மஹா பெரியவாளின் அற்புதங்கள் 02

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2022
  • #mahaperiyavaexperience

Komentáře • 44

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 Před rokem +11

    மகா பெரியவா என்மீதும் என் மகள் மீதும் கருணை காட்டுங்கள் என் மகளுக்கு அவ மனசுக்கு பிடிச்ச மாதிரி நிம்மதியான திருமண வாழ்க்கை அமைத்து கொடுங்கள் 🙏 .

  • @p.maheswarimahi904
    @p.maheswarimahi904 Před rokem

    என் தம்பிக்கு கல்யாணம் கூட வில்லை. என் தகப்பன் தாய் இல்லை. வழி சொல்லுங்க பெரியவா.

  • @ramramram6745
    @ramramram6745 Před rokem +4

    இறைவா உலகில் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாக மனநிறைவுடன் நல்ல ஆரோக்கியமுடன் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před rokem

    திருப்பதி சீனிவாச திருமணம்- நடத்தி வைத்த சீனிவாச திருமணம்/மகான் அருளின் நிர்சனம்/

  • @kavithachandran3460
    @kavithachandran3460 Před rokem +2

    மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před rokem +1

    ஓம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் கருணையால் ஸ்ரீ மஹா பெரியவா பாதங்களில் அடியேன் நமஸ்காரங்கள் செய்து என் மகன் மகள் திருமணம் நடத்த உத்தரவு போடும்படி வேண்டுகிறேன்.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

  • @ASHOKRAM-xr8wx
    @ASHOKRAM-xr8wx Před rokem +1

    அம்மா தங்கள் குரலில் சமிப காலமாக தினமும் பெரியவா பற்றிய சிறந்த அற்புதங்களை கேட்டு இன்புற்று வருகின்றேன் மிகவும் சிறப்பு அம்மா என்ன தெய்வீக குரல் உங்களுடையது ஹர ஹர சங்கரா ஜெய ஜெய

  • @maruthumagesh5800
    @maruthumagesh5800 Před rokem

    மகாபெரியவா.என்.மகனுக்கு.நல்லவரன்.அமைத்துத்தாங்க.ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர.

  • @ptvasu995
    @ptvasu995 Před rokem

    எனது மச்சினர் பையனுக்குகல்யானம்நடக்க மஹா பெரியவா அனுக்கிரகம் பண்னவேன்டூம் 🙏

  • @mohanam5657
    @mohanam5657 Před rokem

    Om maha Periyava thiruvadikal saranam🙏🙏🙏

  • @durgasri2372
    @durgasri2372 Před rokem +1

    அம்மா நமக்ஷ்காரம்

  • @kumartt7088
    @kumartt7088 Před 14 dny

    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா பெரியவா என் மகன், மகள் மீதும் கருணை காட்டுங்கள் அவர்களுக்கும் அவர்கள் மனசுக்கு பிடிச்ச மாதிரி நிம்மதியான திருமண வாழ்க்கை அமைத்து கொடுங்கள் .

  • @p.v.chandrasekharan5666

    Whoever is the commentator she has spoken lovingly and most gracefully to us the audience who are equally thrilled by this pious episode.Thanks again!

  • @thailambale4065
    @thailambale4065 Před rokem

    Jaya Jaya shankara hara hara shankara 🙏🙏🙏🙏

  • @thailambale4065
    @thailambale4065 Před rokem

    Hara hara shankara Jaya Jaya shankara 🙏🙏🙏🙏

  • @ptvasu995
    @ptvasu995 Před rokem

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே🙏 சரணம்🙏

  • @thailambale4065
    @thailambale4065 Před rokem

    My Son balaji ca exam intermediate prayers good studies memory power good marks help me saima namaskaram 🙏🙏🙏🙏🙏🙏

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb Před rokem

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடி சரணம் ஜெய் ஜெய் சங்கரா ஹர ஹர சங்கரா

  • @indrajothi8121
    @indrajothi8121 Před rokem

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவாதிருவடிகள் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @ramabhuvaneshwari2730
    @ramabhuvaneshwari2730 Před rokem +1

    Jaya Jaya Shankara Hara Hara Shankra. Maha Periyava bless my son marriage life.