டாப் 3 தலைவர்கள்? - கருத்துக்கணிப்பு முடிவு | Karuthu Kannipu Mudivugal

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • டாப் 3 தலைவர்கள்? - கருத்துக்கணிப்பு முடிவு | Karuthu Kannipu Mudivugal
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

Komentáře • 2,9K

  • @JeevaJeeva-qg1tq
    @JeevaJeeva-qg1tq Před rokem +128

    கமெண்ட் தெறிக்கவிட்டு இருக்க நாம் தமிழர் 🔥🔥🔥🔥

    • @user-eo7vf1wv6z
      @user-eo7vf1wv6z Před 4 měsíci

      கமெண்டில் மட்டுமே😂

  • @vandhanoruvan
    @vandhanoruvan Před 2 lety +584

    2016 தேர்தலில் என் கிராமத்தில் 1 ஓட்டு மட்டுமே சீமானுக்கு விழுந்தது. ஆனால் 2021 ல் 100 ஐ கடந்துள்ளது. விவசாயி வென்றே திருவான்.எங்கள் சின்னம் விவசாயி 💓

    • @sivakumar-iu9sq
      @sivakumar-iu9sq Před 2 lety +41

      2024லில் 10000ஓட்டு விழும் 💪💪💪💪நாம் தமிழர் 🔥🔥🔥🔥

    • @Tubeman_22
      @Tubeman_22 Před 2 lety +4

      0

    • @sivakumar-iu9sq
      @sivakumar-iu9sq Před 2 lety +26

      @@Tubeman_22 0 ஓட்டு ஸ்டாலினுக்கு விழும் 😂😂😂😂😂😂

    • @Tubeman_22
      @Tubeman_22 Před 2 lety

      @@sivakumar-iu9sq தேசத்துரோகி

    • @user-qr8rc6mp6y
      @user-qr8rc6mp6y Před 2 lety

      2026 ல ஒரு 500 ஓட்டுகள் , அப்புறம் 2031 ல 1000 ஓட்டுகள்.2036 ல 5000 ஓட்டுகள். ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற இன்னும் 50 வருஷம் ஆகும். அதுவரைக்கும் ஆமையன்?????🥴

  • @EEzham86
    @EEzham86 Před rokem +23

    நாம் தமிழர், நாமே தமிழர்கள் ❤️🐅🌾💪🔥🙏🙏 உறுதியாக வென்றாவோம் 💪💪💪🐅🐅🐅🌾🌾🌾

  • @sakthivelkaliyappan9277
    @sakthivelkaliyappan9277 Před rokem +37

    my support is always Seeman sir, never change

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 Před 2 lety +105

    Best leader of TN Mr. Seeman we are with him anbu sogodarar 👍🌷🙏

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Před 2 lety +131

    உறுயாக அண்ணனின் வெற்றி மிக மிக மிக அருகில்.. செந்தமிழன் சீமான் அவர்களுக்கு ஒரு வெற்றி வீரன் மாபெரும் தலைவர் தமிழர்களின் தலைவர்
    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி.. ❤️💛🐅🏹✊💪

  • @ramachandran3602
    @ramachandran3602 Před rokem +50

    நாம் தமிழர் 💪

  • @confidencetryitsmostofsucc5221

    Seeman மாற்றம் உண்டு 🔥🔥💪💪

  • @sivasankar5562
    @sivasankar5562 Před 2 lety +153

    தமிழர்கள் "நான் தமிழன்" என்ற உணர்வுடன் ஒன்றுபட வேண்டியது காலத்தின் கட்டாயம். அண்ணன் சீமான், மண்ணின் மைந்தன் வெல்லப்போவது நிதர்சனமான உண்மை

  • @arumugam.paaru.p278
    @arumugam.paaru.p278 Před 2 lety +248

    அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @Balaji_Pooja
    @Balaji_Pooja Před rokem +76

    அது நேது RANK 3 SEEMAN.... நா சொல்வது இன்னைக்கு NO 1 SEEMAN.. 🔥🔥🔥 NEXT CHIF MINISTER SEEMANISM ⳻᷼⳺ 💥

