பார்த்தவுடன் பெயர் மற்றும் சம்பவங்களை சொல்லும் அதிசய ஜோதிடர் | KUMARAN JIYASHAN @ ASTRO K JI | TAMIL

Sdílet
Vložit
  • čas přidán 6. 11. 2020
  • #nkvsystem #பெயரியல்ஜோதிடர் #TamilAstrology #ஜோதிடர் #ASTROKJI@KUMARAN JIYASHAN
    m. story.php?stor...
    மேலும் விபரங்களுக்கு பிரசன்ன ஜோதிட வித்தகர் பெயரியல் ஜோதிடர் குமரன் ஜியாசன் @ அஸ்ட்ரோ கே.ஜி,
    KUMARAN JIYASHAN @ ASTRO K JI அவர்கள்
    +91 90470 94445, +91 86672 28605
    *********************************************************************
    #பெயரியல்ஜோதிடர் #TamilAstrology #ஜோதிடர்
    #Best astrologer,#Top astrologer,#Vedic astrologer,#Best numerologist
    JOIN US
    / @onlineastrotv
    *********************************************************************
    ©ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி
    நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான ஆன்லைன் ஜோதிடம் டிவி குழுவிற்கு அன்புடன்
    வரவேற்கின்றோம்
    நமது ஆன்லைன் ஜோதிடம் டிவி இல் அனைத்து ஜோதிட இரகசியங்கள் அனைத்து தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்கும் வகையில் தினமும் வீடியோ வெளியிடப்படும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
    ***************************************************************************************
    Twitter: / onlineastrot
    instagram : / onlineastrotv
    Face book : bit.ly/2PqfdIo
    ****************************************************************************************************************************************
    Check our Channels :
    Online Siddha TV : bit.ly/2B62Hsv
    Online Tamil Entertainment TV : bit.ly/2EbbPze
    *********************************************************************
    Content Disclaimer
    ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி Channel DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by This Channel is Meant for Educational Purpose and Entertainment Purpose Only
    Copyright Disclaimer:
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in fair of fair use.
    INDRO VIDEO CREDIT : H Graphics
  • Zábava

Komentáře • 251

  • @sasthadigital4935
    @sasthadigital4935 Před 3 lety +8

    ஆடம்பரம் அலங்காரம் இல்லாத வார்த்தைகள் ,
    மிகத் தெளிவான விளக்கங்கள் -நன்றி உங்கள் பணி சிறக்கட்டும் சமுதாயம் பயன்படட்டும் இறைவனின் துணையோடு வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு ...

  • @narasimhamurthynarayanarao5127

    ஒரு தெய்வ சக்தி அவரிடம் இருப்பதாக உணர்கிறேன். முகமறியா என் போன்றவர்களை அலை பேசியில் தொடர்பு கொள்ளும் போதே நம்மை ஈர்த்து விடுகிறார். பிரச்சனைக்கு தீர்வு என்பது நமது ஜாதகத்தில் என்ன இருக்கோ அதுதான் நடக்க போகிறது. ஆனால் அவரின் நம்பிக்கை ஏற்படுத்தும் பொறுமையான பதில் நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விடுகிறது. கடவுள் கொடுத்த வரம் GOD WITH YOU SIR. உங்கள் பணி சிறக்கட்டும்

    • @jeganrathakrishnan7535
      @jeganrathakrishnan7535 Před 3 lety

      சார் போனை எடுக்க வில்லை எவ்வாறு தொடர்பு கொள்வது தாங்கள் எப்படி எவ்வாறு தொடர்பு கொண்டீர்கள்

  • @vasanthmaravan9276
    @vasanthmaravan9276 Před 2 lety +3

    நான் இவரிடம் ஜோதிடம் பார்த்தேன் இவர் சொல்வது அத்தனையும் வியப்பாக இருந்தது

  • @gkjoshuagkjoshua2157
    @gkjoshuagkjoshua2157 Před 3 lety +2

    மிகவும் சிறப்பு இறைவனின் அருட்கொடை இவருடைய பிரசன்னம் பகுத்தறிவுக்கும் ஜோதிடத்திர்க்கும் சம்பந்தம் இல்லை என்று நினைத்தேன் ஆனால் இவரின் ஜோதிட நுணுக்கங்களை என்னி வியப்படைகிறேன் மேலும் ஆதிமுன்னோர்கள் பிரபஞ்சத்தின் ஆற்றலை அறிந்து அதற்கேற்ப மனித வாழ்வின் மகத்தான வெற்றி சாதனைகள் படைத்தவர் அனேகர் அதைப் போன்ற இயற்கையாகவே இவரின் பிரசன்னம் இருப்பதை அறிந்து வியப்பாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jeyaprakashk6546
    @jeyaprakashk6546 Před 3 lety +3

    I am K.Jeyaprakash , i also an astrologer when i meet Mr KumaranJiasan sir he gives true and valuable information about the connectivity of my name, his advice so impress me, and also he gives perfect solution for future. It make good changes in my life.i am truly very happy. Now people want correct solution for their problems. I feel Mr. KumaranJiasan is an unique astrologer in the contemporary time.God will give him lot of grace to guide the people long time.

  • @astromed9155
    @astromed9155 Před 3 lety +8

    Awesome !!! Kumaran ji is the best astrologer I have ever come across. Very proud to say that his astrology prediction is phenomenal and mind blogging. In fact, I have my series doubt about my lagna clarity since 20 years which he identified and solved it with the suitable explanations were simply amazing. The way he gently handled my repeated doubts and questions showed his professionalism which many of the current astrologers ate lacking nowadays....God bless you sir!!!!

