Vijayakanth : 'I am not an Opposition leader"

Sdílet
Vložit
  • čas přidán 25. 02. 2013
  • "எதிர்க் கட்சியே வேண்டாம். எழுதிக் கொடுத்துட்டுப் போயிடுறேன்" - விஜயகாந்த்! .
    Subscribe goo.gl/1U8hGV More actions from Captain: goo.gl/cyrRdM
    TN Election 2016 full coverage www.vikatan.com/election
    #!/Vikatan
    / vikatanweb
    www.vikatan.com

Komentáře • 589

  • @vinothcambli6957
    @vinothcambli6957 Před 5 lety +1022

    மீண்டும் இந்த அழகிய பேச்சை கேட்க வேண்டும்

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 Před 3 lety +796

    இப்போது இந்த வீடியோவை பார்க்கும் போது அழுகை தான் வருது நல்ல மனிதர் விஜய்காந்த் 😌😌😔😔

  • @sivnathan.d.6886
    @sivnathan.d.6886 Před 6 lety +632

    உத்தமன் திரு விஜயகாந்த். நல்லவர் வல்லவர் .உதவி என்ற சொல்லிற்கு மறுபெயர் விஜயகாந்த்

  • @user-hj2er6tf4h
    @user-hj2er6tf4h Před 4 lety +243

    சிங்கம் டா, ஆண்மகன், உண்மையை எவனுக்கும் பயப்படாமல் சொல்லும் மதுரை வீரன்

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Před 7 měsíci +175

    நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதில் நிச்சயம் உங்களுக்கு ஒரு இடம் உண்டு கேப்டன் அவர்களே 😢😢😢

  • @anandakr5618
    @anandakr5618 Před 5 lety +825

    நான் விரும்பும் உண்மையான தலைவர் அண்ணன் விஜயகாந்த் மட்டும்

    • @SparveenSparveen-nf5ye
      @SparveenSparveen-nf5ye Před 4 lety +2

      Super thalaa

    • @muthuskc9499
      @muthuskc9499 Před 3 lety

      @@SparveenSparveen-nf5ye 1 33 .aaWe/sz

    • @chandruk5032
      @chandruk5032 Před 6 měsíci +1

      ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் வந்தேறி கூத்தாடி ரேஞ்சுக்கு...
      தமிழ்நாடே மோசமா வெறுக்கும் அரசியல்வாதி
      விஜயராஜ் நாயுடு✔️

  • @sabari8605
    @sabari8605 Před 4 lety +127

    தமிழ்நாட்டில் உன்மையான ஒரு அரசியல் சிங்கம் டா கேப்டன்
    🔥🔥🔥🔥🔥 2020

  • @manojkumar-vb9rb
    @manojkumar-vb9rb Před 4 lety +179

    "Nane en MLA Po nu solren but nalladhu pannunga "🥺🥺🥺 We miss yoU vijaykanth🙌🙌🙌

  • @chinnaraja9817
    @chinnaraja9817 Před 5 lety +61

    இதுபோல் இவருடைய இனிமையான பேச்சைக் கேட்பது எப்போது நடக்கும் தெரியவில்லை இறைவா கூடிய விரைவில் கேப்டன் அவர்கள் பேச வேண்டும் மிகச் சிறந்த ஒரு நல்ல மனிதர் தமிழகம் நேசிக்க தவறிவிட்டது இதுவே நிதர்சமான உண்மை

  • @mpvview4628
    @mpvview4628 Před 3 lety +45

    எப்படி இருந்தவறு டா..... இப்போ அவர பாக்க கஷ்ட மா iruku

  • @veeramuthukarupaiah7173
    @veeramuthukarupaiah7173 Před 7 měsíci +63

    நல்லவர் என்ற வார்த்தைக்கு உதாரணம் கேப்டன் விஜய்காந்த் சார்🙏🙏🙏🙏🙏

  • @maniatm8148
    @maniatm8148 Před 4 lety +90

    உங்களது சிரிப்புக்கு நாங்கள் அடிமை... இந்த அழகான பேச்சை கேட்க.... Marana waiting

  • @jeniferalish1950
    @jeniferalish1950 Před 6 lety +453

    கேப்டன் சிறந்த மனிதநேயர்.

