𝗦𝗮𝘁𝗵𝗮𝘆𝗮𝗺 𝗡𝗮𝘁𝗰𝗵𝗮𝘁𝗵𝗶𝗿𝗮𝗺 | சதயம் நட்சத்திரம் பலன்கள் 𝟮𝟬𝟮𝟰 | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2022
  • 👉Personalized Horoscope Report (சுய ஜாதகம்) : bit.ly/3S11J7y
    ****************************************************************************
    In this Video ‪@LifeHoroscope‬ We have given detailed analysis of Sathayam Star Life Prediction in Tamil 2022 From Astrologer Shanker Narrayan
    ****************************************************************
    Our Mobile Application : bit.ly/3sw8TW7
    ****************************************************************
    Subscribe to Life Horoscope Channel to stay updated -
    👉bit.ly/3CJWBgp
    Subscribe to Life Horoscope Spiritual New Channel to stay updated -
    👉bit.ly/33LcFl7
    Subscribe to Life Stories New Channel to stay updated -
    👉bit.ly/3KyMhMC
    Website link :
    LIFE HOROSCOPE :
    👉bit.ly/3yNbE6T
    ASTROLOGY PACKAGE + ASK ONE QUESTION
    👉bit.ly/3xhhX2C
    Astro - Numerology + Gemstone Package
    👉bit.ly/3CTs9B5
    COMBO DETAILED HOROSCOPE REPORT + MONTHLY HOROSCOPE:
    👉bit.ly/3Llphjn
    Combo Of Horoscope Report+Wealth+Numerology Predictions
    👉bit.ly/3A8HFcp
    COMBO OF WEALTH + CAREER + NUMEROLOGY HOROSCOPES
    👉bit.ly/3wyy7WF
    COMBO OF RAHU KETU + JUPITER TRANSIT PREDICTIONS 2022
    👉bit.ly/3uuS663
    COMBO OF MARRIAGE + WEALTH + NUMEROLOGY HOROSCOPES
    👉bit.ly/3tzM44P
    MONTHLY HOROSCOPE REPORT :
    👉bit.ly/2VlQlua
    ​MARRIAGE MATCHING :
    👉bit.ly/2SyO11l
    YEARLY HOROSCOPE 2022 :
    👉bit.ly/3hW8lDI
    EDUCATION HOROSCOPE :
    👉bit.ly/34o0asL
    ASTROLOGY GEMSTONE :
    👉bit.ly/3xb1xXG
    NUMEROLOGY PREDICTIONS :
    👉bit.ly/3zYt9RG
    Buy Gemstones & Pyramids & Rudhraksha :
    👉bit.ly/32ClBsw
    Life Horoscope Support Number :
    Call or Whatsapp : +91 97907 56565
    ****************************************************************
    நட்சத்திர வாழ்க்கை பலன்கள் :
    ▶️Ashwini : bit.ly/3IYnJMa
    ▶️Rohini - bit.ly/3czzXi0
    ▶️Thiruvathirai - bit.ly/3OmPfUx
    ▶️Poosam - bit.ly/3yZsMY5
    ▶️Revati - bit.ly/3v7a2or
    ▶️Moolam - bit.ly/3aVABGb
    ▶️Magam - bit.ly/3csX51L
    ▶️Hastham - bit.ly/3PtvUTa
    ▶️Anusham - bit.ly/3Ba8xcM
    ▶️Punar Poosam - bit.ly/3BbklM2
    ▶️Karthigai - bit.ly/3IWSzoe
    ▶️Swathi - bit.ly/3PJXew7
    ▶️Uthiram - bit.ly/3S6sM16
    ▶️Kettai - bit.ly/3J6Nrhz
    ▶️Mirusirisham - bit.ly/3Jb27fr
    ▶️Barani - bit.ly/3vf5jAX
    ▶️Chithirai - bit.ly/3ShpdFJ
    ▶️Visagam - bit.ly/3zBtV8o
    ▶️Thiruvonam - bit.ly/3SCEsZN
    ▶️Pooram - bit.ly/3p5ChAp
    ▶️Uthiram - bit.ly/3JE1bRj
    ▶️Kettai - bit.ly/3BT4Usm
    ▶️Pooratathi - bit.ly/3PAjok6
    ▶️Uthrashaada - bit.ly/3QWXqbX
    ****************************************************************
    Jupiter Retrograde Predictions 2022 :
    ▶️Rishabam - bit.ly/3ABOh3t
    ▶️Mithunam - bit.ly/3nRZB49
    ▶️Kadagam - bit.ly/3OTgXt7
    ▶️Mesham - bit.ly/3uzY9Y1
    ▶️Kanni - bit.ly/3yq01U8
    ▶️Thulam - bit.ly/3nMJDbx
    ▶️Viruchigam - bit.ly/3uzWtxw
    ▶️Simmam - bit.ly/3IJiksb
    ▶️Dhanusu - bit.ly/3PaBUQ4
    ▶️Makaram - bit.ly/3AG1ubF
    ▶️Kumbam - bit.ly/3IwKUNl
    ▶️Meenam - bit.ly/3AJOGkq
    ****************************************************************
    August Month Rasi Palan 2022 :
    ▶️Rishabam - bit.ly/3aDwApK
    ▶️Mithunam - bit.ly/3aDTCgb
    ▶️Kadagam - bit.ly/3RAdOjK
    ▶️Kanni - bit.ly/3uQXwcr
    ▶️Simmam - bit.ly/3AOyONO
    ▶️Thulam - bit.ly/3cgDq4S
    ▶️Viruchigam - bit.ly/3RBMP7p
    ▶️Dhanusu - bit.ly/3aCftot
    ▶️Makaram - bit.ly/3REaPGU
    ▶️Kumbam - bit.ly/3Pwg89y
    ▶️Meenam - bit.ly/3Pr1bFO
    ▶️Kumbam - bit.ly/3unV39t
    ▶️Meenam - bit.ly/3unV39t
    ****************************************************************
    சனி வக்கிரம் பலன்கள் 2022 :
    ▶️Mesham - bit.ly/3GZLW3y
    ▶️Rishabam - bit.ly/3Q7tOcl
    ▶️Mithunam - bit.ly/3NzGN4I
    ▶️Kadagam - bit.ly/3NuS0Ur
    ▶️Simmam - bit.ly/3xqN3Gv
    ▶️Kanni - bit.ly/3zpju9u
    ▶️Thulam - bit.ly/3zwwZEm
    ▶️Viruchigam - bit.ly/3GYQcAx
    ▶️Dhanusu - bit.ly/3tmBMo4
    ▶️Makaram - bit.ly/3mrceCp
    ▶️Kumbam - bit.ly/3tCQk36
    ▶️Meenam - bit.ly/3NXgBAY
    ****************************************************************
    Follow Us on :
    Facebook : bit.ly/2XpHgS3
    Twitter : / liferemedies2
    Instagram : bit.ly/3CJaPOq
    Video Tags :
    sathayam natchathiram in tamil,sathayam natchathiram,சதயம் நட்சத்திரம்,kumba rasi sathayam natchathiram,kumba rasi sathayam natchathiram palangal,sathayam natchathiram kumbha rasi,sathayam natchathiram kumba rasi,sathayam natchathiram 2024 in tamil,sathayam natchathiram 2024,sathayam natchathiram pengal,natchathira palan in tamil,sathayam natchathiram porunthum natchathiram,சதயம் நட்சத்திரம் கும்ப ராசி

