மறுப்பிறவி (Rebirth)

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Journey of Souls

Komentáře • 234

  • @user-py7po6qo9g
    @user-py7po6qo9g Před 5 měsíci +1

    Journey of soul தமிழ் translate பண்ணிக்கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி நாம் தொடர்ந்து பிறப்போம் இந்த பிறவிகளில் சாதிக்காமல் விட்ட அணைத்து விஷயங்களையும் கோடிக்கானக்கான மறுபிறவிகளில் சாதிப்போம் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌👌👌👌👌👌

  • @natrajnatrajmohana521
    @natrajnatrajmohana521 Před 3 lety +26

    Utube உலகில், உங்கள் காணொளி கள் தனி இடம் பிடித்தவை என்றே தெரிகிறது. அன்பு நண்பரே உங்கள் கடுமையான உழைப்பு க்கு ஒரு சல்யூட். உள்ளதை உள்ளபடி உரைத்த உங்கள் நல்ல உள்ளம், இறைவனின் கருணை இல்லம். நீ‌ங்க‌ள், உங்கள் அன்பு குடும்பம் பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். 💐 Tama soma jyothir gamaya. 💐

  • @rajina8150
    @rajina8150 Před 3 lety +4

    ஒரு நம்பமுடியாத ஆனால் நிச்சயமாக நம்பவேண்டிய. பயணத்திற்கு எங்களைபாது காப்பாக கூட்டிச் சென்று காட்டிய தங்களிற்கு கோடி நன்றிகள் வாழ்க வழமுடண்.

  • @dhileepkumar8707
    @dhileepkumar8707 Před 3 lety +17

    உங்களுக்கு ஆயிரம் தனிப்பட்ட வேலைகள் இருந்தாலும், இந்த 'journey of souls' தொகுப்பிற்கு என தினம் நேரம் ஒதுக்கி அதைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
    உங்கள் நலனுக்காக நான் பிராத்தனை செய்து கொள்கிறேன் சகோ 🙏.

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  Před 3 lety +3

      மிக்க நன்றி என் அன்பு சகோதரரே...உங்களின் தொடர்ந்த ஆதரவும் ஊக்கமும் தான் இதைச் செய்ய வைத்தது. இன்னும் நான் மறக்கவில்லை. உங்களுக்கு மீண்டும் நன்றிகள்.

  • @sumathisri4847
    @sumathisri4847 Před 3 lety +2

    Beautiful msg tq

  • @wishwawishwa6138
    @wishwawishwa6138 Před 3 lety +2

    மிகவும் அருமையான பதிவு.👌

  • @maheswarisubbu-rx5um
    @maheswarisubbu-rx5um Před 2 měsíci

    நம்பிக்கையோடு காத்துக்க்கொண்டிருக்கிறேன் என் அன்பு கணவன் முத்துகிருஷ்ணன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மீண்டும் என்னைப்பார்க்க என் தம்பியின் மகனாக பிறப்பெடுத்து வருவான் என்ற நம்புகிறேன் ......என் நம்பிக்கை உண்மையாக வேண்டும் கடவுளே ...

  • @r.muthulaxmitirunelveli1892

    அன்பு சகோதரர் அவர்களே வணக்கம்! ஒரு தாயை,அன்பும், அக்கறையும், பாசமும்,உடைய மகன் தினமும் ‌. பார்க்க வருவது வழக்கம்.ஒரு நாள் அம்மகன் காண வரவில்லை என்றால் அத்தாயின் மனம் மிகவும் ‌வேதனை படுமல்லவா.இக்காணோளி முடிவது அத்தாயின்‌ மன நிலையில் உள்ளது.எனவே வாரம் இருமுறையாவது, இதைப் போன்ற காணோளிகளை பதிவிடுங்கள்.நன்றி மகனே.

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  Před 3 lety +1

      மிக்க நன்றி அம்மா...மீண்டும் வருவேன்

  • @arulzelian336
    @arulzelian336 Před rokem

    முன்னாடி எல்லாம், இறப்பு என்றால், ஒரு வித பயம் இருந்த து, ஆனால், இப்போ அந்த பயம், உங்க வீடியோகள் பார்த்த பிறகு போய் விட்டது. நன்றி!

