நான் ஏன் சினிமாவை விட்டு பிஸினஸ் செய்யப் போனேன் தெரியுமா? -Actor Rajesh open talk|Kumudam

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2020
  • நான் ஏன் சினிமாவை விட்டு பிஸினஸ் செய்யப் போனேன் தெரியுமா? -Actor Rajesh open talk|Kumudam
    நடிகராக மட்டுமே நமக்குத் தெரிந்த ராஜேஷ், தான் ஒரு பல்துறை வித்தகர் என்று அவரின் பல முகங்களைக் காட்டுகிறார். சினிமா, தொழில்,வாழ்வு குறித்து திரு ராஜேஷ் அவர்களின் அற்புதமான பேட்டி.
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    #குமுதம் #Kumudam #KumudamDigital #KumudamOnline #KumudamWeb
    #KumudamTV #KumudamMagazine #Kumudam.com
    #actorrajesh #actorrajeshspeech #actorrajesholdinterview #actorrajeshmotivationspeech
  • Zábava

Komentáře • 37

  • @anjukpl6014
    @anjukpl6014 Před 4 lety +19

    மிக நல்ல நடிகர் ராஜேஷ் சார்.. அவருடைய பேச்சு மிகவும் ரசிக்க கூடியது ..

  • @remingtonmarcis
    @remingtonmarcis Před 4 lety +11

    ஆசிரியராயிருந்து அரிதாரம் பூசிய அசாத்திய திறமை கொண்ட நடிகர் ராஜேஷ் அண்ணா. வாழ்த்து. மிக இயல்பான வசன உச்சரிப்பும் நடிப்பும் இவருக்கு பெருமை சேர்க்கின்றன.

  • @ganeshms6079
    @ganeshms6079 Před 4 lety +11

    10 வருசத்துக்கு முன்னாடி எடுத்த பேட்டி போல் தெரிகிறது. நடிகர் ராஜேஷ் நாத்திகர் ஆக இருந்து ஆத்திகர் ஆனவர். நல்ல சிந்தனையாளர், நடிகர், எழுத்தாளர். இவர் ராணி புத்தகத்தில் எழுதிய கட்டுரை படித்திருக்கிறேன். அருமை. இப்போது தனியாக *ஓம் சரவணா பவ* என்னும் CZcams channel மூலம் வாசகர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். பேட்டி அருமை. நன்றி குமுதம் இதழுக்கு 🙏

  • @rameshroshan8341
    @rameshroshan8341 Před 4 lety +4

    ஆழமான, மற்றும் அற்புதமான பேச்சு. நன்றி ராஜேஷ் சார் ❤️

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před rokem +1

    அந்த க்கால...நபரான எனக்கு... ராஜேஷ் போன்றவர்கள்...நிறுத்தி நிதானமாக பேசுவது தான் புரிகிறது... பிடிக்கிறது... இந்த க்கால பேட்டிகள்..
    புரிவதும் இல்லை... பிடிப்பதும் இல்லை..
    நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

  • @sankarankoteeswaran745
    @sankarankoteeswaran745 Před 4 lety +4

    அருமையான பேட்டி. ராஜேஷ் தான் அறிவார்ந்த நடிகர் என்பதை உணர்தியுள்ளர்

  • @freemind9188
    @freemind9188 Před 4 lety +8

    Super interview. Very good knowledge person..

  • @kannans4748
    @kannans4748 Před 4 lety +1

    மிக திறமையானவர் நீங்கள், மாறுபட்ட வேடங்களில் நடிக்கலாம்

  • @mythiliramakrishnan5631
    @mythiliramakrishnan5631 Před 4 lety +4

    Super Interview Sir. Mind blowing, short and crisp answers. Spoken from the heart.

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Před 4 lety +4

    Wish you all the best sir

  • @SaiKrishna-ij9vp
    @SaiKrishna-ij9vp Před 4 lety +1

    All are recent Rajesh sir Fans😍🙄

  • @seetharamanv9895
    @seetharamanv9895 Před 4 lety +2

    Really Truly Honest Very few south Indian stars can xpress

  • @jayroma669
    @jayroma669 Před 4 lety +2

    Spot on! God bless you.

  • @KrishnaKumar-gp1zw
    @KrishnaKumar-gp1zw Před 4 lety +3

    Super

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 Před 4 lety +2

    Your face is similar to sivaji ganesan
    God bless you.

  • @1971anuradha
    @1971anuradha Před 4 lety +3

    Ungalidam naangal ground vaanginom monthly 375 rupees thank u very much sir

  • @chitraraman7210
    @chitraraman7210 Před 4 lety +2

    You are an excellent human being and an actor.We can never forget your movie Kanni Paruvathile.

  • @mrcraft4730
    @mrcraft4730 Před 3 lety

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @kovendan2896
    @kovendan2896 Před 4 lety +1

    Great advice for person who trying to becoming actors in cinema

  • @magueshdjanaguiramane6427

    Really a good actor and seems a great man , I love his movie achamillai achamillai ! What a realistic speech

  • @Top10Points
    @Top10Points Před 2 měsíci

    I also like Rajesh I never try to impress others.

  • @ishthi
    @ishthi Před 4 lety

    A man with good general knowledge and reading habits. Very open minded and frank

  • @365daysdance
    @365daysdance Před 4 lety +2

    Arputhamana manidhar Sir neenga....

  • @aara0906
    @aara0906 Před 4 lety

    Very true words sir..

  • @sankararaman5277
    @sankararaman5277 Před 4 lety +4

    This looks like very old interview. His looks and talking about Subramaniyapuram.

  • @vikiraj9656
    @vikiraj9656 Před 4 lety

    It is a very good interview

  • @kalpanatamil2389
    @kalpanatamil2389 Před 4 lety

    Super life judgement you are

  • @sokkan4466
    @sokkan4466 Před 4 lety +1

    👌👍

  • @naturecureremedies7800

    Thank u anna

  • @KAUTIONS
    @KAUTIONS Před 4 lety +1

    agreed sir u r a good actor...fact tat u didnt shine much as a hero is because u were poor in dancing and fights....accept the fact and move on

  • @subbanarasuarunachalam3451

    Loss for the academic world! Rajesh sir, Dattatreya Mahan( Bharata Maha Kavyam) had 24 gurus including a call-girl called Pingala( I avoid the word prostitute because it a forced way of living for deserted or uncared for woman who need to be looked with empathy)

  • @Trade392
    @Trade392 Před 3 lety

    Good family astrologer Good dravidan.Good periarist, Good actor. All in one.

  • @purushothamanponnusamy2068

    வாவ் ராஜேஷ் ரொம்ப ஓப்பனா பேசியிருக்கார்

  • @ArjunC22
    @ArjunC22 Před 4 lety

    மிகப்பழைய பேட்டி போல உள்ளது? 40-50 வயதுபோல உள்ளார்.

  • @smrma1640
    @smrma1640 Před 4 lety +5

    குப்பைக்குள் கிடந்த குண்டுமணி

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 Před 3 lety

    டிரஸ் பண்ணையார் மாதிரி இருக்கு அங்கிள்