மாமாவுடன் இறுதி நாள் சமையல் 😔 / Jaffna Spicy / Tamil Bros

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • மாமாவுடன் இறுதி நாள் சமையல் 😔 / Jaffna Spicy / Tamil Bros
    #tamilbros
    #tamilbros
    #jaffna
    #jaffnatamil
    #jaffnatamilyoutube

Komentáře • 100

  • @Good-po6pm
    @Good-po6pm Před 7 měsíci +1

    மணி ஆட்கள் எல்லோரையும் பார்ப்பதில் மகிழ்ச்சி - ஊருக்கு ஊர் கூழ்ச்சமையல் வேறுபடும் , சிலர் பூசணிக்காய் சேர்ப்பார்கள். நான் வட்டூரான் . எங்கள் வீட்டில் பூசணிக்காய் போடுவதில்லை.. தீர்மானிக்கப்பட்ட பொருட்களைப்போட்டே கூழ் சமைப்பார்கள் . உப்புக்கஞ்சி , புளிக்கஞ்சிக்கே முருங்கையிலை சேர்ப்பது . தேங்காய்ச்சொட்டு , அவித்த கடலை எல்லாம் மேலதிகமான சுவை தருவன . மகிழ்வான பதிவு .

  • @mathupriya6254
    @mathupriya6254 Před 7 měsíci +12

    நங்கள் முதல் காய்கறிகள் போறனங்கள பூசனி கடலை போடக்கூடாது மற்ற எல்லாம் போடலாம் முதல் காய்கள்
    றிகள்போடவும்

  • @nishanisakizlis1884
    @nishanisakizlis1884 Před 4 měsíci

    Wonderful

  • @sunderraj2596
    @sunderraj2596 Před 7 měsíci +17

    அம்மா சொன்னதுதான் சரி மரக்கறி தான் முதலில்

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Před 7 měsíci +6

    எங்களை பார்க்க வைத்து இப்படி நீங்கள் மட்டும் குடிக்கலாமா???🎉

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 7 měsíci +3

    யாழ்பாணத்து கூல் யாருக்கு தான் பிடிக்கும்.நல்ல சுவையாக இருக்கும்.FROM CANADA

  • @jeyaluxmynallynathan2840
    @jeyaluxmynallynathan2840 Před 7 měsíci

    தமிழ் சகோதரனுக்கும் உங்கள் எல்லோருக்கும் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @rasiahsri9527
    @rasiahsri9527 Před 7 měsíci +1

    Super kool

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Před 7 měsíci

    Super

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 7 měsíci

    கூழ் காணொளி செம. நன்றி.

  • @paramraja9289
    @paramraja9289 Před 7 měsíci

    Very good family video and super sea food Kooll👌👌👌😊

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Před 7 měsíci +2

    Nice Family 🙏

  • @dmiserv2093
    @dmiserv2093 Před 7 měsíci +1

    Tamil Bro's mom is right. Long beans take longer to cook and fish only needs 5-10 minutes according to chef😁soup looks so yummy , but I've never tried it!

  • @Mithu0807
    @Mithu0807 Před 7 měsíci +1

    Your house is so beautiful ❤❤ and you family also 😊😊😊

  • @ParisTamilan1
    @ParisTamilan1 Před 7 měsíci +1

    Nice content enjoyed it, Abi is getting 6packs soon ❤❤

  • @jummystick
    @jummystick Před 7 měsíci +3

    கூழுக்கு பூசணிக்காயா?.
    வாழ்நாளில் கண்டதேயில்லை. ஊருக்கு ஊர் வித்தியாசம்தான்.
    பூசணிக்காய் போட்டால் அது சாம்பாராகத்தான் முடியும் என்பது எனது தனிப்பட்ட எண்ணம். அத்துடன் கடலையும் போடுவதில்லை. நாங்கள் வறுத்த முழு உழுந்துதான் போடுவோம்.
    Es ist deutche kool. Es ist kein tamiliche kool. அதாவது அது ஜேர்மன் கூழ். தமிழர்களின் கூழ் அல்ல.
    From 🇨🇦🇨🇦

