"இதை எப்படி செய்தீர்கள்?" இந்தியாவிடம் கேட்கும் உலக நாடுகள் | Nirmala Sitharaman speech about India

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2024
  • #Chanakyaa #pmmodi #bjp #nirmalasitharaman #trichy
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 94

  • @krishnamurthy3263
    @krishnamurthy3263 Před 2 měsíci +43

    நிர்மலா சீதாராமன் நம் இந்தியத் தாய்

    • @moutainlover
      @moutainlover Před 2 měsíci

      கேவலமான உவமை ... நாட்டின் பொருளாதாரத்தை ஒழித்தவள்

    • @ANTBEN007
      @ANTBEN007 Před 2 měsíci

      good joke

    • @saranyamanoharan2433
      @saranyamanoharan2433 Před 2 měsíci

      She s bold thatsal.. not thai 😅

    • @nagendrankandasamy3627
      @nagendrankandasamy3627 Před 2 měsíci

      🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 Před 2 měsíci +22

    நிர்மலாஜி சொன்னது மிகவும் சரியே. சென்ற வருடம் நான் ஆஸ்திரியா, செகோஸ்லேவியா மற்றும் ஜெர்மனி போயிருந்தேன். அங்கு டிஜிட்டல் பேமென்ட் என்றால் அவர்களுக்கு தெரியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டேன். ஏன் வளர்ச்சி அடைந்த அமெரிக்காவில் கூட அவ்வளவாக இல்லை. அங்கிருந்து என் உறவினர்கள் இங்கு வரும்பொழுது நம்மை வியந்து பார்க்கிறார்கள். எனக்க பெருமையாக இருக்கும். மோடிஜிக்கு நமது பாராட்டுகள்.

    • @appavi3959
      @appavi3959 Před 2 měsíci

      1 United States Dollar equals
      83.59 Indian Rupee
      22 Mar, 9:23 pm UTC. Although Indian Rupee is not sliding and United States Dollar is strengthening, falling value of indian rupee is because of corruption . 🤔😡

  • @user-bd8hf8lm7s
    @user-bd8hf8lm7s Před 2 měsíci +26

    வணக்கம் தாயே.திருச்சி ஆன்மீகம் பூமி.மலைக்கோட்டை விநாயகர் ஆலயம் மலைக் கோட்டை தாயூமானவர் அப்பா நமச்சிவாய விராலிமலை தமிழ் கடவுள் முருகன் மற்றும் மகாவிஷ்ணு கடவுளின் அருளூம் தாயாகிய சமயபுரம் மாரியம்மன் அம்மாவின் ஆசிர்வாதங்கள் .பல ஆன்மீக விசயங்கள் நினைவு கூறும் இந்தியாவின் மகாலட்சுமியின் மிக சிறந்த அறிவுரை வழங்கியதற்கு நன்றி.தொடறட்டும் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.❤❤❤ வாழ்க தமிழ் நாடு வளருட்டும் இந்தியா.❤

  • @gramanathangovid4307
    @gramanathangovid4307 Před 2 měsíci +32

    Vaccination தகவல் மிக சரி !
    அற்புதமான பேச்சு ! அறிவுபூர்வமான பேச்சு !

  • @s.kandasamy9043
    @s.kandasamy9043 Před 2 měsíci +10

    நிர்மலா சீதாராமன் சிறந்த பேச்சாளர்

  • @user-sl3ql6pp9b
    @user-sl3ql6pp9b Před 2 měsíci +14

    ...From Singapore, Our Respect to India...
    𓆩♡𓆪Our Heart & Salute to this Ma'am♡𓆪
    🥰👩🏻‍⚖️𝗙𝗶𝗻𝗮𝗻𝗰𝗲 𝗠𝗶𝗻𝗶𝘀𝘁𝗲𝗿 𝗠𝗱𝗺 𝗡𝗶𝗿𝗺𝗮𝗹𝗮
    𝗦𝗶𝘁𝗮𝗿𝗮𝗺𝗮𝗻, 𝗕𝗝𝗣 𝗜𝗡𝗗𝗜𝗔 🇮🇳🙏

  • @usharavi4152
    @usharavi4152 Před 2 měsíci +15

    Simple and Humble....clear voice.... clear speech.....clear points🙏🙏🙏🙏🙏

  • @covaigovinth1164
    @covaigovinth1164 Před 2 měsíci +26

    நிர்மல அம்மையாரின் திறமைக்கு ஒரு தமிழக இந்துவின் வாழ்துக்கள்.