  • @Mohanm-fp4hb
    @Mohanm-fp4hb Před 2 lety +7

    அனுபவ ரகசிய உண்மை🌷🌷🌷☀🌙
    நானே கண்டு வியந்த மெய்சிலிர்த்த பிரமித்த வியப்படைந்த ஜோதிடர் 💚💙💜
    என் குலதெய்வம் ஆகிய அய்யன் வீரகாரன் குரிச்சேரி முனியப்பன் பாதம் தொட்டு செந்திலாண்டவன் ஆசிர்வாதத்துடன் கிருஷ்ண பரமாத்மாவின் வழிகாட்டுதலுடன் என் குருமார்களை வணங்கி இந்த பதிவு
    ஜோதிடம் என்பது அனுமானித்து இது நடக்க இருக்கிறது இவை இப்படித்தான் இருக்கும் நடக்கும் என கூறுவது பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையிலோ பிரசன்னத்தின் அடிப்படையிலோ கைதேர்ந்த ஜோதிடர்கள் சொல்லப்படுவது வழக்கம்
    ஆனால் நம்மளை பற்றி எந்த ஒரு குறிப்பும் வாங்காமல் நம்மிடம் கேட்காமல் ஒருவரை பார்த்த உடனே அவருடைய பெயர் மற்றும் அவருடைய வீட்டில் அக்கம்பக்கம் உள்ளவர்களின் பெயர் மற்றும் நெருங்கிய உறவினர்களின் பெயரை குறிப்பிட்டு கூறியவரை நான் கண்டேன்
    ஈரோடு பள்ளியை பாளையத்தில் நடந்த மகிரிஷி ஜோதிட மாநாட்டில் நான் கூட்டத்தில் ஒருவனாக கலந்துகொள்ள சென்றிருந்த பொழுது அந்த மகானிடம் பேச பார்க்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது
    என் குல தெய்வத்திற்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் எனக்கு வழிகாட்டி தெய்வத்திற்கும் நன்றி
    என்னை பார்த்தவுடன் என்னுடைய பெயர் என் குல தெய்வத்தின் பெயர் என் வீட்டில் உள்ளவர்களின் பெயர் எனது க்கு பிறந்த என்னுடைய குழந்தை நட்சத்திரம் இதுவாக இருக்கும் எனவும்..அதாவது அவர் கூறியது சமீபத்தில் உங்கள் வீட்டில் பிறந்த ஒருவர் சித்திரை நட்சத்திரத்தில் இருக்கணும் சித்ரா என்ற பெயருடன் ஒரு நபர் இருக்கும் என கூறினார்.
    என் மகன் பிறந்தது சித்திரை நட்சத்திரம் 2020 இல் பிறந்தார் என் மாமியாரின் பெயர் சித்ரா.
    மேலும் எங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ளவர்கள் எனக்கு நெருக்கமான நண்பர்கள் பெயரையும் கூறினார்.
    மேலும் எனது மாமனாரின் பெயர் முருகன் எனவும் கூறினார்.
    எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை 100%துல்லியமாக எந்த குறிப்பும் இல்லாமல் ஐயா சொன்னது.
    இதுபோன்ற மகானை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு இந்த கடவுளுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்ல நான் கடமைப்பட்டவன்.என் பிறப்பு முதல் இது போல ஒருவரை நான் கண்டதில்லை.
    அய்யாவின் பெயர் குமரன் மதுரையைச் சேர்ந்தவர்.
    இவருடைய சிறப்பு என்னவெனில் நமக்கு வரக்கூடிய மனைவியின் பெயர் இதுவாக இருக்கும் கணவருடைய பெயர் இதுவாக இருக்கும் என ஜாதகம் பார்க்கும் பொழுது கூறக்கூடிய சிறப்புடையவர் என பின்ன பின்பு அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் போது தெரிந்து கொண்டேன்.
    மேலும் நோய்க்கு இந்த பெயரில் வரக்கூடிய மருத்துவரிடம் சென்றால் தான் உங்களுக்கு இந்த நோய் சரியாகும் என கூறக் கூடிய நபர்.
    எளிமையான வழிபாடு பரிகாரங்கள் மூலம் சாதித்து காட்டி கொண்டு இருந்துள்ளார்.இவருடைய புகழைப்பற்றி நான் இவரைப் பற்றி விசாரிக்கும் போதும் அவரைப் பற்றிய நிலை நான் தேடி தெரிந்து கொள்ளும் போதே அறியமுடிந்தது.
    இவரைப் பற்றி பெருமை பேசுவதற்கான அவசியமும் எனக்கு இல்லை.
    ஆனால் ஜோதிட உலகில் இவர் தனித்திறன் மைந்தன் சித்தர் யோகி முனி ரிஷி என என்ன பெயர் கொடுத்தாலும் தகும்.
    Utube ல் Astro k ji என செர்ச் செய்து பாருங்கள் உண்மை அனைவருக்கும் புரியும்.
    ஐயாவை பார்க்க எனக்கு அனுமதித்த எனக்கு இந்த பாக்கியம் கொடுத்த என்ன தவம் செய்தேனோ எனக்கு தெரியவில்லை
    தீராத கஷ்டத்தில் தங்களை உணர முடியாமல் தவிப்பவர்கள் இவரை தொடர்பு கொண்டு வாழ்வில் மாற்றங்கள் காணுங்கள் ஆனால் இவரை தொடர்பில் பிடிப்பது கடினம் இருந்தாலும் அவருடைய தொடர்பு எண்ணை தருகிறேன்
    Astro kumaran ji madurai
    086672 28605

    • @adharshchandru8946
      @adharshchandru8946 Před 2 lety

      அன்பரே போனில் தொடர்புகொள்வது சிரமம் என்றால் ஐயாவை appointment வாங்கி நேரில் சென்று பார்க்க முடியுமா . தயவுசெய்து இவரை பார்க்க வழி சொல்லுங்கள். பிரபஞ்சம் இவரை பார்க்க வழி செய்யட்டும் உங்கள் பதில் மூலமாக. சிவாய நம

  • @sdevkavin5061
    @sdevkavin5061 Před 3 lety +2

    நன்றி வணக்கம் நானே ஒரு ஜோதிடர் நான் பார்த்த மிக அற்புதமான மனிதர் ஜோதிட துறையில் திரு குமரன் ஜி ஆசான் அவர்கள்.

