சிக்கன் கிரேவி இனி இப்படி செய்துகொடுங்க உடனே காலியாகிடும் அவ்வளவு ருசி / chicken gravy in tamil

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • சிக்கன் கிரேவி இனி இப்படி செய்துகொடுங்க உடனே காலியாகிடும் அவ்வளவு ருசி / chicken gravy in tamil
    CHICKEN GRAVY
    INGREDIENTS :
    Chicken - 1 kg
    Big onion - 2 ( large )
    Tomato - 2
    Green chilli - 3
    Ginger, garlic paste - 2 tbsp
    Turmeric powder - 1/4 tsp
    Chilli powder - 1.5 tbsp
    Coriander powder - 2 tbsp
    Garam masala - 2 tsp
    Pepper powder - 1 tsp
    Cashew - 10
    Curd - 1/2 cup
    Cooking oil - 6 tbsp
    Cinnamon - 1
    Cloves - 4
    Cardamom - 4
    Cumin - 1/4 tsp
    Fennel seeds - 1/4 tsp
    Pepper corn - 1/2 tsp
    Coriander leaves
    Salt to taste
    சிக்கன் கிரேவி செய்ய
    தேவையான பொருட்கள் :
    சிக்கன் - 1 கிலோ
    பெரிய வெங்காயம் - 2 ( பெரியது )
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 3
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1.5 டேபிள் ஸ்பூன்
    மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    முந்திரி - 10
    தயிர் - 1/2 கப்
    பட்டை - 1 துண்டு
    கிராம்பு - 4
    ஏலக்காய் - 4
    சீரகம் - 1/4 டீஸ்பூன்
    சோம்பு - 1/4 டீஸ்பூன்
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    மல்லி இலை சிறிதளவு
    உப்பு தேவையான அளவு
    Chicken Gravy is a delicious side dish made by cooking chicken with onion & tomato, cashews along with tempered spices and masala powders. Chicken Gravy makes a perfect combo with rice, idly, dosa, chapati, roti, etc. Learn to make Chicken Gravy Recipe with step by step pictures and video.
    This Chicken Gravy has a burst of South Indian flavors that tastes close to restaurant style gravy. Chicken gravy seems to be one of the most popular orders at restaurants.
    Chicken gravy made in one pot method tastes so good. First the chicken marinade with curd and spices tenderizes the meat then slow cooking chicken along with all the masalas in one pot gives a unique taste to this dish. This has become our family favorite
    I made this Chicken Gravy for today’s lunch and clicked it to post it here. This is my mother’s recipe - I modified a bit and this gravy has become our staple these days. This is for all the readers who wanted me to post more chicken recipes often. You can make this gravy in pressure cooker which will save more time but in one pot method the flavor and taste is more.
    #chickenrecipe #chickengravy #chickengravyintamil #chickencurry #chickenkulambuintamil #chickenkulambu #chickenkulambuseimurai #சிக்கன்கிரேவி #சிக்கன்குழம்பு #manganisamayal #chickenrecipeintamil
  • Jak na to + styl

Komentáře • 18

  • @kalaraman2169
    @kalaraman2169 Před 18 dny +2

    பாய் வீட்டில் சிக்கன் கிரேவி செய்வது போல் செய்து காட்டவும்

  • @mindwork2305
    @mindwork2305 Před 29 dny +4

    Super sister naakkula echil ooruthu keepi dub👍👍👍👍

  • @joyceanu8057
    @joyceanu8057 Před 29 dny +2

    Little kasuri Methi serthal innum taste nallairukkum

  • @ArumugamMARIMUTHU-nx4xx
    @ArumugamMARIMUTHU-nx4xx Před 29 dny +3

    ஹாய் சிஸ்டர் அருமையான கோழி குழம்பு பார்க்கவே பிரமாதமாய் இருக்கு, ருசியும் அப்படிதான் இருக்கும், இதே முறையியில் மட்டன் வைத்து செய்யலாமா நன்றி👍👍🇸🇬.

  • @harsithvishnu9635
    @harsithvishnu9635 Před 27 dny +9

    Hi sister, உங்க கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேட்கிறேன் sister, நீங்க சொல்லவே மாட்டீகிறிங்க.உங்க வீடியோquality ரொம்ப நல்லா இருக்கு என்ன மாடல் camera use பண்ணுறீங்க sister.

  • @chitragokulanathan6598
    @chitragokulanathan6598 Před 27 dny +3

    👌😍

  • @sencijose8748
    @sencijose8748 Před 7 dny +1

    👌👌👌❤

  • @ushasarjana7333
    @ushasarjana7333 Před 27 dny +2

    Akka super 👌👌👌👌👌👌👌👍👍by usha sarjana

  • @rathideviselvaraj8668
    @rathideviselvaraj8668 Před 15 dny

    கொள்ளு receipe video podunga akka

  • @indiranithiyagarajan9136
    @indiranithiyagarajan9136 Před 28 dny +2

    👌👌👌

  • @sripriyaarun
    @sripriyaarun Před 11 dny

    Akka neenga sonna Mysore pak recipe enaku romba hard ha vandhuchu enna mistake ney therila ka

  • @pavithraviswanathan5385
    @pavithraviswanathan5385 Před 29 dny +1

    First comment ❤

  • @sivadhanam3382
    @sivadhanam3382 Před 10 dny +1

    😂😂😂