  • @smart8845
    @smart8845 Před 4 lety +502

    அரசியலில் உண்மை மட்டுமே பேசிய ஒரு தலைவர்

    • @venkatesan4014
      @venkatesan4014 Před 3 lety +2

      நேர்மை தலைவர் கேப்டன்

  • @pr.grajesh2849
    @pr.grajesh2849 Před 5 lety +174

    விஜயகாந்த் ஒரு அருமையானா மனிதர்

  • @user-oy1bf1wo5l
    @user-oy1bf1wo5l Před 3 lety +93

    அரசியலில் நேர்மையானவர்கள்,நல்லவர்கள் ஜொலிப்பது கடினம் என்பதற்கு எங்கள் "கேப்டன்" ஒருவரே உதாரணம்......

  • @kamalakkannanjothivel
    @kamalakkannanjothivel Před 5 lety +268

    நல்ல தலைவரை இழந்து விட்டோம் நாம்

  • @sivagamim9706
    @sivagamim9706 Před 3 lety +41

    நான் ரஜினிகாந்த் ரசிகர் ஆனால் எம்.ஜி.ஆர்.க்கு அடுத்து நல்ல மனிதராக கேப்டன் விஜயகாந்த்தை பார்க்கிறேன்.

  • @rangarajans963
    @rangarajans963 Před 3 lety +51

    My Brother vijayakanth மிகவும் நல்ல மனிதர் நல்ல அரசியல்வாதி அவர் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 👍👍❤️❤️

  • @pmohanpmohan757
    @pmohanpmohan757 Před 6 lety +166

    உண்மை பேசுகிறர்

  • @peterpeter1736
    @peterpeter1736 Před 6 lety +172

    நல்ல மனிதன்

  • @sivakarthick9568
    @sivakarthick9568 Před 5 lety +371

    நல்லவனுக்கு நல்லது நடப்பது இல்லை

  • @priyar-pv3wx
    @priyar-pv3wx Před 7 měsíci +24

    ஒரு மனிதன் இறப்பில் கூடும் கூட்டத்தை வைத்து தான் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை சொல்ல முடியும் னு சொல்வாங்க நீங்க வாழ்ந்த வாழ்க்கை எப்படி னு இந்த கூட்டத்தை வைத்து 😭😭😭😭😭😭😭😭😭 கேப்டன் அய்யா 😭😭😭😭😭

  • @SALEM.LOCATION.
    @SALEM.LOCATION. Před 7 měsíci +33

    அன்று இருந்த கேப்டன் இன்று இருந்திருக்க தமிழக முதல்வராக நல்ல தலைவராக இருந்திருப்பர் மக்களுக்கான நல்வழி நடத்திய தலைவராக இருந்திருப்பர் MISS YOU CAPTAIN VIJAYAKANTH SIR 💔🖤

    • @paramesnataraj
      @paramesnataraj Před 6 měsíci +1

      உண்மை, உண்மை . சரியாகச் சொன்னீர்கள்

  • @kokeyk5019
    @kokeyk5019 Před 5 lety +67

    I love vijiyakanth 🌺🌺🌺 sri lanka

  • @pumba2225
    @pumba2225 Před 2 lety +51

    10 வருடங்களுக்கு முன்பு தலைவர் எவ்வளவு அருமையாக பேசுகிறார் .... கம் பேக் கொடுங்க தலைவா ....

    • @sivachandrans3418
      @sivachandrans3418 Před 7 měsíci +6

      இறந்த பின்னர் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @vinallu
    @vinallu Před 10 lety +94

    That smile at 0:08 ... wow....what a beauty :-}

  • @saran8797
    @saran8797 Před 4 lety +70

    மீண்டு வரவேண்டும் மீண்டும் வரவேண்டும்....

