திண்டுக்கல் உப்புக்கறி unlimited அசைவ விருந்து I Tastee with Kiruthiga
Vložit
- čas přidán 8. 09. 2024
- Welcome to tastee with me kiruthiga!!
Thanks so much for watching!
It's free !!! Do like, share and subscribe to my youtube channel.
/ tasteewithkiruthiga
Dindigul Uppukkari
goo.gl/maps/rS...
Costume courtesy:
...
Follow me on :
/ tasteewithkiruthiga
/ tasteewithkiruthiga
For queries & details :
tastee2018@gmail.com
#tasteewithkiruthiga #foodreviewtamil #Dindigulbriyani #uppukari
*சகல சாப்பாட்டு பிரியர்களுக்கு சமர்ப்பணம் .*
*பல் முளைக்கா பிஞ்சுகளுக்கு பருப்பு சாதமே சொர்க்கம்*
*மார்கழி மாத குளிரில் மணக்கும் வெண்பொங்கல் சொர்க்கம்*
*கார மிளகு தாளித்த பொங்கலுடன் கத்திரிக்காய் கொத்ஸ்சே சொர்க்கம்.*
*பூரிக்கு, உருளை கிழங்கு மசலா, தோசைக்கு வெங்காய சட்னி, இட்லிக்கு மிளகாய் பொடி + நல்ல எண்ணெய், பிரியாணிக்கு தயிர் பச்சடி, வெண் பொங்கலுக்கு கத்தரிக்காய் கொத்சு, வாழைக்காய் பஜ்ஜிக்கு தேங்காய் சட்னி, சப்பாத்திக்கு குருமா சொர்கம்.*
*பரங்கிக்காய் சாம்பாருக்கு - பீன்ஸ் பருப்பு சிலி சொர்க்கம்*
*கதம்ப சாம்பாருக்கு - பொடியிடிச்ச கத்திரிக்காய் கறி சொர்க்கம்*
*குடைமிளகாய் சாம்பாருக்கு கோஸ் பட்டாணி கறி சொர்க்கம்*
*உலகிலுள்ள அத்தனை சாம்பாருக்கும்*
*உருளைக் காரகறியே சொர்க்கம்*
*வெந்தய குழம்பிற்கு வெண்டைக்காய் கறி சொர்க்கம்*
*சுண்டைக்காய் வெத்த குழம்பிற்கு சுட்ட அப்பளமே சொர்க்கம்*
*பத்திய மிளகு குழம்பிற்கு பருப்பு தொகையலே சொர்க்கம்*
*மத்தியான தயிர் சாதத்திற்கு மாவடு இருந்தால் சொர்க்கம்*
*அடைக்கு வெல்லத்தோடு அவியல் இருந்தா சொர்க்கம்;*
*மீந்து போன அடைமாவில்*
*Brilliant குணுக்கு சொர்க்கம்*
*ஒருவாரமான தோசைமாவில் ஊத்தப்பமே சொர்க்கம்*
*பசியில் துடிப்பவனுக்கு பழைய சோறே சொர்க்கம்*
*நோயில் வீழ்ந்தவனுக்குநொய்க் கஞ்சியே சொர்க்கம்.*
நன்றி
👌
I am GTN college la patikkuran , so 1 week la 3 to 4 povom me and my friends ❤️❤️❤️😀😀🍯
அந்த senkottah வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்ச வீடியோ.. ஹோட்டல் உரிமையாளரை கனிவாகப் பேட்டி கேட்டு போட்டது 👌weldon....சகோதரி ......
semma akka...I am ur fan.... Neenga taste panitu kudukura expression kagavey na papen...I love u akka..Enaku reply pannunga....yarulaam kiruthiga akka fan no oru like podunga plzz
dindigul venu briyani is the best.try panuga sister....
Dindigul Siva Briyani most underrated Briyani but must try shop for all non veg
Pesama நானும் youtupe foodie try panalam nu iruken
Dindigul special venu biriyani try pannuga ma
Review on KM Briyani - Behambur by evening for their Parotta , idiyappam and paya .
Very nice restaurant. I used to visit tis restaurant very often.Relax pannitu Sapda oru nalla place.week ends family oda time spend Panna Excellent place.palm roof very very cool even during hot climate.speaking about taste,nice taste like home made feel.make a try after 7.00p.m ,can enjoy food along with song and movies in open theater
திண்டுக்கல் எப்ப வந்தீங்க..