  • @lifeismirror
    @lifeismirror Před rokem +21

    வரும் காலங்களில் வழுவான எதிர்கட்சியாக இருக்கும் ❤

  • @muniyandimunish6134
    @muniyandimunish6134 Před rokem +147

    Comments 99.9% மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்,
    தமிழ் தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க💪💪💪💪🌾🌾🌾
    நாம் தமிழர், நாம் தமிழர். நாமே தமிழர்

  • @mersalmani6155
    @mersalmani6155 Před 2 lety +125

    அண்ணன் சீமான் 🥰🥰

  • @andrewss5604
    @andrewss5604 Před rokem +12

    நிச்சயம் விரைவில் நாம் தமிழர் ஆட்சி மலரும்... அந்த பொன்நாள் காண காத்திருப்போம். நாம் தமிழர்...

  • @mervinarul4427
    @mervinarul4427 Před 9 měsíci +7

    99.99% Comments Support Annan Seeman@2026 100% Sure

  • @rajkrish9156
    @rajkrish9156 Před 2 lety +284

    நாம் கடுமையாக உழைக்க வேண்டும் நாம் தமிழராய் எப்போதுமே ஒற்றுமையாக இருப்போம் வெல்வோம் நாம் தமிழர்

    • @saravananc5584
      @saravananc5584 Před 2 lety +7

      ஜாதியால் பிரிந்து கிடக்கும் தமிழனை ஒருபோதும் இணைக்க முடியாது

    • @devaprakashcse1552
      @devaprakashcse1552 Před rokem +6

      @@saravananc5584 neengale tamilar enru serththu sollitingale

    • @cyrilcetric3842
      @cyrilcetric3842 Před rokem

      Makkal maariyachi nanba... maatravendiyadhu inime makkalai alla.... electronic voting machine a illama pannitu paperla seal kutthuvomla apdi ... idhu yeppo maarudho appodhan namakku unmaiyave evlo peru vote potrukangannu theriya varum

    • @srmgaming8350
      @srmgaming8350 Před 5 měsíci

      ​@@saravananc5584முயற்சி ஒன்றே மாறாதது🎉🎉

  • @stalin2575
    @stalin2575 Před 2 lety +160

    Seeman sir best leader in tamil nadu seeman sir valthukkal sir👍👍👍🙏🙏🙏

  • @alagesh1412
    @alagesh1412 Před rokem +5

    முதல் இடம் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டும் தான் ஏனென்றால் மக்கள் தலைவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் அண்ணன் சீமான்

  • @user-yw7it7xl8h
    @user-yw7it7xl8h Před 7 měsíci +5

    சீமான் அண்ணன் 🐅🔥 சீப் மினிஸ்டர் தமிழ்நாடு அரசு

  • @sanansananssnansanan4071
    @sanansananssnansanan4071 Před 2 lety +139

    நாம் தமிழர் சீமான் 1 இங்கு அதிகமாக அண்ணா சீமானுக்கு ஆதரவணா பதிவுகளை பார்க்கலாம் தமிழ் மக்களுக்கும் நாட்டுக்கும் சரியான அரசியல்வாதி சீமான் ✊️

  • @user-uc2zv4cm4d
    @user-uc2zv4cm4d Před 2 lety +166

    அண்ணன் சீமான் அவர்களை தமிழினப் போராளியாக மக்கள் தேடத் தொடங்கிவிட்டார்கள்🔥
    மேதகு பிரபாகரன் அவர்களுக்குப் பிறகு அண்ணன் சீமான் அவர்கள் தமிழினத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷமாக பொதுமக்களால் பார்க்கப்படுகிறது💯

  • @senthilk4256
    @senthilk4256 Před 5 měsíci +3

    வென்றே தீர்வோம் தமிழகத்தில் நாம் தமிழர் பிரகாசமா இருக்கு
    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.