  • @srimathijayakumar5146
    @srimathijayakumar5146 Před 2 lety +1

    This is fantastic information .Nampa mudiavilai.Aananlum we have to believe it,as it's through a client

  • @srimathijayakumar5146
    @srimathijayakumar5146 Před 2 lety +1

    It's simply fantastic information Unbelievable, but we have to as it's coming through clients under regression therapy. Did you notice one-thing it echos the spiritual wisdom or our Rishis.
    "You are not your body,you are not your mind,YOU are Sudhdha, Buddha,Nithya cheitanyam"

  • @suganthia6416
    @suganthia6416 Před 3 lety +4

    Really correct those who are got blessings that person only able to watch this video not at all the people I think I am blessed I am so happy to watch all your videos and I think I learnt more from you Tnq so much.

  • @mohamedriyas81
    @mohamedriyas81 Před 3 lety +3

    நிங்கள் சொல்வது முற்றிலும் உன்னம .நிங்கல் சொன்னது இதற்கு முன் நான் இனததெரிந்து இருக்கிறேன்.நன்றி நன்பரே

  • @tharsivinoth634
    @tharsivinoth634 Před 3 lety +1

    தியானம் செய்து நான் தெளிவாகுறனொ இல்லயோ எனக்கு தெரியாது ஆனால் உங்கள் ஒவ்வொரு பதிவும் என்னை தெளிவடைய செய்துள்ளது
    என் அன்பான ஆத்ம சகோதரா.
    உங்களை போன்ற புனிதமான ஆத்மாவை எங்களுக்கு தந்த இறைவனுக்கு நன்றி. 🙏🙏

  • @fabieanbaby6906
    @fabieanbaby6906 Před 3 lety +1

    Very interesting so nice rebirth 👌

  • @dhana4871
    @dhana4871 Před 3 lety +1

    நீங்கள் தான் எங்கள் ஆத்மவழிகாட்டி! வாழ்க வளத்துடன்!

  • @viswanathankala8166
    @viswanathankala8166 Před 2 lety +1

    ஆம் உண்மை தான்
    இதையே தான் விக்ரவான்டி
    ரவிச்சந்திரன் ஐயா அவர்களும்
    சொல்லி இருக்கிறார் 👌🏼👌🏼🙏🏼🙏🏼

  • @mahalakshmibalamurugan2652

    You r great guidance to souls like me which lost their soul mate due to corona , We believe that God gave console through u , U r doing arrest job humbly

  • @mangaigunasekaran3380
    @mangaigunasekaran3380 Před 3 lety +2

    புதுவிதமான ஆன்மப்பயணம் நிறைவுற்றது. வாழ்த்துகள் BRO.

  • @trilingaacademyofmusic8290

    இந்த பதிவு ரொம்ப வியப்பாக இருக்கு bro thank you soo much

  • @kaykaty719
    @kaykaty719 Před 2 lety

    beautiful video. alot of information & knowledge. thanks

  • @ramanathannathan9274
    @ramanathannathan9274 Před 2 lety +1

    ஆம் யாரால் உணர முடியுமோ .போய் சேரும்
    எனக்கு எப்போது பார்த்தாலும் இந்த வாழ்க்கை நிரந்தர மில்லை தோனுது.அதுபோல்.இறந்த வர்களை பார்க்கும்போது துக்கம் தோன்றல அழுகை வரல நண்பா

  • @sincerelyg8888
    @sincerelyg8888 Před 3 lety +2

    Journey of souls மேல போய் வந்த மாதிரி இருக்குது sir.keep continue..

  • @baapri69
    @baapri69 Před 2 lety +1

    இப்போதுதான் பதிவை பார்த்தேன்.... சொல்ல ஒன்றும் இல்லை.... அரைத்த மாவுதான்...