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 Před 2 měsíci +12

    U r the role model for all women. Jai hind 🎉🎉🎉🎉

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 Před 2 měsíci +3

    பல அரிய செய்திகள் அடங்கிய அருமையான உரையை வழங்கியுள்ளார் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள்...வாழ்த்துக்கள் 👏👏👏👏👏

  • @salemgiri
    @salemgiri Před 2 měsíci +13

    அட நீங்க வேற இப்பல்லாம் டௌரி மாப்பிள்ளை வீட்ல கேக்குறது இல்லை பெண் வீட்டார் தான் கேக்குறாங்க

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv Před 2 měsíci +6

    எப்போதும் ஒரு அறிவுஜீவி உயர்குலம் அழும்போது தான் நாடுக்கும் மக்களுக்கும் பெருமை .

    • @s.k4969
      @s.k4969 Před 2 měsíci +1

      சில பேருக்கு இங்குள்ள உயர் குலத்தை நினைத்து பெருமை..அதை கூட ஏற்றுக்கொள்ளலாம்..! ஆனால்..சில பேருக்கு மேல் நாடு ( West)மதத்தை நினைத்தும்..follow செய்தும் பெருமை..! ஆக..அடிமை ..அடிமை..தான்.

  • @gayathrinew-ez2ih
    @gayathrinew-ez2ih Před 2 měsíci +4

    Proud to have a knowledgeable Finance minister. What a extraordinary speech 👏 such a inspirational to all the youngsters especially a role model to young girls.👍

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Před 2 měsíci +3

    Amazing speech 👌👍🏼👏🏼👏🏼👏🏼. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏻. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.

  • @kamalaswaminathan3257
    @kamalaswaminathan3257 Před 2 měsíci +3

    Mind blowing speech. You are a role model for every woman in the country.

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 Před 2 měsíci +5

    Very informative speech madam ❤❤❤❤

  • @balajimani9179
    @balajimani9179 Před 2 měsíci +4

    Super

  • @trdamotharan4524
    @trdamotharan4524 Před 2 měsíci +9

    அரசியல் கட்சிகள் பெண்களை குறிவைத்து நின்றூல் ஆண்கள் வாக்கு நிச்சயமாக திசைமாற வாய்ப்புகள் உள்ளது பெணகளை கவரும் வாககுறிதிகள் ஆண்கள் வாக்கு நிச்சயமாக திசை மாறும்

  • @palaniyappanc5400
    @palaniyappanc5400 Před 2 měsíci +1

    Inspirational speech.

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Před 2 měsíci +1

    ❤ இளைமைஒருபுணிதம்❤
    🎉 காவிரி தாய் ❤
    🎉 பெண்மையின் மென்மை 🎉😊 புண்ணியம் தமிழக மக்கள் 😮

  • @sriganeshbalasubramanian1506

    Trichy is the best in Education yaar enna sonaalu sari. St Joseph's College, Bishop Heber, Holy Cross, SRC, Cauvery college, Jamal etc. NIT, Bharathidasan University, Engineering na Ramakrishnan, MAM , Saranathan college etc. Medicine ku SRM irukku.
    Na St Joseph's College la mba 2024 batch. Most unforgettable 2 years ever in my life. 2 years kaparam tha Trichy oda sentiment puriyuthu.

  • @mallikamedairajan3626
    @mallikamedairajan3626 Před 2 měsíci +3

    Arumai madam.. Always.. Trichy has wonderful educational Institutions.. From here..sister concern.. Girls college St.marys college..is situated at Tuticorin..in this college..iam studied in 2974...such a beautiful college is ours Madam.. Thanks Madam 🎉🎉🎉🎉 Mallika m..

  • @dharmarajtherumal4301
    @dharmarajtherumal4301 Před 2 měsíci +2

    Jai Sri Ram jai Hindu Jai barath jai modiji jai annamalai jiii ❤

  • @akshayasridharakshayasridh2992
    @akshayasridharakshayasridh2992 Před 2 měsíci +5

    Super🎉🎉🎉🎉🎉🎉Speach

  • @KalaitailorsKalaitailors
    @KalaitailorsKalaitailors Před 2 měsíci +1

    இந்த அளவுக்கு நம் நாடு முன்னேற்றம் அடைந்தது என்றால் சிங்க பெண்மணி நிர்மலா சீதாராமன் அவர்களின் உழைப்பும் உள்ளது வாழ்த்துக்கள் 🙏🏽

  • @thirusambantham8557
    @thirusambantham8557 Před 2 měsíci +3

    Super mama

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 Před 2 měsíci +2

    வாழ்க!