நான் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தான்...
Muji hotel dindugal bustand vera leval irugum biriyanii
Dindigul la big restaurant ta vida chinna chinna hotal la food taste ta erukku
Venu biriyani try pannunga, Dindigul la
Dindigul velvan biryani try panunga sis
Venu briyani famous restaurant
Coimbatore la oru restaurant iruku magilmathi nu anga vanthu saputu parunga super ah irukum Coimbatore Neelambur la iruku
Venu briniyan try panuga akk
Nanum entha hotel ah... Sapturuken
Nice location..... Vera level feel... Open theatre .. Sngs ketuyaee... Nala porumaya... Antha location ah rasichutayaeee... Sapdalamm.. 😍
Very taste nanum sapitu iruken..... Nice restaurant
Hello kirithika mam, Your weight is increasing day by day because of food reviews, I can see the difference
😂
aachies try panlam sis taste ah irukum anga food
Super super akka
Must try venu Briyani sis
My fevort place taminadu
Kozhi nadaar kadaidindukal nonveg try pannunga ana rate jasthi
Dindigul Venu biriyani try pannunga sister
Arusuvai naakil nadamaadiyadhu ❤️
Namakkal. Salam video. Poduga
When came to Dindigul ?!
Enga ooruku varenu sollave illaye sister
Happy women's day Krithiga
Venu biriyani hotel is best ..
Enga uruu vanu biriyani
Akka karur manpanai samayal try panni podunga akka
mouth watering
Welcome🎉
Nalla pesuringa
Welcome to dindugal akka
Enga ooruku vandhutu pakama poitengalae
Yes
Super akka 😘😘😘🥰🥰 cute ❤️❤️🥰 1st comment akka 🥰🥰🥰💖
Super nice vlog sis
Scoop try pannunga
Superb sis
Best hotel in Dindigul is Kozhi Nadar Kadai…
திருப்பூர் சைடுல ஒரு நல்ல ஓட்டல் ah பாத்து சாப்பிடுங்க 😁
Unlimited speak cute
Nice
Venu biriyani try pannunga
Venu briyani hotel try pannunga
Akka Go to visit venu? In dgl
என்னங்க அம்மினி...வாழை இலை சின்னதா இருக்கு....வழக்கமா...ஒரு டேபிள் சைசுக்கு போடுவாங்களே...
Kiruthiga nv meals price how much
Nice one 🙏🙏🙏🙏
Food quality too good.my experience
Dindigul malaikottai ponga
Keep supporting this channel 😊👍👍👍
Dindigul spelling correcta eluthanum
I am dindigul
Siva briyani pannuga
Where did u buy this dress. Canu give Instagram link
Gtn college road
Supure baby 👶 😍 💕
Enga ooruku vanga
Very nince
Cickan
You are excellent akka and beautiful you are singa panne
👍😉
Google map not work
Location akka
Hi
Price cost high,
Super 👌😍
Naum tha sapta not good
over peacha iruku. But hotel nice i tried many times.
Subscribers ல ஒரு பத்து பேர் குலுக்கள் முறையில் select செய்து சாப்பிட அழைத்து செல்லுங்கள்.......🤪🤐🍽🥄🥄🐓🐐
Hotel provides non veg meal for 100 rupees is a great work but the commentary given by you is too worst.. try to appreciate others ..simply giving negative comments lik 15min time taken no meat much 😂 as if u give 1k u r talking too much.. 😜
உங்க வீட்டுக்கு வந்தால் தான் தெரியும் நீங்கள் உங்கள் வீட்டில் மின்விசிறி இருக்கா இல்லையா என்று ஒரு இடத்தில் மின்விசிறி இருக்கும் ஒரு இடத்தில் இருக்காது உங்கள் வீட்டில் உள்ளே வந்து பார்த்தாலே நீங்கள் உங்கள் நிலைமையை உங்களுக்குத்தான் தெரியும் நீங்கள் இவ்வளவு பந்தா பண்ண தேவையில்லை
Pona varam nanga ponom. Sariya ella
சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை. VERY BAD EXP.
Madam I like ur vlog.. but unga face reactions are quite irritating... Over react pannadinga
சாப்பிட்டதுக்கு காசு தருவீங்களா???
Hi