  • @ragupathiragu2957
    @ragupathiragu2957 Před 4 měsíci +1

    😍😍🙏🙏

  • @alaguvelramya...3336
    @alaguvelramya...3336 Před 3 lety

    கருவில் இருக்கும் சிசுவிடம் தாய் பேச வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்,, நாம் குழந்தை எப்படி வளர வேண்டும், என்று விரும்புகிறோமோ அவ்வாறு கருவில் இருக்கும் போதே குழந்தைக்கு உணர்த்தலாம்( உ.தாரணம் அபிமன்யூ) பெரியவர்கள் சொல்கிறார்களே என்றுதான் நானும் பேசினேன்😅இன்றுதான் அதற்கான காரணம் புரிகிறது,, நன்றி சகோதரா🙏🙏

  • @tamilankumar007
    @tamilankumar007 Před 3 lety +2

    அருமையான பேச்சு..அதிர்ச்சி தரும் தகவல்கள்..

  • @sathyamarjory8291
    @sathyamarjory8291 Před 3 lety +6

    I had a moment in my life when I felt for few seconds my soul went out and came back.such inspiration you have given.I have changed my character nowadays not to agitate over things and pray ardently I should learn all lessons and never take another birth.

  • @jayabarathi5411
    @jayabarathi5411 Před 3 lety +1

    Thanks sir மீண்டும் அடுத்த பதிவில் எதிர் பார்கிரேன்

  • @sudhajagannathan5667
    @sudhajagannathan5667 Před 3 lety

    மிக்க நன்றி .....தங்களின் இந்த சேவை மிகவும் பாராட்டத்தக்கது.....இறப்புக்கு பின் என்ன நடக்கும் என்ற ஒரு பயத்தை தெள்ளத்தெளிவாக தோலுரித்து காட்டிய நியூட்டனின் புத்தகத்தை மிக மிக மிக அழகாக விளக்கிய தங்களின் கண்ணியமான சேவைக்கு மிக்க மிக்க நன்றி

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  Před 3 lety

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. இறைவனின் ஒரு சிறு கருவியாக இயங்கியதில் எனக்கும் மகிழ்ச்சி.

  • @sumathiravichandran9599
    @sumathiravichandran9599 Před 3 lety +1

    Excellent bro

  • @jancyjose6692
    @jancyjose6692 Před 3 lety +2

    We are eagerly waiting for your new videos.

  • @chitraa.b9058
    @chitraa.b9058 Před 3 lety +2

    ஆத்மாவின் பயணம் சூப்பர் சார், thank you, vera neriya video podunga sir.

  • @craftwithdeeps462
    @craftwithdeeps462 Před 3 lety +1

    Vaazhga valamudan 🙏

  • @janathramya777
    @janathramya777 Před 3 lety +2

    I have two times experience my soul went out and I see my body fully and again I came back I share with my close people they don't believe me ,I also scared how to go to body again but just i take deep breath i came back

  • @kalish6501
    @kalish6501 Před 3 lety

    Nalla muyarrchi bro thelivaka sonnamaikku nanri bro

  • @sathyanarayanan3010
    @sathyanarayanan3010 Před 3 lety +1

    This knowledge of soul is the news of the hour for humans.......Thankyou for your time and efforts...

  • @user-sivan-adiyar-jagadish

    Really so much thankful to you sir

  • @manimozhi6833
    @manimozhi6833 Před 3 lety +2

    Thank u so much ram.I had lot of doughts about piravigal and anmas.when I watch your I get lot of knowledge. Neengalum ungal anbu kudumbamum Vazhga valamudan.

  • @deepakk_here6726
    @deepakk_here6726 Před 3 lety +2

    அடுத்த தொகுப்பிற்கு ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் sir. 🙏🙏🙏

  • @thishakavi6094
    @thishakavi6094 Před 2 lety +1

    Om namashivaya anna

  • @shaliniraju5902
    @shaliniraju5902 Před 3 lety +7

    Journey of souls complete ah pathu mudichitan anna.. Ipo oru clear idea kedachuruchi ungala.. Thankx for your guidence and effort thankx for everthing anna 😇😇😇🙏 waiting for upcoming videos 🤩

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  Před 3 lety

      thans ma. GOD bless you.

