Part 6🙄ஆத்தி எப்படி மாட்டீருக்கேன் பாருங்கையா😬😬

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 510

  • @karthickp8207
    @karthickp8207 Před 3 měsíci +593

    உங்க ரெண்டு பேரு நடிப்பை விட அம்மாவோட நடிப்பு சூப்பர் அம்மாவுக்கு என்னுடைய லைக்100 லைக்🎉🎉🎉

  • @user-uu2bk6ex9f
    @user-uu2bk6ex9f Před měsícem +26

    உங்களுடைய நடிப்பு சினிமா பாணியைபோல் மிக அருமையாக உள்ளது நன்றி

  • @localunboking
    @localunboking Před 3 měsíci +148

    ரொம்ப வருஷம் கழிச்சு சின்னபாப்பா பெரிய பாப்பா பாத்த மாதிரி இருக்கு தல....😂😂😂😂😅

  • @srigovinsg8197
    @srigovinsg8197 Před 3 měsíci +190

    கொஞ்சம் உள்ள வாங்க...இந்த வார்த்தை தா மொத்த கனவர்களும் பயமுறுத்தரா வார்த்தை...😉😉

  • @sorubaskitchen
    @sorubaskitchen Před 3 měsíci +182

    எதார்த்தமான நடிப்பு அம்மா சூப்பர் 👍🏻👍🏻👍🏻

  • @Nandhinitagore
    @Nandhinitagore Před 3 měsíci +182

    நம்ப சொந்தக்காரங்க வீட்டுக்கு போகணும்னா நம்ப சாப்பாடு செஞ்சுட்டு தான் எடுத்துட்டு போகணும்.... ஏன்னா அவங்க வீட்டுக்கு போனா நம்ப தான் சமைக்கிறோம்... அதுக்கு நம்மளே சமைச்சுகிட்டு போயி அவங்களுக்கு கொடுத்துட்டு அவங்க சாப்பிட வச்சுட்டு நம்ம வந்துட வேண்டியது தான்.... 🤣🤣🤣😍😍👌

  • @deval9177
    @deval9177 Před 3 měsíci +771

    இது வரைக்கும் இந்த youtube சேனல் wife pregnant irukaratha solama இருக்குறது 👍 அதுக்கு உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    • @saranviji3945
      @saranviji3945 Před 3 měsíci +18

      Amanga

    • @user-tc6ip8de2d
      @user-tc6ip8de2d Před 3 měsíci +4

      Vera level amma akka 😊

    • @user-tc6ip8de2d
      @user-tc6ip8de2d Před 3 měsíci +2

      Vera level amma akka 😊

    • @user-abiabi
      @user-abiabi Před 3 měsíci +1

      Aama crct ah sonninga ..

    • @anaangel777
      @anaangel777 Před 3 měsíci +14

      Correct 👌
      Matta you tubers ellam pregnant aana atha video pottu kaasu paarkrathu kulanthai pirantha atha video podrathu, hospital la kidakratha kooda video pottu kevalama polappu nadathuraanunga but ivanga Apdy illa husband um wife um decent aa nadanthukkaraanga
      Good couple 👏👏👏

  • @baskers3162
    @baskers3162 Před měsícem +6

    All r Vera level acting, especially Rajpriyan dhool.

  • @vasanthi3022
    @vasanthi3022 Před 3 měsíci +96

    ஐய்யோ ரியலா நடக்கறமாதிரியே இருக்கு சூப்பர் 😂அம்மாவோட நடிப்பு அருமை

  • @kannappangokul7254
    @kannappangokul7254 Před 3 měsíci +32

    Aptiye ellar veedlaium natakkuratha pottu erukkinga super nadippu👌👌👌❤❤❤

  • @iflaal_
    @iflaal_ Před 3 měsíci +91

    2:47amma Sirichitaingaa pppa 😂😂

    • @ISACPANDIANPISAC
      @ISACPANDIANPISAC Před 2 měsíci

      Aaaaama pa aaaaama 😂😂
      Amma ku kusumbuuu jastheeeeee😂😂😂

  • @90skidschannel56
    @90skidschannel56 Před 3 měsíci +14

    எதார்த்தமான நடிப்பு super குடும்பம்

  • @shanthijeni1822
    @shanthijeni1822 Před 3 měsíci +209

    Congrats... Conceive ah இருக்கீங்க போல....

