திருஞானசம்பந்தர் குரு பூசை I Thirugnanasambandar Guru Poosai I KSS ICF

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • அருள்மிகு கமலவிநாயகர் சத்சங்கம் நிகழ்த்திய திருஞானசம்பந்தர் குரு பூசை சொற்பொழிவு
    விளக்க உரை செந்தழிழரசு கி.சிவகுமார் M.E. ஐயா
    நாள்: 24.05.2024

Komentáře • 17

  • @UmaSaravannan
    @UmaSaravannan Před 3 měsíci

    ஐயாவோட சொற்பொழிவு மிக அருமை அரகர மகா தேவா சிவமே வந்து சிவமே வந்ததா சிவ சிவ

  • @r.s.lakshminarayanan341
    @r.s.lakshminarayanan341 Před 3 měsíci

    சிவாய நம 🙏🙏

  • @sivakumarm6223
    @sivakumarm6223 Před 3 měsíci +1

    🙏🙏🙏👏👏👏👏👍👍👍👍
    சிறந்த சீடர்களை உருவாக்கிய பெருமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளை முழுமையாக பெற்றுள்ள செந்தமிழ் அரசு சிவகுமார் ஐயா அவர்களை சேர்ந்து இருக்கிறது.
    முக்கியமாக குட்டி சிவம் திருஞானசம்பந்தர் என்ற குழந்தையின் பெருமை பேசும் நாளில் மற்றொரு பெண் குழந்தை சிறப்பாகவும் திருத்தமாகவும் தமிழை உச்சரித்து ஞானகுருவாக விளங்கும் சிவகுமார் ஐயாவிற்கு பெருமையை சேர்த்துள்ளது. வாழ்த்துகளும் பாராட்டுகளும்
    தயவுடன்
    சிதம்பரம் சிவா 🙏🙏🙏
    நீலாங்கரை சன்மார்க்க சங்கம்

  • @MahaLakshmi-1982
    @MahaLakshmi-1982 Před 3 měsíci +1

    நம் உயிர் துணை நால்வர் இப்போது நமக்கு உயிர் துணை ஐயா வின் ஞான உரை அவர்கள் பொற்பாதம் வணங்கிறோம்🙏🙏

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 Před 3 měsíci

    குருராயர்,ஆளுடையப்பிள்ளையார், புகலி வேந்தர், சண்பையரசர், பரசமயகோளரி,பாலராவாயர், நம்பெருமான் திருஞானசம்பந்தர் பெருமான் பாதக்கமலங்கள் போற்றி போற்றி 🌼🌺☘🙏🙏🙏🙏🙏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 Před 3 měsíci

    சைவ சமய குரவர்கள் நால்வர் பெருமக்கள் திருவடிகள் போற்றி! போற்றி! ஓம் நமசிவாய! செம் பொருள் துணை

  • @gsubramanian8557
    @gsubramanian8557 Před 3 měsíci

    ஓம் நமசிவாய

  • @kannans7661
    @kannans7661 Před 3 měsíci

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Před 3 měsíci

    சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.

  • @VijayarangamVijai-vk6hm
    @VijayarangamVijai-vk6hm Před 3 měsíci

    சிவாயநம திருச்சிற்றம்பலம் திருவடி வணக்கம் அய்யா🙏🙏🙏

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Před 3 měsíci

    அனைவரும் பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு.எத்தனை மங்கைர்கரசிகள். வளர்க தொண்டு.

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk Před 3 měsíci

    ❤thanks.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Před 3 měsíci

    ஐயாவின் சீடப்பிள்ளைகள் அனைவரும், தெளிந்த சொல்லாற்றலுடன் உரை வழங்கினர். சைவம் தழைத்தோங்கும், என்பதற்கு நல்ல அறிகுறி. கமல விநாயகர் சத்சங்கத்தினருக்கும், ஐயாவுக்கும் திருவடி பணிந்த வணக்கங்கள்.

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 Před 3 měsíci

    ஐயா அவர்கள் திருவடிகள் பணிகிறேன்

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Před 3 měsíci

    Omnamasivaya