Komentáře • 813

  • @amalachandran1079
    @amalachandran1079 Před rokem +48

    Correctly predicted.

  • @hariharannatarajan5189
    @hariharannatarajan5189 Před rokem +285

    கும்பம்னு வெச்சதுக்கு பதில் துன்பம்னு வெச்சிருக்கலாம்.... எவ்வளவு கஷ்டம் lifelaa😞

  • @annamalaiyar-mr.infinity293

    முப்பாட்டன் 🌟🌟🌟 ராஜராஜன் நட்சத்திரத்தில் பிறந்ததே சந்தோஷம்🙏🙏🙏

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 Před 7 hodinami +1

    பொய் பிடிக்காது ❤

  • @meerasaminathan6812
    @meerasaminathan6812 Před 14 dny

    100 விழுக்காடு சொல்வது அனைத்தும் படம் பிடிப்பதாக இருந்தது. முதல் தடவை அறிவு கூர்மையுடன் உண்மையாக இருந்தது.வாழ்க வளமுடன்!!

  • @harishdev2093

    ஐயா என் நட்சத்திரம் அஸ்தம் என் பொண்ணோட நட்சத்திரம் சதயம் அஸ்தம் சதயம் இருவருக்கும் ஏதாவது பிரச்சனைகள் வருமா நட்சத்திரங்களை ஒப்பிட்டு எங்களுக்கு ஜாதக பலன்களை கூறுங்கள் ஒரு குடும்பத்தில் இருக்கும் நட்சத்திர பலன்களை கூறுங்கள் ஒரு குடும்பத்தில் இவ்வளவு நட்சத்திரங்கள் எத்தனை அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று ஜோதிடம் கணித்து கூறுங்கள்