  • @user-fm7qf3qn9x
    @user-fm7qf3qn9x Před 3 měsíci +25

    சூப்பர் vera🤣லெவல் சிஸ்டர் சிரிச்சிகிட்டே இருக்காங்க 🎉

  • @MUTHUKUMAR-ok2di
    @MUTHUKUMAR-ok2di Před 3 měsíci +18

    அம்மா நடிப்பு வேற லெவல்

  • @JjackyJjacky-sq1hd
    @JjackyJjacky-sq1hd Před 3 měsíci +152

    வேற எதவாது ஊறது பறக்குறது 😂😂😂😂😂

  • @Entertainment-boys115
    @Entertainment-boys115 Před 3 měsíci +22

    எதார்த்தம் மான உண்மை அதை காமெடியாக சொல்ல .... அண்ணனால் மட்டும் தான் முடியும்.....😅

  • @mathisudhagar264
    @mathisudhagar264 Před 3 měsíci +285

    எல்லா விடியோ ஒரே சிரிப்புதா மருமகளுக்கு

  • @baskarkrr
    @baskarkrr Před 3 měsíci +8

    எங்க அம்மா சூப்பர் நடிப்பு 🎉. Bless me amma 🙏

  • @karthikasuresh2788
    @karthikasuresh2788 Před 3 měsíci +65

    உண்மையான மாமியார் மருமகள் சண்டை. அப்பதம்பி இப்ப அக்கா

  • @sujiselfie812
    @sujiselfie812 Před 3 měsíci +31

    ராஜ்பிரியன் படுற பாட பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு😅😅😅மனைவிக்கு சிரிப்பு தான் ராஜ்பிரியன் முகத்தை பார்த்தாலே நடிப்பு கூட சிரிப்பா தான் வரும் 😅"ஏங்க கொஞ்சம் உள்ள வாங்கங்க"அந்த வார்த்தைக்கு உள்ள பவர் இருக்கே🤣பசங்க தான் பாவம் அம்மாகிட்டயும் மனைவிக்கிட்டயும் மாட்டுனா அவ்வளவு தான்😢

  • @gowsalyam6400
    @gowsalyam6400 Před 19 dny +1

    Nan thana seiyanum utkanthukanga adthai nan seiren...shakthi super.

  • @MangaiRaja-oj5bm
    @MangaiRaja-oj5bm Před 3 měsíci +6

    சூப்பர் ரியலா இருக்கு எல்லாமே வாழ்த்துக்கள்👍👍👍👍

  • @karthikarthi-kb9vs
    @karthikarthi-kb9vs Před 3 měsíci +22

    bro neenga ipathan kudumpa thalaivan bro super 😂😂😂😂

  • @balayash7203
    @balayash7203 Před 3 měsíci +24

    Yoi raj apadiya enoda family ya pakura mari eruku ya....😂😂😂😂

  • @mohameds.s.9391
    @mohameds.s.9391 Před 3 měsíci +13

    நம்ம காரைக்குடி காரங்க போல இருக்கு ... அய்யப்பா துணிக்கடை மஞ்சப்பை ..🤣🤣

  • @3232pradeep
    @3232pradeep Před 3 měsíci +48

    உங்க அம்மா மனசுல இருக்க சரக்க பூரா நடிப்புன்ற பேர்ல எல்லறக்குறாங்க.........😂😂😂

  • @muralidharanbalaraman9724
    @muralidharanbalaraman9724 Před měsícem +2

    semma comedy... three are awesome...