  • @madeinindia1996
    @madeinindia1996 Před 6 měsíci +5

    அரசியல் அறிவு உள்ள நல்ல தலைவன் அண்ணன் சீமான்❤

  • @kamalakkannan1971
    @kamalakkannan1971 Před 2 lety +546

    வருங்கால முதலமைச்சர் செந்தமிழன் சீமான் 🇰🇬🐅

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz Před 2 lety +12

      Pagal kanavu

    • @naveenvellalar9496
      @naveenvellalar9496 Před 2 lety +8

      @@Indian-sh2xz video thumbnail ah parunga.. athuvea soluthu seemanuku tha support athigam nu..

    • @marmaulagam6263
      @marmaulagam6263 Před 2 lety +3

      True

    • @ramamurthyj95
      @ramamurthyj95 Před 2 lety +6

      ஆயிரம் வருடங்கள் ஆனாலும் வாய்ப்பில்லை.

    • @ppjeyaraj3955
      @ppjeyaraj3955 Před 2 lety +6

      @@Indian-sh2xz சீமான்னா பயமா இருக்கு.... அது...

  • @Muthu98765
    @Muthu98765 Před 2 lety +599

    இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை. நாம் தமிழர்💪💪💪

  • @Rmurugesan-ij7ii
    @Rmurugesan-ij7ii Před 7 měsíci +2

    அண்ணன் நாம்தமிழர் விரைவில் மலரும்

  • @123true
    @123true Před 5 měsíci +3

    இனிப்பு செய்தி :
    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி யின் 243 வேட்பாளர்களும் பல கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூட இருக்கிறார்கள்🎉🎉🎉🎉
    காரணம் உலகில் வாழும் அனைத்து தமிழர்களும் குறிப்பாக வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்கள் இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை தபால் மூலம் நாம் தமிழர் கட்சி க்கு செலுத்த உள்ளனர்🎉🎉🎉
    குறிப்பாக மயிலாடுதுறை யில் களம் காணும் கரும்புலி காளியம்மாள் அவர்கள் 3.5 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூட இருக்கிறார்கள்..
    அக்கா அவர்கள் போட்டியிடுவதால் மயிலாடுதுறை சுற்றியுள்ள மற்ற தொகுதி வாக்காளர்களும் இம்முறை மயிலாடுதுறை க்கே பயணம் செய்து வந்து தங்கள் வாக்குகளை நாம் தமிழருக்கு செலுத்த உள்ளனர்..
    2024 ல் அண்ணன் சீமான் அவர்கள் நாடாளுமன்றத் தில் முதல்வராக பதவி ஏற்பார்..

  • @geminivirat9065
    @geminivirat9065 Před 2 lety +134

    சந்தேகமே இல்லை .. தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி.....
    நாம் தமிழர் கட்சி தான்.

  • @mohandas588
    @mohandas588 Před 2 lety +173

    உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அண்ணன் சீமான் இடம் இருக்கும் திறமை தமிழ் நாட்டின் மேல் உள்ள அக்கரை எந்தத் தலைவரிடமும் கிடையாது வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு நாம் தமிழர் சவுதி

    • @mohamedismail2672
      @mohamedismail2672 Před 2 lety

      ஆமா முட்டாள்தன மாகவும் பைத்தியகாரதன மாகவும் பேச திறமையானவர் தான் சீமான்...

    • @govindhraj8300
      @govindhraj8300 Před 2 lety

      Seeman ku vai peechi dhan mathapadi onnum illa..... personal ah makkaluku enna panni irukaaru? Anubu mani,seeman onnu dhan vai paachi ku korachal illa .......

  • @user-bd1uy2rc9y
    @user-bd1uy2rc9y Před 5 měsíci +3

    சின்னத்தை பறிக்கலாம் ஆனால் எங்கள் எண்ணத்தை பறிக்க முடியாது NTK 👍

  • @ungalailoruvan5332
    @ungalailoruvan5332 Před rokem +2

    நீ யாரா இரு எவனா வேணா இரு அடுத்து எங்க அண்ணன் சீமான் தா 👑

  • @balun872
    @balun872 Před 2 lety +49

    This man and I-pac says the same.
    NTK is strong on social media too.

