மரச்செக்கு எண்ணெய் தொழில் இனி எளிதாக தொடங்கலாம் | ColdPress Oil Machine Factory Tour|Devi Industries

Sdílet
Vložit
  • čas přidán 2. 02. 2022
  • This video is about Cold Press Oil Manufacturer direct Factory Tour, Where We have Shown the types of Chekku Machines Available in this Industry.
    இந்த வீடியோவில் மரச்செக்கு இயந்திரம் நேரடி தயாரிப்பாளரின் நிறுவனத்தில் உள்ள புதுமையான மரச்செக்கு இயந்திரங்கள் பற்றி முழுமையாக காண்பிக்கப்பட்டது.
    மேலும் விவரங்களுக்கு:
    Devi Industries,
    107, Siddha Thottam, Sanganoor rd,
    Ganapathy, Coimbatore. 641006
    Phone: +91 94431 74449, 98428 71640
    Thankyou.

Komentáře • 63

  • @omkarbalu7474
    @omkarbalu7474 Před 5 dny

    Very nice and clarity demonstration

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 Před 2 lety +6

    அருமையான பதிவு தங்களது எண்ணெய் தயாரிப்பு அனுபவமும் சேர்ந்து மேலும் சிறப்பான இயந்திரத்தை அறிமுகம் செய்ய வைத்துள்ளது மேலும் சிறப்பு 👍🏿

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Před rokem +1

    18:40 உண்மைய சொல்றீங்க வாழ்த்துக்கள் brother's 👍

  • @d.glorisaandlazarodoss438

    அருமையான பதிவு.....
    Bro...கருப்பு உளுந்து தோல் நீக்கும் இயந்திரம் பற்றி ஒரு பதிவு போடுங்க..

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 Před 2 lety

    அருமையான பதிவு மகிழ்ச்சி

  • @ramprasaththillai7545
    @ramprasaththillai7545 Před 2 lety +3

    We had cold pressed oil mills 40 yrs back , life is boomeramg .

  • @NaveenKumar-fw1md
    @NaveenKumar-fw1md Před 2 lety +3

    Half cooked chappathi prepration and packing pathi oru. Video podunga bro

  • @mkmarasekkuoilmill3298
    @mkmarasekkuoilmill3298 Před 2 lety +3

    வாழ்த்துக்கள்....

  • @anandhana5568
    @anandhana5568 Před rokem

    Arumai nanbaa sirappu vazhthukal

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Před rokem +1

    Bro உங்க சொந்த oil extracting machine பற்றி ஒரு வீடியோ போடுங்க 👍

  • @NaveenKumar-fw1md
    @NaveenKumar-fw1md Před 2 lety +4

    Super

  • @mr.nattumaruthuvam2177
    @mr.nattumaruthuvam2177 Před 2 lety +3

    Good for next generation with natural

  • @Kts_kithiyons
    @Kts_kithiyons Před 2 lety +3

    Super bro

  • @mazharpasha2597
    @mazharpasha2597 Před 2 lety +2

    Plates cups machine video make sir

  • @7hillscreations428
    @7hillscreations428 Před 2 lety +1

    Nice

  • @kanmaniekam
    @kanmaniekam Před 3 měsíci

    Taras la intha mashin use pana la ma weight thankuma

  • @smdaliali8400
    @smdaliali8400 Před 2 lety +5

    Super bro but prize very high

  • @sapphirealexa5333
    @sapphirealexa5333 Před rokem +1

    Hi how to avail this machine? Im from philippines

  • @niyazrahumann
    @niyazrahumann Před 2 lety +18

    Where is 15,000 machine?

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg Před rokem +1

      0:36 original price சொல்றாங்க பாருங்க
      Thumbnail ku மட்டும் தான் 15 thousand

  • @jothimaniarunkumararunkuma8639

    Sir filter price evlo?