  • @kavithaselvaraj2787
    @kavithaselvaraj2787 Před rokem +7

    நான் சதயம் நட்சத்திரம் என் வயது 45 இதுவரை எனக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை தாலி கூட காப்பாத்தி வைக்க முடியலை ஒரு குண்டு மணி நகை கூட இல்லை படாத கஷ்டம் இருக்கலாமா வேண்டாமா னு தோனுது

  • @shanthivinayagam1872
    @shanthivinayagam1872 Před rokem +80

    தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. முதுகு பகுதியில் மச்சம்...ஆச்சரியமான உண்மை. மகிழ்ச்சி ..நன்றி🙏🙏🙏

  • @ANBHANANDHANVICO
    @ANBHANANDHANVICO Před rokem +163

    சில நாயன்மார்கள் உள்ள நட்சத்திரம் , ராஜ ராஜ சோழனின் நட்சத்திரம் என்பதால் தன்னை ராஜா போல நினைக்கும் மனம்❤

  • @SenthiruvalarSenthiruvalar
    @SenthiruvalarSenthiruvalar Před 9 hodinami +1

    சார்! நீங்க சொல்லுறது மனதுக்கு ஆறுதலா இருக்கு!

  • @gopinathm1986
    @gopinathm1986 Před rokem +19

    En age-36 இதுவரை ஒரு யொகமும் கிடைக்கல

  • @narashiman1075
    @narashiman1075 Před rokem +56

    நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை. நல்லது சொன்னது மனத்திற்கு தெம்பா இருக்கிறது. நன்றி நல்லவரே. வாழ்க வளமுடன்.

  • @Viveckan
    @Viveckan Před rokem +23

    மிக தெளிவா பேசுரீங்க. ரொம்ப சிறப்பா விளக்கம் தறீங்க. இது தான் நான் பாக்குற உங்க முதல் வீடியோ. பார்த்தபின் வாழ்த்த ஆசை படுகிறேன். அருமை 👍👌

  • @Sethu2173
    @Sethu2173 Před rokem +32

    சதய நட்சத்திரம் பற்றி நீங்கள் சொன்னவை அனைத்தும் உண்மையே எனக்கு சனி உச்சம் ராகு சமநிலை என் வாழ்வில் சரியாக ஒவ்வொரு திசையும் நடந்து வருகிறது தற்பொழுது புதன் திசை படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறேன் சில கஷ்டங்கள் இடையில் இருக்கலாம் இருப்பினும் முன்னேற்றத்தை நோக்கி என் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது .. சதயம் நட்சத்திரம் பற்றி தெளிவாக சொன்னமைக்கு மிக்க நன்றி

  • @erodegomathi1397
    @erodegomathi1397 Před rokem +156

    என் மனதில் உள்ள எண்ணங்கள் அனைத்தும் உங்கள் வார்த்தைகள் மூலம் பிரதிபலிக்கிறது. உங்கள் கணிப்பை நினைக்கும்போது மிகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. மனம் நிறைந்த நன்றிகள்🙏

  • @shri2947
    @shri2947 Před rokem +72

    My mom's star. Whatever you said matches 100%.

  • @vijaygopi2322
    @vijaygopi2322 Před rokem +31

    100 சதவீதம் நீங்கள் சொல்வது என் வாழ்வில் நடந்து அண்ணா எனக்கு இப்போது வயது 31 சின்ன வயசு வாழ்க்கை நீங்கள் சொன்னது போல தான் நடந்தது ஊர் விட்டு வெளியே பாட்டி வீட்டில் வளர்ந்து எல்லாம் நடந்தது நன்றி

  • @LifeHoroscope
    @LifeHoroscope  Před rokem +8

    கால சர்ப்ப தோஷம் காலம் முழுக்க தோஷம் செய்யுமா? எந்த வயது வரை தோஷம் செய்யும்? Kala Sarpa Dosham/Yogam Palangal

  • @tskumar4273
    @tskumar4273 Před rokem +10

    சார் வணக்கம் நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்னுடைய நட்சத்திரம் சதயம் 48 ஏஜ் ஆகிறது நீங்கள் சொல்வது இப்போ நடந்து கொண்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி

  • @navyasree6741
    @navyasree6741 Před rokem +11

    நன்றி தம்பி நீண்ட நாள் ஆசை நிறைவேறியது நான் சதய நட்சத்திரம் கும்ப ராசி கும்ப லக்னம் இப்போது சனி புத்தியில் குரு தசை 2023 புதன் புத்தி ஆரம்பிக்கிறது அனைத்துமே உண்மை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி தம்பி வாழ்த்துக்கள் என் கணவர் புரட்டாதி அதுவும் மிகவும் சிறப்பாக இருந்தது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்