  • @tamildigitalentertainment9600

    NTK💪💪

  • @nagai1599
    @nagai1599 Před 10 měsíci +5

    அண்ணன் சீமான் 👍🔥🔥👍👍👍🔥👍🔥🔥🔥👍

  • @palanikpalani.k8940
    @palanikpalani.k8940 Před 5 měsíci +4

    முதல்தலைவர்அன்னன்சீமான்அவர்தான்

  • @dhevm3635
    @dhevm3635 Před 2 lety +102

    So Tamil nationalism got it's place strongly in the vote election politics.
    Leader Seeman and Naam Tamilar made it. Congrats NTK and chief Seeman.

  • @thamizhmagan2.0
    @thamizhmagan2.0 Před 2 lety +143

    எம்அண்ணன் செந்தமிழன் சீமான் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகிவிட்டார்.

  • @siva4000
    @siva4000 Před rokem +3

    தமிழ் வாழ்க

  • @venkateshmagesh5349
    @venkateshmagesh5349 Před rokem +3

    ரேங்க் முதல் தலைவராக இருக்க தகுதி இருக்கிற ஒரே தலைவன் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே...

  • @MohamedIsmail-do1rd
    @MohamedIsmail-do1rd Před rokem +34

    Loading for NTK ✊🔥🔥🔥

  • @VijayKumar-lb7gt
    @VijayKumar-lb7gt Před 2 lety +246

    நீங்கள் மக்களுக்கு சொல்லும் செய்தி எதுவாக இருந்தாலும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை சொல்லும் போது ரம்ப மகிழ்ச்சியாக உள்ளது 💪💪💯💯💪💪நாம் தமிழர்...

    • @balajiram4423
      @balajiram4423 Před rokem +1

      ரொம்ப என்று சொல்ல வரல இது போய்

    • @m.annaduraim.annadurai155
      @m.annaduraim.annadurai155 Před rokem

      அண்ணியார விஜயலட்சுமி அழைக்கிறார்

    • @savedchristian4754
      @savedchristian4754 Před rokem

      = Seemaanin thaai nadar saathi. Seemaanin thagappan thevar saathi. Seemaanin Maamanaarum thevar saathi. Manaivi thelungar.

    • @francisrajsekar7406
      @francisrajsekar7406 Před rokem

      ​@@savedchristian4754 ne ethuku Christian ah irukkura aduthavan enna jaathi nu paathitu irukura stalin enna jaathi nu keta nalla irukkum atha ne kekala atha adimaya irukura

    • @savedchristian4754
      @savedchristian4754 Před rokem

      @@francisrajsekar7406
      Piragu ethatkku seemaan thannai nadar endru solli oorai aemaatrugiraan?

  • @sathishkumartrs3527
    @sathishkumartrs3527 Před 4 měsíci +2

    அது அன்று இன்று நாம் தமிழர் கட்சி ஒன்றே சீமான் அவர்களுக்கு மட்டுமே என் மற்றும் என் குடும்ப ஓட்டு மற்றும்... அனைத்து next cm ntk ..❤❤❤❤

  • @arul944
    @arul944 Před 5 měsíci +2

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு சிந்திப்போம் செயலாற்றுவோம் விழுந்தோம் வீழ்கடிக்கப்பட்டோம் ஜாதி மதம் கடந்து நாம் தமிழனாய் ஒன்று அறிவோம் பசி பணி பிணி இன்றி புதியதோர் தாய் தமிழகத்தை உருவாக்குவோம் வாக்களிப்பீர் அண்ணன் சீமான் சின்னத்திரை இருக்கு நாம் தமிழர் நாமே தமிழர் தமிழருக்கு தமிழருக்கு ஏது ஜாதி மதம் இனம் சிந்திப்பீர் உருவாக்கியது யார் நாம் ஏன் அதில் சிக்கிக் கொண்டுள்ளோம் சிந்திப்பீர் வாக்களிப்பர் நமது சின்னம் அண்ணன் சீமானின் சின்னம்

  • @user-rl4ut5py2x
    @user-rl4ut5py2x Před 2 lety +162

    அண்ணன் செந்தமிழன் சீமானே உண்மையான மக்கள் தலைவன்! கட்சிகள் கூட்டணி இல்லாமல், வாக்குக்குப் பணம் கொடுக்காமல் தேர்தலைச் சந்தித்தால் அண்ணன் சீமானே தமிழ்நாட்டின் முதலமைச்சர்!!!