  • @johnvictora6018
    @johnvictora6018 Před 3 lety +6

    நான் சந்தித்த சிறந்த மனிதர் ஒன்று தெளிவற்ற நிலையில் இருந்த என்னை தெளிவாக்கினிர்கள் இனிமேல் ஆன்மிக குருநிங்கள்தான்

  • @prabhuv7165
    @prabhuv7165 Před 3 lety +4

    Today I have contacted Astro Kumaran JI. Excellent prediction. He told my relative's name and my friend's name. Perfect predictions. I was amazed.

  • @sasikumarnair1951
    @sasikumarnair1951 Před 3 lety +9

    ஆச்சரியம் ஆனால் உண்மை!!!
    கடந்த 18-11-2020 அன்று CZcams ஓர் ஆச்சரியம் மற்றும் பிரம்மிப்பை ஏற்படுத்திய ஒரு ஜாமக்கோள் ஆருடம் சொல்லுகின்ற பெருமதிப்பிற்குரிய திரு. குமரன் ஆஸ்ட்ரோ கே ஜி அவர்களின் நாமக்கலில் நடந்த நிகழ்ச்சியை கண்டு மற்றும் கேட்க கூடிய வாய்ப்பினை பெற்றேன்.
    பார்த்தவுடன் பெயர் மற்றும் சம்பவங்களை பற்றி சொல்ல கூடிய அன்னாரின் ஆற்றல் கண்டு வியந்தேன்.
    எனக்கு ஒருவருடம் ஜோஷியம் கற்க வாய்ப்புகிடைத்தது.
    ஆனால் திரு. குமரன் அவர்களின் ஜாமக்கோள் ஆருட முறை எந்த விவரம் கேட்காமல் என்னுடைய
    தாயாரின் பெயர்
    மனைவின் பெயர்
    எதிர் வீட்டுக் காரரின் பெயர்
    மகளின் பிறந்த தேதி கூட்டுத் தொகை 8 எனவும்
    மனைவியின் ராசி
    மகள்களின் லக்கனம்
    மகளின் ஆசிரியர் பெயர்
    மற்றும் பல விவரம் ஆச்சரியம் முட்டும் அளவுக்கு அதிக நேரம் எடுக்காமல் நிமிட நேரத்தில் கூறி அசரவைதார். அவரிடம் நான் ஜாமக்கோள் வருடத்தை கற்க விரும்புகிறேன்.

  • @rajagopalanchakkaravarthi1434

    Kumaran sir is actually great. His predictions have become true for me.

  • @manivizha
    @manivizha Před 3 lety +4

    மிகவும் நன்று அருமை உயர்ந்த பிரசன்னம்

  • @JayaLakshmi-pc4ns
    @JayaLakshmi-pc4ns Před 3 lety +10

    Kumaran jiasan அவர்களிடம் ஃபோன் மூலம் பேசினேன். Really great. Simply superb. I have never seen like that prediction..

  • @damodarasamyvijayalakshmi1526

    திரு n g குமரன் அவர்கள் சித்தர் தான் சந்தேகமில்லை எனக்கு சொன்ன விஷயங்கள் அனைத்தும் உண்மை என் பேரன் நிஷாந் பேச்சு வரவில்லை பேசுவான் என்று சொன்னார் அதிசய மனிதர் அவரிடம் சக்தி இருக்கிறது எல்லோரும் அவரிடம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள் நன்றி

  • @shanthipushparaj9947
    @shanthipushparaj9947 Před 3 lety +6

    Super sir 👏👏👏👏🙏NARPAVI NARPAVI NARPAVI...vaalga valamudan 🙏🙏🙏🙏

  • @miracle8515
    @miracle8515 Před 3 lety +9

    Kumaran sir is the best astrologer ever seen in my life..i have seen more than 100 astrologers so far,but no one has ever said so accurate..he not only predicts but gives useful advice and how to take life peacefully.. i didnt get his appointment past ten days i literally troubled him everyday and got appointment..i am very happy that I met such a person.. thank God and kumaran sir...may his service help human kind..thank u sir God bless 🙏

    • @rrr0723
      @rrr0723 Před 3 lety +1

      Sir where did you meet him.? I'm also in Madurai only.