  • @RajeshKumar-on5dk
    @RajeshKumar-on5dk Před 3 měsíci +13

    Super amma " namma thana pathu katti kuduthom". Ipdi yella amma appa va sonna nalla irukum

  • @jeniferjack9768
    @jeniferjack9768 Před 3 měsíci +31

    Ipo dha part 5 pathen 😂 athukula inaiku vandhuchu super 😂

  • @jeniferjack9768
    @jeniferjack9768 Před 3 měsíci +26

    My real stress buster pa neenga 😂

  • @user-yk3rq3ff2e
    @user-yk3rq3ff2e Před měsícem

    Vera level anna.... Romba nalaiku apram nalla siricha... Thank you ❤ keep rocking

  • @ikramhamd4307
    @ikramhamd4307 Před 3 měsíci +5

    Mother acting was excellent

  • @pandiarajsrinivasan4651
    @pandiarajsrinivasan4651 Před 3 měsíci +11

    Marumagal acting really superb

  • @jancyilavarasan7177
    @jancyilavarasan7177 Před 3 měsíci +6

    So funny 😁 great performance by all of you 👏

  • @keerthitamil0402
    @keerthitamil0402 Před 3 měsíci +8

    Ena da ithu namma vetula nadakuramariye irukku😂😂😂😂

  • @tamilselvi1483
    @tamilselvi1483 Před 19 dny +1

    Yar yar veetala ethu mathiri nadakuthu it's obsolutely correct

  • @SaihariHaran-mn7zx
    @SaihariHaran-mn7zx Před 3 měsíci +5

    Amma acting tha sema😂😂🎉🎉

  • @Nandhinitagore
    @Nandhinitagore Před 3 měsíci +2

    நம்ம போனப்ப சாம்பாரை கீரை கூட்டு அவங்க வந்தா கறி விருந்து நல்லா தான் இருக்கு 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @aruarunachalam6036
    @aruarunachalam6036 Před 3 měsíci +5

    I love this family fight 😍

  • @Loosr_s_m_i_l_e_r
    @Loosr_s_m_i_l_e_r Před 3 měsíci +6

    Amma ❤ vera mari paa😅

  • @harshadhasp35
    @harshadhasp35 Před 3 měsíci +15

    எனக்கு அம்மாவும் இல்ல அம்மா வீடும் இல்ல

  • @tmil645
    @tmil645 Před 3 měsíci +2

    அம்மா நடிப்பு சூப்பரா இருக்கு ப்ரோ நீங்க ரொம்ப பாவம்

  • @user-kc2kb9vv9u
    @user-kc2kb9vv9u Před 3 měsíci +3

    Avala samaikka sollunga 😂😂😂😂 vera level bro neenga 😅 apa apo voice ethi erakki pesarathu superrraaaaaaa irukku....❤ 😊 Unga wife um superaa act pantraanga...amma ungalukke Toff kudukkaraanga ❤❤❤😊 Best family drama Actors ku Award kudukkanumna unga family tha winning 👍😍😍😍😍💯

  • @SuvekaGuna
    @SuvekaGuna Před 3 měsíci +13

    Consiva irukkingala sis valthukkal

  • @user-vm7kb6oo4z
    @user-vm7kb6oo4z Před 2 měsíci +1

    என் மாமியார் இப்படித்தான் செய்யும் நானும் கேட்டேன் நம்ம மட்டும் 2.00.000 சம்பளம் வங்கரமாநு கேட்டேன் மாமியார் ஒரே அழுகை நடிகையர் திலகம் நாததனர்களும் மணியர்களும் பயங்கர நடிபுகரிக

  • @ps_snehavlogs1
    @ps_snehavlogs1 Před 3 měsíci +31

    Amma vera level acting super🎉... Akka also cute & always smile face...sister pregnant time..avangala nalla paarthukonga anna...en ammavum unga ammavum kaluvi uuthuradhula orey maadhiri irukaanga annaaa...

  • @SurajJ-od8fw
    @SurajJ-od8fw Před 3 měsíci +3

    சரி உட்காருங்க நான் தான் செய்யணும்😂😂😂❤❤❤

  • @Subhalakshmi-w6u
    @Subhalakshmi-w6u Před měsícem

    Romba naal Achu epdi sirichu 😂😂😂😂😂 super

  • @prabukannavijayaraman4593
    @prabukannavijayaraman4593 Před 3 měsíci +3

    Thangachi kkum maplaikkum Vazhthukkal.