    • @selvakumar-qt3dy
      @selvakumar-qt3dy Před 2 lety +3

      வெக்ககேடு நினைத்து பார்த்தாலே எரியுது

    • @jayaramrengasamy3066
      @jayaramrengasamy3066 Před 2 lety +1

      அட ராமா 3 வது ராங்கில் ஆட்டுக்குட்டி காணோமே

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Před 2 lety +1

      டேய் அதிமுகவுடன்
      கூட்டணி அமைத்து
      இலை மலர்ந்தால் ஈழம் மலரும் னு சொன்னது சீமான் தலைவா

    • @saravanavelu100
      @saravanavelu100 Před 2 lety

      @@mahaprabu4943 பண்ணி பயலே பழைய கதைட

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Před 2 lety

      @@saravanavelu100
      முட்டாக்கூதி
      பிஜேபி திமுகவுடன் கூட்டணி வைத்ததும் பழைய கதை தாண்டா மயிறு
      அப்புறம் என்ன மயித்துக்குடா அத மட்டும் திரும்ப திரும்ப சொல்லுறீங்க

  • @vijaygille
    @vijaygille Před 2 lety +793

    தமிழர்களின் கடைசி நம்பிக்கை எங்கள் அண்ணன் ,,,👍

    • @lakshmanan4262
      @lakshmanan4262 Před rokem +12

      என்னைக்கும் அவர் கடைசியிலே இருப்பார் சுபம்

    • @Cracksscwithallwin
      @Cracksscwithallwin Před rokem +7

      @@lakshmanan4262 vaipila ellarum maariya chi kelambunga

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 Před rokem +3

      உறுதியான நம்பிக்கை என்று சொல்லுங்கள் நன்றி
      கடைசி நம்பிக்கை என்று சொல்லவேண்டாம்

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 Před rokem +5

      @@lakshmanan4262 kaasu kodutha un pondaatiya kooda virpa pola 😂😂😂😂😂😂😂 kothadimai

    • @nagarajk434
      @nagarajk434 Před rokem

      Enna nambikai Tamilnadu yrllarkumanadhu tamilar kaga mattum padaika villai nanum tamilan dha so mokka arasiyal venam😂😂😂😂😂

  • @PandiPandi-dc6gn
    @PandiPandi-dc6gn Před rokem +9

    இனி மக்களின் ஒரே நம்பிக்கை நாம் தமிழர் கட்சி மட்டுமே ஈரோடு கிழக்கு வெல்வதே நம் இலக்கு✊✊✊✊✊

  • @siva.sports
    @siva.sports Před rokem +5

    Seman

  • @seeni181
    @seeni181 Před 2 lety +123

    நாம் தமிழர்

  • @vishnuv3037
    @vishnuv3037 Před 2 lety +261

    கமெண்ட் செய்த அனைவருமே நாம் தமிழர்🌾🌱 என்று மட்டும் தான் செய்து உள்ளனர்💐 இதை பார்த்தால் அடுத்த தேர்தல் தமிழ்நாடு அதிரும் போல இருக்கும் 💥🔥 நாம் தமிழர் 💪 இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை 💪💪

    • @vijayanandh9928
      @vijayanandh9928 Před rokem +1

      Mass hero ops

    • @a.vigneshwarana.vigneshwar2671
      @a.vigneshwarana.vigneshwar2671 Před rokem +1