    • @simpleclips4426
      @simpleclips4426 Před 2 lety

      Sir pls say fees details

  • @vasanthmaravan9276
    @vasanthmaravan9276 Před 2 lety +1

    மிக துல்லியமான ஜோதிட தனக்கு மிக்க நன்றி ஐயா

  • @vipkarthikeyan0249
    @vipkarthikeyan0249 Před 3 lety +3

    அருமை அருமை பயனுள்ளதாக இருக்கும். 🙏🙏🙏

  • @gowriravi2069
    @gowriravi2069 Před 3 lety +5

    Kumaran sir is one of the best astrologers. Whatever he said happened exactly. He is very intelligent and helped us when we were very confused in making a decision. Thank you so much sir. We would like to consult him again - Gowri Gobichettipalayam

  • @manikandanr117
    @manikandanr117 Před 3 lety +2

    இன்று எனது ஜாதகம் மற்றும் எனது பிரச்சினைகள் குறித்து விவாதிக்க திரு குமரன் ஐயாவை அணுகினேன். எதையும் கேட்பதற்கு முன்பு அவர் எனது பிரச்சினைகள் மற்றும் பிரச்சினைகள் என்ன என்பதைப் பற்றி எல்லாவற்றையும் கணித்தார். நான் செல்கிறேன். எனது குடும்பத்தில் எல்லோருடைய பெயரையும், கனடாவில் உள்ள எனது சக ஊழியர்களையும் கூட அவர் கணித்ததில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது நம்பமுடியாதது மற்றும் அவர் என் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கினார். நான் கனடாவை சார்ந்தவன்

    • @manikandanr117
      @manikandanr117 Před 3 lety

      I highly recommend anyone who needs remedy for their problems.

  • @arundeepak1917
    @arundeepak1917 Před 3 lety +3

    Good astrologist kumaran sir really I am very very proud off u thank u so much

  • @vimalasivakkumar5620
    @vimalasivakkumar5620 Před 2 lety +2

    We consulted with him yesterday. I must say he was really good with mentioning every small detail. We are very much happy with the way he predicted. Highly recommend him.

  • @Mohankumar-wj2ho
    @Mohankumar-wj2ho Před 3 lety +3

    Very nice . what I think he said.superb sir thanks a lot.

  • @sanjayrocken2159
    @sanjayrocken2159 Před 3 lety +5

    Today I was checked my brother horoscope correct preiticion. Super. God bless you sir.

  • @devanand8103
    @devanand8103 Před 3 lety +4

    It was really astonishing the way he told the predictions it was a total surprise that he was able to tell the names of persons in my family it was as accurate as a needle

  • @sundararajanr1941
    @sundararajanr1941 Před 3 lety +4

    ஐயா அவர்களை சென்ற வாரம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். எடுத்தவுடன் என்னுடன் வேலை செய்யும் நண்பர்கள் பெயரை சொன்னார். என் வீட்டின் அருகில் உள்ளவர்கள் பெயரை சொன்னார். ஆச்சரியப்பட்டேன். நானே ஒரு ஜோதிடர். இவரைக் கண்டு வியந்தேன். நிறைய ஜோதிடர்கள் பரிகாரம் என்று சொல்லி பணம் பறிப்பார்கள். ஆனால் ஐயா அவர்கள் நடக்கப்போவதை மட்டுமே சொல்கிறார். பரிகாரங்கள் எதுவும் சொல்வதில்லை. இவர் ஒரு தீர்க்கதரிசி.

    • @jeganrathakrishnan7535
      @jeganrathakrishnan7535 Před 3 lety +2

      போனை எடுக்க வில்லை எவ்வாறு தொடர்பு கொள்வது தாங்கள் எப்படி எவ்வாறு தொடர்பு கொண்டீர்கள் என்று தெரிவிக்கவும்

  • @ShivarayanVlogs
    @ShivarayanVlogs Před 3 lety +7

    Saw this video and after reading the comments I too contacted Kumaran sir..I just got stunned with his predictions which was picture perfect...spoke to him nearly for about 15 mins from his busy schedule where from the very first minute his predictions was like amazing and accurate..

    • @meivels8404
      @meivels8404 Před 3 lety +3

      Phone leuea sonnara. illa neril sendru paattheen gala. And fees evvalo nnu solla mudiyumaa sir. Naanum try pandren but yennala seriya contact panna mudiyala. So pls help me

    • @tarabaivishal8242
      @tarabaivishal8242 Před 3 lety

      Phone number

    • @kevinrichard8579
      @kevinrichard8579 Před 3 lety +3

      Avar details kudunga ?

  • @sivashankarnameologist
    @sivashankarnameologist Před 3 lety +9

    அய்யா அவர்களின் வீடியோ பார்த்தேன்.மிக அற்புதமாக இருந்தது.ஒரு குடும்பத்திலுள்ள நபரின் பெயரைச் சொல்வது மிகவும் அதிசயம்.நான் போன் செய்து பேசினேன்.என் குடும்ப உறுப்பினர்கள் பெயரை சொன்னது ஆச்சரியம்.நண்பர் குடும்பம் பற்றி கேட்டேன்.அவர்கள் குடும்பத்திலுள்ளோர் பெயர் இராசி போன்றவற்றை யோசிக்காமல் உடனே சொன்னார்.இது மிக அதிசயமாக இருந்தது.அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @Shiradibaba
      @Shiradibaba Před 3 lety +2

      ஐயா தயவு செய்து தொலைபேசி எண் பதிவிட முடியுமா ...

    • @mothershomelyfood6015
      @mothershomelyfood6015 Před 3 lety +1

      Please give the phone number

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  Před 3 lety +1

      மேலும் விபரங்களுக்கு பிரசன்ன ஜோதிட வித்தகர் பெயரியல் ஜோதிடர் குமரன் ஜியாசன் @ அஸ்ட்ரோ கே.ஜி,
      KUMARAN JIASAN @ ASTRO K JI அவர்கள்
      +91 90470 94445, +91 86672 28605

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  Před 3 lety +1

      மேலும் விபரங்களுக்கு பிரசன்ன ஜோதிட வித்தகர் பெயரியல் ஜோதிடர் குமரன் ஜியாசன் @ அஸ்ட்ரோ கே.ஜி,
      KUMARAN JIASAN @ ASTRO K JI அவர்கள்
      +91 90470 94445, +91 86672 28605

    • @tamilwork
      @tamilwork Před 3 lety +1

      Fees ??

