிக்கும் நேசிப்போம் மனிதநேயத்தை‌😢😢

  • @alexandrabarnabas3261
    @alexandrabarnabas3261 Před 23 dny +3

    Wonderful Sister your speech. Good Advice to all.

  • @fatimahibrahim4831
    @fatimahibrahim4831 Před 23 dny +3

    Correct

  • @ngowri22
    @ngowri22 Před 23 dny +4

    Nice interview.

  • @anandbaskar5734
    @anandbaskar5734 Před 23 dny +6

    எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காட்சிகள் மாறாது . மக்கள் புரட்சி வெடித்தால் தான் விமோசனம்

  • @klinikrapha4652
    @klinikrapha4652 Před 8 dny +1

    JUSTICE FOR SRI MATHI PAPPA

  • @SelvaShabari47
    @SelvaShabari47 Před 23 dny +3

    இதில் சம்மந்தப்பட்ட அனைவரையும் ரோட்டில் கட்டிவைத்து கல்லால் அடித்து கொள்ளவேண்டும். அது தான் நல்ல தீர்வு 😭

  • @kokilavanim9598
    @kokilavanim9598 Před 23 dny +3

    Super Madam😢

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Před 20 dny +1

    அம்மா கடவுள் களால் ஆன வர் இவர்கள் கடவுல்

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu Před 22 dny +2

    தர்மபுரி பகுதியில் சிபிசி.பள்ளியில் படி த்த பெண்... மாடியிலிருந்து கீழே விழுந்தது விட்டாள்....என்று நிர்வாகம் சொன்னங்கள்ளே.....இதேபோல் கொல்கத்தாவில் மருத்துவமனை நிர்வாகம் ...சொல்லியிருக்கிறார்கள்..... இந்த இரண்டுசம்பவத்துக்கும்...ஏதோ அரசியல் தொடர்பு கண்டிப்பாக இருக்கு.... ஏன் என்றால் பாஜக..திரிமுனால்காங்கிஸ்..... அரசியல் போட்டி....மக்களே உஸார்.
    இந்தியா வில். .... பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு யில்லை
    .

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Před 20 dny +1

    எல்லாம் எப்படி அம்மா வெளியே வரும் ஆனால் கேலுங்கள் இந்திய பெண் ஒர் ஒர் ஒர் இந்திய பெண் இரண்டு வயது முதல் 10
    100 வரை கேழூங்கள்

  • @ramankannan5937
    @ramankannan5937 Před 23 dny +4

    When rogues in CM post these sort of things will simply happen.

  • @rahulkrishna.m6265
    @rahulkrishna.m6265 Před 23 dny +3

    Nice mam

  • @mithraamillets9221
    @mithraamillets9221 Před 23 dny +1

    Law should be very strict for likewise crime . Also should be timeframe for the crime.

  • @sarojaroja2474
    @sarojaroja2474 Před 23 dny +1

    Yes, it's true 👍

  • @seathacr4984
    @seathacr4984 Před 23 dny +5

    Omg. Same case as sushant singh

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Před 20 dny +1

    மதம் இல்லை மதம் இல்லை இன்றைய புத்தகத்தில் இல்லை

  • @shajahana8362
    @shajahana8362 Před 23 dny +4

    Manipur women's 🎉sri mathi 🎉same case 🎉

  • @thirugnanam8744
    @thirugnanam8744 Před 23 dny +1

    ஒழுக்கமற்ற வன் முதல்வராக பிரதமராக ஆக கூடாதுமக்களே இதை ஆதரிக்கிறார் மக்கள் இந்த விசயம் எளிமையாக்கி முயற்சி நடக்கிறது

  • @selvisundar747
    @selvisundar747 Před 22 dny +1

    Justice for Srimathi and pg doctor

  • @panneerselvam4140
    @panneerselvam4140 Před 23 dny +1

    To take action immediately for the case Dr. Useless mankind, He is not a Humanity thinking person 🤔 Katumirandi and jaint. To ⚖ given honest Judgement sir.

  • @saikeerthi3956
    @saikeerthi3956 Před 21 dnem +1

    B