      @@vijayanandh9928 என்னய்யா சொல்ரா ops hero mm

    • @user-fj1dl3dr1u
      @user-fj1dl3dr1u Před rokem +1

      நாம் தமிழர்

    • @arockiadass668
      @arockiadass668 Před rokem +4

      ஆம் இத்தனை வருடங்களாக திராவிடர்களிடம் அடிமைகளாக இருந்ததே தமிழர்களுக்கு வெட்கக்கேடு.
      எல்லா மாநிலங்களிலும
      அவர் அவர் மொழியினரே
      ஆட்சி செய்கின்றனர்.
      அதே மாதிரி
      தமிழ் நாட்டிலும் தமிழர்களே
      ஆட்சி செய்ய வேண்டும்.
      அப்போது தான்
      தமிழர்கள் நலன் பாதுகாக்கப்படும்.
      தமிழ் மொழி
      தமிழ் பண்பாடு
      தமிழ் இலக்கியம்
      தமிழ் கலைகள்
      பாதுகாக்கப்படும்.

    • @hajamohaideen6284
      @hajamohaideen6284 Před rokem +3

      Annan seeman👍👍👍

  • @ML.mubesh
    @ML.mubesh Před rokem +7

    🌾🌾🌾💪💪💪🔥🔥🔥நாம்தமிழர்

  • @karuppasamy6988
    @karuppasamy6988 Před 2 lety +109

    Seeman is Tamil desiyam leader. So all Tamil people should support Seeman Naam tamiler katchi

  • @satheeshmd
    @satheeshmd Před 2 lety +221

    நாம் தமிழர் தமிழ்நாட்டிற்கு மிகமிக அவசியமான ஒன்று....

  • @123true
    @123true Před 5 měsíci +4

    உலகின் முதல் மூன்று தலைவர்களை வகைப்படுத்துக என்று நீங்கள் கூறி இருந்தாலும் அண்ணன் சீமான் தான் முதலிடம் பிடிப்பார்..
    அறிவார்ந்த பிள்ளைகளை கொண்டுள்ள நாம் தமிழர் கட்சி 2024 தேர்தலில் தமிழகத்தில் உள்ள 243 தொகுதிகளிலும் பல கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்..
    அண்ணன் சீமான் நாடாளுமன்றத்தில் முதல்வராக பதவி ஏற்பார்🎉🎉🎉

    • @123true
      @123true Před 5 měsíci +1

      உலகின் முதல் மூன்று தலைவர்கள் :
      3. சே குவேரா
      2. பிரபாகரன்
      1. சீமான்

  • @radhanathan3229
    @radhanathan3229 Před 2 lety +219

    சீமான் ஆகச் சிறந்த ஆளுமை காலத்தின் கட்டாயம்

  • @mervinarul5868
    @mervinarul5868 Před 2 lety +47

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த தலைவர்

  • @harisuthan223
    @harisuthan223 Před rokem +3

    ஆழப்போறான் தமிழன்.....எங்கள் அண்ணன் சீமான்

  • @elavarasansan2508
    @elavarasansan2508 Před rokem +3

    நாம் தமிழர் ...🐅🐅🐅🌾🌾🌾💪💪💪🇰🇬🇰🇬🇰🇬

  • @amalspartan9624
    @amalspartan9624 Před 2 lety +66

    அண்ணன் சீமானுக்கு வாழ்த்துகள்... 👌🏽👏🏽☺️

  • @sundarapandian5299
    @sundarapandian5299 Před 2 lety +179

    நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 💪💪💪❤️❤️❤️❤️

  • @gopi_fishing
    @gopi_fishing Před 5 měsíci +2

    இவர்கள் யாரிடம் கருத்துக் கணிப்பு நடத்துகிறார்கள். இங்கு எங்குமே ஸ்டாலின் பெயர் இல்லையே