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před 3 lety +10

    Annnaaaa. Udamba paathukonga. Ungala ippadi inimay yappo pakka porom. God bless you CAPTAIN VIJAYAKANTH anna . Tamilnadu missing you .

  • @isaimani7783
    @isaimani7783 Před 9 lety +233

    clear speech by our captain

  • @a.manikandana.manikandan2463

    காமராஜரை இழந்தோம் அன்று ...
    விஜயகாந்தை இழந்தோம் இன்று ...

    • @mayilraja1613
      @mayilraja1613 Před rokem +4

      இன்று நீங்கள் சொன்னதை நாளைய வரலாறு சொல்லும்

    • @SARAVANAKUMAR-ej9it
      @SARAVANAKUMAR-ej9it Před rokem +2

      Super

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 Před 6 měsíci +6

    விஜயகாந்த் போல ஒரு தலைவர் கிடைப்பது அரிது!

  • @captionvenkat3350
    @captionvenkat3350 Před rokem +10

    இன்று நடப்பதை அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர் கேப்டன் அவர்கள் 👍

  • @umamaheswari199
    @umamaheswari199 Před 6 měsíci +5

    உண்மையான பதில். தெளிவான விளக்கம். இதுதான் தில்லு. கேப்டன் 👌💕❤💞

  • @aswinprakash6119
    @aswinprakash6119 Před 7 lety +113

    vijayakanth very good politican

  • @vishnuvishnu-hg8id
    @vishnuvishnu-hg8id Před 5 lety +51

    Engal singam CAPTAIN Sir

  • @kodis9533
    @kodis9533 Před 3 lety +49

    நல்ல மனிதன் 🙏🙏🙏

  • @muthukumar1572
    @muthukumar1572 Před 3 lety +6

    எல்லா கட்சிகாரனும் எழுதி வச்சு பயந்து பேசுவான்
    என் தலைவர் கேப்டன் மட்டும்தான் மற்ற கட்சிகளோட தப்ப பயப்படாமல் பேசுவாரு

  • @filmmaking1387
    @filmmaking1387 Před 6 lety +47

    yengaluku palaiya. vijayakanth venum..!!😍

  • @karthickedits143
    @karthickedits143 Před 6 měsíci +3

    Andha sirippu.....❤❤

  • @vetrisinger422
    @vetrisinger422 Před 3 lety +35

    உண்மையான தலைவர் 🙏🙏🙏

  • @jayamurugan6431
    @jayamurugan6431 Před 3 lety +18

    மனிதநேய மனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @ajithkumarmuthaiya5504
    @ajithkumarmuthaiya5504 Před 2 lety +25

    What a confident speech and mannerism I miss him so much🥺

  • @tamilkadhalphysco9039
    @tamilkadhalphysco9039 Před 4 lety +49

    சொக்கத்தங்கம் 🔥🔥🔥

  • @Arun_thanjavur
    @Arun_thanjavur Před rokem +8

    இந்த காணொளியை பார்த்ததும் எனக்கு அழுகை வருகிறது

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish Před 25 dny +1

    இப்போது வருடம் 2024 ஜூலை 04 ..🙋‍♂
    11 வருடங்களுக்கு பிறகு இந்த நல்ல மனிதனின் பேச்சை கேட்கிறேன்..🥺
    ஒரு நல்ல மனிதரை போற்றி பாதுகாக்காமல் நாம் இழந்துவிட்டோம் ..🥺
    இனி ஒருமுறை நாம் இவரை போன்றவரை என்ன தவம் செய்தலும் பார்க்க முடியாது..🥺
    இவரை இப்போது நினைத்து கண்ணீர்விடுவதை தவிர நம்மால் எதுவும் செய்ய முடியாது..🥺

  • @thiru7743
    @thiru7743 Před 6 měsíci +3

    கேப்டன் very sharp.
    ADMK ஆட்சி, சட்டம் ஒழுங்கு கேள்வி கேட்டவரை "நீங்கள் கலைஞர் டிவி" என்று கூறிவிட்டு சொன்ன advice சூப்பர்.