    • @shaliniraju5902
      @shaliniraju5902 Před 3 lety

      @@RamachandranMurugayah next unga kita irundhu endha mathari nanga edhir pakalam anna? Daily videos poduvngala?

    • @raudrinarasimhi3233
      @raudrinarasimhi3233 Před 3 lety

      @@RamachandranMurugayah sir neenga yaaru? Can u pls tell us about yourself ? Sorry iam a new viewer

  • @kavitha9728
    @kavitha9728 Před 3 lety +3

    அருமை👍🏻🙏🏻

  • @vijayananda5875
    @vijayananda5875 Před 3 lety

    நற் பதிவு சகோ. மேன் மேலும் பல பதிவுகளை எதிர் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.,.....

  • @kalidaskalidas4364
    @kalidaskalidas4364 Před 2 lety

    Super support

  • @NarendranSri
    @NarendranSri Před 3 lety +2

    ஒரு சந்தேகம் நண்பரே, மூளைக்குறைபாடுள்ள ஆத்மாக்கள் எவ்வாறு தம் பிறக்கும் இடம், பெற்றோர், எந்த கர்மாவை வைத்து பூமிக்கு வருகிறார்கள்? நீங்கள்தான் இதற்கு தகுந்த ஆதாரங்களுடன் விளக்க்கூடியவர். நன்றி. பதிலை எதிர்பார்த்துக்காத்திருப்போம். 🙏🙏🙏🙏

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  Před 3 lety +1

      வணக்கம். ஆத்மலோகத்தில் ஆத்மா நிலையில் இருக்கும்போதே அவர்கள் வாழ்க்கையையும் உடலையும் தேர்ந்தெடுத்து விடுகின்றனர். அந்நிலையில் அவர்களுக்கு உடலும் இல்லை,மூளையும் இல்லை.

  • @gayathriarya3703
    @gayathriarya3703 Před 3 lety +1

    Very good

  • @leelashan8866
    @leelashan8866 Před 3 lety +2

    Brilliant job Mr Ram.
    Thank you so much for sharing with us. Waiting eagerly for more such videos from you. Thank you Universe ❤

  • @n.kalyaninatarajan9637
    @n.kalyaninatarajan9637 Před 3 lety +2

    Super, thank you

  • @mallikam1667
    @mallikam1667 Před 3 lety +2

    Very well said.those who believe in that we are controlled by some super power can only understand the meaning of life and death,and the meaning of the messages you have given.very interesting videos,and eagerly waiting for the next video.

  • @kullatchikullatchi4118
    @kullatchikullatchi4118 Před 5 měsíci

    Nandri nandri nandri sir koodana koodi nandri🎉🎉🎉

  • @hemalatha.m4379
    @hemalatha.m4379 Před 3 lety +2

    God bless you anna

  • @exportexport7946
    @exportexport7946 Před 2 lety +1

    You are doing a great job!! Giving us a lot of insight about after life. I am gaining more and more clarity in life. Honestly, I have lost the FEAR OF DEATH. Thank you Bro.

  • @chitravel2083
    @chitravel2083 Před 3 lety

    நன்றி‌அண்ணா.உங்கள்‌பதிவு‌எல்லாம்‌எனக்கு‌ஆறுதலாக‌இருந்ததுஅண்ணா.மிக்க‌நன்றி‌அண்ணா.

  • @sangeetha279
    @sangeetha279 Před 3 lety +1

    Thanks Anna, the way I see other people and my life and attitude has changed a lot. I have brought book.

  • @rajeshwari5098
    @rajeshwari5098 Před 3 lety +1

    Nice explanation bro, live ha nadantha mathiri feel, thank you

  • @tharmabalarumugam5689
    @tharmabalarumugam5689 Před 3 lety

    Respected Sir it's very true..I had some experience too...about class room..yes Body,mind,Soul all true what ever U said..Tq Tq Tq very interesting to see your priceless gift to all soul's...

  • @lechumichandra3518
    @lechumichandra3518 Před 3 lety +1

    Super sir keep it up.....

