திருட்டு கோழி வேட்டை!!|Hen Hunting At some one's Garden

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • வயல் வெளியில் நண்டு பிடித்து நாட்டு நண்டு கிரேவி செய்யும் வீடியோ • Country Crab Gravy by ...
    வயல் வெளியில் காடை பிடித்து காடை கிரேவி செய்யும் வீடியோ
    • காடை வேட்டை செய்து காட...
    புயல் மழையில் bread ஆம்லெட் செய்யும் வீடியோ
    • புயல் மழையில் bread om...
    ஆற்று மீன் பிடித்து சமைக்கும் அறிய காட்சி
    • River fishing and Rive...

Komentáře • 558

  • @Venuadventures
    @Venuadventures Před 2 lety +587

    குட்டிப்புலி அண்ணா ஆக்ட்டிங் வேற லெவல் 🔥🔥

  • @AjithKumar-be1tf
    @AjithKumar-be1tf Před 2 lety +1

    குட்டி புலி புஷ்பா dance super a ஆடுறாரு 😇😇😇

  • @arasudivya
    @arasudivya Před 2 lety +109

    பிடித்தது நாட்டுக்கோழி வறுத்தது பிராய்லர் கோழி😂😂😂😂😂😂

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Před 2 lety +2

    2 களவாணி பசங்க நடிப்பு சூப்பர்
    ஜோதி கோபிசெட்டிபாளையம்

  • @Jaffer_Music
    @Jaffer_Music Před 2 lety +4

    குட்டிப்புலி அண்ணா ஆக்ட்டிங் வேற லெவெல் அண்ணா 🚫

  • @user-yc5lu8rq4o
    @user-yc5lu8rq4o Před 2 lety +7

    Kutti pulli🐯🐯 anna ooda action❣️ Vera level guys Yar Yar ku pudiruchurukudhu kela👇👇😍😍
    Like poduga

  • @tenkasithamizhpaiyan.6287
    @tenkasithamizhpaiyan.6287 Před 2 lety +12

    அண்ணா பார்த்தாதான் சுட்டி பேச்சு செயல் பாடு கெட்டி.👍👍👍 அருமை.

  • @thalapathy5819
    @thalapathy5819 Před 2 lety +5

    டவுசர் போடாம லுங்கி கட்டிக்கிறங்க... ஆனா இது புதுசா இருக்கு தம்பி புதுசா இருக்கு...👈😆

  • @abcentertainment1761
    @abcentertainment1761 Před 2 lety +3

    என்ன ஒரு புத்திசாலித்தனம்..... புடிச்சது நாட்டு கோழி.......செஞ்சது பிராய்லர் கோழி 😂😂😂😂😂😂

  • @aarong6917
    @aarong6917 Před 2 lety +33

    குட்டி புலி அண்ணனுக்காக ஒரு லைக் போடுங்க

  • @atmvel9687
    @atmvel9687 Před 2 lety +2

    பிடிச்சது நாட்டு கோழி சமைக்கிறது
    பிராய்லர் கோழியா?

  • @Balajitheboss606
    @Balajitheboss606 Před 2 lety +10

    Ada pavame pudichathu naatu Kozhi samaikurathu kadai Kozhi😂

  • @nothari4052
    @nothari4052 Před 2 lety +26

    Indha videovil 1 million subscribers vandha subbu anna nambaluku oru surprise koduparu 🥳

  • @nishakamaraj9084
    @nishakamaraj9084 Před 2 lety +1

    Nana ungaloda vera level rasigan anna ungaloda full videowom pathurukkan anna

  • @gowthamangowthaman7257
    @gowthamangowthaman7257 Před 2 lety +2

    நானும் உங்க ஊருதான் தம்பி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @anthonyselvaraj8115
    @anthonyselvaraj8115 Před 2 lety +2

    I like kutti puli Anna we want him in all videos mass #kutti puli anna

  • @m.ajayjothi8207
    @m.ajayjothi8207 Před 2 lety +6

    குட்டிபுலி அண்ணா மீசை வெற லவ்ல்

  • @HariHaran-vj9lr
    @HariHaran-vj9lr Před 2 lety +1

    அந்த குட்டி பையன் வாய்ஸ் சுப்பர்

  • @thetraditionalfoods143
    @thetraditionalfoods143 Před 2 lety +11

    1M ADVANCE CONGRATULATION SUPPU

  • @lifeinvillage3039
    @lifeinvillage3039 Před 2 lety

    Koliya putichittu naanga paakatha neram broiler Koli vaangitaila Vera level

  • @parkaviharis8476
    @parkaviharis8476 Před 2 lety +1

    Kitty puli Anna acting vera level and gorgeous

  • @HariHaran-vj9lr
    @HariHaran-vj9lr Před 2 lety

    குட்டி புலி அண்ணா நடிப்பு சுப்பன் வாய்ஸ் சுப்பர்

  • @israelschool8469
    @israelschool8469 Před 2 lety

    Kadal na king da sura Meenu da Namma karaila king da kutty puli da 😂😂😂

  • @pullingopullingo335
    @pullingopullingo335 Před 2 lety +15

    என்ன நாட்டுகோழினு சொல்லிட்டு பிராய்லர் கோழிய சமைக்கரிங்க

  • @cscA-cc1hd
    @cscA-cc1hd Před 2 lety

    Kutti pulii Anna acting vera level annaukku 1 million subscribe valthukkal rendu perum menmelum valara valthukkal

