உடுமலை நாராயணகவி | Udumalai Narayana Kavi

Sdílet
Vložit
  • čas přidán 23. 09. 2021
  • Now Mr.G.Gnanasambandan's books are available in Amazon kindle:
    www.amazon.in/s?i=digital-tex...
    In this Video,
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan
    CZcams - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    CZcams - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Komentáře • 36

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před rokem +4

    காலத்தால் அழியாத புலவர்களில் இவரும் ஒருவர் உடுமலை கவிராயர் புகழ் வாழ்க வாழ்க

  • @revathi48
    @revathi48 Před 2 lety +2

    மிக அருமையான பதிவு. உடுமலை திரு நாராயண கவியின் சரிதம் மகத்தானது. அவர் படைத்த பாடல்கள் அத்தனையும் ரத்தினங்கள்.நன்றி ஐயா.

  • @e.pallavi4803
    @e.pallavi4803 Před 2 měsíci

    நன்றி ஐயா

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 Před 2 lety +1

    அருமை ஐயா. உடுமலை நாராயணகவி பற்றிய அரிய தகவல்கள். வணங்குகிறேன் தம்மை

  • @lifepic6572
    @lifepic6572 Před 2 lety +1

    Hi sir, உங்கள் குரல் வளமும், சொல் வளமும் இனிமை.

  • @robertwalla8073
    @robertwalla8073 Před 2 lety +1

    Arumai aiyya video clip......

  • @thiruvizhaphotography
    @thiruvizhaphotography Před rokem +1

    எங்கள் ஊர் எங்கள் தாத்தா என்று நாங்கள் பெருமை கொள்கிறோம் ஆனால் திரைப்படத் துறையினர் மறந்துவிட்டார்கள்

  • @kumarasamylakshmanan9990

    மீண்டும் மீண்டும் கேட்க துண்டும்,அருமையான தகவல்.
    பல கோடி நன்றிகள் ஐயா.👍❤️

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 Před 2 lety +3

    மிகவும் சுவையான சம்பவங்களை தந்ததற்கு நன்றி ஐயா 🙏🌷

  • @RamasamyRengaraju
    @RamasamyRengaraju Před 2 lety +2

    நல்ல பதிவு ஐயா

  • @rajithav4457
    @rajithav4457 Před 2 lety +1

    🙏ஐயா💐

  • @arunagirisrinivasan4608

    Thanks a lot 🙏🙏🙏

  • @davidh7413
    @davidh7413 Před rokem +1

    Good speach keep it up

  • @brunthadeviseenivasan8941

    Very useful news

  • @kalimuru2
    @kalimuru2 Před 2 lety +1

    Well done 👍

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 Před 2 lety +3

    எனது தாயார் பிறந்து கதர் துறையில் வேலை பார்த்தது உடுமலை நாரயணகவி பிறந்த உடுமலைப்பேட்டை அருகே பூளவாடி கிராமம். நான் பள்ளிப் படிப்பை படித்து முடித்து பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஐயா

  • @subramanianmariyappan8671

    🙏🙏🙏

  • @selvakumar6497
    @selvakumar6497 Před rokem

    நண்பரே விவசாயி பட பாடல் எழுதியது மருதகாசி நன்றி

  • @shobana.sphysiotherapist611

    Sir very informative. Kindly do videos of Tamil literatures sir.

  • @pandipandi1298
    @pandipandi1298 Před 2 lety +1

    எங்கள் தாத்தா

  • @navenindia7858
    @navenindia7858 Před 2 lety +2

    எனது தாத்தா...

  • @a.s.murugesan592
    @a.s.murugesan592 Před 10 měsíci

    கன்னித்தமிழ் சாலையோரம் சோலையிலே
    கவிதைக்கனிகள் உண்ணும் பறவைகளே!சொர்க்கவாசல் படப்பாடலை மறக்கமுடியுமா?

  • @ramamoorthipn3112
    @ramamoorthipn3112 Před 2 lety +1

    ஐயா நீங்கள் ஆசிரியரா?

  • @Pinkdinosaurrrrr
    @Pinkdinosaurrrrr Před 4 měsíci

    1899

  • @cvk1958
    @cvk1958 Před 2 lety +3

    எல்லாம் நல்லாத்தான் சொல்லறாரு. ஆனா உடுமலையாரின் “எல்லாம் இன்பமயம்” என்ற மணமகள் படப் பாடலைப் பற்றி சொல்லாம விட்டுட்டாரே! சிம்மேந்திரமத்யமம் ராகத்தில் அமைந்த இந்த பாடல் அந்தகாலத்தில் மிகவும் போற்றப்பட்ட திரைப்பட பாடலாயிற்றே, அதை விடலாமா!

  • @thirudailyvlogs2011
    @thirudailyvlogs2011 Před 10 měsíci +1

    Chettiyar 🔥🔥

  • @user-gg3fh6ym7o
    @user-gg3fh6ym7o Před 8 měsíci

    பொய் வைரமுத்து