  • @rukumaniveeramani4676
    @rukumaniveeramani4676 Před 3 lety

    Thank you so much for sharing this vedio sir see you soon

  • @kalaivani7213
    @kalaivani7213 Před 3 lety

    Super anna I am waiting for your new video unmayalum unga video pagupothu rompa santhosama irugu munthaya ulagathuku Poona feeling thankyou very much

  • @kummutha
    @kummutha Před 3 lety +1

    அருமை! அற்புதம்!

  • @nanthini3907
    @nanthini3907 Před 2 lety +1

    Thank you anna

  • @devidevi-rw6ud
    @devidevi-rw6ud Před 3 lety

    ஓம் சாய் ராம்..
    வாழ்க வளமுடன், நலமுடன் ..

  • @valarmathy4363
    @valarmathy4363 Před 3 lety +2

    Finished this much early. Ram anna please continue ur service.

  • @sinniahnandakumar2134
    @sinniahnandakumar2134 Před 3 lety

    I am following your videos ten days. I am blessed by spiritual Gurus to get to know the knowledges through you. Your videos reached me at the correct time. I am very impressed with your knowledge and deductions and the ways of presenting facts through Tamil.please release many more videos continuously.
    Arthma Nanban.

  • @manikandapraphu4849
    @manikandapraphu4849 Před 3 lety +1

    Super Super.

  • @ramkumaralagendraraj6611
    @ramkumaralagendraraj6611 Před 3 lety +2

    If the soul leaves baby is that mean the baby is not alive? I am confused. My understanding is that soul give the live energy for the body and without soul body is dead. Please clarify

  • @ambikamanikandan4737
    @ambikamanikandan4737 Před 3 lety

    journey of soul super. oru cinema pakkira mayhiri irukkuthu
    innum kooduthal thakavalkal thariveerkal ena nambukiren. oru soul oru udal ental eppidi twince.

  • @pramilasrinivasansrinivasa3557

    Please🙏🙏🙏 continue posting videos daily even if it is just some communication I would be really happy, whatever you have to convey through CZcams 🙏🙏🙏the messages you deliver through these videos are great profound. Thank you🌹 so much 🙏🙏🙏love from Bangalore

  • @ramya3795
    @ramya3795 Před 3 lety

    Thanks for your video anna.... salute for your great job

  • @lathamounish
    @lathamounish Před 3 lety

    Thank you very much sir, really you are doing great work 👍. Take care and be safe 🙏

  • @sakthicreations5898
    @sakthicreations5898 Před 3 lety +1

    சூப்பர் அண்ணா Very Interesting video இதைப்பற்றி AtoZ தெரிய வந்ததினால் எந்த ஒரு பயமும் இல்லாமல் மைண்ட் ரிலாக்ஸ்சேஷன் ஆக இருக்கிறது. தேடலெ இருப்பவர்களுக்கு கடவுள் உங்கள் மூலமாக அறிய வைந்துள்ளார்கள் நன்றி ப்ரபஞ்சத்திற்கு. மற்றும் உங்களுக்கும்

    • @RamachandranMurugayah
      @RamachandranMurugayah  Před 3 lety

      ஆதரவு நல்கிய உங்களுக்கும் மிக்க நன்றி

  • @shakthivarunram6666
    @shakthivarunram6666 Před 3 lety

    Now a days couldn't able to end my day without watching Ur videos bro...be blessed for ever bro...tq🙏

  • @saibabaplus2981
    @saibabaplus2981 Před 3 lety +2

    Thank you sir

  • @leelarameshani456
    @leelarameshani456 Před 3 lety

    👍.what u said in the end is very true...it is by God's grace that I was able to watch ur videos......thank u ....waiting for ur new videos.Good luck

  • @usharaniusah2535
    @usharaniusah2535 Před 3 lety

    Bro all video vera11 super bro

  • @kalyanivijayakumar6181
    @kalyanivijayakumar6181 Před 3 lety +1

    just now i saw your video as you said in the end only the blessed people can see this kind of subjects is true am also lucky to see this video, that too in simple Tamil language but complicated deep subjet, your presentation is good expect more videos and it should reach large number of viewers and subscribers which will give you more encouragement to upload more subjects tnq