  • @ragulrajragulraj5578
    @ragulrajragulraj5578 Před 2 lety +1

    தல இத பாத்தா நாட்டு கோழி போல இல்ல 🤷🏻‍♂️.... பிராய்லர் கோழி போல இருக்கு 😝... உங்கள் நடிப்பு க்கு நான் அடிமை...✌🏻💯💯

  • @bujjibabu8359
    @bujjibabu8359 Před 2 lety +1

    Kozhi soothula pakkoda senji podu broo 😭💥💥💥

  • @saravanan4849
    @saravanan4849 Před 2 lety +117

    டேய் நாட்டுக்கோழியை புடிச்சிட்டு வந்துட்டு ஆனா செய்வது பிராய்லர் கோழி நல்ல கதை ......

  • @remiyt5511
    @remiyt5511 Před 2 lety +1

    Super bro subu congrats for 1million family channel

  • @Akeel__Ahmed
    @Akeel__Ahmed Před 2 lety +3

    Aal than sirisi seyra vela perusu🤩🤩🤩

  • @samsuustailor3696
    @samsuustailor3696 Před 2 lety +1

    குட்டி 🐯 அண்ணா வேற லெவல்

    • @samsuustailor3696
      @samsuustailor3696 Před 2 lety +1

      குட்டி 🐯 அண்ணா வேற லேவல்

  • @villagevideospy7909
    @villagevideospy7909 Před 2 lety +1

    1Million subscribers congratulations

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Před 2 lety

    வாழ்த்துக்கள் தம்பி.... உங்கள் இடைவிடாது முயற்சி அதற்கு கிடைத்த வெற்றி பார்த்து சந்தோஷமாக இருந்தது.... உங்கள் பாட்டி வாங்கி தந்த ரூ 2000 போனில் ஆரம்பித்து இன்று 10 லட்சம் சப்ஸ்கிரைபரை அடைந்து இருப்பது மிகப்பெரிய வெற்றி.... உங்கள் கிரியேட்டிவிட்டி சூப்பரோ சூப்பர்.... அந்த கான்செப்ட் மற்றும் அதை படமாக்கும் விதம் தான் உங்கள் வெற்றிக்கு காரணம்.... மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.... உங்கள் திறமைக்கு நிச்சயமாக இன்னும் பல லட்சம் சப்ஸ்கிரைபரை அடைய முடியும்.... 👍

  • @deenavijay9307
    @deenavijay9307 Před 2 lety +19

    பிடிச்சது நாட்டுக்கோழி சமைத்தது வெள்ளை கோழி

  • @pasangacookingchannel
    @pasangacookingchannel Před 2 lety +6

    நண்பா அடுத்த வாரம் பத்து லட்சம் subscribe வரும் வாழ்த்துக்கள்
    உண்மை உழைப்பு உயர்வு

  • @dimikkidappa
    @dimikkidappa Před 2 lety

    குட்டிபுலி சுப்பு Combo vera level paa

  • @bharathitamila3579
    @bharathitamila3579 Před 2 lety +1

    I like your video Anna I love your video Anna

  • @saiakash07
    @saiakash07 Před 2 lety +13

    Invisible cameramen 😂😂

  • @mr.ebinesar2389
    @mr.ebinesar2389 Před 2 lety +50

    அண்ணே உங்களைப் போல யாரும் இல்லை சூப்பர்

  • @badboygamers973
    @badboygamers973 Před 2 lety +15

    Bro naatu kozhi poitu praeilar kozhi vanthiruku 🤣🤣🤣

  • @sathizkrish9820
    @sathizkrish9820 Před 2 lety +8

    Congratulations ❤ thambi 1m subscribers

  • @vijayviswa8994
    @vijayviswa8994 Před 2 lety +8

    பிராய்லர் கோழி சூப்பர் பாஸ்

  • @lmmedia656
    @lmmedia656 Před 2 lety

    Naatukoli pudichu broiler koli la uppu kari semma

  • @TamilSelvan-tc1rx
    @TamilSelvan-tc1rx Před 2 lety +4

    Thambi chicken entha kadaila vangunathu 😂

  • @eruthukatturasigan1597

    Nattukozhi Kari nu sollitu brailor kozhi Kari senjittu erukingha paravala nalla acting kuttipuli anna mass look