  • @Suriyaseeman143
    @Suriyaseeman143 Před 8 měsíci +2

    Seema anna❤❤❤

  • @kowthamb3124
    @kowthamb3124 Před 2 lety +190

    நாம் தமிழர் 🔥🔥💪💪

  • @plasidus7002
    @plasidus7002 Před 2 lety +144

    செந்தமிழன் சீமான் அண்ணா🥰💪💪💪💪

  • @vigneshs4768
    @vigneshs4768 Před 10 měsíci +2

    Ntk ❤❤❤❤

  • @gopi_fishing
    @gopi_fishing Před 5 měsíci +1

    எங்கள் அண்ணன் சீமான் தான் அடுத்த முதல்வர்

  • @user-jf2jp2jh9c
    @user-jf2jp2jh9c Před 2 lety +113

    செந்தமிழன் சீமான் சிறந்த தலைவர்

  • @mohamedkasim2387
    @mohamedkasim2387 Před 2 lety +235

    சீமான் அண்ணன்❤️❤️
    நாம் தமிழர்💪💪

  • @alagesh1412
    @alagesh1412 Před 6 měsíci +1

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

  • @sathishkumark8415
    @sathishkumark8415 Před 2 lety +200

    சீமான் அண்ணனுக்கு வாழ்த்துகள்.

  • @sundareshb7579
    @sundareshb7579 Před 2 lety +121

    நாம் தமிழர் கட்சி வெல்லும்
    தமிழர்களுக்கு வெற்றி கிடைக்கும்

  • @_SK.VEERA_TN_69
    @_SK.VEERA_TN_69 Před 9 měsíci +2

    Naam tamilr seeman anna 💪🐯🌾🌾🌾🌾🌾🌾

  • @user-vo8fp7ul5n
    @user-vo8fp7ul5n Před 5 měsíci +1

    இனி இவர்களை (கொள்ளை கும்பல்கள்) நம்பி பிரயோஜனம் இல்லை NTK சீமான் அவர்களுக்கு நமது வாக்குகளை செலுத்த வேண்டும்

  • @orphan9334
    @orphan9334 Před 2 lety +38

    SENTHAMILAN SEEMAN WILL BE THE CM OF TAMILNADU ❤‍🔥

  • @user-lb9dm2mk2y
    @user-lb9dm2mk2y Před 2 lety +77

    சீமான் மாஸ் 🔥🔥

  • @karthikeyan5401
    @karthikeyan5401 Před 5 měsíci +2

    NTK❤

  • @karthimp7466
    @karthimp7466 Před 5 měsíci +1

    இன்று அண்ணாமலை நம்பர் 1🔥🔥🔥🔥🔥

  • @RameshKumar-bp5sd
    @RameshKumar-bp5sd Před rokem +64

    NTK is on fire 🔥💥😎👍..!

  • @sundareshwaran4596
    @sundareshwaran4596 Před 2 lety +130

    சீமான் அண்ணன்... நாம் தமிழர்... உண்மை ஒரு நாள் வெல்லும்...

    • @udayakumar4500
      @udayakumar4500 Před 2 lety

      முதல் இடத்தில் வரமுடியாதுங்கறது னால 3 ம் ரேங்க் ல முதல் இடத்தில் சீமான் இது ஆட்சி அதிகாரம் தராது

  • @RameshadvRameshadv
    @RameshadvRameshadv Před rokem +1

    நாம் தமிழர் வெல்ல வேண்டும்

  • @user-gu9bp2cz2r
    @user-gu9bp2cz2r Před 2 lety +91

    வெல்லபோரான் விவசாயி🌾☘️

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Před 2 lety +321

    வெல்வோம் நாம் தமிழர்; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏

  • @rameshk1310
    @rameshk1310 Před 6 měsíci +1

    Ntk👍👍👍👌👌👌🎉🎉🎉

  • @harisuthan223
    @harisuthan223 Před rokem +2

    அண்ணன் சீமான் அவர்கள்

  • @user-wp5rl5hm3t
    @user-wp5rl5hm3t Před 2 lety +178

    தமிழ்நாட்டு மக்களுக்காக மண்ணுக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவன எங்கள் அண்ணன் சீமான்🔥🔥🔥

  • @alagarmalai509
    @alagarmalai509 Před 2 lety +112

    சீமான் முதல் இடம் பிடிப்பார்.

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev Před 5 měsíci +2

    Seeman❤

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 Před 2 lety +245

    சீமான் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளார்...இதுவே வளர்ச்சி.....