  • @rahamathullarahamathulla5619

    நேர்மையான மனிதர்

  • @vijayasureshbabu156
    @vijayasureshbabu156 Před 2 lety +23

    சினிமாவில் நடிக்க தெரிந்தவருக்கு அரசியலில் நடிக்க தெரியவில்லை 😔

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před 3 lety +13

    Captain 🔥 Vijayakanth masss 🎉
    My vote only for Captain 💥
    Captain next CM 🔥

  • @PK_Unbound
    @PK_Unbound Před 7 měsíci +12

    Instead answering the questions he just understood the politics why that question was asked

  • @yahyasahal
    @yahyasahal Před 4 lety +12

    Real thalaivaar vijayakanth👍👍👍👍👍🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @tarakpraveen
    @tarakpraveen Před 6 měsíci +4

    Real Hero Vijaykanth Sir we miss you❤❤❤❤

  • @a.v.d1364
    @a.v.d1364 Před rokem +3

    இந்த நாடே உங்களை எதிர் நோக்கி கேப்டன் நல்ல தலைவரை இழந்தோம் என்று மக்கள் வருத்தத்தில்

  • @Shehawat
    @Shehawat Před 6 lety +41

    Captain rocked once

  • @ArunKumar-ns3ef
    @ArunKumar-ns3ef Před 5 lety +19

    He was great human being I love you sir get well soon

  • @shahinadajwa2582
    @shahinadajwa2582 Před 3 lety +15

    நல்ல மனிதர் விஜய்காந்த் ❤❤❤❤❤❤

  • @thangaprakash8392
    @thangaprakash8392 Před 4 lety +11

    Arumayana thalaivar neengal ,nalamudan varavendum

  • @nageshwaranm4674
    @nageshwaranm4674 Před 11 měsíci +4

    மஹா கணபதி என் தலைவன்

  • @jayakumar5871
    @jayakumar5871 Před 5 lety +14

    நல்ல மனிதர்

  • @MaduraValli-vj5zn
    @MaduraValli-vj5zn Před 11 měsíci +6

    குழந்தை மனசுக்காரர் என் தங்க சொக்கத்தங்கம்

  • @arumugamarumugam8861
    @arumugamarumugam8861 Před 6 měsíci +4

    இப்போது புகழ்ந்து என்ன பிரயோஜனம்

  • @madhumidhat3775
    @madhumidhat3775 Před 6 měsíci +3

    Naan viyandhu rasikkum orey thalaivar 😢 will miss u till my lifetime sir

  • @wutyi7690
    @wutyi7690 Před 4 lety +15

    Captain is a great man.

  • @ak5240
    @ak5240 Před 3 lety +4

    சிங்கத்தை மிஸ் பண்ணிட்டோம் நல்ல மனிதர்

  • @devakeshav6068
    @devakeshav6068 Před 7 měsíci +2

    Paah evlo bold ah pesraru miss him so mu h

  • @krishnag7smom592
    @krishnag7smom592 Před 3 lety +12

    I love my real captain 🙏

  • @TamilTemplesugumar1981
    @TamilTemplesugumar1981 Před 6 lety +20

    Good speech captain ji

  • @SanthoshKumar-dj8et
    @SanthoshKumar-dj8et Před 5 lety +20

    Caption mass 💪💪💪💪

  • @encounteregambaram8959
    @encounteregambaram8959 Před 2 lety +4

    தங்கத்தை தேடுகின்ற முயற்சியில் விலைமதிப்பில்லாத வைரத்தை இழந்து விட்டோம்.....

  • @bigsmallapple
    @bigsmallapple Před 6 lety +11

    He seems to be a people’s person. Making of a good leader.

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 Před 3 lety +3

    நான் பக்கா திமுக காரன் !! மீண்டும் இந்த விஜயகாந்த் வேண்டும் !

