என்னப்பா சொல்றீங்க! கீழே தூக்கி போடறத ரோஜா செடிக்கு போட்டா தாறுமாறாக பூக்குமா?

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • #SudagarKrishnan
    #SudagarKrishnan
    More flowers on the unblooming rose plant
    In this video you can learn about the natural Fertilizer that can be made at home, inexpensive, to make the unblooming rose plant bloom more.
    பூக்காத ரோஜா செடியில் அதிக பூக்கள் பூக்க, செலவே இல்லாத, வீட்டிலே தயாரிக்க கூடிய, இயற்கை கரைசலை பற்றி இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தேவையில்லை என தூக்கி எறியும் பொருளிலிருந்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது.

Komentáře • 89

  • @ramvijaya7764
    @ramvijaya7764 Před 2 lety +1

    Very useful information. Thank you Sir.

  • @ramvijaya7764
    @ramvijaya7764 Před 2 lety +1

    Super tip Sir. Thank you Sir.

  • @harithap1244
    @harithap1244 Před 5 lety +1

    பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி

  • @sumathim3960
    @sumathim3960 Před 5 lety +4

    Make it short an sweet

  • @sasikala3997
    @sasikala3997 Před 5 lety +2

    Ithey tipcs sa malligai chedikku ootralamma

  • @malaranjan6103
    @malaranjan6103 Před 5 lety +1

    மிக அருமை 🌹🇲🇫

  • @ramaasundarrajan836
    @ramaasundarrajan836 Před 5 lety +2

    Nowadays you are giving titles to your videos. Superb. It will reach people very much

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 5 lety

      ரொம்ப நன்றிங்க! உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்!!

  • @kalaiselvi9744
    @kalaiselvi9744 Před 5 lety +1

    Nandri nice tips

  • @Sai-cx8vc
    @Sai-cx8vc Před 5 lety +1

    Thanks

  • @piriyavaratharajah9764
    @piriyavaratharajah9764 Před 4 lety +1

    Hai sir how are you super tips sir

  • @renukanthmurugeshwari1512

    Thankyou so much

  • @suganthiramakrishnan7047
    @suganthiramakrishnan7047 Před 5 lety +1

    Nice thanks. Sir

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 Před 5 lety +1

    Thank you bro

  • @renukanthmurugeshwari1512

    Good recipe sudhahar

  • @sarithasaritha6298
    @sarithasaritha6298 Před 5 lety +1

    Nice bro super tips

  • @ramyaraja4163
    @ramyaraja4163 Před 5 lety +1

    Rose ku Mattum tha etha tips ah Ella Ellam flowers plants kum etha method use pannalaam koncham solluga sir pls

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 5 lety

      எல்லா பூ செடிகளுக்கும்

  • @Chithra-tm9vw
    @Chithra-tm9vw Před 2 lety

    Thanks anna

  • @AbdurRahman-yp8ed
    @AbdurRahman-yp8ed Před 5 lety +1

    Super

  • @RamKumar-lp8th
    @RamKumar-lp8th Před 5 lety +1

    Thank

  • @vinakutty8645
    @vinakutty8645 Před 5 lety +1

    Supper Anna.sama...

  • @fishytamil5112
    @fishytamil5112 Před 5 lety +1

    Super sir

  • @vijayalakshmisuseela6603
    @vijayalakshmisuseela6603 Před 5 lety +1

    super

  • @ramkrishnan2286
    @ramkrishnan2286 Před 5 lety

    Anna super tips .thank you Anna.roja chedi nursery la eruntha vangitu vanthu athula Erika semman ah water la vachu karaichutu ver thottila erukathu Pola vaikama?Ella antha semmanoda thotila vaikama?

    • @ramkrishnan2286
      @ramkrishnan2286 Před 5 lety

      Mattu Sanam,vepampunnaku etha mannula add panni chedi vaikalama nu erukem athu Pola seilama

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 5 lety

      செய்யலாம்

  • @shambavi9088
    @shambavi9088 Před 5 lety

    Sir... Naan 3 rose cheddi vaginen... 1 poyachruchu... 2 leaves lam dry acchu... so I removed leaves... adda yeppidi nalla valara vaykallam sir...

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 5 lety

      சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கலந்து தெளித்து விடவும் வேருக்கு ஊற்றி வரவும்

    • @shambavi9088
      @shambavi9088 Před 5 lety +1

      @@SUDAGARKRISHNAN thank u sir

  • @littleprincessmokshithabab9404

    My parijatham plant are grows well but not flowering pls give some tips and new leaf of plant are light yellowish green how to do

  • @harithabprithikab-ipl2-slm869

    Sir vadikattna kanji,arisi oora vecha thanni etha daily uthalama sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 5 lety

      ஊற்றலாம் தண்ணீர் அதிகம் சேர்த்து ஊற்றவும்

  • @sowmiya1575
    @sowmiya1575 Před 5 lety

    Anna rese plant sun light la vekalama soluga anna enga home la vadeduchi anna soluga ple

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 5 lety

      மதியம் நேரம் வெயில் மட்டும் படாதவாறு பார்த்து கொள்ளவும்

  • @nareshkumars9656
    @nareshkumars9656 Před 5 lety

    Sir engal veetil peerkai kotiy ulla potil man kurainthulathu man kalavy potil podalama plz rpy

  • @komalasuryanarayanan922

    Hi suthagar ennoda Roja kainthu poi vitathu athai thulir ka enna saiyarathu please sollunga

