Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 38 | June 13, 2024

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2024
  • #mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
    Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
    Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's CZcams channel.
  • Zábava

Komentáře • 51

  • @ShakthiAnand
    @ShakthiAnand Před měsícem +34

    போஸ் - தனம் உண்மையான பாசம்
    மாணிக்கம் - சரோ நேரதிற்கு கேற்ப மாறும் பாசம்

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 Před měsícem +53

    காலத்தை வென்ற மெகாத் தொடர்கள்:
    1. மெட்டி ஒலி
    2. தெய்வ மகள்
    3. திருமதி செல்வம்
    4. தென்றல்
    5. கோலங்கள்
    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத தொடர்கள்.❤❤❤❤

  • @Sabasaba112
    @Sabasaba112 Před měsícem +24

    Episode 1 la இருந்து last வரைக்கும் interesting pora ore serial metti oli than🎉

  • @Sabasaba112
    @Sabasaba112 Před měsícem +14

    இந்த பவானி catoon la வரமாரி ஒரே colour dress..😂

  • @kamalark3682
    @kamalark3682 Před měsícem +38

    இது போல் ஒரு காவியம் இனி எதிர்பார்க்க முடியாது ... நானும் இதில் ஒரு கதாபாத்திரமாக இருக்க மனம் ஏங்கி தவிக்கிறது ❤

    • @Aswin778
      @Aswin778 Před měsícem +5

      செல்வம் கதாப்பாத்திரத்தில் நடிக்க ரொம்ப ஆசை😊

    • @gopinathsuba9120
      @gopinathsuba9120 Před měsícem +3

      உண்மை சகோ செல்வம் லீலா கேரக்டர் ❤❤❤❤❤

    • @kamalark3682
      @kamalark3682 Před měsícem

      Ssss bro ​@@Aswin778

    • @kamalark3682
      @kamalark3682 Před měsícem

      ​@@gopinathsuba9120sss true bro

    • @ShakthiAnand
      @ShakthiAnand Před měsícem +3

      செல்வம் லீலா தான் ❤

  • @user-fz8ff6yh3k
    @user-fz8ff6yh3k Před měsícem +18

    தனமும் சரோவும் சிதம்பரத்தின் பொக்கிஷங்கள்

  • @maadess2468
    @maadess2468 Před měsícem +7

    Metti oli Maha kaaviyam 😍😍

  • @Aswin778
    @Aswin778 Před měsícem +16

    இளங்கோ விஜய் மாதிரி நடிப்பதை இயக்குனர் திருமுருகன் கேட்க மாட்டாரா😅😅

  • @shenbasubramanian203
    @shenbasubramanian203 Před měsícem +3

    Metti rate 365 ipo Elam antha rate ku ethuvum vanga mudiyathu 😢

  • @noorulayni9931
    @noorulayni9931 Před měsícem +4

    Pls upload daily 2 episodes..

  • @nivedithaneelakantan9665
    @nivedithaneelakantan9665 Před měsícem +6

    Next Saro pregnancy😊

  • @shreesha2907
    @shreesha2907 Před měsícem +5

    இந்த சரோ ரொம்ப ஓவர் தா பண்ற ஒரு டிஷ் கூட ஆர்டர் பண்ண மாட்டாளா ரொம்ப நல்லவலா கட்டிக்குறா போ

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 Před měsícem +3

    சரோ இரண்டு நாட்கள் 16.5நிம்மதியாக இருக்கட்டுமே

  • @KarthiKMech17
    @KarthiKMech17 Před měsícem +2

    My most favorite serial❤❤❤❤❤❤❤

  • @Aswin778
    @Aswin778 Před měsícem +24

    இளங்கோ விஜய் மாதிரி நடிக்கிறார் மாணிக்கம் பிரகாஷ் ராஜ் மாதிரி நடிக்கிறார்😅😅

  • @chandraleka1299
    @chandraleka1299 Před měsícem +2

    Super serial

  • @suriyakala7852
    @suriyakala7852 Před měsícem

    Super seriyal ❤️
    Mettioli natural Story 👍❤️

  • @abdulbaasith123
    @abdulbaasith123 Před měsícem +1

    My favourite serial ❤❤❤

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před měsícem +4

    Super vi India 😂😂

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před měsícem +3

    Vi jio BSNL Airtel 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 vi jio BSNL Airtel ❤❤❤❤❤❤❤

  • @manilakshmi5468
    @manilakshmi5468 Před měsícem

    Bose dhanam ❤❤❤.Rajama maanikam ippadi pesaratha partha 😡😡👽👽👽👽👽attam start .😅😅😅

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před měsícem +3

    Vi 5G

  • @MrUshkanna
    @MrUshkanna Před měsícem +1

    Superb