  • @MANI-gz7kq
    @MANI-gz7kq Před 2 lety +1

    1m adi ka pora 🔥💯❤️♥️🤩🎧👇

  • @trendingfoods791
    @trendingfoods791 Před 2 lety +5

    நாட்டுக்கோழி பிடிச்சிட்டு பிராய்லர் கோழி கறி வாங்கிட்டு வந்து சமைக்குற

  • @abdullarahman1585
    @abdullarahman1585 Před 2 lety

    சூப்பர் அன்னா குட்டி புலி

  • @duokff7564
    @duokff7564 Před 2 lety +1

    Advance 1million subscribers

  • @dinagarandheena4368
    @dinagarandheena4368 Před 2 lety

    திருடர் குல மாணிக்கம் எங்கள் தம்பி வாழ்க..

  • @sheikhamza6286
    @sheikhamza6286 Před 2 lety

    Most favourite channel

  • @villagelife7101
    @villagelife7101 Před 2 lety +5

    Bro புடிச்சது நாட்டு கோழி சமைச்சது கறி கோழி 😁😁😁😁😁 any way good.

  • @immortalsofficial4987
    @immortalsofficial4987 Před 2 lety

    This idea I'd allready watch in vijay movie Gilli 🔥 song

  • @sankarmatavi7553
    @sankarmatavi7553 Před 2 lety +1

    இது மட்டும் நிறைய வீடியோ போடுங்க அண்ணா குட்டி புலி அண்ணாவுடன்

  • @aaruthra3139
    @aaruthra3139 Před 2 lety +3

    beast fans like here

  • @cherylprakashcherylprakash49

    குட்டி புலி அண்ணா கண்டிப்பா உங்கள டைரக்டர் பட வாய்ப்புக்கு கண்டிப்பா தூக்கு வாங்க பாருங்க ...👍

  • @Akeel__Ahmed
    @Akeel__Ahmed Před 2 lety +2

    yoav ivane 🐔size than da ikkuran😂😂😂😂

    • @honeybadgerff2277
      @honeybadgerff2277 Před 2 lety +1

      Dai punda avaroda valarchi avlothan sirikura lusu kuthi

  • @motowings4030
    @motowings4030 Před 2 lety

    Neenga No.1 dubakuri da 😂😂😂

  • @Ajay_prasath
    @Ajay_prasath Před 2 lety

    Kutty puliyin ragalaigal😆😂👌👌👌 andha kiridha irukey adhan highlight uh 😆😆

  • @vvcreation6381
    @vvcreation6381 Před 2 lety +13

    Congratulation will you soon 1 million subscribers ❤️❤️

  • @karthickkarthikeyan1484

    Neega endha ooru pro semaiya video pandriga👍👌🤝🤝👌

  • @krishnamoorthyrangan1999

    Bro nattukoliyaa puduchaa sattilaa broiler chikken irukkuu eappadii broo fun panringaa broo..😂😂😅😅😅

  • @marveldcfanshkr629
    @marveldcfanshkr629 Před 2 lety

    Super I like this video it is super upukari you mean salt chicken super tasty Puli Kutty brother also you take and running in I like this video thank you who is that boy only Kutty Anna whose boy please come and me reply for me my name is Kishore I am be in Chennai I like you video I like