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 Před 7 měsíci

      Yeah bro you are right 👍 this is not Jaffna 😂😂😂😂😂🇨🇰🇨🇰🇨🇰 from Australia

  • @saravananmohan3458
    @saravananmohan3458 Před 7 měsíci +3

    நாங்களும் பயிற்றங்காய் பலாக்கொட்டை கிழங்கு ஒரு கைபிடி அரிசி முதலில் அவிய விடுவோம்.ஒடியல் மா மட்டும்தான் போடுவோம்.பெரிய மீனின் தலை போட்டால் இன்னமும் சுவை அதிகமாக இருக்கும்.இப்ப நாங்கள் வீட்டில்(பிரான்ஸில்) ஒடியல்கூழ் செய்வது இல்லை. எங்காவது வெளியில் ஆசைக்கு வாங்கி குடிப்பது.அப்பப்பா மீசையுடன் எப்படி கூழ் குடத்தார்?

  • @thamayanthithanaraj8829
    @thamayanthithanaraj8829 Před 7 měsíci +1

    Super ❤

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Před 7 měsíci

    Jaffna kool 😅😅 not in pumpkin 😂😂😂😂 from Australia 🇨🇰🇨🇰🇨🇰🇨🇰

  • @user-tm5ll9td9i
    @user-tm5ll9td9i Před 7 měsíci

    Cute & lovely family ❤ super bro 👍

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke Před 7 měsíci

    Very nice family ❤super kul. Have a safe journey ❤

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 Před 7 měsíci

    BRO thank you bless you thank you nice cool🎉❤

  • @user-xe8mi7lo5i
    @user-xe8mi7lo5i Před 7 měsíci

    Beautiful family.

  • @user-hs9tf7js1j
    @user-hs9tf7js1j Před 7 měsíci

    Supper pavi Anna and Amma lovely family

  • @baviyasinniah246
    @baviyasinniah246 Před 7 měsíci

    Super family and enjoy

  • @sivagn4285
    @sivagn4285 Před 7 měsíci +1

    Fish kool thanjavur seijanum

  • @sukugviji9800
    @sukugviji9800 Před 7 měsíci

    WOW SUPER I👍

  • @user-zj9sr9rx4j
    @user-zj9sr9rx4j Před 7 měsíci

    God bless all

  • @rajinis1671
    @rajinis1671 Před 7 měsíci +1

    சூப்பர்அம்மா சொன்னாது சரிமகன் 👌❤️😀

  • @user-kr7gz8dv3j
    @user-kr7gz8dv3j Před 7 měsíci +8

    பயிற்றங்காய் முதல் போட வேணும் போசணி நாங்கள் போடுறதில்லை மீன் கடைசியா போடுறது

  • @jummystick
    @jummystick Před 7 měsíci +3

    பிச்சைவேண்டாம் நாயைப்பிடி என்பதுதான் நினைவில் வருகின்றது. எங்களையும் கூழ் குடிக்க அழைக்கின்றீர்களே. போடுங்கோ போடுங்கோ இன்னும் கத்தரிக்காய், பாவற்காய், முருங்கைக்காய், புடலங்காய் எல்லாம் போடுங்கோ. அப்படியே இட்டலிக்கும் மாவைப்போடுங்கோ. சேர்த்தே உண்ணலாம். 😂

  • @user-mu2bl3hi1t
    @user-mu2bl3hi1t Před 7 měsíci

    Amma sonathu than sari paithakai muthalil podanum 🎉kul enakum petekum from swizerland

  • @R.Mahendran62
    @R.Mahendran62 Před 7 měsíci +6

    கனவாய் போடக்கூடாது பூசனிக்காய் தேல் நீக்க வேண்டும் பயிற்றங்காய் முருங்கை இலை கடசியாக தான் போடவேண்டும் ஜெர்மன் மாமா சமைப்பது சரி நானும் ஜெர்மனியில் தான் இருக்கிறேன்