  • @lavanyalavanya2774
    @lavanyalavanya2774 Před 3 měsíci +15

    Nice.. nanum yen nathanar vantha pathu pathu seiven.. but avanga yenna oru poruta kooda ninaikala... Rompa kastaka pochu.. yeanaku...

  • @spiffyraone
    @spiffyraone Před 2 měsíci +2

    Fan request: ithoda blooper upload panunga 😅😅

  • @nirmalnirmal4589
    @nirmalnirmal4589 Před 3 měsíci +37

    Unga vedeo ella Vera Laval eruku epotitha yosipigalo supar family ❤

  • @seemaazees3041
    @seemaazees3041 Před 3 měsíci +5

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐bro ungala vida unga wife dialog + acting semmmmaaaaaa

  • @dineshp9025
    @dineshp9025 Před 3 měsíci +3

    9:25 Appo Pondatti Pecha Kekka Arambichutta...😂😂😂

  • @Jaguar-love347
    @Jaguar-love347 Před 3 měsíci +11

    6:09 😂😂😂😂

  • @jahirhussain8451
    @jahirhussain8451 Před 3 měsíci +3

    மருமகளால சிரிப்ப அடக்க முடியல😅

  • @AlbinJeeva
    @AlbinJeeva Před 3 měsíci +5

    Beautiful couples woooow what a performance so sweet 100% Nice....

  • @EniyaanT
    @EniyaanT Před 2 měsíci +1

    Enga Amma va paakkura maariyee irukkuuu... ❤

  • @prakashraj8313
    @prakashraj8313 Před 3 měsíci +6

    Anni character vera marii 😁😁😁😁

  • @palaniilovelakshmikumar5478

    அருமை சிறப்பு நாட்டு நடப்பு😂😂😂😂

  • @kandhaswamyrajeshkumar3606
    @kandhaswamyrajeshkumar3606 Před 2 měsíci +1

    Sema Intha amma vaipa kodunga plzzz

  • @palaniilovelakshmikumar5478

    இதை பார்த்த ஒரே நினைவு நானு அம்மா பொண்டாட்டி அக்கா😂😂😂😂😂😂😂😂😂

  • @chevanthishankar7879
    @chevanthishankar7879 Před 3 měsíci +2

    😂😂😂😂😂😂😂 Vera level ya 🎉

  • @azarahmedshah420
    @azarahmedshah420 Před 3 měsíci +6

    Congrats conceive around 8 weeks 🎉

  • @ManiMegalai-hq9jz
    @ManiMegalai-hq9jz Před 3 měsíci +4

    Akka pregnant ah irukingala ah congrats anna and akka 💞

  • @SivaCj27
    @SivaCj27 Před 12 dny

    நல்ல மாமியா நல்ல மருமகள் 😂😂😂😂😂.... இப்டியே எப்பவும் சந்தோசமா இருங்க சகோ......... வாழ்க பல்லாண்டு..

  • @Love__him_matheesha
    @Love__him_matheesha Před 3 měsíci +7

    Congratulations.......anna akka ......see is pearagnat 😊

  • @periyasamyganesan9307
    @periyasamyganesan9307 Před měsícem +1

    Same my life 😅😅😅😅

  • @user-uy7kr4jh9h
    @user-uy7kr4jh9h Před 3 měsíci +2

    😂😂😂😂😂 Vera level

  • @jeniuma1410
    @jeniuma1410 Před 3 měsíci +24

    Masama iruka antha ponnu

  • @sureshmohan2539
    @sureshmohan2539 Před 3 měsíci +10

    Akka ultimate 😂😂😂

  • @RRamya-kv7ul
    @RRamya-kv7ul Před měsícem

    அம்மா வேற லெவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandrug728
    @chandrug728 Před 3 měsíci +6