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 5 lety

      நிழலில் வைக்கவும் சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கலந்து தெளித்து விடவும் வேருக்கு ஊற்றி வரவும்

  • @bharathiganesh9159
    @bharathiganesh9159 Před 5 lety

    Pulicha buttermilk'la perungayam add panni poda sonninga oru video'la ippo en doubt enna'na pulicha buttermilk'la perungayam podanuma illa vendama pls thelivu pannunga bro

  • @nithyakalyanid380
    @nithyakalyanid380 Před 5 lety

    How to grow mint plant, please share the link

  • @ksNesa
    @ksNesa Před 5 lety

    Lily chedi valarkiratha pathi video podunga bro

  • @hemasview007
    @hemasview007 Před 5 lety

    Arali chadi nanthiyavattam chadi valara tips solunga

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 5 lety

      கடலைப் புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு தண்ணீரில் கரைத்து ஊற்றலாம்

  • @manim5436
    @manim5436 Před 5 lety

    Mottu kayamal irukka enna seivathu sir.poo karugi vitugirathu enna uram kotukalam

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 5 lety

      மண்புழு உரம் போடவும் சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கலந்து மொட்டு பூக்கள் மேல் இலைகள் மேல் தெளிக்கவும்

  • @ramaasundarrajan836
    @ramaasundarrajan836 Před 5 lety +2

    சந்தோஷம்

  • @kalaiselviborewells4466

    Malligai chedi entha monthula
    cut pannanum sollunga please

  • @leelamoni917
    @leelamoni917 Před 5 lety

    சார் உங்க வாட்சாப் நம்பர் அனுப்புங்க சார் என் கிட்ட இருக்கும் ரோஜா செடி போட்டோ எடுத்து அனுப்புரேன் நீங்கள் சொன்னா எல்லாம் செய்து பார்த்துட்டேன் வாரலா😥😥

  • @sowmiya1575
    @sowmiya1575 Před 5 lety

    Waste ana milk rose plant ku use panalama anna

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 5 lety

      மோராக்கி தண்ணீரில் கலந்து தெளித்து விடவும்

  • @sweety31219
    @sweety31219 Před 5 lety

    Itha weekly once seiynum ma

  • @manim5436
    @manim5436 Před 5 lety

    Poo perusa pooka enna seivathu sir reply pannunga

  • @user-tn9yp2eb3b
    @user-tn9yp2eb3b Před 5 lety

    என்னுடைய செடியில் இலை எல்லாம் கொட்டி காம்பு தான் இருக்கு என்ன பண்ணலாம்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 5 lety

      சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கலந்து ஊற்றி வரவும் முடிந்தால் எப்சம் சால்ட் போடவும்

  • @anushialagesan836
    @anushialagesan836 Před 5 lety

    என்னுடைய தக்காளி வெண்டை மட்டும் கத்திரி செடியில் அஸ்வினி பூச்சிகள் நிறைய உள்ளன அதற்கு பல மருந்துகள் தெளித்தும் ஒன்றும் பயனில்லை என்ன செய்வது

    • @dhoni54
      @dhoni54 Před 5 lety

      Ithellam marama? Nanga ivlo nal chedinula ninaichom

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 5 lety

      சாம்பல் போடவும்

    • @anushialagesan836
      @anushialagesan836 Před 5 lety

      @@dhoni54 இப்பொழுது சரி

  • @nithyakalyanid380
    @nithyakalyanid380 Před 5 lety

    Sir மண் கலவை எப்படி ரெடி பண்ணுவது எனக்கு அந்த லிங்கை ஷேர் பண்ணுங்கள்

  • @anushialagesan836
    @anushialagesan836 Před 5 lety

    Roses want to be big what is the solution?

  • @johnmascarenhas4148
    @johnmascarenhas4148 Před 5 lety

    சுடு கொட்டை பற்றி கூறுங்கள்

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 5 lety

      சுடு கொட்டை என்றால்?

    • @kalaiselvi9744
      @kalaiselvi9744 Před 5 lety

      @@SUDAGARKRISHNAN கல்யாண்முருங்கை விதை

  • @radhap7616
    @radhap7616 Před 5 lety

    Super....என் ரோஸ் செடியில் தண்டுஇலை மஞ்சள் கலரில் இருக்குது. என்ன செய்வது சார்

  • @vickyrmk225
    @vickyrmk225 Před 5 lety

    rose chediya evlo neram veyilla vaikalam..uchi veyil la vaikalama

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 5 lety

      உச்சி வெயில் வைக்க கூடாது குறைந்தது 4 மணி நேரம் வரை வெயில் வேண்டும்

    • @vickyrmk225
      @vickyrmk225 Před 5 lety

      SUDAGAR KRISHNAN thnx bro rmba veyilla vachadhala tha karugi pochi ipa ena panradhu

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  Před 5 lety

      சோற்றுக் கற்றாழை ஜெல் எடுத்து தண்ணீரில் கரைத்து ஊற்றலாம் தெளிக்கவும்

    • @vickyrmk225
      @vickyrmk225 Před 5 lety +1

      SUDAGAR KRISHNAN thnx for ur rply bro

  • @shreehari8249
    @shreehari8249 Před 5 lety +1

    Super tips I will try and thanks 🙂

  • @balasubramanim3245
    @balasubramanim3245 Před 5 lety +1

    Thank you bro