  • @saistoriesbyvithu3440
    @saistoriesbyvithu3440 Před 7 měsíci +1

    ❤❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před 7 měsíci

    🤩🤩

  • @kajaram6828
    @kajaram6828 Před 7 měsíci +1

    Mostly marakari than 1 st porathu ❤

  • @karthikboominathan282
    @karthikboominathan282 Před 7 měsíci

    Bro mama solvaethaelam unmai old murai 👍👍👍👍👍👍👍

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před 7 měsíci +1

    👌👍🇩🇪

  • @yogaraniramalingam7991
    @yogaraniramalingam7991 Před 7 měsíci

    முருங்கை இலை தான் சரியான சொல். முருக்கமரம் முள் உள்ள மரம். முள்முருக்கமரம் என்று சொல்வார்கள்.

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Před 7 měsíci

    👍👍👍👌👌👌🙏🙏🙏Good bye Mama

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 Před 7 měsíci

    Super வாழ்த்துக்கள் ....

  • @indradevithampipillai7977
    @indradevithampipillai7977 Před 7 měsíci

    Mama kathaippathu ammamma pola❤

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Před 7 měsíci +1

    புசனிக்காய் கடலை பட்டாக்கள் அம்மா கூழ் நல்லாக சமர்ப்பிக்க மாமாவின் கூழ் பிழையானது

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Před 7 měsíci

    ♥♥♥♥

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 Před 7 měsíci

    அம்மா சொன்னது சரிதான் மரக்கறி வகைகள் முதலில் போட வேண்டும்.
    பூசணிக்காய் நாங்கள் போடுவதில்லை.

  • @lakmelool2976
    @lakmelool2976 Před 7 měsíci

    Nankalum varalamo ankalukkum kidaikkumo😋😋😋😋😋😋👌👌👌

  • @kisank7382
    @kisank7382 Před 7 měsíci

    Amma sollurathu sari

  • @jummystick
    @jummystick Před 7 měsíci

    வயிற்று நோவு மாறுகின்றதா இல்லை loose motion ஆகின்றதா என்பதையும் அடுத்த காணொளியில் எதிர்பார்க்கின்றோம்.

  • @gowriguru8857
    @gowriguru8857 Před 7 měsíci

    எங்கே குத்தரிசி? மரக்கறி சோறு அவிந்த பிறகு மரக்கறி. பின்னர் கடல் உணவுகள். மாமா முறை தப்பி செய்கிறார்.

  • @sivagn4285
    @sivagn4285 Před 7 měsíci

    Bro tree valarpom pajan peruvom kool kudika ilai thedanume

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 Před 7 měsíci

    Ungada Kool step different .pumpkin kool.ikku poduvathilai that is sambar

  • @user-kn2bj4gt2w
    @user-kn2bj4gt2w Před 7 měsíci

    Intha koozl ugkaluku nala irukum but ithu sarijilla ithu jaffna koozl illa...

  • @rajpillai6000
    @rajpillai6000 Před 7 měsíci

    Odiyal soup❤

  • @sharushiya864
    @sharushiya864 Před 7 měsíci +1

    மாமாவின் காலாட்டம் சூப்பர்.பவி

  • @kajaram6828
    @kajaram6828 Před 7 měsíci

    Perijavaruku mun maama kaal aaduvathu koncham kastama iruku ❤

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke Před 7 měsíci

    Coconut chradai kudikalam

  • @pararajasingamsathasivam283
    @pararajasingamsathasivam283 Před 7 měsíci

    Germany. மாமா இங்க. வர. எல்லாரும்
    கேக்கபோகினம். நீங்க. தமில். புரோசின்ர. மாமாவா. என

  • @joncyjohnson4816
    @joncyjohnson4816 Před 7 měsíci

    First Fisch items

  • @tony10101979
    @tony10101979 Před 7 měsíci

    meen saambaro ithu?