  • @upjsuriyahaasan2661
    @upjsuriyahaasan2661 Před 3 lety +2

    Today I had consultation with Kumaran Sir, I am myself very much into astrology and I had been following sir in Online astroTV also,Sir just predicted what are my questions and he answered them very accurately. Names, symbols ,small details of family members everything to the point.
    He seems to do consultation whole heartedly. He explained about things very slowly and clearly in detail just like a Guru. When I asked him that can I become a astrologer like you. Without laughing!!His answer was,you can become a great astrologer than me, which shows his simplicity, humbleness and supporting others to like and take astrology.
    Thank you sir, Thanks a lot and hope to you call you back soon with all good news.🙏

    • @lyreniclln
      @lyreniclln Před 2 lety

      Bro can i get his phone number.

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh Před 3 lety +8

    மகிழ்வுடன் வாழ்க

  • @shunmukgakumar2517
    @shunmukgakumar2517 Před 3 lety +4

    Samakkol prasannam excellant. But we have to answer patiently.

  • @cselvam1055
    @cselvam1055 Před 3 lety +4

    Really super your predictions Sir.

  • @karthikraja9425
    @karthikraja9425 Před 3 lety +4

    Good astrologist fine satisfaction

  • @ngnanaprakash7338
    @ngnanaprakash7338 Před 3 lety +2

    Really miracle prediction
    Super sir..

  • @archanamca7866
    @archanamca7866 Před 3 lety +4

    Superb prediction sir

  • @saravananbalasubramanian9397

    Hi kumaran sir thank you very much, for best consulting , spoke to him really satisfied with his prediction 🙏🙏🙏🙏 thanks a lot

  • @krishnavenisachithanandan8132

    Ivar solvathu migavum acharyamaga irukirathu. Thelivaga thuliyamaga solgirar.valgha valamudan

  • @mohamedyazinabdulrazak1179

    H Im from Dubai, I was wondering at the time of explaining all of the futures. Im totally happy and satisfied with him. He had told me the person's name who are involving and involved in my life.
    You guys should try with him one time.
    God Bless him..

  • @ravindranc.7277
    @ravindranc.7277 Před 3 lety +3

    Feel happy to know my friend's achievement & growth. Wish you for good health & many more success Kumara......

  • @Shiradibaba
    @Shiradibaba Před 3 lety +3

    சூப்பர்

  • @leelavathykb8812
    @leelavathykb8812 Před 3 lety +7

    After watching this video, I contact him and I'm surprised his predictions. I got goosebumps after he is telling the persons names known me, thank you so much sir, Sai blessings to you and your family 🙏

  • @manivivekvivekmani6451
    @manivivekvivekmani6451 Před 3 lety +5

    Super

  • @ganapathyism
    @ganapathyism Před 3 lety +1

    i am nataraj from france en friends peru and enkuda work panravunga pera correct ah sonaru .en paiyanoda jadagam predictions perfect ah irunthuthu. thanks kumaran sir.

  • @cselvam1055
    @cselvam1055 Před 3 lety +2

    Really super sir

  • @nandagopalgovindasame501
    @nandagopalgovindasame501 Před 3 lety +1

    Thanks

  • @sdevkavin5061
    @sdevkavin5061 Před 3 lety

    Superb information sir

  • @garudanenterprise5422
    @garudanenterprise5422 Před 3 lety +6

    After watching this video i have contact him for consultation. Thus, i am surprised his predictions and he can reveal my personal circumstances and recent incidents happened around me. I never seen such a person. Greatly thankful for his consultation. God Bless for him Good Health and prosperity for ever.

    • @meivels8404
      @meivels8404 Před 3 lety +2

      Contact details kidaikuma sir

    • @KarthiKeyan-jh1dq
      @KarthiKeyan-jh1dq Před 3 lety +3

      ஃபீஸ் எவ்வளவு sir

    • @muthukumaran1458
      @muthukumaran1458 Před 3 lety +1

      Description la iruku

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  Před 3 lety +1

      மேலும் விபரங்களுக்கு பிரசன்ன ஜோதிட வித்தகர் பெயரியல் ஜோதிடர் குமரன் ஜியாசன் @ அஸ்ட்ரோ கே.ஜி,
      KUMARAN JIASAN @ ASTRO K JI அவர்கள்
      +91 90470 94445, +91 86672 28605

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  Před 3 lety +2

      மேலும் விபரங்களுக்கு பிரசன்ன ஜோதிட வித்தகர் பெயரியல் ஜோதிடர் குமரன் ஜியாசன் @ அஸ்ட்ரோ கே.ஜி,
      KUMARAN JIASAN @ ASTRO K JI அவர்கள்
      +91 90470 94445, +91 86672 28605

  • @pelsipelsi641
    @pelsipelsi641 Před 3 lety +6

    I really never seen like him without any information he heard my voice and say some words I am really lmpreased i wish you all to contact him and get your good time as soon as possible

  • @yuvarajmurugan5001
    @yuvarajmurugan5001 Před 3 lety +6

    I am very proud to inform that I had a discussion with kumaran sir about my horoscope, he explained clearly in way of prasanga vakiyam, which gives me more confidence and respect.
    Thanks God to given this opportunity

  • @gopukrishnan6958
    @gopukrishnan6958 Před 3 lety +4

    Very accurate predictions. Highly recommended to everyone. Very much happy and satisfied with the services. Worth for the cost. Surprised me a lot of times during our conversation! Thank you very much sir🙏🙏