    • @kirananbarasan2141
      @kirananbarasan2141 Před 2 lety +9

      அதனால் தான் ஒரு தொகுதியிலும் டெபாசிட் இல்லை!!!!

    • @radhakrishnan6498
      @radhakrishnan6498 Před 2 lety +5

      @@kirananbarasan2141 athu problem e illa bt vetriyo tholiviyo nanga anna kuda tha irupom inga irukura yarme quarter kum biriyani kum varavanga illa la ne kathite iru

    • @fz2538
      @fz2538 Před 2 lety +1

      மூன்றாம் தலைவர் சாமான் பெருமைக்கு எருமை மேய்க்கலாம் ஒரு பிரயோஜனமும் இல்லை . ஒரு காலத்திலும் ஒரு MLA கூட ஜெயிக்க முடியாது

    • @kirananbarasan2141
      @kirananbarasan2141 Před 2 lety +1

      @@radhakrishnan6498 kathitae irukarathu yarunu ellarukum theriyum kolaikarathu oru nalum kadikathu

    • @radhakrishnan6498
      @radhakrishnan6498 Před 2 lety +2

      @@kirananbarasan2141 unakum sethutham la kathuranga

  • @vijayakumarrathna4710
    @vijayakumarrathna4710 Před 2 lety +62

    வாழ்த்துக்கள் அண்ணன் சீமான்

  • @kambanadan
    @kambanadan Před 7 měsíci +1

    சீமான் வெற்றி உறுதியாகி விட்டது 🎉🎉🎉

  • @sathamusen1221
    @sathamusen1221 Před 6 měsíci +1

    இப்போது வருங்கால முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் 🎉🎉🎉

  • @Kuwait90smani
    @Kuwait90smani Před 2 lety +116

    , நாம் தமிழர் வாழ்க

  • @SenthilKumar-ke9nq
    @SenthilKumar-ke9nq Před 2 lety +126

    மிக்க மகிழ்ச்சி
    அண்ணா சீமான்

  • @Rmurugesan-ij7ii
    @Rmurugesan-ij7ii Před 6 měsíci

    2026 அண்ணன் தமிழ்நாட்டின் முதல்வர் தவிர்க்கமுடியாது சீமான்தான்

  • @chakarar4535
    @chakarar4535 Před 5 měsíci +2

    சீமான் 🔥🔥🔥

  • @user-lb3ve9lx1o
    @user-lb3ve9lx1o Před 2 lety +53

    💐💪💪💪💪💯 இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ... நிலமும் வளமும்.. சீமான் பேச்ச கேட்கும் 🙏

  • @user-sl3ti6ut5e
    @user-sl3ti6ut5e Před 2 lety +135

    இதற்கு நாம் திருப்தி படுத்தி கொள்ள வேண்டாம் இனி மேல் தான் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் நாம் தமிழராய் எப்போதுமே ஒற்றுமையாக இருப்போம் வெல்வோம்

    • @bhuvanes536
      @bhuvanes536 Před 2 lety +12

      Kandipa 🔥🔥🔥 NTK 🔥💪

    • @esakkidurai3451
      @esakkidurai3451 Před 2 lety +1

      Pakkalam😂

    • @user-os2lu9kk5s
      @user-os2lu9kk5s Před 2 lety

      யார் தமிழர்னு தெரியல

    • @Seemanvlogs
      @Seemanvlogs Před 2 lety +2

      கண்டிப்பாக உறவே

    • @Seemanvlogs
      @Seemanvlogs Před 2 lety +5

      இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 💪

  • @AnbuaymbonCovering
    @AnbuaymbonCovering Před 6 měsíci

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம் கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான் மட்டுமே.

  • @chinnasaamy791
    @chinnasaamy791 Před 6 měsíci +1

    செந்தமிழன் சீமான் அவர்கள் தான் முதன்மையானவர்

  • @user-bc3ft4qi5d
    @user-bc3ft4qi5d Před 2 lety +224

    தமிழ் வெல்லும்.... நாம் தமிழர் 💪💪