சிக்கன் பிரியாணி | Simple Chicken Biryani for beginners | Chicken biryani recipe in tamil

Sdílet
Vložit
  • čas přidán 12. 10. 2020
  • சிக்கன் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் :
    பிரியாணி தூள்
    அன்னாசிப்பூ 2
    ஏலக்காய் 12
    கிராம்பு 8
    பிரியாணி இலை 2
    கறுவா சிறிய துண்டு
    மிளகு 1/2தே.க
    சின்னசீரகம் 1தே.க
    பெரிஞ்சீரகம் 1தே.க
    சிக்கன் மசாலா
    சிக்கன் 750g
    பிரியாணி தூள் தேவையான அளவு
    தனி மிளகாய் தூள் 1தே.க
    மஞ்சள்த்தூள் 1/4தே.க
    உப்பு தேவையான அளவு
    உள்ளி இஞ்சி பேஸ்ட் 1தே.க
    கட்டியான தயிர் 4மே.க
    புதினா இலை + கொத்தமல்லி இலை சிறிதளவு
    தேசிப்புளி பாதி
    தேங்காய் எண்ணெய் 3மே.க
    பிரியாணி
    நெய் 1மே.க
    தேங்காய் எண்ணெய் 4மே.க
    பிரியாணி இலை 2
    கறுவா சிறிய துண்டு
    அன்னாசிப்பூ 1
    ஏலக்காய் 6
    மிளகு 10
    கராம்பு 5
    பெரிய வெங்காயம் 1
    தக்காளி 1
    ப.மிளகாய் 3
    அரிசி 500g (3கப்)
    தண்ணீர் 3கப்
  • Zábava

Komentáře • 155