  • @muthukumar-vs4hh
    @muthukumar-vs4hh Před 7 měsíci +5

    நல்ல மனிதரை அதிகமாக செய்தியாளர்கள் அதிகமாக பேட்டி எடுத்து இவர் சரியில்லை என்று நோக்கத்தோடு:*⁠\*⁠\⁠0⁠/*⁠\*⁠\⁠0⁠/😢 வேதனை அளிக்கிறது

  • @VenkateshVenkatesh-pt2iv
    @VenkateshVenkatesh-pt2iv Před 3 lety +11

    Captain 🔥 is always captain 🔥

  • @victorjoy929
    @victorjoy929 Před 7 měsíci +6

    Rest in peace a much respected person❤

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 Před 2 lety +3

    அழகான புன்னகை தலைவர் விஜயகாந்த் அண்ணா 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘❣❣❣❣❣❣❣❣❣❣❣🙏🙏🙏🙏

  • @Thanimaiyininimai
    @Thanimaiyininimai Před 7 měsíci +3

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢நான் ரசித்த முதல் hero முதல் அரசியல் தலைவர் முதல் நல்ல மனிதர்

  • @prabud2811
    @prabud2811 Před 3 lety +10

    Captain mass❤️❤️❤️❤️

  • @adroitdinesh
    @adroitdinesh Před 8 lety +14

    good

  • @sbrnt56
    @sbrnt56 Před 6 měsíci +1

    Sir ungala pathi enaku theriyadhu but ipa theridhu but ungala miss panitan sir... Ipadi oru manusan great sir

  • @vallarasu6371
    @vallarasu6371 Před 8 měsíci +4

    கேப்டன் விஜய்காந்த் அவர் கூடையிருந்த துரோகிகளால் தோற்கடிக்கப்பட்டவர் 😭😭😭

  • @LondonTamilTV
    @LondonTamilTV Před 6 měsíci +1

    Real hero in cinema and Real life and Vijay or Rajini can never compete with Captain in politics

  • @MohanMohan-ey4dl
    @MohanMohan-ey4dl Před 5 lety +9

    Any one watching..2019 ?

  • @sivann154
    @sivann154 Před 5 lety +5

    Very good human being and who does not fit for the current political Scenario is VKT.

  • @valavanfit1073
    @valavanfit1073 Před 7 měsíci +3

    RIP😢

  • @jayamuruganthangavelu3893

    அருமையான தலைவர்

  • @thalathala6592
    @thalathala6592 Před 6 měsíci +1

    ❤what a smile captain ❤️❤️❤️

  • @saravrokz
    @saravrokz Před 2 lety

    nice days. remembering it in 2022.

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 Před rokem +5

    உண்மையான தலைவர்❤

  • @palanimurugan4091
    @palanimurugan4091 Před 7 měsíci +2

    I miss you appa❤

  • @anithaashok5959
    @anithaashok5959 Před 10 měsíci +3

    I love you captain Vijayakanth ❤❤❤

  • @rajamech2455
    @rajamech2455 Před 7 měsíci +2

    Sorry sir i am also miss understood I was in my childhood....miss you sir.....rip

  • @DKdevil-bt2pn
    @DKdevil-bt2pn Před 7 měsíci +3

    Miss you captain 💔😢😢

  • @nithianand331
    @nithianand331 Před 7 měsíci +1

    Enga thalaivan oruvarukkey thill adhigam enna pechu enna oru gambiram we always miss you captain.

  • @VijayaKlm-sw5ip
    @VijayaKlm-sw5ip Před 6 měsíci +1

    I love u captain & i miss u captain 🙋‍♀️😭😭🥰

  • @captionvenkat3350
    @captionvenkat3350 Před rokem +9

    உண்மையான மக்களின் தலைவன் 🙏🙏🙏

  • @jaffersadik2372
    @jaffersadik2372 Před 10 lety +22

    0:08 to 0:10 what a smile, LOL Ha ha ha

  • @kanic7099
    @kanic7099 Před 6 měsíci +2

    Sokka thangam we missed you

  • @johnrajasekaran5371
    @johnrajasekaran5371 Před 10 lety +16

    See how the tamil nadu opposition leader speaks

  • @VimalRaj-qi3gy
    @VimalRaj-qi3gy Před 7 měsíci +2

    That smile wow miss கேப்டன்😭❤️