  • @FF_MONTAGE_007
    @FF_MONTAGE_007 Před 2 lety +3

    Congratulation for 1 million subscribers village food safari

  • @hanabestcollection
    @hanabestcollection Před 2 lety

    Thambi neega vera level

  • @abishekk7133
    @abishekk7133 Před 2 lety +3

    Scripted ah erunthalu .. nalla eruku ya😂

  • @Marimuthu-fu9jp
    @Marimuthu-fu9jp Před 2 lety +11

    Kulla Manithar spech and song vera leval Tambi,,,,😍😍😍

  • @mohamedaakif2776
    @mohamedaakif2776 Před 2 lety

    Kutty puliyin meesai super 👍

  • @shanthidurai2980
    @shanthidurai2980 Před 2 lety +2

    nenga yendha ooru thampi

  • @Josephsamuel007
    @Josephsamuel007 Před 2 lety

    How like kutti puli Anna like hear 👇👇👇👇👇👇 🥰🥰🥰🥰🥰

  • @ArsHaD-dg1gb
    @ArsHaD-dg1gb Před 2 lety +12

    காசு concept super🔥😝

  • @thamilselvan5072
    @thamilselvan5072 Před 2 lety

    இலங்கை ரசிகன்

  • @SivaKumar-es8yo
    @SivaKumar-es8yo Před 2 lety

    இது பிரயிலர் கோழி கறி தலைவர் நாட்டுக்கோழி ஏன்னா அஹச்சு

  • @ASLAMVLOGS9393
    @ASLAMVLOGS9393 Před 2 lety +1

    Bro RAMANATHAPURAM VAGA BRO MY Help PANURAN BRO AREYA NAME Chinna kadai vaga bro

  • @sathishmuthu1914
    @sathishmuthu1914 Před 2 lety +2

    தம்பி அட்வான்ஸ் 1 மில்லியன் சப்ஸ்கிரிபர் நல் வாழ்த்துக்கள் தம்பி

  • @palani4586
    @palani4586 Před 2 lety

    சூப்பரா நடிக்கிறீங்க குட்டி அண்ணா

  • @Mryuvaraj
    @Mryuvaraj Před 2 lety +6

    குட்டி புலி ஆண்ணன் மிகவும் பாவம் 😭😭

  • @sakthinaturalgarden2052
    @sakthinaturalgarden2052 Před 2 lety +1

    Hi bro first like and first comment.

  • @entertainmentshorts6948
    @entertainmentshorts6948 Před 2 lety +3

    Naatu koli yah pudichitu broiler koli samaikiranga enna oru budhisalithanam🤣

  • @arunnath7262
    @arunnath7262 Před 2 lety +8

    எல்லா சரிப்பா.. அந்த கறியை பார்த்தா நாட்டுக்கோழி போல தெரியல பிராய்லர் கோழி போல இருக்கு மத்த நேரத்துல பிடிச்ச கோழியை சுத்தம் செய்யுற வீடியோ போடுவீக இப்ப ஏன் போடல? அதுமில்லாம நாட்டுக்கோழி சதை இவ்லோ மிருதுவா வென்னிறமா இருக்காது .செய்யுறத சரியா செய்ங்க தம்பி.

  • @muruganmariyammal2156
    @muruganmariyammal2156 Před 2 lety +1

    1millon adika valthukal

  • @halimasworld
    @halimasworld Před 2 lety +2

    Udal edai kuraikkum tips and vlogs padhivittu ullen. Pidithu irundhal support seiyyavum

  • @deepakd8473
    @deepakd8473 Před 2 lety

    Nallave irukadhu like venumnu nalla reaction panringa

  • @sakthibca124
    @sakthibca124 Před 2 lety

    Broiler Cikken haa
    Nattu kozhi nu solli poi soldra
    panni payalay... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @gamingwithsaro5815
    @gamingwithsaro5815 Před 2 lety +3

    Congrats for 1 m bro

  • @abcsenthil
    @abcsenthil Před 2 lety

    Nice video. Hearty congratulations from oncloud tamil youtube channel

  • @bala3110
    @bala3110 Před 2 lety +10

    Bro 1M family 😊🔥

  • @dilshathbegam2473
    @dilshathbegam2473 Před 2 lety

    Anna fish 🐟 vide podunga.

  • @anandak4109
    @anandak4109 Před 2 lety +2

    Camera man 😂😂😂👌

  • @bharath8027
    @bharath8027 Před 2 lety

    Antha kutty anna voda voice kutty sorna akka voice maathiri irukku

  • @shanthidurai2980
    @shanthidurai2980 Před 2 lety

    Kutty puli bro pencil messi sema

  • @badboys2840
    @badboys2840 Před 2 lety

    Bro unga car yentha place la earuku...kari vandhu nutukoli illa..brilarkoli

  • @toptrendinghits566
    @toptrendinghits566 Před 2 lety

    Kuttippuli vra levela irukkarula cute

  • @adhikgm
    @adhikgm Před 2 lety

    1 million sub congratulations

  • @user-qp6jo7wk1i
    @user-qp6jo7wk1i Před 2 lety +11

    Kutty puli sema cute 🥰🥰

  • @messeating3995
    @messeating3995 Před 2 lety

    1 million subscribers comming soon

  • @mani-pw4gw
    @mani-pw4gw Před 2 lety

    Bro na ungala pathain ni bye pass road la ndiga
    I miss u bro 😪 na vanla pona

  • @arunsaravanan5464
    @arunsaravanan5464 Před 2 lety +2

    நாட்டுக்கோழியை பிடிச்சிட்டு போண்டாகோழி சமைக்கிறாங்க

  • @ANKITHMADCREATINS
    @ANKITHMADCREATINS Před 2 lety +1

    Daily Kutty puli ya vachi video poduge brother

  • @alexpandianb2938
    @alexpandianb2938 Před 2 lety +6

    நீங்க பிடிச்சது நாட்டுக்கோழி ஆனா சமைக்கிறது கறிக்கோழி டா 😄😄😄