  • @rameshvs5342
    @rameshvs5342 Před 2 měsíci

    Please explain in simple language. So intellectual speech.
    We like your speech ver much.
    Feeds urchagam to youngsters so much. Thanks.

  • @rameshvs5342
    @rameshvs5342 Před 2 měsíci

    Many matters has not been revealed by medias .
    please madam what people has to do ... explain in detail in meetings. .
    Your speech is so much liked by people.

  • @mohan.p6357
    @mohan.p6357 Před 2 měsíci +1

    Virudhunagar district ranks first in per capita income not only this but also in number one in education,hard working labour found and stress free life not backward district as FM says at Tricy meeting.

  • @ranganathanv34
    @ranganathanv34 Před 2 měsíci

    Very efficient and clea thought ..she can convey in any language. We r lucky to have Nirmala sitaraman as our Finance minister. Modiji picked gems in his cabinet

  • @10sumani
    @10sumani Před 2 měsíci +1

    madam ROCKS...!

  • @kathirkathiresh32
    @kathirkathiresh32 Před 2 měsíci

    Super speach

  • @singaravelu3260
    @singaravelu3260 Před 2 měsíci +1

    Welcome

  • @indianinnovotiveagro4942
    @indianinnovotiveagro4942 Před 2 měsíci +1

    Welcome 🎉🎉🎉

  • @Parasuraman-ey4wo
    @Parasuraman-ey4wo Před 2 měsíci

    The more that I see the honorable finance minister, the more I am charmed.
    We should have more such women in important positions.
    🙏 to Nirmala Sitaramanji.

  • @AlfredAlfred-kb9cw
    @AlfredAlfred-kb9cw Před 2 měsíci +1

  • @radhakrishnan7246
    @radhakrishnan7246 Před 2 měsíci +1

    🎉❤

  • @narayananb9976
    @narayananb9976 Před 2 měsíci

    Namaste nirmala madam🙏🙏🙏👍👍👍👋👋👋👋❤️

  • @freshersbuildconfidence3270
    @freshersbuildconfidence3270 Před 2 měsíci

    So many upcoming leaders in bjp
    Jai shankarji Nirmala Mam Annamalai ji…

  • @jkharitha2440
    @jkharitha2440 Před 2 měsíci

    SeethaRaman madam role model for youngsters

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 Před měsícem

    Nalla Kai thattunga👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @saimuralidharan3033
    @saimuralidharan3033 Před 2 měsíci +2

    Bharath mathaji nirmalaji seetharamanji jindabad jindabad jindabad jindabad jindabad jindabad jindabad

  • @valliprabodhan1069
    @valliprabodhan1069 Před 2 měsíci

    Super woman

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 Před 2 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-bd8hf8lm7s
    @user-bd8hf8lm7s Před 2 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamarajug253
    @kamarajug253 Před 2 měsíci

    Last 10 years our government is doing extremely well.

  • @sgsubramanian7614
    @sgsubramanian7614 Před 2 měsíci

    Madame Nirmala Sita raman u r Really Baratha annai

  • @udukkusamiarmynextbirthiwi5200

    Yes, yes your obsoletely right about digital india. But electral bond details from SBI begs 4 months to CJI of supreme court of India? Why?And you received bribes from corona medicine companies.

  • @kandasamyl7418
    @kandasamyl7418 Před 2 měsíci

    🙏👌🙋🙋‍♂️🙋‍♀️👏🙏

  • @balasubramanianpk8456
    @balasubramanianpk8456 Před 2 měsíci

    Lucid speech of finance minister , good

  • @user-ck8is3gh1o
    @user-ck8is3gh1o Před 2 měsíci

    Modi is best, India is first, Jai Modi, Jai BJP

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 Před 2 měsíci

    We support annamalai sir

  • @MuruganMurugan-mn4gy
    @MuruganMurugan-mn4gy Před 2 měsíci

    👏🙏🧡

  • @nara6475
    @nara6475 Před 2 měsíci +2

    ஏம்மா அந்த இங்கிலாந்துகாரன் சுருட்டிட்டு போன 45 டிரில்லியன் பவுண்டு பணத்தைப் பற்றியும் நாலு வார்த்தை பேசியிருக்கலாம்

    • @narayananrajagopalan4668
      @narayananrajagopalan4668 Před 2 měsíci

      Athukku nee follow up pannalamay .DMK and ADMK looted rs 10000 lac crores.why dont u try to recover from them