  • @rsani5320
    @rsani5320 Před 3 lety +5

    ஐயா அவர்களை தொடர்பு கொண்டு பேசினேன். ஆச்சர்யம் என் உறவினரின் பெயர் அலுவலகத்தில் வேலை செய்யும் நபரின் பெயர் அனைத்தும் சொல்லி என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்து விட்டார்
    அவர் சொன்ன பெயர்கள் அரிதான பெயர்கள் ஆச்சர்யம் ஆச்சர்யம்.
    உச்சகட்ட ஆச்சர்யம் என்னவெனில் என்னுடன் வேலை செய்யும் நபரின் உண்மையான பெயர் மற்றும் நாங்கள் கூப்பிடும் பெயர் இரண்டையும் சொல்லி அசத்திவிட்டார்.
    என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்லி அசத்தினார். எனக்கு நடக்கவிருக்கும் பலன்களை சொல்லி இருக்கிறார்.
    இது போல பலன் கூறுபவரை சந்தித்து பேசுவது அவ்வளவு எளிதல்ல ஆனால் இவரை தொடர்பு கொண்டு பேசுவது மிகவும் சுலபம். அய்யாவை தொடர்பு கொண்டு பலன் அடையுங்கள்.

  • @karuppasamyrangan114
    @karuppasamyrangan114 Před 3 lety +17

    நான் ஒரு முறை மலேஷியா லிருந்து பேசினேன் அய்யா என் விபரம் சொல்லாமலே என் கூட வேலை செய்யும் அனைவருடைய பெயர்களையும் அய்யா அவர்கள் சொன்னார்கள் என்னால் நம்ம முடியாத உண்மை

  • @jkumar662
    @jkumar662 Před 3 lety +7

    I was so curious after watched this video, so I contacted him. I'm living in abroad, the way he mentioned all my friends and colleagues names, I'm literally speechless and got goosebumps. Especially my colleagues names, all are French, I'm wondering how he has found French names?? no idea how he could found those names 🤔🤔. (ivaru vera level ponga👏👏). , I really appreciated his skills. Moreover he told my uncle names and also how did they passed away. He literally explained what I'm looking for, dos and donts. He has explained about my marriage life and professionel life, how it was and also how it will be. ❤️❤️❤️. I'm so amazed. Good thing is, he hasn't mentioned anything like dosham or parikaram, which is very interesting, now I have peaceful mind and full of enegery to go forward in life. I was clinging some problems over the years now he has helped me to over come. I'm very thankful and grateful to him.🙏🙏🙂🙂

    • @lyreniclln
      @lyreniclln Před 2 lety

      Bro can i get his phone number

  • @mstthabin
    @mstthabin Před rokem

    நான் ஜோதிடர் N G குமரன் ஐயாவை இரண்டு வாரங்களுக்கு முன் தொடர்பு கொண்டேன் அப்போது அவர் எனது நெருங்கிய உறவினர்களின் பெயரை அவர் அப்படியே சொன்னார் அது மட்டும் இல்லை ஒரு மாதத்திற்குள் அவர் சொன்னது அப்படியே நடந்தது 💯💯💯

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 3 lety +1

    Good Good Good

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 Před 2 lety +1

    வணக்கம் கே.ஜி.சார்

  • @shunmukgakumar2517
    @shunmukgakumar2517 Před 3 lety +2

    Excellent prediction அண்ட் experience with this astrologer.

    • @sureshkumar-ug5jj
      @sureshkumar-ug5jj Před 3 lety

      Nanba number iruntha sollunga?

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  Před 3 lety +2

      மேலும் விபரங்களுக்கு பிரசன்ன ஜோதிட வித்தகர் பெயரியல் ஜோதிடர்
      KUMARAN JIASAN @ ASTRO K JI அவர்கள்
      +91 90470 94445, +91 86672 28605

    • @sureshkumar-ug5jj
      @sureshkumar-ug5jj Před 3 lety +1

      @@ONLINEASTROTV thanks sir

    • @dineshkumarkotnees9021
      @dineshkumarkotnees9021 Před 3 lety +2

      Kumaran sir is an excellent astrologer. Moreover, he is also a fine human and gentle man. You can directly meet him in Madurai or you can also opt for telephonic consultation. He listens to all your problems very patiently and gives astrological predictions & remedies for all your problems. His predictions for me were 100% accurate. I sincerely pray God to bless all of you and I am sure God will encourage all of you to meet Kumaran sir and take his astrological consultation.

    • @karvannamurthy5104
      @karvannamurthy5104 Před 3 lety

      Fees??

  • @user-pn6uy3kr7w
    @user-pn6uy3kr7w Před 3 lety +2

    😍❤️❤️❤️

  • @drmuraligmanoharan1122

    1975லேயே சென்னை தூர்தர்ஷன் ஒளிபரப்பு துவங்கி விட்டது.

  • @vinothsrinivasan8426
    @vinothsrinivasan8426 Před 3 lety +1

    Nalla news sollugA sir

  • @lifeismayasaya2934
    @lifeismayasaya2934 Před 3 lety +1

    சார் சூப்பரா சொல்றீங்க. பிரச்சன்ன ஜோதிடம் பார்க்க பீஸ் எவ்வளவு வரும் சார்.