  • @kabila.30
    @kabila.30 Před 3 lety

    Pls keep on posting vidoes like this nanba....very happy ...oru thelivu eripatriuku...ungaluku kodikanakana nandrigal🙇‍♀️🙇‍♀️

  • @GURUG-xj4bo
    @GURUG-xj4bo Před 3 lety +1

    Super sir

  • @sweetytrendzzz
    @sweetytrendzzz Před 3 lety +1

    Journey of souls book Unga vazhiyil romba thelivu adanjiten anna

  • @mangammalm2817
    @mangammalm2817 Před 2 lety

    God bless you my dear son

  • @rishiravi5257
    @rishiravi5257 Před 3 lety

    Correct. ஆத்மா உயிர் . உடல் வாகனம் .மனம் உடலை இயக்கும் கருவி.

  • @subhashini1843
    @subhashini1843 Před 2 lety +1

    Look sir in athma Logan souls are happy. Again coming to this earth the souls are also quite dis appointed. But what to do the karmic account we need to complete.

  • @agilahnara6392
    @agilahnara6392 Před 3 lety +2

    Hope u continue with new topics. What u told is correct. Only those needs tis info will receive not all. It may restricted by Guide. Good luck bro👍

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 2 lety +1

    🙏🙏👌👌

  • @sheila2021
    @sheila2021 Před 3 lety +1

    Also I have one question please find out if you able to do....
    1. When the soul in the whomb ....it is not only the mother character is absorb by the baby but the soul character reflected to the mother tht the reason many mother's behave wired during pregnancy..it's not only hormon changes but the babies character appears in mother not mother character goes to baby......is this true.....

  • @jothilakshmi8603
    @jothilakshmi8603 Před 3 lety

    thanks for your continuous effort bro.

  • @dhanalakshmipaul2554
    @dhanalakshmipaul2554 Před 3 lety +1

    🙏

  • @p.sivakumarswamigalias2580

    Very exilerating &interesting account of Rebirth!! My prayers & best wishes Ramachandran!

  • @selvibalaji5496
    @selvibalaji5496 Před 3 lety +1

    Thank you so much brother

  • @jayathik.verysuperlovemyac7146

    Super bro ❤️❤️ thank u

  • @sathyamarjory8291
    @sathyamarjory8291 Před 3 lety +1

    Our purpose of life is to learn so we must yield to that learning process.

  • @sweetytrendzzz
    @sweetytrendzzz Před 3 lety +1

    Sema Anna.. thank you so so much ❤️🙏

  • @sureshnair3120
    @sureshnair3120 Před 3 lety

    Thank You sir..
    Great learning sir.
    Awaiting for new lessons..

  • @rajithakemparajurajikemps8258

    Unmaiyagave en dukkathai kuraikka kadavul ungaloda vedeo en phonela kuduthirukkaru .en dukkam thudagiyathilirunthu 3month continue va unga vedeo parkuren manasukku konjam aaruthala irukku sir. rombavum nanri sir.

  • @thavamnayaki7438
    @thavamnayaki7438 Před 3 lety +1

    நன்றி

  • @prabhusasi8549
    @prabhusasi8549 Před 3 lety +1

    Thank you much for this wonderful series bro. I watched all the part and I feel good and today I feel that I missed something bro. So don't leave this effort. Please continue with few more series bro.
    Thank you very much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LF_KAKASHI_1K
    @LF_KAKASHI_1K Před rokem

    Thank you so much anna

  • @harishragavendra724
    @harishragavendra724 Před 3 lety

    Super speech bro, 👌 👌

  • @sudhakarunakaran8584
    @sudhakarunakaran8584 Před 3 lety +3

    hi bro really fantastic your service. Pls continue. Before I got death fear, because I am cancer survivor. Now I am not because of you thank you so much bro.I got so much Knowledge about soul world after seeing your video. Once again thank you so much bro.