  • @banudhana9345
    @banudhana9345 Před rokem

    Tq so much bro i want to start this business i don't know how to start pl help me

  • @ganeshandhanasekaran3510

    Bro ungaloda oil mill video poduga please

  • @balaguruvarafhasrinivasalu6668

    Steel is not good for health.All woden with automatic what will be the cost

  • @lifeissweet7901
    @lifeissweet7901 Před rokem +1

    நண்பா emi yla மெசின் கிடைக்குமா

  • @balaguruvarafhasrinivasalu6668

    All ought to be woden

  • @Mathanraj0909
    @Mathanraj0909 Před 10 měsíci

    9:02 on panni venuma ?

  • @nrarun123
    @nrarun123 Před rokem

    In i line u tell the meashin cost is 15000 where is it

  • @hariraj1577
    @hariraj1577 Před rokem

    Intha machine yallam soombaarekal use pannuvathu

  • @shrinishimeshwarcoopltd4497

    Price

  • @karthikeyanmuthiah8615
    @karthikeyanmuthiah8615 Před 2 lety +5

    Please upload sunflower oil making in marachekku ...ist possible??

  • @vijaikumar7869
    @vijaikumar7869 Před 11 měsíci

    Price starts at

  • @sivaperumal3984
    @sivaperumal3984 Před rokem +2

    Where is 15000 rs machine

  • @bhuvanavenu7205
    @bhuvanavenu7205 Před rokem

    Yaravudhu idha try paneengala yepdi iruku

  • @gramathuraja
    @gramathuraja Před rokem +1

    மக்கள் பொழப்பு நீங்கள் தொழில் அதிபர தொடர்பு கொள்ளுங்கள்

  • @rajaking1724
    @rajaking1724 Před rokem +1

    15000 machine engada

  • @varshinisivathanu520
    @varshinisivathanu520 Před rokem

    Where s 15000 machine

  • @maahisasachu1057
    @maahisasachu1057 Před rokem

    1 phase are 3 phase

  • @kasim19861
    @kasim19861 Před 2 lety

    This is old video

  • @NadeemAhmed-ct2eu
    @NadeemAhmed-ct2eu Před 2 lety +1

    15000 see the mechine

  • @niffler_856
    @niffler_856 Před 2 lety +12

    தலைவா மர செக்கு என்னை என்று பெயர் வைத்ததே மொத்தமும் மரம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று தான் அதையே ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் பண்ணி மர செக்கு என்று சொன்ன அப்போ உண்மையான செக்கு ஆடுகிறவர்கள் என்ன சொல்லுவார்கள் 😂😂😂

    • @jothimaniarunkumararunkuma8639
      @jothimaniarunkumararunkuma8639 Před 2 lety +2

      கெப்பம் ss லே இருக்கு

    • @karthikk1332
      @karthikk1332 Před rokem +6

      உங்கள் புரிதல் அற்புதமாக இருக்கிறது.😃
      மரச்செக்கு என்றால் முழுமையாக மரத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை

    • @kkdpayal2-wq7vk
      @kkdpayal2-wq7vk Před 7 měsíci +1

      😂😂😂😂😂 ppaaaa semma kelvi

    • @KonguTMS-pe2pw
      @KonguTMS-pe2pw Před 6 měsíci

      Bro appdi illa

  • @rajaraj5711
    @rajaraj5711 Před 2 lety

    Hii

  • @naagha8597
    @naagha8597 Před rokem

    Topic um content um samandham ma ila

  • @venyajagadesh9551
    @venyajagadesh9551 Před rokem

    15000 ரூபாய் மெசின் காமிங்க

  • @santhoshe1408
    @santhoshe1408 Před 2 lety +2

    Ippatha indian money la pathha

  • @naacmmc3572
    @naacmmc3572 Před rokem +2

    தலைப்பிலேயே உண்மை இல்லை

  • @sudharajendiran5849
    @sudharajendiran5849 Před rokem

    இது மரசெக்கு இல்லை

  • @emeraldtalkies
    @emeraldtalkies Před rokem

    15000 machine எங்க?

  • @gowthamgowtham2862
    @gowthamgowtham2862 Před rokem

    U namar sand me anna

  • @arunsinduvlog6617
    @arunsinduvlog6617 Před 2 lety +2

    Super

  • @SumanSuman-lw4uz
    @SumanSuman-lw4uz Před rokem

    price