Moksha Dharmam(Part-5) by Velukkudi Krishnan Swamy

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2022

Komentáře • 19

  • @subbuk8249
    @subbuk8249 Před rokem

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @TR4008
    @TR4008 Před rokem +1

    🙏

  • @sumathisumathi162
    @sumathisumathi162 Před rokem

    நமஸ்காரம் குருஜீ.

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 Před 9 měsíci

    Om Namo Narayanaa

  • @kirubhalakshmigunasekharan1813

    Namestea Swamji PRANAMS 🎉🎉🎉🎉🎉🎉

  • @thiagarajannarayanasamy1571

    Very fortunate to listen to this series of upanyasam by our favorite swamiji

  • @Godblessingchannel142

    ஸ்வாமி...வணங்குகிறேன்.அப்படியென்றால் பெண்களாகிய எங்கள் பாவங்களை போக்கிகொள்ளவழிசொல்லுங்கொளேன் தயகூர்ந்து,பெண்டீராகிய நாங்களும் தினமும் ஜெபிக்க வேண்டும். தாங்கள் வழிகாட்டி.அடியேன் எந்த ஆச்சாரியனையும் அறியேன்.தங்கள் வீட்டு பெண் ,பெண்டீர்களுக்கு உஜ்ஜீவனமடைய என்ன வழி கற்பிகிறீர்களோ அவற்றையையே தாங்களின் உபதேசத்தின் வழி நடக்கும் அனைத்து பெண்களுக்கும் உபதேசிக்கவும். அடியேன்,ஒரு மாத காலமாக காலை பூஜை முடிந்த பிறகு காகங்களுக்கு தத்யோனம் இட்டபிறகு அமர்ந்து சகஸ்ரநாம பாடிவருகிறேன்,ஆனால் தாங்கள் தற்போது விளக்கிய பிறகு தான் அறிந்துக்கொண்டேன் காலையில் நின்றுகொண்டும் மாலையில் அமர்ந்து கொண்டு ஜபிக்க வேண்டும் என்று.மிக்க நன்றி .

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 Před rokem

    🙏
    ‌ ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
    🙏 ஆச்சார்யர் திருவடிகளே சரணம் திருவடிகளே சரணம் 🙏kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏

  • @lalithasriraman1484
    @lalithasriraman1484 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @drjagan03
    @drjagan03 Před rokem

    Om Guruvae Namaha
    Om Namo Narayanaya
    Om Jagannathaa Namaha
    hari Om

  • @gitaramamurthy3023
    @gitaramamurthy3023 Před rokem

    V v nice pravachanam,pranams swamiji

  • @SriRaamajayam
    @SriRaamajayam Před rokem

    Sree Gurubhyo namaha

  • @shayourtube2924
    @shayourtube2924 Před rokem

    OM NAMO NARAYANAYA NAMAHA.

  • @jaiganesh3555
    @jaiganesh3555 Před rokem

    மரணத்தின் முன்பு நினைவு சென்று விடுகிறது. உடலை விட்டு உயிர் விலகும் உபாயம் சொல்ல முடியுமா

  • @marzzz1680
    @marzzz1680 Před rokem

    Ippadilam neenga irukuradhunalatha indraya pengal kadavulai vananguranga aana mandhirathuku festival ku nu perusa importance tharadhila... Aanal avangaluku pidichamari pray panranga... Unga aan aanavatha thooki podunga

  • @marzzz1680
    @marzzz1680 Před rokem

    Samsaaram viyadhiya ungaluku idhu enna anniyayam.. Apo pengaluku kanavan viyadhiya?

  • @marzzz1680
    @marzzz1680 Před rokem

    Idhu enna aniyayam... Gayathri mantra mandhirathuku thaai... Indha thai mantratha thaimargale sollakoodathuna evalavu kevalamana jenmam sila aangal.. Aangalthan kadavul perayo mandhirathai sollanumaa... Idhulam aniyayam aniyaayam.. Om sollakoodathu solvathu adhavida aniyayam...

  • @marzzz1680
    @marzzz1680 Před rokem

    Idhu enna aniyayam... Gayathri mantra mandhirathuku thaai... Indha thai mantratha thaimargale sollakoodathuna evalavu kevalamana jenmam sila aangal.. Aangalthan kadavul perayo mandhirathai sollanumaa... Idhulam aniyayam aniyaayam.. Om sollakoodathu solvathu adhavida aniyayam...