  • @balamurugan-oe9zi
    @balamurugan-oe9zi Před 3 lety +2

    ஐயா எனக்கு சொன்ன பலன்கள் முழுவதுமே 100% உண்மையாக இருந்தது.
    எந்தவித தேதி நேரத்தையும் நான் குறிப்பிடவில்லை இருந்தாலும் எனக்கு என்னுடைய அப்பா அம்மா பெயர்கள் முதல் கொண்டு நான் இருக்கும் இடத்தில் பக்கத்தில் என்ன இருக்கிறது என்பது முதல் கொண்டு என்னுடைய கடந்து போன வாழ்க்கையை பற்றியும் முழுவதுமாக சொன்னார் . எதிர்கால வாழ்க்கையைப் பற்றியும் சொல்லி இருக்கிறார் ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @venkatesans7858
    @venkatesans7858 Před 3 lety +2

    தங்கள் பதிலை வேண்டி விண்ணப்பம் ஐயா

  • @rithikarayan9926
    @rithikarayan9926 Před 3 lety +7

    I just now checked my horoscope with him😀, he said almost all of my family members name correctly which is really surprising😀👌...and incidents also..👏..wish to check with him for my family too.🙏

  • @madhansrinivasan9692
    @madhansrinivasan9692 Před 3 lety +3

    Am madhan from chennai am so happy because sir told me my past career is accurate prediction he is a service minded person so i request guys as per my conscience those who are all problem in your life please get consulting him have your enjoying peaceful life

  • @sivanthikumari1649
    @sivanthikumari1649 Před 3 lety +1

    It's miracle

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 Před 3 lety +2

    Dob:14.1.84; Time:1.45.pm please reply about my overseas job and future. Annamalai kanchipuram., Anyone reply pls.

  • @sundararajanr1941
    @sundararajanr1941 Před 3 lety +3

    குமரன் சார் அவர்கள் காகபுஜண்டர் சித்தரின் அருள் பெற்றவர். இவர் காகபுஜண்டரின் வாக்காக கூறுகிறார். உங்களை நேரில் பார்க்காமலேயே உங்களை பற்றிய கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை தொலைபேசியில் கூறுகிறார். உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் தெய்வம் எது என்பதை கூறி உங்கள் பிரச்சினைக்கு தீர்வு சொல்கிறார். நீங்கள் வாழ்வில் வளம் பெற சாரை நேரில் சென்றோ அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டோ பேசி பயன் பெறுங்கள். இவர் ஒரு தீர்க்கதரிசி.

  • @pechithai2
    @pechithai2 Před 3 lety +4

    Kumaran sir is a genius and rare good human being.
    Endrum nandryudan
    Dr Giri
    Chennai

  • @louloucherryflowers8441

    ஐயா
    ஆத்மா நமஸ்காரம்
    நன்றி நன்றி வணக்கம்
    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா
    குரு திரு வடி சரணம்
    குருவே துணை
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் அகத்தீசாய நமஹ

  • @AmmuAmmu-ge4un
    @AmmuAmmu-ge4un Před 3 lety +3

    ஐயா எனக்கு ஜாதகம் இல்லை பிறந்த நாள், நேரம் தெரியாது எனது பலன்களை எப்படி தெரிந்து கொள்வது

  • @divagarg5044
    @divagarg5044 Před 3 lety +2

    Life la nimathiye Illa sir kanni rasi chithirai natchathiram sir married agi 19years achu but husband sarilla sir enna seivathu

  • @saranyadhanasekar3541
    @saranyadhanasekar3541 Před 3 lety +3

    Just spoke to him for testing purpose.. He talked to me patiently and told many of my neighbours name and family members name and recent incidents......The best part is he told the name of the person whom I spoke before his call...

  • @moorthykrithika8017
    @moorthykrithika8017 Před 3 lety +6

    Ayya ungalin free time sollavum.

  • @hidayathtvm2
    @hidayathtvm2 Před 3 lety +7

    ஐயா அவர்களிடம் இன்று ஜோதிடம் பார்த்தேன் நான் ஒரு முஸ்லீம்
    என்னுடன் பழகும் பேசும் நபர்களின் பெயர்களை சொல்லலாம் ஆனால்
    முஸ்லீம் நபர்களின் பெயர்களை ஐயா சொன்னது ஆச்சிரியம்
    ஆனால் உண்மை சில குறிப்புகள் சொல்லும் போது நானே அந்த தகவல்கள் நடந்தது நானே மறந்து விட்டேன்
    அதனை அப்படியே சொல்லும் போது ஆச்சிரியத்தில் ஆழ்ந்து விட்டேன்
    இது நாள் வரையில் எனது தொழில் யாரூமே சொல்லவில்லை ஐயா மட்டுமே துல்லியமாக சொன்னார்
    நன்றி ஐயா

  • @johnvictora6018
    @johnvictora6018 Před 3 lety +2

    என் வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு நான் நன்றி கடமைப்பட்டுள்ளேன்

  • @vijayakumara.goodlifeservi7695

    Vijayakumar. A. 29..09.1980.lalgudi

  • @hemalathavenkatraman1676
    @hemalathavenkatraman1676 Před 3 lety +4

    Kumaranjiyasan sir vanakkam. Indru thangallin video paartthean. Indru thangalludan uraiyaadiyadhil thangallin jodhida thiramaiyai enakkum karpitthu thara veanndugirean. Adharkku naan enna vidhigallai pinbattraveanndum? Naane impress aagum allavukku thangallidam jodhida thiramai ulladhu.