  • @lateruponconfirmation7841
    @lateruponconfirmation7841 Před 2 měsíci

    Lovely Speech Silver Lady, bec u reached heights without a silver Spoon😂

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 Před 2 měsíci +1

    டிஜிட்டல்ன்னு சொல்ரிங்கலெ ஏ ஓட்டு என்ன ஒருமாதம் தாமதம் ஆகிறது வெளி நாடுகளில் மறுநாலெ எப்படி ஓட்டு ரிசல்ட்டு சொல்ராங்க

    • @maharajan6982
      @maharajan6982 Před 2 měsíci

      அறிவு ஜிவி அவர்களே தேர்தல் முடிவதே ஜுன் 1ஆம் தேதி மூன்று நாட்கள் கழித்து எண்ணிக்கை இதில் என்ன பிரச்சினை உமக்கு

    • @kalaivanineelakandan4656
      @kalaivanineelakandan4656 Před 2 měsíci

      So that we promote one nation one country

  • @kumarnatesan34
    @kumarnatesan34 Před 2 měsíci

    அருமையான உரை.

  • @shivramsharma3212
    @shivramsharma3212 Před 2 měsíci

    Nirmalaji why today's politics is like this? Dangerous drug introduced by DMK party but no action on them, but lesser important liquor matter Arwindh Kejriwal arrested. What type of politics is this. DMK will be happy if they are not winning this election because they have made lot of money and properly invested but Tamilnadu people in no way happy. If this is democracy then it isin bad shape

  • @narayananb9976
    @narayananb9976 Před 2 měsíci

    Madam Tamila pesunga medam

  • @kumarasamyboopathiindia4734
    @kumarasamyboopathiindia4734 Před 2 měsíci

    ஆணவத்தின் உச்சம்.

  • @Malarvnnan-nl3rr
    @Malarvnnan-nl3rr Před 2 měsíci

    ஜெய் ஸ்ரீ ராம் ஜி ❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍❤️

  • @paanaam
    @paanaam Před 2 měsíci +4

    தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து படித்து ஆந்திராவில் வாக்கப்பட்டு அங்கிருந்து வடக்கே போய் அரசியல் செய்து மந்திரி கூட ஆகிட்டாங்க...ஆனா இன்னக்கி தமிழும் தெலுங்கும் இந்தியும் எல்லாம் எதுவும் பேச வரல..😅😅😅

    • @mangaisrivaramangai9701
      @mangaisrivaramangai9701 Před 2 měsíci +4

      Ladies naaleye matthikkathavan vendam

    • @mangaisrivaramangai9701
      @mangaisrivaramangai9701 Před 2 měsíci +3

      Unakkupidikkalanna kathula eeeyamkachi uuooooothikko

    • @ytbac258
      @ytbac258 Před 2 měsíci

      உதயநிதி தமிழ்நாட்ல பொறந்து இங்கயேதான் இருக்கான்,குடும்பமே தமிழ் தமிழ்ன்னு தமிழ வைச்சு வியாபாரம் பண்ணிகிட்டு இருக்கு, மேடைல ஏறி இரண்டு வார்த்தை சேர்ந்தாப்ல தமிழ்ல பேச முடில, அவனுகளுக்கு நீ ஒரு அடிவருடி , உன் நிலைமைய நினைச்சுப்பாரு

    • @janetpearline3693
      @janetpearline3693 Před 2 měsíci +3

      How many language you speak?

  • @rangavesa2016
    @rangavesa2016 Před 2 měsíci +1

    Electrol bonds?

    • @ayapan872
      @ayapan872 Před 2 měsíci +3

      For your information it is the best scheme. SC misinterpreted. By the way BJP got 6000 cr rest 14000 crs😂😂😂😂😂😂😂. You should ask this question to opposition

    • @cmohanc
      @cmohanc Před 2 měsíci

      I.N.D.I.A got more??

  • @muthukumar2216
    @muthukumar2216 Před 2 měsíci

    ❤ நம்ம பாரத நாட்டின் காவல் தெய்வம் மாண்புமிகு மோடிஜி அய்யா அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤ எங்கள் குல சாமி அன்ணா அன்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤அம்மா நிர்மலா அம்மா அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤ எங்கள் குடும்பம் ஓட்டு தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை சின்னம் ❤

  • @rajeswarir7192
    @rajeswarir7192 Před 2 měsíci

    Puzhugu mootai kizhavi

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn Před 2 měsíci +1

    பாரதம் பழந்தமிழர் நாடு