    Super Good family🎉🎉😂😂😂congratulations

  • @ramselvammpk
    @ramselvammpk Před 3 měsíci +4

    அம்மா வேற லெவல்😂😂😂

  • @poonthalir2221
    @poonthalir2221 Před 3 měsíci +6

    Yee super pa .. yenga vettilaum ippdi than😂😂😂

  • @priyabalasubramanian2779
    @priyabalasubramanian2779 Před měsícem

    Sakthi is ultimate😂😂😂

  • @shanmugapriyaig8521
    @shanmugapriyaig8521 Před 3 měsíci +3

    Vera level 😅😅😅😂😂😂😂😂😂😂

  • @jayakumarkumar9693
    @jayakumarkumar9693 Před 2 měsíci

    Amma Acting super bro. Namma Area slang thani Kethu than thalaiva

  • @mylook2174
    @mylook2174 Před 3 měsíci +26

    Congratulations 🎉🎉❤❤.. conceive pola??

  • @thangavelthangu2400
    @thangavelthangu2400 Před 3 měsíci +2

    Anna semma comedy 😂 Vera level 😂😂😂😂😂

  • @vishwaimponshop6155
    @vishwaimponshop6155 Před 2 měsíci

    டேய் தம்பி நீ பண்ணதுல இந்த வீடியோ சூப்பர்டா கலக்கு டா கலக்கு

  • @harihari7125
    @harihari7125 Před 2 měsíci +1

    amma semma 😅😅😅😅

  • @ksk3300
    @ksk3300 Před měsícem

    Amma super acting. Overall is excellent

  • @ramyaraj9148
    @ramyaraj9148 Před 2 měsíci

    Ahaa namma slang 😂😂😂 super super 😎 amma juppperu 🤗

  • @saseetharanirajamohan7631
    @saseetharanirajamohan7631 Před 2 měsíci

    Super..super..o..super
    All..family..proplems
    Same

  • @S.rithishka
    @S.rithishka Před 2 měsíci +1

    Vera level na neenga

  • @ksnfamily.
    @ksnfamily. Před 3 měsíci +2

    Intha video blooper podunga

  • @Manohari-eq1jj
    @Manohari-eq1jj Před 3 měsíci +7

    She's pregnant ❤

  • @ohmprakash.b2970
    @ohmprakash.b2970 Před 3 měsíci +1

    Enaku theriyum semaaa 😂😂😂😂😂😂

  • @anithakumar5423
    @anithakumar5423 Před 3 měsíci +3

    Vairu theriya arambichachu pa❤

  • @hariniamutha3478
    @hariniamutha3478 Před 3 měsíci +6

    Vera leval 😂🤣

  • @rithik2708
    @rithik2708 Před 3 měsíci +2

    TV la உங்க கேமரா மேன் 😊😊😊😊

  • @tellandexplain6952
    @tellandexplain6952 Před 2 měsíci

    எங்கள் வீட்டிலும் இந்த பிரச்சினை வந்தது

  • @kamcrusader
    @kamcrusader Před měsícem

    செம.... மதுரை பேச்சு பளிச்சிடுது 😂😂

  • @user-oo9bf3vr9b
    @user-oo9bf3vr9b Před 2 měsíci +2

    😮😮உலகமாகாநடிபுடாசாமி

  • @anusenthil9333
    @anusenthil9333 Před 3 měsíci +2

    Marriage ha oru content ha um pregnant ha iruka tha oru contenta a hum maththatha ore channel.thanks a lot

  • @s.umamageswariyadava306
    @s.umamageswariyadava306 Před 2 měsíci +9

    என் கணவர் தங்கை குடிக்க ஒரு வாய் தண்ணீர் கூட கொடுக்காது சாப்பாடு கூட பிள்ளைகளுக்காக தான் வைத்திருப்பதாக சொல்லும் சாப்பிட மனசு வருமா என்ன என்னைய எங்க வீட்டிலேயே இருக்க விடாது என்னைய அம்மா வீட்டிற்கு துரத்தறதிலேயே இருக்கும் என்ன வேதனை தெரியுமா

  • @reganstolife8290
    @reganstolife8290 Před měsícem

    அம்மா நல்ல நடிப்பு வாழ்த்துக்கள்

  • @Greenleafkidskalpanadevis9423
    @Greenleafkidskalpanadevis9423 Před 3 měsíci +3

    Papa ku eththana maasam pa....🎉