  • @arundeepak1917
    @arundeepak1917 Před 3 lety +3

    Give appointment to meet u sir

  • @ONLINEASTROTV
    @ONLINEASTROTV  Před 3 lety +7

    ஜூலை 30 (30-07 2021 ) க்கு மேல் தொடர்பு கொள்ளுங்கள். அலைபேசி மூலம் தொடர்பு கிடைக்காவிடில் வாட்ஸ்அப்பில் ( WhatsApp ) உங்களுடைய பெயரை பதிவு செய்து அனுப்பவும்.அல்லது உங்களது ஜாதக நகலைப் பதிவு செய்யவும்..வாட்ஸ்அப் நம்பர்
    866 722 8605

    • @sjs_says
      @sjs_says Před 3 lety

      Sir vanakkam samakkol prasannam katrukolla virupam.atharkana muraiyai sollavum enaku jothidam theriyathu. Anal arvam undu.please reply sir

  • @HemaLatha-gs5po
    @HemaLatha-gs5po Před 3 lety +2

    Beautiful super sir

  • @shashishashi9138
    @shashishashi9138 Před 3 lety +4

    Sir pls address

  • @albm5824
    @albm5824 Před 3 lety +1

    Hello sir 👋 I want to see u

  • @jayamvideosrelaxmusic592
    @jayamvideosrelaxmusic592 Před 3 lety +2

    Sir, ungalai yepdi meet panrathu, engaluku vaaippu kidaikkuma?

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b Před 2 lety

    3000 யோகம் பற்றி சொல்லவும் பயத்தில் இருந்து மக்கள் வர jothida சேவை 💅💅💅

  • @vinothsrinivasan8426
    @vinothsrinivasan8426 Před 3 lety +1

    Sir mitunarasi thiruvathirai natch atrium wife meena rasi pooradathi natchatriram pirutuerukirum 2years agutu eppa seruvioum sir

    • @mala54900
      @mala54900 Před 3 lety

      Thiruvathirai star ku sukiran karma iruku brother dna astrology solluthu dna astro vum paarunga
      Daily yogurt sapidunga, sukiran ku prayer

  • @priyakumar8458
    @priyakumar8458 Před 3 lety +3

    Sir am from namakkal district can I contact him through pH??? He will ans about my future???

  • @durgasubhasri4042
    @durgasubhasri4042 Před rokem

    Jathakam parga how mucg

  • @gunasekaranr2092
    @gunasekaranr2092 Před 3 lety +1

    1.10..96 karthigai 3rdpatham morning 5 clock Tuesday intake pennerku future eppadi erukum eppo marriage pls soluingo

  • @rajasekarr2882
    @rajasekarr2882 Před 3 lety +7

    நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் குமரன் ஐயாவிடம் பேசும் வாய்ப்பு இன்று கிடைத்ததது. மிக்க மகிழ்ச்சி. நான் பல ஜோதிடர்களிடம் என்னுடைய ஜாதகத்த்தை பார்த்துள்ளேன். ஆனால் ஐயா அளவிற்கு மிக துல்லியமாக யாரும சொன்னதில்லை. பேசிய சில நிமிடங்களிலே என்னுடைய தங்கை மற்றும நெருங்கிய நண்பர் பெயர்களை சரியாக சொல்லிவிட்டார். நான் மறந்து விட்ட குடும்ப சம்பவங்களை கூட தெளிவாக சொன்னார். என்னுடைய நெருங்கிய உறவினர்களின் உடலில் உள்ளஅடையாளங்களை கூட சொல்லியதை கேட்டு ஆச்சர்ய மடைந்தேன். என்னுடைய பிரச்னைகளுக்கு மிக சரியாக விளக்கமளித்தார். எல்லாவற்ற்றிக்கும் மேலாக நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது எனதருகில் கிருஷ்ணர் படம் இருந்ததை அய்யா சொன்னதை கேட்டதும் சிலிர்ப்படைந்தேன். இந்த பதிவினை பார்க்கும் அனைவரும் தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு வேண்டுகிறேன். அய்யா அவர்களின் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @periyannanchinna6532
      @periyannanchinna6532 Před 3 lety +1

      Phone

    • @kilipillai
      @kilipillai Před 3 lety +1

      ஐயா அவர்களுக்கு வணக்கம் என் மகன் பெயர் விஷ்வா அவன் வயது 6 வாய் இதுவரை பேசவில்லை என்று ஐயாவிடம் சொல்லி அழுதேன் அவர் சொன்ன முதல் வார்த்தை உன் மகன் கண்டிப்பா பேசுவான் என்று சொன்னார் என் தங்கை வேறு ஜாதி பையனை திருமணம் செய்து கொண்டார் என்று சொன்னார் அவர் பெயர் பிரபு என்று சொன்னார் உண்மையில் ஐயாவிடம் கடவுள் ஆசி பெற்று உள்ளார்

    • @venkit1630
      @venkit1630 Před 3 měsíci

      ❤❤

  • @chanras8265
    @chanras8265 Před 3 lety +2

    Sir...enakku gyayama kidaikka vendiya pension kidaikkuma.????

  • @moorthykrithika8017
    @moorthykrithika8017 Před 3 lety +1

    Hi sir vanakkam. Ungalai thodarpu kolla ungal mobile no. Pls. Ungalin free time serthu kuripidavum. Tks.

  • @santhiyak9286
    @santhiyak9286 Před 3 lety +2

    I am santhiya...nan intha video pathutu kumaran sir ah contact panni pesunen...rempa satisfied ah irunthathu...accurate ah ellam solranga...rempa porumaiya pesuranga...thank u sir..

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts Před 3 lety +1

    Old video🎥📹

  • @டைகர்
    @டைகர் Před 2 lety

    லாட்டரிசீட் வாங்கி பலன் பெற முடியுமா

  • @gana8092
    @gana8092 Před 3 lety +1

    1979' 1 '10

  • @srinivasans5234
    @srinivasans5234 Před 3 lety

    முகவரி please

  • @omnamasivayaomnamasivaya1517

    Phone la pesalama sir

  • @prasadsivasakthi1232
    @prasadsivasakthi1232 Před 3 lety +1

    Ayya, unga no. kidaikuma nga ayya