  • @baviyasinniah246
    @baviyasinniah246 Před 7 měsíci

    Bro,amma sonnathuthaan sari,marakari muthalil thaan podaventtum,kadal unavu udane avinthu vidum

  • @ashachelvan3584
    @ashachelvan3584 Před 7 měsíci

    amma sonnadhu than sari

  • @sandrameier6945
    @sandrameier6945 Před 7 měsíci

    😂

  • @kpdaas9937
    @kpdaas9937 Před 7 měsíci +1

    Onkel spricht gutes deutsch. மாமா நல்ல ஜெர்மன் பாஷை கதைக்கிறார்.

  • @joncyjohnson4816
    @joncyjohnson4816 Před 7 měsíci

    Odiyal flour

  • @josephkopithas3489
    @josephkopithas3489 Před 7 měsíci

    M'en kadasijel podanum

  • @sivagn4285
    @sivagn4285 Před 7 měsíci

    Ammavin pajattai than avijum

  • @gowryratnam6752
    @gowryratnam6752 Před 7 měsíci

    மரக்கறி அதன் முதல்

  • @PannmugaOnriam
    @PannmugaOnriam Před 7 měsíci

    அருந்தவம் பயித்தங்காயை முதல் போடு.

  • @gowryratnam6752
    @gowryratnam6752 Před 7 měsíci

    அம்மா செல்வது சரி

  • @sivagn4285
    @sivagn4285 Před 7 měsíci

    Oru pixie kuththuarisi podugko

  • @josephkopithas3489
    @josephkopithas3489 Před 7 měsíci +1

    Pusanikkapoda kudathu

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 Před 7 měsíci

    கடலை பஏடத்தஏவஐ இல்லை கறுப்பு உளுந்து வறுத்து போடலாம் கெஞ்ச குத்தரிசி பேடலாம் பூசணிக்காய் போடக் கூடாது கூடல் கூடிக் குடிக்குடிக்க வேனும் ❤👌🥣🥣🥣🥣🥣🥣 கப் அனுப்பியிருக்கிறேன் விட்டுக் குடியுங்கள்

  • @sivagn4285
    @sivagn4285 Před 7 měsíci

    Olai sarvodaya eduthu cut panni kudikalam

  • @josephkopithas3489
    @josephkopithas3489 Před 7 měsíci

    Pajthanka muthal podanum

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke Před 7 měsíci

    Kuluku important odjal ma

  • @sothiin6628
    @sothiin6628 Před 7 měsíci

    பயிதங்க முதல் போடவேண்டும் மீன் முதல்போட்டால் கரைந்து விடும்.

  • @sivagn4285
    @sivagn4285 Před 7 měsíci

    Katherine vaal pajatagka avijum pusita time edukum so first podugko

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Před 7 měsíci

    புசிற்றா நீளமாக வருகிறது இப்ப

  • @komynay713
    @komynay713 Před 7 měsíci

    மாமா பிடிச்சிட்டர்
    Was machst du denn
    ?

  • @lalithc
    @lalithc Před 7 měsíci

    Bad

  • @Sukan1234
    @Sukan1234 Před 7 měsíci

    இவர் செய்வது யஆழ்பஆன் கூழ் இல்லை ஜெர்மன் கூழ்😅😅😅

  • @anushikatharmarajah4738
    @anushikatharmarajah4738 Před 7 měsíci

    Super

  • @sivagn4285
    @sivagn4285 Před 7 měsíci

    Fish kool thanjavur seijanum

  • @kathiskumuthini3526
    @kathiskumuthini3526 Před 7 měsíci

    ❤❤❤

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 Před 7 měsíci

    ❤❤

  • @user-fo8bz1xs8m
    @user-fo8bz1xs8m Před 7 měsíci