பொரித்த மோதகமும் அவிச்ச மோதகமும் | 2 types of Mothagam in tamil | Navarathiri | இருவகை மோதகம்

Sdílet
Vložit
  • čas přidán 12. 10. 2021
  • வாங்க இண்டைக்கு நவராத்திரி உணவுகளில ஒன்றான மோதகம் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், அதுவும் 2 வகையில, நீங்களும் செய்து பாத்து எப்படி இருந்த எண்டு சொல்லுங்கோ.
    Ingredients for Jaffna style Chickpeas sundal : யாழ்ப்பாணத்து சுண்டல் செய்ய தேவையான பொருட்கள்
    சர்க்கரைJaggery
    அவித்த கோதுமை மா - All Purpose flour
    வறுத்த அரிசி மா - Rice Flour
    வறுத்து குற்றிய பயறு - Rosted Lentils
    தேங்காய் பூ - Scraped coconut
    நெய் - Ghee
    சீனி - Sugar
    ஏலக்காய் - Cardamon
    உப்பு - Salt
    #மோதகம் #mothakam #NavarathiriSweets #Navarathiri #jaffna #YarlSamayal #JaffnaFood
    Follow Yarl Samayal on Social media
    Facebook - / yarlsamayal
    Instagram - / yarl_samayal
    subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
    / yarlsamayal
    Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.
  • Jak na to + styl

Komentáře • 22

  • @sajeewakandasamy3134
    @sajeewakandasamy3134 Před 2 lety +7

    Supeeeeeeeer 👍👍👍😍🤩

  • @nssamayal7264
    @nssamayal7264 Před 2 lety +7

    9th lk 👌👌Excellent recipe 🤤🤤🤤🤤

  • @thiviSiva
    @thiviSiva Před 2 lety +6

    Yummy yummy 😀

  • @nishaworld2016
    @nishaworld2016 Před 2 lety +8

    மிக அருமையான பதிவு இதன் பெயரை எனக்கு வித்தியாசமாக உள்ளது சகோதரி இதை நானும் ஒரு நாள் செய்து பார்க்கிறேன் உங்கள் புதிய தோழி

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      மிகவும் இனிப்பான சுவையான ஓன்று கட்டாயம் ஒரு முறை செய்து சாப்பிட்டு எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க ❤️

  • @iammalaysianalien7590
    @iammalaysianalien7590 Před 2 lety +6

    😋nice 👍👍

  • @thanuthanu406
    @thanuthanu406 Před 2 lety +4

    மிகவும் பிரயோசனம் மிக்க பாரம்பரிய பலகாரம் அம்மா மிக்க நன்றி அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  Před 2 lety

      மிக்க நன்றி செய்து பாருங்கோ ❤️

  • @kanagasundari6052
    @kanagasundari6052 Před 2 lety +3

    Very nice

  • @kumark6396
    @kumark6396 Před 2 lety +5

    மிகவும் அருமை....

  • @watertecessjey1167
    @watertecessjey1167 Před 2 lety +5

    👍👍✌🚩🚩✌👍👍

  • @shanthamahendran8923
    @shanthamahendran8923 Před rokem

    நன்றி. நன்று.

  • @shanthamahendran8923
    @shanthamahendran8923 Před rokem

    நான் பிள்ளையார் திருவிழா அன்று செய்யப் போகிறேன்.

    • @YarlSamayal
      @YarlSamayal  Před rokem

      மிக்க மகிழ்ச்சி செய்து பார்த்தீர்களா ❤️